Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பொலிசார் திறமையற்றவர்கள்: அரச அதிபர் இமெல்டா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by இரும்பொறை on 30/06/2011 in செய்தி

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிசார் திறமையற்றவர்கள் என்பதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைப் பதிவு செய்வதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டதாக பொலிசார் நினைத்துக் கொள்கின்றனர். இதுவரை எந்தவொரு குற்றச்செயலிலும் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவோ, விசாரணை செய்யப்பட்டதாகவோ இதுவரை எந்தவொரு பதிவும் இல்லை.அதன் காரணமாக குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

அவ்வாறான பின்புலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டு போகின்றன. இவ்வளவுக்கும் பொலிசாரின் அசமந்தப் போக்கே காரணம் என்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

http://www.eelampress.com/2011/06/28434/

  • கருத்துக்கள உறவுகள்

போகப் போக, நீங்களும் மகிந்த மாதிரி வந்திட்டீங்கள்!

புதுப் புது சிந்தனை எல்லாம் உங்களுக்கு வருகுது!

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகப் போக, நீங்களும் மகிந்த மாதிரி வந்திட்டீங்கள்!

புதுப் புது சிந்தனை எல்லாம் உங்களுக்கு வருகுது!

இவரும் மஹிந்த சிந்தனாவின் ஒரு அங்கமே

என்ன சொல்ல வருகின்றார் இராணுவத்தினர் மிகவும் திறமைவாய்ந்தவர்களாக்கும்

போலீஸின் செயற்பாடுகள் அளவெட்டியில் நடந்த தாக்குதல் சம்பந்தமாக ஹத்துருசிங்க வழமை போல் அவிழ்த்துவிட்ட பொய்யை குழப்பியடித்து ஹத்துருசிங்க மேல் சேறு பூசிவிட்டது. அதைத் தாங்க முடியாமல் இமல்டா ஹத்துருசிங்க உளறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள போலீசு எப்.ஐ.ஆர் மட்டுந்தான் போடுவாக :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.