Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......

Featured Replies

முதலில் வேறு களங்களில் கூறியதையெல்லாம் இங்கே போட்டு பிசினஸ் செய்யும் வேலைகளை விடுங்கள்...

இது குறித்த கேள்வி கேட்க வேண்டுமானால் அங்கேயே வந்து கேளுங்கள். பதில் சொல்கிறேன்....

நான் எப்போதும் உமக்கே ஜால்ரா அடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்....

நான் கூறிய ஒரு கருத்துக்கு 10 வண்ணம் கொடுக்கும் உம் எண்ணம் வேலைக்காகாது....

உண்மைகள் என்றும் சுடும் :evil: ஒளித்துவைத்தாலும் உண்மை வெளியே வரும் :evil: வேடங்கள் ஒரு கணபொழுதில் கலையும் :twisted:

  • Replies 81
  • Views 9.4k
  • Created
  • Last Reply

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி கூடத்தெரியாமல்' date=' ஈழத்தமிழர்கள் 40 வருடங்கள் அகிம்சை வழியில் போராடி அலுத்துப் போய் தங்களைப் பாதுகாப்பதற்காக, ஒரு மாபெரும் தலைவனின் வழியில் போராடும் விடுதலைப் போரைப் பயங்கரவாதம், பயங்கரவாதிகள் என்றும் [b']கூச்சல் போடும் கூட்டத்துகு ஜால்ரா போடும் உம்மைப் போன்றவர்களால் ஈழவிடுதலைப் போராட்டத்தில், ஈழத்தமிழர்களின் வார்த்தைகளின் பிரயோகமும், வேறுபடும் என்பதை அறிந்து கொள்ள முடியாது.

ஈழத்தமிழர்களைச் சிண்டு முடிய விட்டு, உம்மைப் போன்றவர்களை வேடிக்கை பார்க்க ஈழத்தமிழர்கள் அனுமதிப்பார்கள் என்று நீர் நினைத்தால் வெறும் ஏமாற்றம் தான் காத்திருக்கிறது.

நீர் தான் ஈழவிடுதலையை வெறும் வன்முறையென்று வசனம் பேசியவர் என்பது இங்குள்ளவர்களுக்குத் தெரியாது

.

LUCKYLOOK said:

நீங்கள் எதைப்பற்றி சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.... (உங்களது பாதி கருத்துகள் யாருக்கும் புரியபோவதில்லை என்பது வேறு விஷயம்) கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

உண்மைகள் என்றும் சுடும் :evil: ஒளித்துவைத்தாலும் உண்மை வெளியே வரும் :evil: வேடங்கள் ஒரு கணபொழுதில் கலையும் :twisted:

உமக்கு ரொம்ப சுட்டுடுச்சோ.... அய்யோ பாவம்.... :lol::lol::lol:

சரி....... வசம்பு போண்ற தெளிவானவர்களோடு உங்களின் கருத்தாடல்களை வைத்துக்கொள்ளுங்கள்... என்னிடத்தில் வராதீர்கள்...... நண்றி.@ last...

ரொம்ப நன்றி.... இதை விட பெரிய உபகாரம் நீங்கள் எனக்கு வேறு எதுவும் செய்து விட முடியாது.....

சிரிப்பதா அல்லது அழுவதா?..........

உண்மை தெரிந்ததால், குட்டு உடைந்ததால் அழுதுகொண்டே சிரிக்கலாம். :twisted:

ஆமாம்.... குட்டு குட்டு என்று அடிக்கடி சொல்கிறீர்களே....

யாராவது உம்மை குட்டி விட்டார்களா? :lol::lol::lol:

பொதுவாகவே களத்தில் தனிமடல்களை போடமுடியாது. ஆனால் இங்கு இவ்விதி மீறப்பட்டள்ளது. இது போன்றன மட்டுறுத்தினர்கள் கண்களுக்குத் தெரிவதில்லையோ

பொதுவாகவே களத்தில் தனிமடல்களை போடமுடியாது. ஆனால் இங்கு இவ்விதி மீறப்பட்டள்ளது. இது போன்றன மட்டுறுத்தினர்கள் கண்களுக்குத் தெரிவதில்லையோ

என்ன முதல் எழுதியதை மற்றி விட்டிர்கள் அது யாரலும் ஏற்று கொள்ள முடியாத கருந்து என்பதால் தானே? :P :?: :P :P :P

இரவோடு இரவாக அகற்றியவர்கள் அதை மீண்டும் இணைத்திருப்பதால். உமக்கு அது புரியாது விரும்பினால் ஆரூரனைக் கேளும். ஒரு வேளை புரியும்

இரவோடு இரவாக அகற்றியவர்கள் அதை மீண்டும் இணைத்திருப்பதால். உமக்கு அது புரியாது விரும்பினால் ஆரூரனைக் கேளும். ஒரு வேளை புரியும்

ஆக நல்ல கதை எழுதிவிங்கள் போல?

நான் எனன் சொன்னான் நீங்கள் எனன் சொல்லிறிங்கள்?

மேல எழுதியதுக்கு பதில்

நீங்கள் முதல் உங்கள் கருத்தை நிக்கி விட்டர்கள் எண்டு எழுதினிங்கள்

கொஞ்ச நேரத்தில் அதை மற்றி விட்டு ஏதே எல்லாம் எழுதி இருக்கிறிங்கள் :P :P :P :P

இதில் நான் கருத்து எழுதியது இல்லை ஆனால் நீங்கள் எழுதி விட்டு மற்றியதை சுட்டி காட்டினேன் அவ்ளவு தான்

ஒரு சில பகுதியில் உங்கள் கருத்தை எற்று கொள்ள கூடியவை இல்லை அதற்காக எல்லா பகுதியுலும் உங்கள் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியா அவசியமும் இல்லை :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

வினித் அதற்கு ஆதாரம் இருக்குதா? யாரோடு கதைக்கின்றீர்கள் என்று தெரியுமா? எங்கள் ஆதாரம் வசம்புவோடு!! :twisted:

(என்ன செய்வது பழகிப் போச்சுதப்பா! :wink: :lol: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரான்,

ஈழத்தை எதிர்ப்பவர் எல்லாம் தமிழர் அல்லர் என்று நீங்கள் முடிவு செய்தால் "பூனை கண்ணை மூடி கொண்டு பூலோகம் இருண்டு விட்டதாக" சொன்னதற்கு ஒப்பாகும்....

நானும் ஈழ நாடு பிறக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவன் தான்.... தட்ஸ் தமிழில் ஈழத்தமிழர் அவமானப் படுத்தப் பட்ட போதெல்லாம் பொங்கி எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளேன்.... இனியும் தெரிவிப்பேன்....

ஆனால் என் நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம்... அது அசிங்கப்படுத்தப்படும் போது நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் நான் என் தந்தைக்கு பிறந்தவனே அல்ல.... இதையும் மனதில் கொள்ளுங்கள்....

இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இலங்கையை தான் ஆதரிப்பேன் என்று கூறினீர்களே... அதற்கு இந்த களத்தில் விளக்கம் கொடுங்கள் பார்க்கலாம்.....

«ö¡ '¦ÀâÂŧÃ' ¯í¸û ¸ñ¸Ç¢ø ¸Õ ŢƢ þø¨Ä¡? «øÄÐ ¯í¸ÙìÌì ¸ñ§½ þø¨Ä¡? '«Ð¾Á¢ú'(Thatstamil) ÌØÁò¾¢ø «¨Ãîº Á¡¨Å þíÌ ¿ýÈ¡¸§Å «¨Ã츢ýÈ£÷. ¬ÕÃý «íÌ ¦º¡ýɨ¾ þíÌ ¾¢Ã¢ ¾¢Ã¢ ±ýÚ ¾¢Ã¢òÐ, ÓØô âºÉ¢ì¸¡¨Âî §º¡üÈ¢¨Ä Á¨ÈòÐ ¬ÕèÉì §¸ð¸¢È£÷ "²ý þó¾¢Âò ÐÎôÀ¡ð¼ «½¢¨Âò ¾Å¢÷òÐ þÄí¨¸ «½¢ìÌ ¬¾ÃÅÇ¢ôÀ£÷ ±ýÚ ÜÚÉ£÷ ±ýÚ." «ö¡ ¿£í¸û '«Ð¾Á¢ú(Thatstamil)ÌØÁò¾¢Öõ ºÃ¢, þíÌõ ºÃ¢ ̾÷ì¸Á¡¸§Å §À͸¢ýÈ£÷, ¿£í¸û ÓØ¨Á¡¸ ´ý¨ÈÔõ Å¡º¢ôÀÐ þø¨Ä. «øÄÐ ÓØ¨Á¡ÉÅü¨È 'ÓÆí¸¡ø' «ÇÅ¢üÌò ¾¡ý À¡÷ôÀ£÷ §À¡Öõ.

¬ÕÃý ¦º¡ýÉÐ ±ýɦÅýÈ¡ø, þÄí¨¸ þó¾¢Â (ÐÎôÀ¡ð¼) «½¢¸û Å¢¨Ç¡Îõ §À¡Ð, ¾¡ý þÄí¨¸Â½¢ìÌ ¬¾ÃÅÇ¢ô§Àý ±ýÚõ «¾ü¸¡½ ¸¡Ã½ò¨¾Ôõ ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸×õ ¬ÕÃý ÜȢɡ÷; «·¾¡ÅÐ þó¾¢Â ÐÎôÀ¡ð¼ «½¢Â¢ý ÓýÉÉ¢ Å£Ã÷¸û ¾Á¢Æ÷¸Ç¡¸ þÕôÀ¢ý, ¾¡ý þó¾¢Â «½¢ìÌ ¬¾ÃÅÇ¢ô§Àý ±ýÚõ, «·¾¢ý§Èø, ¾Á¢Æ÷¸§Ç¡Î ¦Á¡Æ¢Â¡Öõ, ÀñÀ¡ð¼¡Öõ, ÅÃġȡÖõ ´üÚ¨Á ¦¸¡ñ¼ þÄí¨¸ «½¢ì§¸ ¾ý ¬¾Ã× ±ýÚõ ÜȢɡ÷.

¬ÕÃý §ÁÖõ ¦º¡ýɾ¡ÅÐ, ¾¡ý ±ô¦À¡ØÐõ ¾Á¢Æ£Æò¨¾ §¿º¢ôÀÅ÷ ±ýÚõ, ¾Á¢Æ£ÆòÐìÌ «Îò¾¾¡¸ ±ÁÐ «ñ¨¼ ¿¡¼¡É (Sri Lanka) §¿º¢ôÀ¾¡¸×õ ÜÈ¢, «¾üÌôÀ¢ýɧà À¢È ¿¡Î¸û ±ýÚõ ÜȢɡ÷.

þó¾¢Â¡ ¸¡ÍÁ£§Ã¡Î ¯ÈÅ¡Ê À¡¸¢Í¾¡Û¼ý ¿ðÒì ¸¡½Ä¡õ, ¬É¡ø ¾Á¢ÆÕ¼ý ÀÄŨ¸¸Ç¢ø ¦¿Õì¸õ ¯Ç 'Sri Lanka' ÐÎôÀ¡ð¼ «½¢¨Â ¾Á¢Æ£Æò ¾Á¢Æ÷¸û ¬¾ÃÅÇ¢ôÀ¾¢ø ¯í¸ÙìÌ ±ýÉö¡ þÆôÒ? ²ý þó¾ Å£ý ÒÄõÀø? þó¾¢Âò ÐÎôÀ¡ð¼ «½¢Â¢ø ´Õ À¢ÃÀÄÁ¡É ¾Á¢ÆÕõ þø¨Ä. þÄí¨¸ò ÐÎôÀ¡ð¼ «½¢Â¢Ä¡ÅÐ Óò¨¾Â¡ ÓÃÇ¢¾Ãý ¯Ç¡÷. Óò¨¾Â¡ Á¨Ä ¿¡ðÎò ¾Á¢Æ÷, «Å÷ þó¾¢Â Åõº¡ÅÇ¢ ±ýÚ ÁðÎõ «¨ÈÜÅ¡¾£÷, ²¦ÉÉ¢ø þó¾¢Â¡ º¢í¸Ç «Ãͼý ¦ºö¾ ´ôÀó¾õ ´ýȢɡø ¾¡ý ÀòÐ (þÄì¸õ) þÄðºõ '1000000' Á¨Ä ¿¡ðÎò ¾Á¢ÆÃ¢ý '®Æì' ÌÊÔâ¨Á ÁÚì¸ôÀðÎ ®Æò¾¢ø þÕóРŢÄì¸ôÀðÎ ¿¢÷츾¢Â¡É¡÷¸û.

«ö¡ Á£ñÎõ ¾Â×¼ý §¸ðÎ즸¡û¸¢ý§Èý, ¾¡í¸û ¿£Ä¢ì¸ñ½£÷ ÅÊ측¾£÷ ÁüÚõ þ¨È¨Á ±ýÈ¡ø ±ýÉ ¦ÅýÚ ¦¸¡ïºõ ¾Á¢ú «¸Ã¡¾¢¨Âô ÒÃðÊô À¡Õí¸§Çý.

«ö¡ þý¦É¡Õ §¸ûÅ¢, ¾ÅÈ¡¸ì ¸Õ¾ §Åñ¼¡õ, ¿£í¸û '¦À¡íÌõ' ¾Á¢ú ¬¾ÃÅ¡Çá? ²¦ÉýÈ¡ø ¿£í¸û ®Æò ¾Á¢Æ÷ §À÷ ¬¾ÃÅ¡Ç÷ ±ýÚ §ÁüÜÈ¢ ¯Ç£÷, «ùšȢý, ¿£í¸û «Ð¾Á¢ú(thatstamil) ÌØÁò¾¢ø ®Æ ±¾¢÷ôÒÅ¡¾¢¸Ù¼ý ÜÊ Üò¾¡Çõ §À¡¼Å¢ø¨Ä¡? «ö¡? ¦Åð¸ô À¼¡¾£í¸...ÍõÁ¡ ¦º¡øÖí¸.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகவே களத்தில் தனிமடல்களை போடமுடியாது. ஆனால் இங்கு இவ்விதி மீறப்பட்டள்ளது. இது போன்றன மட்டுறுத்தினர்கள் கண்களுக்குத் தெரிவதில்லையோ

திரு வசம்பு அவர்களே இவ்விதி எவ்வாறு மீறப்பட்டுள்ளது என்று அறியத்தருவீர்களா? :roll:

உங்கள் மொழியில் கேட்பதானால் அதற்கான காரணம் தருவீர்களா? :roll:

ஆருரன் இங்கு இணைத்தவை அவருக்கு யாழ்களத்திலிருந்து சென்ற தனிமடல் அல்லவே. அப்படியாயின் அவர் எப்படி விதியை மீறியுள்ளார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Óò¨¾Â¡ Á¨Ä ¿¡ðÎò ¾Á¢Æ÷, «Å÷ þó¾¢Â Åõº¡ÅÇ¢ ±ýÚ ÁðÎõ «¨ÈÜÅ¡¾£÷, ²¦ÉÉ¢ø þó¾¢Â¡ º¢í¸Ç «Ãͼý ¦ºö¾ ´ôÀó¾õ ´ýȢɡø ¾¡ý ÀòÐ (þÄì¸õ) þÄðºõ '1000000' Á¨Ä ¿¡ðÎò ¾Á¢ÆÃ¢ý '®Æì' ÌÊÔâ¨Á ÁÚì¸ôÀðÎ ®Æò¾¢ø þÕóРŢÄì¸ôÀðÎ ¿¢÷츾¢Â¡É¡÷¸û.

மலையகத்தமிழர்கள் மலையகத்தில் வாழ்வதால் அப்படி அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இந்திய வம்சாவளி என்னும் பதம் அவர்கள் தலைமுறை தலைமுறையாக இலங்கையில் இருந்து வருவதால் அடிபட்டுப் போகிறது. இனியும் வந்து அவ்வாறு கூக்குரலிட முயலாதீர்கள். ஐநா தெளிவாக வரையறுத்திருக்கிறது. 300 ஆண்டுகளிற்கு மேல் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட் சமூகத்திற்கு வரலாறு இருக்குமாயின் அவர்களும் அந்நாட்டின் சமூகத்தினர்.

திரு வசம்பு அவர்களே இவ்விதி எவ்வாறு மீறப்பட்டுள்ளது என்று அறியத்தருவீர்களா? :roll:

உங்கள் மொழியில் கேட்பதானால் அதற்கான காரணம் தருவீர்களா? :roll:

ஆருரன் இங்கு இணைத்தவை அவருக்கு யாழ்களத்திலிருந்து சென்ற தனிமடல் அல்லவே. அப்படியாயின் அவர் எப்படி விதியை மீறியுள்ளார்?

பிறேம் அண்ணா நீங்கள் வசம்பு அண்ணாவை கேள்விகள் கேட்க முடியாது அவர் கேள்விகள் மட்டும் தான் கேட்பார் பதில் சொல்ல மாட்டர் (பதில் எண்டு சொல்லி வேற ஏதே எல்லாம் சொல்லுவர்)

பிறேம் நல்ல ஒரு கருத்து. இந்திய வம்சாவளி என்று வேற்றுமை காட்டுவதை தவிர்க்க வேண்டும்.

பிறேம் எழுதியது:

திரு வசம்பு அவர்களே இவ்விதி எவ்வாறு மீறப்பட்டுள்ளது என்று அறியத்தருவீர்களா? :roll:

உங்கள் மொழியில் கேட்பதானால் அதற்கான காரணம் தருவீர்களா? :roll:

ஆருரன் இங்கு இணைத்தவை அவருக்கு யாழ்களத்திலிருந்து சென்ற தனிமடல் அல்லவே. அப்படியாயின் அவர் எப்படி விதியை மீறியுள்ளார்?

வணக்கம் பிறேம்

நீங்கள் தனிமடல் என்பதன் அர்த்தம் புரிந்துதான் இதனைக் கேட்கின்றீர்களா?? முதலில் ஒரு களம் பற்றி இன்னொரு களத்தில் விவாதிப்பதே தவறு. அதையும் மீறி இருவர் இடையே பரிமாறப்பட்ட இரகசிமான கடிதங்களை கருத்துக்களோடு இணைப்பது மகா தவறு. ஏன் நீங்கள் யாழ்க்களம் தவிர்ந்த ஏனைய களங்களின் தனிமடல்கள் இங்கு இணைக்கலாம் என்ற புதுவிதிகள் ஏதாவது பார்த்தீர்களா?? :roll: :?: :idea: :arrow:

மீண்டும் வணக்கம் அண்ணா.

உங்களிடம் சில விடயங்களில் தெளிவுதருமாறு கேட்கிறேன் தருவீர்களா?

தனிமடல் என்பதற்கு முதலில் எனக்கு அர்த்தம் தெரியாதிருப்பதால் அதற்கான அர்த்தத்தை தாருங்கள் அதுகுறித்து மேலே பேசுவோம்.

இப்படி பல விடயங்கள் உங்களிற்கு தெரியாததை தெரியும் என்று பல இடங்களில் நீங்கள் காட்ட முற்பட்டு முடியாமல் போன விடயங்களை நான் யாழ்களத்தில் கண்டிருக்கிறேன் இதற்காவது பதில் தருகிறீர்களா என்று பார்ப்பம் :idea:

புரிகிறது பிறேம் உமது நோக்கம். நீர் புதிதாக இணைந்தவர். வந்து 4 கருத்துகள் எழுதுவதற்குள் என்னை முழுதாகப் புரிந்தவர். நன்றாக இருக்கின்றது உமது நகைச்சுவை. இங்கு களவிதிகள் பற்றிய சந்தேகங்களை என்னைவிட நீங்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்பது தான் நல்லது. அப்போதுதான் உமக்கும் தெளிவாகப் புரியும். மற்றும்படி என்னுடன் ஏதாவது விவாதம் நடாத்த விரும்பினால் தாராளமாக களப்பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று புதிதாக ஒரு பகுதி தொடங்கும் அங்கு வந்து உமது கேள்விகளுக்கு பதில் தர நான் தயார்.

வசம்பு அண்ணா அறிமுகத்திலேயே என்னைப்பற்றி தெளிவாகக் கூறிவிட்டேன்.

தெரியாது விடின் இவ்விணைப்பில் சென்று பாருங்கள்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8817

நான் குறிப்பிட்டது போலவே நீங்கள் செயற்பட்டு விட்டீர்களே. இது நான் எதிர்பார்த்தது ஒன்றுதான். தனிமடல் பற்றி நீங்கள் தானே கேள்வி எழுப்பினீர்கள் பின் நிர்வாகத்திடம் கேட்கச்சொல்வது எவ்வகையில் நியாயம்???

பிறேம் நல்ல ஒரு கருத்து. இந்திய வம்சாவளி என்று வேற்றுமை காட்டுவதை தவிர்க்க வேண்டும்.

தவிர்ப்பது வேண்டுமா ...??? வேற்றுமை காட்டுவதை விட்டுவிட வேணும் சொல்லீட்டன்.... :twisted: :twisted: :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.