Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது அக்காலம் முதல் இக்காலம் வரை ஆபிரிக்காவில் நடை பெறும் மதச் சடங்கு.இது அவர்களின் உணர்சியை கட்டுபடுத்த செய்யபடுவது முக்கியமாக clitorios ..... அகற்றி விடுவார்கள்.இதை விலங்குகளுக்கு செய்வார்கள் ( நலமடித்தல்).அங்கு கற்பிழந்தவளை யாரும் மணக்க மாட்டார்கள்.யாரையும் புண்படுத்தவில்லை.யதார்தத்தை புரிந்துகொள்ளவும்.மத்திய கிழக்கில் வேலை செய்தவர்களுக்கு தெரியும் அராபிய பெண்கள் எப்படி ஆண்களை சீண்டுவார்கள்.இதேபோல எயிட்சின் அளவு ஆபிரிக்காவில் தான் அதிகம்.ஆப்கானில் ஏன் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கபடுவதில்லை.விட்டால் பிடிக்க முடியாது.மொன்ரியல் மா நகரில் பேக்கன் பீFல்ட் என்று இடம் உண்டு இங்கு வெள்ளி சனி இரவில் சென்றால் உங்களுக்கு பிடித்த ஈரானிய,ஈராக்கிய,பலஸ்தீனிய,லெபனானிய,எகிப்திய பெண்களை உங்கள் வாகனத்தில் ஏற்றி செல்ல முடியும்.ஏன் இங்கு கனடாவில் எதுக்கும் சுதந்திரமுண்டு.கலாச்சாரசீரழிவுக்குகூட.ஆனால் குற்றவாளியாகினால் உங்கள் பிள்ளைக்கு கூட மருத்துவதுறையில் படிக்க முடியாது.இவர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் என்னவோ வெல்லாம் செய்வார்கள்.ஆதலால் தான் என்னவோ இப்படியான கொடுமையெல்லாம் செய்து போர்த்துமூடி கட்டி வைத்திருக்கிறார்கள்போல

இது ஏற்கக் கூடிய கருத்தல்ல. ஒரு உயிரியின் தேவையை இயற்கை தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர.. மதமோ கலாசாரமோ.. கிடையாது. மதம் கலாசாரம்.. மனித நடத்தைகளை வாழ்வியலை மேம்படுத்தப் பயன்படலாம். ஆனால் மனிதனும் ஒரு இயற்கையின் உயிரி என்பதனை அவை அங்கீகரிக்க வேண்டும். அந்த உயிரிக்கு இந்தப் பூமிப்பந்தில் தான் வாழ விரும்பும் வடிவில் வாழ வழி இருக்க வேண்டும்.

உணர்ச்சிகளை தூண்டுவது வெறும் புற உறுப்புக்களில் மட்டும் தங்கி இல்லை. உடலில் உள்ள இரசாயனங்களில் தான் அதிகம் தங்கி உள்ளது. குறிப்பாக ஓமோன்கள் மற்றும் மூளை இரசாயனங்களே தூண்டல் துலங்களுக்குப் பொறுப்பு. ஒரு உறுப்பை அறுத்து எறிந்து விடுவதால்.. அங்கு உணர்ச்சிகள் அடக்கப்பட்டு விடும் என்பது கொடுமை. மகா பொய். அது இயற்கைக்கு மாறான ஒரு செயல். அதனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்க வேண்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

"தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்”

சொர்க்கம் இருக்கென்று சொல்லி எங்களை ஏமாற்ற பார்த்தார்கள். நல்ல காலமாக நெடுக்கண்ணாவை யாழ்களத்திலை சந்திச்சதால கொஞ்சம் கொஞ்சமா பிற்போட்டு வந்தேன்.................. இப்ப தலைப்பை இப்படி போட்டிருக்கிறாங்கள்?

நெடுக்கண்ணை நாலு இடத்திலை அடிபட்ட ஆள்போலதான் இருக்கு........???

( இதை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை எனக்கும் தமிழில் அதிகம் பரிட்சயம் இல்லை ஆனாலும் "ஒளிந்திருக்கும்" இது பிரகாசமாக நரகம் உள்ளது என்ற அர்தமுடையதாக உள்ளது. ஒழிந்திருக்கும் என்று வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்)

மருதங்கேணி, எனக்குத் தெரிந்த வரையில்

ஒளிர்தல்- பிரகாசமாக எரிதல் (மாலை நிலவு ஒளிர்ந்துகொண்டிருந்தது)

ஒழிதல்- முடிதல், அழிதல் (தீண்டாமை ஒழிக்கப் பட வேண்டும்)

ஒளித்தல்- மறைத்தல் (உதாரணமாக ஒளித்து விளையாடுதல், சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று விடாது)

எனக்குத் தெரிந்த வரை!

பிழையாயின் தயங்காமல் திருந்தச் சந்தர்ப்பம் தாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை இங்கு படிக்க முதல் பிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் இவற்றிற்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை கண்டு படித்திருக்கிறேன். அப்போதுதான் அறிந்து கொண்டேன்.. இப்படிக் கொடுமைகள் நடக்கின்றன என்று. முஸ்லீம்கள் மத்தியில் இப்படியான காட்டுமிராண்டித் தனங்கள் இருப்பது ஒன்றும் புதிதில்லைத் தானே. அதில் கொடுமை என்னவென்றால் பிரித்தானியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கூட சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்று இப்படி செய்கிறார்கள். இப்போ அப்படிச் செய்வது கூட தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. முன்னர் பிரித்தானியாவுக்குள் செய்வது தான் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இருந்தும் இதனை இன்னும் முற்றாக பிரித்தானியாவுக்குள்ளேயே ஒளிக்க முடியவில்லை. வழமை போல இதில் அதிகம் ஈடுபடுபவர்களாக இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்குள் கிடக்கும் மக்கள் இருக்கின்றனர்.

March 16, 2009

Thousands of girls mutilated in Britain

The NHS is offering to reverse female circumcision amid concerns that there are 500 victims a year with no prosecutions

http://www.timesonline.co.uk/tol/life_and_style/health/article5913979.ece

ஒழிந்திருக்கும்... என்பது இல்லாமல் போயிருக்கும் என்றாகும். ஒளிச்சு வைச்சிருக்கு என்பது தான் சரி என்று நினைக்கிறேன். :D:)

இந்த கொடுமையை செய்கிறவன்களின் உறுப்புகளை ஒட்ட நறுக்க வேண்டும். அதன் மூலம்தான் இதன் வலியை அவர்களுக்கு உணர்த்ததலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.