Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும்....

Featured Replies

புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும்....

மேற்குலகம் இலங்கையை விசாரிக்கபோய், கடைசியில் இலங்கை மேற்குலகத்தை விசாரிக்கிறவரை இந்த போர்க்குற்றம் பற்றிய விசாரணை விசர்க்கூத்தாக போய்முடிந்திருக்கிறது.

இனி செய்வதற்கு எதுவுமில்லை.... என்ன செய்வதாக உத்தேசம்..?

பி.கு... பதில் எதிர்பார்க்கவில்லை.. சும்மா ஒரு ஆதங்கம்தான்.

.

.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சு போச்சுது கதை.

ஆரப்பு.... புத்த பிக்குகளா... மேற்குலகத்தை விசாரிக்கினம்.

நீங்கள் எந்த... உலகத்திலை, இருக்கிறியள்.

Edited by தமிழ் சிறி

புலம்பெயர் உறவுகள் 'பேசாமல் இருப்பம்' என்றாலும் இனி சிங்களம் விடாது. காரணம் சனல் நாலு.

கொஞ்சம் அதை இதை என்று பரப்புரைகளை செய்து மகிந்தர் கம்பெனியை உள்ளே தள்ளினால் தப்பலாம், இல்லையெண்டால் கொஞ்சம் கஷ்டம்தான்.

  • தொடங்கியவர்

கிளிஞ்சு போச்சுது கதை.

ஆரப்பு.... புத்த பிக்குகளா... மேற்குலகத்தை விசாரிக்கினம்.

நீங்கள் எந்த... உலகத்திலை, இருக்கிறியள்.

வேறு எங்கே? பாதிரியள் இலங்கையை விசாரிக்கும் உலகத்தில்தானுங்கோ...

கொஞ்சம் அதை இதை என்று பரப்புரைகளை செய்து மகிந்தர் கம்பெனியை உள்ளே தள்ளினால் தப்பலாம், இல்லையெண்டால் கொஞ்சம் கஷ்டம்தான்.

மகிந்த கொம்பனி... உள்ளெ போகச்சான்ஸ் இல்லை... போவதற்கு இந்தியா விடாது.... சைனா விடாது.. இதைமீறி மேற்க்குலம் ஒண்டும் புடுங்கமுடியாது...

Edited by Panangkai

மகிந்த கொம்பனி... உள்ளெ போகச்சான்ஸ் இல்லை... போவதற்கு இந்தியா விடாது.... சைனா விடாது.. இதைமீறி மேற்க்குலம் ஒண்டும் புடுங்கமுடியாது...

'நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்', பார்க்கலாம்.

சீனாவும் ரஸ்யாவும் நண்பர்கள் அல்ல சதாம்உசேனை காலை வாரிய கதை தெரிந்தால், சலபொடான் மிலேசெவிச்சை காலை வாரிய கதை தெரிந்தால் இந்த நாடுகளை மகிந்த நம்பமாட்டார், அவருக்கு அதுவும் தெரியவில்லை.

http://www.alaikal.com/news/?p=77334

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவெனில்

முதலில் நாம் நம்பணும்

நாம் நம்பணும்

  • கருத்துக்கள உறவுகள்

கிளிஞ்சு போச்சுது கதை.

ஆரப்பு.... புத்த பிக்குகளா... மேற்குலகத்தை விசாரிக்கினம்.

நீங்கள் எந்த... உலகத்திலை, இருக்கிறியள்.

வேறு எங்கே? பாதிரியள் இலங்கையை விசாரிக்கும் உலகத்தில்தானுங்கோ...

நல்ல, காலம்....... கோயில் ஐயர்மார், அம்பிடேல்லை என்னும் போது சந்தோசம். :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவெனில்

முதலில் நாம் நம்பணும்

நாம் நம்பணும்

நம்பனும் எம்மால் அவர்களை கூண்டில் ஏற்ற முடியும் என்பதை, அத்துடன் எமது விட முயற்ச்சியும் அதை நோக்கிய செயல்களும் எல்லோராலும் புலம் பெயர் நாடுகளில் மேற் கொள்ளப்பட வேண்டும், தமிழ் அன்னையின் மடியில் பிறந்த ஒவ்வருவரும், இதற்க போரடுவார்கள். எல்லோருக்கும் தனி தனி திறமை & பொறுப்பு இருக்கு, அதை சரியாக ஒற்றுமையாக செய்யதால், எமக்கான விடுதலை விரைவில் கிடைக்கும்,

இன்னும் பல துரோகி கர்ணாக்களை சந்த்திக்க வேண்டியிருக்கும் இந்த போரட்டத்தில்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.