Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கறுப்பு வெள்ளையில் இன்னிசை

Featured Replies

குட்டி

'முதன் முதல் வரும்' பாடல் சிரிவித்யா நடித்தது என நினைத்தேன். முன்பு இந்தப் பாடலை தேடினேன். கிடைக்கவில்லை.

இசை flashback ?? ^_^

தப்பிலி நீங்கள் சொல்வது போல் தான் இங்கே போட்டு இருக்கிறார்கள் :)

http://en.wikipedia....l_films_of_1976

அதே படத்தில் மேலும் ஒரு பாடல் கீழுள்ள இணைப்பில் உள்ளது..

http://www.musicplug.in/songs.php?movieid=17024

---

படம்: மாணவன்

பாடல்: கல்யாண ராமனுக்கு

பாடியவர்கள்: SPB & P சுசீலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூங்கொடியே..

படம்: ஸ்கூல் மாஸ்ரர்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி

இசை: M.S. விஸ்வநாதன்

பூமியிலே வானம்வந்து..

போதைகொண்டு சேர்ந்துவிடும்..

சேர்ந்தவுடன் மழைபொழியும்..

பூமியெங்கும் வெள்ளம் வரும்..

வெள்ளத்தினால் பிள்ளைகள்போல்..

முல்லை விளையாடும்.. :icon_mrgreen:

http://www.youtube.com/watch?v=2E6u4UzhSGQ

  • கருத்துக்கள உறவுகள்

படம் : சுமைதாங்கி (1962)

பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

தெய்வமாகலாம்..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்

மனம்! மனம்! அது கோவிலாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்

குணம்! குணம்! அது கோவிலாகலாம்...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்

உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

தெய்வமாகலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

பாவாடைத் தாவணியில் கறுப்பு பாட்டு

http://www.youtube.com/watch?v=8r9_gBwaVog&feature=player_embedded#at=28

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சம்சாரம் என்பது வீணை

படம்:மயங்குகிறாள் ஒரு மாது

பாடியவர்:பாலு

இசை:விஜயபாஸ்கர்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பொன்னென்ன பூவென்ன கண்ணே

படம்:அலைகள்

பாடியவர்கள்:P.ஜெயசந்திரன்

இசை:M.S.விசுவநாதன்

http://www.youtube.com/watch?v=QGNcIyBX1Cs&feature=related

  • 1 month later...

படம்: திருக்கல்யாணம்

பாடல்: அலையே கடல் அலையே

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & ஜானகி

இசை: இளையராஜா

அலையே கடல் அலையே

ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்

இன்ப நினைவில் பாடுகிறாய்

என்னென்னவோ........ உன் ஆசைகள்

பொன்மணல் மேடை மீதினிலே

வெண்பனி வாடை காற்றினிலே

மயக்கும் மாலைப் பொழுதினிலே

காதலில் இந்த நாயகி

பலநாள் வரை காத்திருக்க

என்னென்னவோ........ உன் ஆசைகள்

அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ........ உன் ஆசைகள்

வசந்தத்தை தேடும் இளம் தளிரே

வாடையில் வாடும் பனி மலரே

நெஞ்சினில் என்றும் உன் நினைவே

கண்மணி உயிர் காதலி

என் கைகளில் தவழ்ந்திருக்க

என்னென்னவோ........ என் ஆசைகள்

கோவிலைத் தேடி தவமிருக்க

தேவியின் நாயகன் துணையிருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க

தெய்வமே இளம் தென்றலே

எங்கள் காதலை வாழ வைப்பாய்

என்னென்னவோ........ நம் ஆசைகள்

அலையே கடல் அலையே

நீ உருகாதே மனம் கலங்காதே

உன் அருகினில் நான் இருப்பேன்

என்னென்னவோ........ நம் ஆஷைகள்

என்னென்னவோ........ நம் ஆசைகள்

படம் : அவள் ஒரு தொடர்கதை (1978)

இசை : MS விஸ்வநாதன்

பாடியவர் : KJ யேசுதாஸ்

வரிகள் : கண்ணதாசன்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன?

இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!!!

Edited by குட்டி

படம்: அவள் அப்படித்தான்

பாடல்: பன்னீர் புஷ்பங்களே

பாடியவர்: கமல்ஹாசன்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=cyxd57er1L0

பன்னீர் புஷ்பங்களே...

கானம் பாடு...

உன்னைப்போலே யெந்தன் உள்ளம் ஆடுது...

புது தாளம் தொட்டு...ஓ....

புது ராக மெட்டு...

ஆண் கொண்ட தாகம்

தீர்க்கின்ற தேகம்

பெண்ணென்ற ஓரினமோ...

இது யார் பாவம்...

ஆண் செய்த சட்டம்

அவர் போட்ட வட்டம்

அதர்கென்று பெண்ணினமோ...

இது யார் சாபம்...

ந்யாயங்களோ பொதுவானது...

புரியாமல் போனது....

(பன்னீர்)

பாஞ்சாலி வாழ்ந்த

பரிதாப வாழ்வை

பாராட்ட யாருமில்லை...

நிஜ வாழ்க்கையிலே...

பலபேரைச் சேரும்

பரந்தாமன் தன்னை

புகழ் பாட கேட்டதுண்டு

இந்த பூமியிலே...

ந்யாயங்களோ பொதுவானது...

புரியாமல் போனது...

பன்னீர் புஷ்பங்களே...

கானம் பாடு...

------

படம்: இதய மலர்

பாடல்: அன்பே உன் பேர் என்ன ரதியோ

இசை: M.S.V

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & ஜானகி

http://www.youtube.com/watch?v=Sw513TQuwsk&feature=related

Edited by குட்டி

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நெஞ்சத்தில்

படம்: உணர்ச்சிகள்

பாடியவர்கள்: எஸ்.பி. பாலா, எஸ்.ஜானகி

இசை: ஷ்யாம்

பலருக்கு இந்தப் பாடல் மறந்திருக்கும்..! ஒரு இனிய பாடல். தாயகத்தில் கேட்டது..! :rolleyes:

http://www.youtube.com/watch?v=j_apwVK2TDk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சிங்கப்பூரில்தான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பாடல் மீள்பரீட்சயம் ஆனது..! கேட்கும்போதெல்லாம் அங்கிருந்த நினைவுதான் வரும்..! :rolleyes:

நான் சிங்கப்பூரில் இருந்தபோது இரவானால் பாட்டு சத்தத்துக்கு பதில் கட்டில் சத்தம் தானே வரும் மாமோய்.. :lol::icon_mrgreen:

  • 4 months later...

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் பாடல் ஊரில் கேட்டது, இணைப்பிற்கு நன்றி... பாடல் முடிய வரும் குரல் உங்கள் குரல் இல்லைத் தானே? :lol::D

படம்: சீர்வரிசை

பாடல்: கண்ணனை நினைக்காத நாள் இல்லையே

இசை: M.S.V

பாடல் வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்கள்: S.P.B & P.சுசீலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் பாடல் ஊரில் கேட்டது, இணைப்பிற்கு நன்றி... பாடல் முடிய வரும் குரல் உங்கள் குரல் இல்லைத் தானே? :lol::D

நான் இன்றுதான் அதைக் கேட்டேன்..! :D

படம்: சீர்வரிசை

பாடல்: கண்ணனை நினைக்காத நாள் இல்லையே

இசை: M.S.V

பாடல் வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்கள்: S.P.B & P.சுசீலா

என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல்..! :rolleyes:

  • 2 weeks later...

முன்னைய பதிவுகளில் சில எழுத்துப் பிழைகளை அவதானித்ததால் அவை திருத்தப்பட்டுள்ளது!

---

படம்: புகுந்த வீடு

பாடல்: செந்தாமரையே

இசை: சங்கர் கனேஷ்

பாடியவர்கள்: AM ராஜா & ஜிக்கி

http://www.youtube.com/watch?v=gBWbC2X6EWI&feature=related

படம்: சுடரும் சூறாவளியும்

பாடல்: அன்பு வந்தது

இசை: MSV

பாடியவர்கள்: SPB TMS S ஜானகி, LR அஞ்சலி

http://www.youtube.com/watch?v=ROFMKktx_9I&feature=relmfu

படம்: காலங்களில் அவள் வசந்தம்

பாடல்: மணமகளே உன் மணவறைக் கோலம்

இசை: விஜயபாஸ்கர்

பாடியவர்: வாணி ஜெயராம்

http://www.youtube.com/watch?v=tl0b4gS9t8U&feature=relmfu

படம்: எங்கள் குல தெய்வம்

பாடல்: அன்புமிக்க மாபிள்ளைக்கு

இசை: MSV

பாடியவர்: ஜெயச்சந்திரன் & S. ஜானகி

http://www.youtube.com/watch?v=6AiVQ9bKmcs&feature=relmfu

படம்: அக்கா

பாடல்: மாலை மலர்

இசை: MSV

பாடியவர்: SPB S ஜானகி

http://www.youtube.com/watch?v=EJZ97yBznA0&feature=relmfu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.