Jump to content

சந்தில் சிந்து பாடும் ஆண்கள்


Recommended Posts

பாலுணர்வு என்பது சாதாரண ஒரு உணர்வே அன்றி.. அதனைக் கட்டுப்படுத்த முடியாது.. அது ஒரு வெறி என்பதெல்லாம்.. போலியான மனித சிந்தனைகள்.

அதிலும் பசியை விடக் கொடுமையான உணர்வு என்பது மோசமான ஒரு சிந்தனையோட்டம்.

NEடுக்கு எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..இந்த உலகத்துல , பசியால் ஏற்படுகிற குற்றங்கள் அதிகமா?

பாலியல் வன்முறையால் ஏற்படுகிற குற்றங்கள் அதிகமா?

மூணு வேளை சோற்றுக்கு வழியே இல்லாத நாடுகளில் , பிறப்புவீதம் மட்டும் ஏன் எகிறிதள்ளுது?

பசியை தாங்கி பழக்கப்பட்ட அந்தநாட்டு மக்கள்,பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி ஏன் மக்கள் தொகயை குறைக்க முயலவில்லை?

பாலியலுணர்வுகள் கட்டுப்படுத்த கூடியதாயிருந்தால்...

களப்பொறுப்பாளர் மோகனும், கருத்து எழுதுற நெடுக்குவும், அறிவிலியும்,

இந்த திரியை ஆரம்பிச்சுட்டு பம்முற உடையாரும் பூமியில் இல்லை!! <_<

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

பெண்களால் ஒரு வயதிற்கு பின் மனதை கட்டுப்படுத்த முடிகிறது ஆனால் ஆண்களால் கொஞ்சம் கூட முடிவதில்லை என்னும் சொல்லப் போனால் வயது போகப்,போகத் தான் அவர்களுக்கு காம உணர்வு கூடும்

என்னபண்ண..ஆண்களின் உடலியல் அமைப்பு பாலுணர்வை உடனே தூண்டும்வகையில்தான் ,சாமி படைச்சிருக்கு!

அது தப்புன்னு ஐக்கியநாடுகள் சபைக்கா போயி மனுகொடுக்கமுடியும்?

மூணு நாலு குழந்தைகளைகூட விட்டுடு , அடுத்தவன்கூட ஓடிப்போற ஆன்டிகளபத்தி, அக்காச்சி அறியலபோல!

அதுசரி பெண்கள் என்றால் ,நம்ம ஊரு பொண்ணுங்கமட்டும்னுதான் அர்த்தம் ஆவுமா?

நல்லாதான் மனசை கட்டுபடுத்துறாங்க வெள்ளைக்கார , அப்பத்தா, அம்மமா, பாட்டி,சித்திங்க எல்லாம்!

அடபோங்க ரதி நீங்க குறும்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..இந்த உலகத்துல , பசியால் ஏற்படுகிற குற்றங்கள் அதிகமா?

பாலியல் வன்முறையால் ஏற்படுகிற குற்றங்கள் அதிகமா?

மூணு வேளை சோற்றுக்கு வழியே இல்லாத நாடுகளில் , பிறப்புவீதம் மட்டும் ஏன் எகிறிதள்ளுது?

பசியை தாங்கி பழக்கப்பட்ட அந்தநாட்டு மக்கள்,பாலியல் உணர்வை கட்டுப்படுத்தி ஏன் மக்கள் தொகயை குறைக்க முயலவில்லை?

பாலியலுணர்வுகள் கட்டுப்படுத்த கூடியதாயிருந்தால்...

களப்பொறுப்பாளர் மோகனும், கருத்து எழுதுற நெடுக்குவும், அறிவிலியும்,

இந்த திரியை ஆரம்பிச்சுட்டு பம்முற உடையாரும் பூமியில் இல்லை!! <_<

உலகில் 100 கோடி மக்கள் பட்டினியால் வாடுறாங்க. பாலுணர்வு தூண்டப்படும் சக்தியைக் கூட பெற முடியாது வாழ்ந்து இறக்கிறாங்க.

வறிய நாடுகளில் கல்வி அறிவின்மையையும்.. குடும்பம் பற்றிய பகுத்தறிவின்மையும் அதிக பிறப்புக்களுக்கு காரணமாகும். சரியான கல்வி அறிவையும் குடும்பம் பற்றிய உண்மை அறிவையும் புகுட்டினால் மக்கள் நிச்சயம் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள். ஆக மிஞ்சிப் போனால்.. பாலுணர்வின் வெளிப்பாட்டாக குழந்தை உருவாவதையாவது தடுக்க முடியும்.

சோற்றை தடுத்து உயிரைக் காக்க முடியாது. ஆனால்.. பாலுணர்வை கட்டுப்படுத்தி உயிர்களைக் காக்க முடியும்.

கட்டுப்பாடற்ற பாலுணர்வு வெளிப்பாட்டையே நான் எதிர்கிறேன் கண்டிக்கிறேன்.அது இருபாராலும் காண்பிக்கப்படுகிறது. ஆண்கள் மீதான இந்தக் கட்டுரையாளரின் குற்றச்சாட்டுக்கள் பெண்களுக்கும் பொருந்தும் என்றே சொல்கிறேன்.

மற்றும்படி.. அளவோடு சம்பந்தப்பட்ட இருவரின் ஒருமித்த மன உணர்வோடு.. தேவைகளோடு.. அமையும் கட்டுப்பாடான சமூக.. மற்றும் தனிநபர் ஒழுக்கம் பிறழாத பாலுணர்வு வெளிப்பாட்டை இயற்கையில் மனிதனும் ஒரு விலங்கு என்ற வகையில் அங்கீகரித்துத் தான் ஆக வேண்டி உள்ளது. அதற்காக பாலுணர்வு கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு உணர்வென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அவசியம் என்றால் கட்டுப்படுத்தலாம். தவறில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை ஆரம்பிச்சுட்டு பம்முற உடையாரும் பூமியில் இல்லை!! <_<

என்ன நீங்க இப்படி சொல்லி போட்டிங்க, விடிய விடிய கூத்து பார்த்து கண்கள் பூத்துவிட்டது, Sorry,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இநத தலைப்பே பிளை.அவனவன் உரு கச்சேரியே வைக்கிறான்.இப்பதான் சிந்தில் நிக்கிறீங்கள். :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.