Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

3 பேரின் தூக்கு உத்தரவு : சீமான் தலைமையிலான அவசர ஆலோசனை முடிவு

Featured Replies

perarivalan.jpg

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்குத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனு நிராகரிப்பட்டது.

இதை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மூவரையும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அறிந்து தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இன்று இரவு( 25.8.2011) 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் உணர்வாளர்கள் ஒன்று கூடி இதை தடுப்பது எப்படி என்று சீமான் இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனையில் நாளை வெள்ளிக்கிழமை 26.8.2011 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத்தண்டனையை தடுத்து நிறுத்தக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இவ்வழகில் ஆஜராக இந்தியாவின் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

http://www.nakkheera...ws.aspx?N=60191

  • தொடங்கியவர்

... கை கட்டி, வாயை மூடி பார்த்தபடி இருக்கின்றோம் ... எப்போ தூக்கப்போகிறார்கள் என்று????????? ...... எங்கே போய் விட்டார்கள் புலம் பெயர் தமிழீழத்தின் பிரதம மந்திரியோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ, ...???????? GTF, BTF, CTC, ATC ... ????????

  • கருத்துக்கள உறவுகள்

எவனும் அலேக்காக தூக்கில் போட முடியாது .. அப்படியாயின் காங்கிரஸ்காரன் எவனும் ஊருக்குள் நடமாட முடியாது ..பல பல கலவரங்கள் வெடிக்கும்.. :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

... கை கட்டி, வாயை மூடி பார்த்தபடி இருக்கின்றோம் ... எப்போ தூக்கப்போகிறார்கள் என்று????????? ...... எங்கே போய் விட்டார்கள் புலம் பெயர் தமிழீழத்தின் பிரதம மந்திரியோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ, ...???????? GTF, BTF, CTC, ATC ... ????????

அறிக்கைகள் தயார் நாளை எமது தமிழ் ஊடகங்கங்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். வேற்றுமொழி ஊடகங்களுக்கு கொடுக்கப்படாது. இது எமக்கு நாமே அரைத்துக்கொள்ளும் மாவுமட்டும்தான்.

முகநூலில் இருந்து

பேரறிவாளன் கதையை தொடக்கி தமிழக தலைமைகளை திசை திருப்ப ரா திட்டம் போட்டதாக தெரிகிறது ! ஐயா புலனாய்வு முளைசாலிகளே ...தமிழீழ குரல் என்றும் அடங்காது ! பேரறிவாளனுக்கான போராட்டமே தமிழீழ போராட்டத்தின் ஒரு பகுதிதான் ! பேரறிவாளனை காத்து தமிழீழ பயணத்தை தொடர்வோம் !
இது 100 வீதம் உண்மை. வேணும் என்றால் பாருங்கள் செப்ரம்பர் மாதம் ஐநா கூட்டத்தொடர் முடியும் வரை இதை இழுத்தடித்து தமிழகத்தின் முழுக் கவனத்தையும் திசை திருப்பும் நடவடிக்கையாகத் தான் இதனைச் செய்துள்ளது. தமிழக மக்கள் இதில் நாணயத்திற்கு இருபக்கமும்... எவ்வளவு முக்கியமோ அதே போல் இவ் இரண்டு பிரச்சனைகளையும் அதாவது மரணதண்டனை ஒழிப்பும், மகிந்தவை போர்குற்றவாளி என உறுதிப்படுத்தலும் ஆகிய இரு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு எமக்கு ஒரு நியாயத்தை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு தமிழக மக்களிடமும், தமிழக அரசிடமும் தான் உண்டு என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன்.
பேரறிவாளன் உட்பட்ட மூன்று பேரின் விடுதலை வேண்டி நாடு கடந்த தமிழீழ அரச பிரதமர்
உருத்திரகுமாரன் ஐயாவின் அறிக்கையும் அதன் செயல்பாடுகளும் பாராட்டப்பட வேண்டும் ! புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மௌனம் காத்த பொது தமிழீழ அரசு வெளிபடையாக குரல் கொடுத்தமை பற்றி பெருமை படுகிறோம் ! எனதும் எனது நண்பர்களினதும் கருத்து மட்டுமே !
பேரறிவாளான், முருகன், சாந்தனை வாக்குமூலம் வாங்குவதற்காக செய்யப்பட்ட சித்திரவதைகளை செய்தால் மகாத்மா-காந்தி கூட தானே ராஜீவ் காந்தியை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார். தூக்குதண்டனையை உறுதி செய்யும் ஆணை வேலூர் சிறையில் கொடுக்கப்பட்டு விட்டது. மெளனம் காக்கும் மத்தியதர வர்க்க நண்பர்களே உங்கள் மனசாட்சி பேசுமா? எங்கள் போராட்டத்தில் இணைவீர்களா??

Edited by akootha

... கை கட்டி, வாயை மூடி பார்த்தபடி இருக்கின்றோம் ... எப்போ தூக்கப்போகிறார்கள் என்று????????? ...... எங்கே போய் விட்டார்கள் புலம் பெயர் தமிழீழத்தின் பிரதம மந்திரியோ, அமைச்சர்களோ, உறுப்பினர்களோ, ...???????? GTF, BTF, CTC, ATC ... ????????

இந்த விடயத்தில் நீங்க குறிப்பிடுபவர்கள் மெளனமாக இருப்பதே புத்திசாலித்தனம்!

தேவையில்லாம வாயை திறந்தாங்கான்னு வையுங்க , அந்த மூணு உயிர்கள் தப்பிக்க இருக்குற நூலிழைவழிகளைக்கூட , இழுத்து மூடிட்டு தூக்கில போட்டிடுவாள் சோனியாகாந்தி!

சோனியா காந்திக்குள் கருணை உள்ளது என்று, எப்படி அறிவிலி கண்டுபிடித்தீர்கள்.

ஹ்ம்ம்... நம்பிக்கை தானே, வாழ்க்கை.

சோனியா காந்திக்குள் கருணை உள்ளது என்று, எப்படி அறிவிலி கண்டுபிடித்தீர்கள்.

ஹ்ம்ம்... நம்பிக்கை தானே, வாழ்க்கை.

இன்னாது கருணை இருக்குன்னு நானு சொன்னேனா, எங்கே? எப்போ?

இதெல்லாம் எனக்கு சொல்லவே இல்ல்!

ஏற்கனவே ஈழத்தமிழனுங்க மேல உள்ள கொலைவெறிலதான் , இதனை ஆயிரம்பேரோட மனிதமாமிசம் தின்றும் இன்னும் பசி தீராமல் காட்டேரி போல இருக்காள் அவள்,

இப்பபோய் நம்ம நெல்லையன் சொல்லுறமாதிரி நாடுகடந்த தமிழ்ழீழ அரசு, பிரதமர் சனாதிபதி ந்னு வாயை திறக்கப்போய் , சிக்கலாக்காமல், தமிழக உறவுகள் இதை கையாளவிடுவதே புத்திசாலித்தனமுன்னேன்!

  • கருத்துக்கள உறவுகள்

அதானே... நாம தான், அறிவிலிக்கு மூளை பிசகீட்டுதோ.... எண்டு யோசிச்சன்.rolleyes.gif

அதானே... நாம தான், அறிவிலிக்கு மூளை பிசகீட்டுதோ.... எண்டு யோசிச்சன்.rolleyes.gif

என்னோட மூளை எப்போ சரியா இருந்திச்சு , இப்போ பிசகிறதுக்கு சிறி? என்ன இருந்தாலும் ஓவர் நக்கல் உங்களுக்கு பங்காளி! <_<

  • தொடங்கியவர்

எவனும் அலேக்காக தூக்கில் போட முடியாது .. அப்படியாயின் காங்கிரஸ்காரன் எவனும் ஊருக்குள் நடமாட முடியாது ..பல பல கலவரங்கள் வெடிக்கும்.. :(

.. இத்தூக்குத்தண்டனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டதே ... தமிழகத்தில் குழப்பங்கள் வரும், அதன் மூலம் தற்போதைய தமிழக அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து, மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் ஈழ ஆதரவு சக்திகளை அடக்க வைக்கவே!!!??? ... ஆனால் சீமான் போன்ற இளம் தலைவர்கள், முன்பு போலல்லாது மிக சாதிரியமாக செயற்படுகின்றார்கள். தமிழக அரசுக்கு எவ்வித இடையூறுகளையும் கொடுக்காமல் தொடர்ந்து செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

... நாம் புலத்தில் இருந்து சில பவுண்களையோ, டொலர்களையோ ... நாம் தமிழர் அமைப்பிற்கு ... அன்பளிப்பு செய்து, அவர்கள் தற்போது, இவர்களை மீட்க மேற்கொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கலாம்.

https://www.paypal.c...a5d17702da0dbf0

http://www.naamtamilar.org/

Edited by Nellaiyan

நெல்லையன், உங்கள் கருத்து வரவேற்கத்தகுந்த ஒன்று...! ஒன்றிணைந்து செயல் படுவோம் இவ்விடயத்திலாவது.!!!

அறிக்கைகள் தயார் நாளை எமது தமிழ் ஊடகங்கங்களுக்கு மட்டும் கொடுக்கப்படும். வேற்றுமொழி ஊடகங்களுக்கு கொடுக்கப்படாது. இது எமக்கு நாமே அரைத்துக்கொள்ளும் மாவுமட்டும்தான்.

இதுவே உண்மை.

இந்த ஒரு விடயத்தில் மட்டும் தான் அவர்களது தமிழ்ப் பற்று கொடிகட்டிப் பறக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.