Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ராஜீவ் காந்திக்காக எத்தனை தமிழர்களைக் கொல்லப்போகின்றார்கள்?<

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ராஜீவ் காந்திக்காக எத்தனை தமிழர்களைக் கொல்லப்போகின்றார்கள்?

ஈழப்பிரச்சனையை ஆயுதப்போராட்டமாக மாற்றி இலங்கையைச் சீர் குலைத்தவர்கள் இந்தியதேசம்

பின்னர் தமிழர் ஆயுதக்ழுக்களை அடக்க திட்டமிட்டு இலங்கைக்கு இந்தியப்பிசாசு இராணுவத்தை அனுப்பி தமிழர்களை ஓரவஞ்சகமாக வதைத்து 10,000க்கு மேற்பட்ட தமிழர்களைக்கொன்று குலித்தது இந்திய இராணுவம்.

பின்னர் சிங்கள அரசின் அனுசரணையுடன் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தி 75,000க்கு மேற்பட்ட தமிழர்களைக் ஈவிரக்கம் இன்றி கொத்தணிக் குண்டுகளாலும், இரசாயனக்குண்டுகளாலும் கொன்றதும், இறுதிப்போரை நடத்தியதும் இந்தியாவேதான்.

இத்துடன் இவர்களின் இரத்தவெறி இன்னும் அடங்கவில்லை.

நாங்கள் வல்லரசு என்ற இறுமாப்பைத் தமிழர்களுடன் தான் காட்முடியும்.

அருணாச்சலப்பிரதேசத்தை கொள்ளையடித்த சீனாவுடனும், காஷமீரில் உள்ள பாகிஸ்தானுடனும் வால்காட் முடிந்ததா அல்லது முடியுமா?

போதாக்குறைக்கு இலங்கையிலும் சீனா வந்து குந்திவிட்டது. இந்தியா இப்போது ஒரு முக்கோணவலைக்குள் அகப்பட்டுவிட்டது.

எத்தனை தமிழர்களைக்கொன்றாலும் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறி ஆகிவிட்டதொன்று

தமிழர்களைஅழிக்க பரம எதிரிகளான சீனா, பாகிஸ்தான், இந்தியா ஒன்நாவில்லையா?

தமிழர்களும் சிங்களவருடன் இணைந்து சீனாவை இலங்கையில் மையப்படுத்தி இந்தியாவை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தினால் இலங்கை அமைதிப்பூங்காவாகும்.

இந்தியாவின் இராஜதந்திரம் என்பது மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றது..

மொத்தத்தில் இந்தியாவினால் இலங்கையில் அமைதி திரும்பப்போவதில்லை. தமிழர்களுக்கோ, அல்லது சிங்களவர்களுக்கோ எதுவித நன்மையும் இல்லை.

எனவே சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும். எதிர்காலத்தில் கூறுபட்ட இந்தியாவே இலங்கையில் அமைதிக்கு ஒரேவழி.

இலங்கை அரசாங்த்திற்கு எதிரான போர்குற்றவிசாரணைக்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. அப்படி விசாரிக்கப்படின் இறுதியாக இந்தியாவே போர்க்குற்றத்தில் மாட்டிக்கொள்ளக்கூடிய ஆவணங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருக்கின்றது.

அகிம்சை வழியில் சுதந்திரம் கண்ட இந்தியா இன்று தன் வல்லாண்மையை இலங்கைமீது மட்டும் காட்டி தான் வல்லரசு என்று ஒரு மாயையை வெளி உலகிற்கு காட்டுகின்றது.(மனிதாபிமானமுள்ள வெள்ளையன் என்றதால் இவர்களின் அகிம்சை வென்றது.)

அதர்மம் தலை தூக்கினாலும் இறுதியில் நீதி வெல்லும். தமிழர்கள் அநீதித் தூக்கிலிடப்பாட்டாலும் இதற்குரிய தண்டனை நீதியின் அடிப்படையில் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

மனிதஉரிமைகள் அற்ற நரகத்தை ஒத்த இந்தியச்சிறையைவிட தூக்குதண்டனை மிகவும் புனிதமானது. பிறந்தவர்கள் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். கொடியவர்கள் கையில் இருப்பதைவிட இறப்பது மேல். இறக்கும்போது இறந்தபின் மறுபிறவியில் துன்புறுத்தியவர்களுக்கு யமனாக நாம் பிறக்கவேண்டும் என்ற சபதத்துடன் தூக்குமேடையேறுங்கள். உங்கள் சபதம் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

Raj Logan, "இந்தியாவின் இராஜதந்திரம் என்பது மிகவும் பலவீனமானதாகவே இருக்கின்றது.." இதை உணரும் போது இந்தியா உடைந்து போய்யிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்பது போலி நாடு.

வடக்கே இருப்பவர்களுக்கு, தெற்கே வாழும் மக்கள் இழக்கம் என நினைப்பவர்கள். அதிலும் தமிழன் என்றால், இன்னும் ஒரு படி கீழே.... இதனை அடிக்கடி அரசியலிலும், விளையாட்டிலும், பொழுதுபோக்கு அம்சங்களிலும் காட்டியே, வந்துள்ளார்கள்.

குற்றம் செய்யாத.... பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றோரை நினைக்கத் தான்.... கவலையாக உள்ளது.

ஒரு மிலேச்ச பயங்கரவாதிக்காக எத்தனை அப்பாவித் தமிழரைக் கொலை செய்யப் போகிறார்கள்.

தமிழர்கள் இந்தப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் செயற்படத் தொடங்கும் வரை இந்த இனப்படுகொலை முயற்சிகள் தொடரும்!

அந்தப் பலவீனம் போன்ற இராஜதந்திரம்தான் இந்தியாவின் உண்மையான பலம். வந்தே மாதரம் என்ற மந்திரம்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு. இந்தியா உடைக்கப்படும் என்பது இனிமேல் நினைத்துப் பார்க்கப்பட முடியாதது.

வட இந்தியர்கள் தென் இந்தியர்களை சூத்திரர்கள் என்று சொல்வார்களாம்.

20 வருடங்களாக வட கிந்தியக் காட்டுமிராண்டிகள் செய்துவரும் தமிழினப்படுகொலைகளை தெரியாத கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு எப்பவும் காவடி எடுக்கும் தங்கபாலு போன்ற ஒரு சிலர் இருக்கும் வரை வட கிந்தியக் காட்டுமிராண்டிகள் தென் இந்தியர்களை சூத்திரர்கள் என்றே சொல்ல முனைவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.