Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தர் அமெரிக்கா பயணம்? இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் தப்ப விடுவர்களா?

Featured Replies

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

.

இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் மஹிந்தரை தப்ப விடுவார்களா? அல்லது சுடந்திரமாக அமெரிக்காவில் நடமாட விடுவார்களா? ஏற்கனவே மஹிந்தருக்கு வழக்கு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வழக்கு இராஜ தந்திர பயணங்களில் ஈடுபடுவோரை பாதிக்காது எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் மஹிந்தரை இப்படியே விட்டுவிடுவதா?

.

சட்டத்தினால் முடியாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு நியூயோர்க்கில் முற்றுகைப்போராட்டமாவது செய்ய வேண்டும். இலண்டனைப்போன்று கலைக்க முடிய சனத்தொகை போதா விட்டாலும் மஹிந்தரை சுதந்திரமாக நடமாடவிடக்கூடாது.

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE

  • கருத்துக்கள உறவுகள்

ஊமை நன்றி இணைப்பிற்கு, இந்த முறையும் கட்டாயம் எதாவது செய்வார்கள் ஆனால் கடைசியில் தான் என்ன போறம் என்பதை வெளியிடுவார்கள், எங்களுக்குள் இருக்கு எட்டப்பர்கள் முதலே தெரிந்தால் மாற்று நடவடிக்கை ஏதாவது எடுக்கலாம்.

இங்கு (Perth)October ல் வாறர் Common Wealth Meeting ற்கு ஆனால் Australian law படி case போட்டு arrest பண்ணமுடியாது. வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆயத்தமாகி கொண்டிருக்கு

  • தொடங்கியவர்

Thanks Udaiyar

இதைப்பற்றி கனடாவில் உலகத்தமிழர் பேரவை ஏற்படுத்திய சந்திப்பில் கூறியிருந்தனர் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=90890). தனது வரவை சுமுகமாக்க மகிந்த ஒரு சட்டவல்லுநர் குழுவை அனுப்பி ஆராய்வதாக.

அவுஸ்திரேலியாவும் பிரித்தானியா போன்று சட்டமுறைகளை கொண்டு இருப்பதால் வெற்றி எமக்கு நிச்சயம்.

உடையார் உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் மஹிந்தரை தப்ப விடுவார்களா? அல்லது சுடந்திரமாக அமெரிக்காவில் நடமாட விடுவார்களா? ஏற்கனவே மஹிந்தருக்கு வழக்கு ஒன்று உள்ளது. ஆனால் அந்த வழக்கு இராஜ தந்திர பயணங்களில் ஈடுபடுவோரை பாதிக்காது எனவும் கூறப்படுகின்றது. அவ்வாறாயின் மஹிந்தரை இப்படியே விட்டுவிடுவதா?

அமெரிக்கவில் வர இருக்கும் புதிய சட்டத்தின் கீழ் மகிந்தரை கைது செய்யலாமா?, என சட்ட ஆலோசனை பெறல் வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90150

Obama Bars Human Rights Violators From Entering US

http://abcnews.go.com/blogs/politics/2011/08/obama-bars-human-rights-violators-from-entering-us/

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு பயணம் செய்யவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.

.

இந்த முறையும் அமெரிக்க தமிழர்கள் மஹிந்தரை தப்ப விடுவார்களா?

அமெரிக்காவிலும், அருகில் கனடாவிலும் உள்ள ஈழத் தமிழரும் பிரித்தானியாவில் வாழும் தமிழரைப்போல் வீரமிக்கவர்கள் என நம்பலாம். இவர்கள் கோழைகள் அல்லர், சுயநலவாதிகள் அல்லர் எனவும் நம்பலாம்.

காலம் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.