Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கிளாயில் பிள்ளையாருக்கு பதிலாகப் புத்தர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாயில் பிள்ளையாருக்கு பதிலாகப் புத்தர்!

  • Wednesday, September 21, 2011, 9:42

முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பகுதியில் பொது மற்றும் தனியார் காணிகளை உள்ளடக்கி பௌத்த விகாரை ஒன்று கட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கொக்கிளாய் மருத்துவமனைக் காணியின் ஒரு பகுதி கொக்கிளாய் உபதபாலகக் காணியின் ஒரு பகுதி மற்றும் தனியார் ஒருவரது காணி என்பவற்றை இணைத்து இந்த விகாரை அமைக்கப்படவுள்ளது.ஏற்கனவே பிரசித்தமான அரசடிப்பிள்ளையார் ஆலயம் இந்தப் பகுதியிலிருந்து அழிக்கப்பட்டு அவ்விடத்திலேயே விகாரை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளார்.விகாரை அமைப்பதற்கான கட்டுமான பொருள்கள் குறித்த காணியில் பறிக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilthai.com/?p=27029

தமிழர் தாயகத்தில், சைவக்கோயில்களில் புத்தர் சிலைகளை வைப்பதன் மூலம் மட்டுமே உடனடியாக புது புத்த கோயில்கள் எழுவதை தடுக்கவும், சைவக்கோயில்களை தக்கவைக்கவும் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்ட காலத்தில் தமிழர் பகுதிகளில் இருந்த புத்தர் சிலைகள் பிள்ளையார் சிலைகளாக மாறின... திருப்பதியில் இருந்த புத்தர் சிலை வெங்கடாசலபதியாக பெயர் மாற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தில், சைவக்கோயில்களில் புத்தர் சிலைகளை வைப்பதன் மூலம் மட்டுமே உடனடியாக புது புத்த கோயில்கள் எழுவதை தடுக்கவும், சைவக்கோயில்களை தக்கவைக்கவும் முடியும்.

தற்போது கோயில்களில் ஒரு பக்கமாக புத்தரை வைக்கலாம் ஆனால் கொஞ்ச காலம் போக கோயில்களில் புத்தர் பிரதானமாக போய் விடுவார் எங்கட கடவுள் ஓரத்திற்குப் போய் விடுவார்கள் :lol:

தமிழர்கள் பார்ப்பனியத்துக்கு அடிமைப்பட்ட காலத்தில் தமிழர் பகுதிகளில் இருந்த புத்தர் சிலைகள் பிள்ளையார் சிலைகளாக மாறின... திருப்பதியில் இருந்த புத்தர் சிலை வெங்கடாசலபதியாக பெயர் மாற்றப்பட்டது.

தமிழர்கள் புத்தசமயத்திலிருந்து சைவத்திற்கு வந்தவர்கள் அல்ல.

நமது முருகன் கற்காலத்திகும் முன்னர் இருந்து நம்மோடு இருக்கிறான். ஆண்டி தண்டாயுதம் மட்டும்தான் தரிப்பவன். தூய நிர்வாணி. வேலவன் கற்கால ஆயுதமான வேலையும் தாங்கி, கோவணம் உடுத்தியவன். தமிழை படைத்தவன். தமிழைக் காப்பவன்.

சிவன் உலோகம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்து நம்முடன் இருப்பவன்.வாளுக்கு முந்தைய சூலத்தை தாங்கியவன். தோலில் ஆடைசெய்து உடுக்க பழகியிருந்தவன். தமிழையும் வடமொழியையும் படைத்தவனாகச்சொல்லப்படுபவன். வட நாட்டு உருத்திரனின் உடுக்கிலிருந்தல்லாமல் தென்நாட்டு சிவனின் உடுக்கிலிருந்து தமிழும் வட மொழியும் பிறப்பதிலிருந்து தெரிய வேண்டும் இரண்டுமே திராவிட மொழிகள் என்பது. வட்மொழி தமிழ் இலக்கணத்தின் மீது ஏற்றபட்ட ஆரிய சொல்களாலான மொழியே. பிந்தி வரும் கொம்பு முந்தி வந்த செவியை மறைப்பது இயற்கையே.

தமிழருக்கு யாரும் சமயம் கற்றுக்கொடுக்கவில்லை. அவர்கள் கற்காலத்திற்கு முன்தோன்றிய கந்தனின் செல்லப் பிள்ளைகள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தான் புத்தனையும்,சிவனையும்,முருகனையும்,பிள்ளையாரையும் ,ஜேசுவை ,அல்லாவை, தமிழனுக்கு அறிமுகம் செய்தது....கடவுள்மார் தமிழை படைக்கவில்லை ...

Edited by putthan

தமிழ்தான் புத்தனையும்,சிவனையும்,முருகனையும்,பிள்ளையாரையும் ,ஜேசுவை ,அல்லாவை, தமிழனுக்கு அறிமுகம் செய்தது....கடவுள்மார் தமிழை படைக்கவில்லை ...

ஆறுமுகனை நமக்கு அறியவைத்தது அந்த தண்டமிழ். அந்த தண்டமிழை நமக்கு தெரியவத்தவன் தண்டாயுதன். கேட்க குழப்பமாயிருக்கலாம். ஆனால் இதைத்தான் சொல்வது "You can have your cake and eat it too"

நாம் திரும்ப திரும்ப எத்தனையோ தடவை பார்த்திருக்கிறோம் விவாதங்கள் கோழியா முட்டையா முதல் என்ற முடிவிலியில் போய்முடிய.

முருகன் & கோ வில் நீங்கள் வேலை செய்தால், பணம் வருவது மட்டுமல்ல, அவனே பஸ்ஸிக்கு பணம் தந்து, உங்களை வேலைக்கு அழைத்து, நீங்கள் செய்யும் வேலைக்கு கூலியும் தருவான்.

அந்த தயாள மனப்பாண்மையால்த்தான், தமிழைப் படைத்து தன்னை உணர்த்தியவன், தான் படைத்த மனிதனுக்கு.

http://www.muzigle.c...mugam-seithavan

மொழியால்தான் கடவுள்மார் வாழ்கிறார்கள் ,கடவுளால் மொழி வாழவில்லை

விடயம் என்னவென்றால் சிங்களவன் கொஞ்சம் கொஞ்சமாய் எமது நிலத்தைப்பறிக்கிறான். இப்போது கடவுள்களைப்பற்றி எழுதி நாம் ஏன் இந்த்த்தலைப்பை வேறு திசைக்கு நகர்த்த வேண்டும் தோழர்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.