Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூமி வெப்பமடைதல் - Global Warming

Featured Replies

புவி வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்கிறது ஒரு அறிக்கை

_41271012_icecapsindex203.gif

சுற்றுச்சூழல் கவலைகள்

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை அவற்றின் ஆபத்தான மட்டத்துக்கு கீழே வைத்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரிட்டன் அரசாங்கத்தின் அனுசரணையுடனான அறிக்கை ஒன்று கூறுகிறது.

பனிப் பிரதேசத்தில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகி, அதன் மூலம் உலகெங்கும் கடல்களின் நீர்மட்டம் உயரும் நிலையை நோக்கிய ஒரு பாதையில் உலகம் தற்போது மாட்டிக்கொண்டுள்ளது என்று பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை கூறியுள்ளது.

பனிப் பாறைகளை உருகாமல் வைத்திருக்க கரியமில வாயுவின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவது தற்போது மிகவும் அத்தியாவசியமாகிறது என்றும், ஆனால் ஆனால் அதன் மூலம் எரிசக்தி நிலையங்கள் மூடப்படும் நிலையே உருவாகும் என்பதால் அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமை விஞ்ஞானியான டேவிட் கிங் தெரிவித்துள்ளார்.

BBC Tamil

  • தொடங்கியவர்

1.jpg

கோடைகாலத்தில் உருகும் கிரின்லாந்தின் பகுதியில் ஆரஞ்சு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளா உருகும் பகுதிகள் அதிகரிப்பதை படம் காட்டுகின்றது.

படம் நன்றி - Arctic Climate Impact Assessment / BBC

நன்றி தகவலுக்கு மதன்

நல்ல காலம் கிறின்லாண்ட் தானே நெதர்லாண்ட் இல்லை

அப்பாட :P :P :P

நல்ல காலம் கிறின்லாண்ட் தானே நெதர்லாண்ட் இல்லை

அப்பாட :P :P :P

மோனை வினித்...உங்கடை நெதர்லண்டும் கடல் மட்டத்துக்கீழை நிலப்பரப்பு இருக்கு மோனை...24 மணி நேரமும் கடல் நீர் அளவு கூடுதல் குறைதலை அவதானித்து கூடினால் திறந்து பம் பண்ணி கடலிலை விட்டண்டு இருக்காங்கள்....கொஞ்சம் எஞ்சியினியர்மார் கண்ணசைந்தால் அரோகாரா தான்......

அது தான் நான் தொடர்மாடி வீட்டுல இருக்கேன் எப்படி தண்ணி உள்ள வரும் :P :P

பூமி வெப்பமாதலுக்கு அறிகுறி- வட துருவத்தின் பனிப்பாறைகள் - கொஞ்சம் கொஞ்சமாக உருகுவதாக அறிந்தேன்!- அணுவுற்பத்தி கழிவுகள் கடலில் கொட்டப்படுவதும் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்கிறார்கள்........ இதை உறுதிபடுத்துவதாக- முன்பு இருந்த கடும் குளிர் காலநிலை- இப்போதெல்லாம் இல்லை என்றும் சொல்கிறார்கள்!

உலகம் இப்பிடித்தான் அழியும் எண்டு அவரவர் மதங்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும்- வடதுருவம் முற்றாய் உருகிப்போகும் நாளில்- உலகத்தை கடல் மூடும் என்கிறார்கள்- சரியோ-தவறோ தெரியவில்லை! :roll:

பூமி வெப்பமாதலுக்கு அறிகுறி- வட துருவத்தின் பனிப்பாறைகள் - கொஞ்சம் கொஞ்சமாக உருகுவதாக அறிந்தேன்!- அணுவுற்பத்தி கழிவுகள் கடலில் கொட்டப்படுவதும் இந்த நிலைக்கு காரணம் என்று சொல்கிறார்கள்........ இதை உறுதிபடுத்துவதாக- முன்பு இருந்த கடும் குளிர் காலநிலை- இப்போதெல்லாம் இல்லை என்றும் சொல்கிறார்கள்!

:roll:

நீங்கள் சொல்வது சரி தான் வர்ணன். நாம் இருக்கும் நாட்டில் இக்காலகட்டத்தில் பனிமழை பொழிய வேண்டிய காலம் ஆனால் இன்று ஐக்கெட் போடமாலே வெளியில் போக கூடியதாக உள்ளது.

இன்னொரு காரணமும் கேள்விப்பட்டேன். புமி சுழல்கின்றபடியால் இனி வரும் வருடங்களில் ஆசியா கண்டங்களில் குளிர் காலநிலையும் அமெரிக்கா போன்ற கண்டங்களில் குளிர் குறைந்த காலநிலையும் உருவாகும் என்று கேள்விப்பட்டேன். உண்மையோ தெரியாது. :roll:

எல்லாவற்றிற்கும் சுற்றுப்புறம் மாசு அடைதலே காரணம். விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஒருபுறம் என்றாலும், சறுக்கலும் மறுபக்கம் உள்ளது. :(

நீங்கள் சொல்வது சரி தான் வர்ணன். நாம் இருக்கும் நாட்டில் இக்காலகட்டத்தில் பனிமழை பொழிய வேண்டிய காலம் ஆனால் இன்று ஐக்கெட் போடமாலே வெளியில் போக கூடியதாக உள்ளது.

இன்னொரு காரணமும் கேள்விப்பட்டேன். புமி சுழல்கின்றபடியால் இனி வரும் வருடங்களில் ஆசியா கண்டங்களில் குளிர் காலநிலையும் அமெரிக்கா போன்ற கண்டங்களில் குளிர் குறைந்த காலநிலையும் உருவாகும் என்று கேள்விப்பட்டேன். உண்மையோ தெரியாது. :roll:

பூமியின் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதும் பூமியின் காந்த வடமுனை இடம்பெயர்வதும் புவியியல் தோற்றங்களில் காலநிலைகளில் மாற்றங்களைத் தரலாம்..!

Magnetic north pole drifting fast

The Earth's north magnetic pole is drifting away from North America so fast that it could end up in Siberia within 50 years, scientists have said.

The shift could mean that Alaska will lose its northern lights, or auroras, which might then be more visible in areas of Siberia and Europe.

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4520982.stm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.