Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் போராட்டவலுவைச்சிதைத்ததிற்கான பலனை இந்தியா அனுபவிக்கத்தொடங்கியுள்ளது.

தமிழர்களைப்போராடத்தூண்டிவிட்டு பின்னர் ஒட்டு மொத்த தமிழர்களையே கொன்று குவிக்கவும், கொன்றுகுவித்தும்நாடகமாடிய இந்தியா இன்று 'பிள்ளையார் பிடிக்கக்குரங்கு வந்தது" போல் சீனாவின் பிடியில் மும்முனைகளிலும் அகப்பட்டு என்னசெய்வது என்று தவிதவியாய்த் தவிக்கின்றது. சீனாவோ தன்பிடியைமேலும் வலுப்படுத்திக்கொணடு செல்கின்றது. தமிழர்களை ஒழிக்க இலங்கை அரசிற்கு இந்தியா உதவி இருந்தாலும் இந்திhவின் பலவீனத்தைப்பாவித்து தமிழர்களை ஒழித்தது இலங்கை. மீண்டும் இந்தியா இப்பிராந்தியத்தில் வலுவாக இருந்தால் இலங்கையில் அமைதி நிலவாது என்பதை ராஜபகஸ 1986களில் ஐபிகேஎவ்ஆக இலங்கையில் காலடி வைத்தபோதே கூறியுள்ளார். புலிகளை வளர்த்துப் பலிகளை அழிக்க உதவியவர்கள் நாளைக்கு இலங்கை அரசிற்கு எதிராகவும் மாறிச்செயற்படலாம் என்ற கற்றுக்கொண்ட பாடங்களின் படி ராஜபக்ஸவின் சீனாவினுடனான பரஸ்பர ஒற்றுமையும் பலப்படுத்தலும் நியாயமானதாக எடுத்துக்கொள்ளமுடியும்.

தமிழர்கள் இந்திகாவை கடைசிவரையும் நம்பி சோரம் போனதால் தான் மற்றைய நாடுகள் உதவி செய்ய முன்வரவில்லை. இனியும் இந்தியாவை நம்புவதில் ஏமாறக்கூடாது. இந்தியாவிற்கு தமிழர் பிரச்சனை தீர்ப்பதில் அக்கறை இல்லை. மாறாக இன்னும் பிரச்சனையை வைத்து மீண்டும் இலங்கையில் அமைதி இன்மையைப்பலப்படுத்துவது தான் ஈழம் என்பது ஒரு காலும் வெளிநாடுகள் அங்கீகரிக்கப்போவது இல்லை. புலிகளின் கொள்கை என்பதால் அது நிறைவேறக்கூடாது என்பதில் முனைப்பாகவே இருக்கின்றனர். ஆகையால் எங்களை அழித்த இந்தியாவிறகு அந்தவலியைத்திருப்பிக்கொடுப்பது தான் நாங்கள் செய்யும் கைம்மாறு. எங்கயை அழிக்க எதிரிகள் ஒன்றாகவில்லையா? தமிழர்களும் பழிக்கு பழி தீர்ப்பார்கள் என்பதை நிரூபிப்போம்சீனபவின் வலு இலங்கையில் இருக்கும் வரைக்கும் இந்தியாவால் இல்ஙகையில் ஆட்டம் காட்ட முடியாது. வாhழ்க பாரதம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்தியாவை நம்பிச் சோரம் போனார்கள் என்பது உண்மையல்ல.. இந்தியாவின் பிடியை மீறி வெளியே வந்தார்கள் என்பதே உண்மை..! :rolleyes:

இனிமேல் சிங்களவனும் தமிழனும் சேர்ந்து இந்தியாவை மிதிக்க வேண்டியதுதான் (சீனாவுடன் இணைந்து..) :wub:

சீனாவுடன் தமிழர்கள் முழுவதுமாக இணைந்தால், இந்தியாவை சிலவேளைகளில் பழிவேண்டலாம்.

தமிழர்களுக்கு நாடு வேண்டுமென்றால், இந்தியா - சீனா என்ற பிளவு பெரிதாகும் நேரத்தில், புத்திசாலித்தனமாக ( அது இந்தியாவுடனோ இல்லை வேறு யாருடனுமோ இணைந்து ) எமது நாட்டை பெறுவதாக அமையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுடன் தமிழர்கள் முழுவதுமாக இணைந்தால், இந்தியாவை சிலவேளைகளில் பழிவேண்டலாம்.

தமிழர்களுக்கு நாடு வேண்டுமென்றால், இந்தியா - சீனா என்ற பிளவு பெரிதாகும் நேரத்தில், புத்திசாலித்தனமாக ( அது இந்தியாவுடனோ இல்லை வேறு யாருடனுமோ இணைந்து ) எமது நாட்டை பெறுவதாக அமையவேண்டும்.

இதுதான் நடக்கப் போகுது.. ஆனால் இந்தியாவுடன் நின்றால் காரியம் நடக்கும் என நான் நம்பவில்லை..! இது என் தனிப்பட்ட கருத்து..!

ஆனாலும் ஒப்புக்கு தமிழ்க்கூட்டமைப்பு இந்தியப் பல்லவியைப் பாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை..! :D

சிறிலங்கா சர்வதேச அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இருவகை திட்டத்தை முன்னெடுக்கின்றது - த ஐலண்ட்

சீனாவுடன் உறவுகளை மேலும் வளர்ப்பது, அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்துவது.

Govt. adopts two-pronged strategy on international relations

Boosting relations with China, normalizing links with US military

In the wake of ongoing international attempts to isolate Sri Lanka over accountability issues, President Mahinda Rajapaksa’s government is boosting its relations with China, while normalizing relations with the US military.

http://www.island.lk...ode_title=36953

(இதில் இந்தியா பற்றி மூச்சு இல்லை :o )

Edited by akootha

யாராயினும் தமிழர் மீது அக்கறை கொண்டு உதவப்போவதில்லை அவர்களின் தங்கள் நலனை முன் நிறுத்தி செயற்பட போகின்றார்கள் இதில் எமக்கு என்ன பெற்றுக்கொள்ள முடியுமோ அதை பெற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்

ராஜீவின் கொலை எப்படி தமிழர் போராட்டத்தை காவு வாங்கியதோ அதே போல் இலங்கைத் தீவில் தமிழர்கள் போராட்டத்தை அழித்தது பல வருடங்களின் பின் இந்தியாவிற்கு பாதகமாக வரும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி நம்மட வேலையை முடிப்பதே தமிழர்களுக்குள்ள ஒரே தெரிவு.

(இதில் இந்தியா பற்றி மூச்சு இல்லை :o )

கடைசி மட்டும் இந்தியாவை சிங்களவர்கள் நம்பப் போவதில்லை. சீனா, சிறிலங்காவை தனது தேவைகளுக்கு பாவித்தாலும் உள்வீட்டு விவகாரங்களில் அதிகம் தலையிடாமல் அவர்களுக்கு உண்மையான நண்பனாக உள்ள தேசம்.

Edited by தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவைத்துண்டாடினால் தமிழீழம் பிறக்கும். இந்தியாவை மீறி தமிழ் நாட்டுமுத்தமிழர்கள் எங்களுக்கு எதையும் செய்யமுடியாது. இந்தியாவைத்துண்டாடும் வேலையைச் சீனாவுடன் இணைந்து செயற்படலாம். தமிழ்நாடு தனிநாடானல்எங்கள் வேலை சுலபமாகும.

p

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைத்துண்டாடினால் தமிழீழம் பிறக்கும். இந்தியாவை மீறி தமிழ் நாட்டுமுத்தமிழர்கள் எங்களுக்கு எதையும் செய்யமுடியாது. இந்தியாவைத்துண்டாடும் வேலையைச் சீனாவுடன் இணைந்து செயற்படலாம். தமிழ்நாடு தனிநாடானல்எங்கள் வேலை சுலபமாகும.

p

தமிழ் நாடு நாடு பிரிவதற்கான ஆரம்ப கட்ட நிலையையே இன்னும் தொடங்கவில்லை. அப்படி பிரிவததானால் தெலுங்கு தேசம் தான் முதலில் பிரியும்.

யாராகிலும் எமக்கு ஏதாவதை பெற்றுக்கொண்டே உதவுவார்கள்.எனவே யாரோடாவது பேரம் பேச தயாராக இருக்க வேண்டும்.சிங்களவர்கள் இதற்கு நல்ல உதாரணம்.

தற்போதைய நிலையில் அமெரிக்காவை இலங்கையில் காலூன்ற தமிழர்கள் முனைந்தால் ஏதாவது நாம் பெறலாம்.

தமிழினப் படுகொலைக்கு துணை நின்ற அயல்நாட்டு காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகள் சிதைவடையும் போதுதான் தமிழரின் நியாயமான தீர்வுக்கான சூழ்நிலை உருவாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.