Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-11-17 13:32:54| யாழ்ப்பாணம்]

Untitled-1-copy4.jpg(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதித் தோற்றத்தை படத்தில் காணலாம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும்100 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

road0.jpg

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25268

road1.jpg

road2.jpg

road3.jpg

இது ஒரு உயிர்பலி எடுக்க இருக்கும் வேகமான பெருந்தெரு

Safety Questions

18 Nov, 2011 07:08:58

Sri Lanka transport experts warn of expressway safety risks

Nov 18, 2011 (LBO) - Sri Lanka's first expressway has serious flaws that make 100 kilometres an hour travel unsafe, an organisation of transport professionals has warned, questioning whether safety features were compromised in cost cutting.

http://www.lankabusi...p?nid=192121159

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

80 - 100 Km ல் ஸ்ரீலங்கா வாகனம் ஓடுவதற்கு, வாகனங்களின் தரமும் சிறப்பாக இருக்க வேண்டுமே...

அங்கு ஓடும் வாகனங்களின் ரயரில் பூ தேய்ந்து போயிருக்கும்.

80 - 100 Km ல் ஸ்ரீலங்கா வாகனம் ஓடுவதற்கு, வாகனங்களின் தரமும் சிறப்பாக இருக்க வேண்டுமே...

அங்கு ஓடும் வாகனங்களின் ரயரில் பூ தேய்ந்து போயிருக்கும்.

தரமான வாகனங்கள் உள்ளபோதும் .50க்கு மேல் ஓடமுடியாதவைகளும் உண்டு.

இதுக்கெல்லாம் காசிருக்கு, தமிழ் அகதிகளை மீளக் குடியமர்த்தத் தான் காசில்லை

இதுக்கெல்லாம் காசிருக்கு, தமிழ் அகதிகளை மீளக் குடியமர்த்தத் தான் காசில்லை

அதையும் மீறி வீதி போட்டால், ஒரு மழை காலத்துடன் அது போய்விடும் :icon_mrgreen:

இதுக்கெல்லாம் காசிருக்கு, தமிழ் அகதிகளை மீளக் குடியமர்த்தத் தான் காசில்லை

தமிழ் அகதி என்பதினால் சிங்கள அகதி என்றால் உடனே எல்லாம் நடக்கும். :(

இது ஒரு உயிர்பலி எடுக்க இருக்கும் வேகமான பெருந்தெரு

Safety Questions

18 Nov, 2011 07:08:58

Sri Lanka transport experts warn of expressway safety risks

Nov 18, 2011 (LBO) - Sri Lanka's first expressway has serious flaws that make 100 kilometres an hour travel unsafe, an organisation of transport professionals has warned, questioning whether safety features were compromised in cost cutting.

http://www.lankabusi...p?nid=192121159

அப்படியாவது கொஞ்ச சிங்களவன் சாகட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலை

கொழும்பு-காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதித் தோற்றத்தை படத்தில் காணலாம். ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்லக்கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்கான 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை ஜப்பான் அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும்100 கிலோ மீற்றருக்கு அதிகமான வேகத்தில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

road0.jpg

road2.jpg

அப்ப உந்த றோட்டிலை மாட்டுவண்டில்,சயிக்கிள் ஓண்டும்........??????? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

road2.jpg

அப்ப உந்த றோட்டிலை மாட்டுவண்டில்,சயிக்கிள் ஓண்டும்........??????? :lol:

பக்கத்திலை உள்ள மண் போட்ட ரோட்டு, சைக்கிளும் மாட்டு வண்டிலும் ஓடுவதற்காக இந்தியாவால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த நினைத்த நேரத்தில் அம்பாந்தோட்டைக்குச்

செல்ல அமைக்கப்படுகின்றது.

மக்கள் பணத்தில் தன் சொந்த ஊருக்குச் செல்லப் பாதை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் யானைகளுக்கு ஓட்டப்போட்டி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் யானையோட்டப் போட்டிகளைக் காணும் அரிய வாய்ப்பு இன்றும் நாளையும் மக்களுக்கு கிடைக்கும்.

மணித்தியாலத்திற்கு 80-100 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இவ்வீதி எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வாக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யானையோட்டம், கிரிக்கெட், கரப்பந்தாட்டம், சைக்கிளோட்டம், மரதன் ஓட்டம் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இடைமாற்ற நிலையங்களுக்கிடையில் நடைபெறவுள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்தார்.

கொட்டாவ, கஹாதுடுவ, களனிகம, தொடங்கொட, வெலிபன, குருந்துகஹதெக்கம, பத்தேகம, பின்னதுவ முதலான இடங்களில் இந்த இடைமாற்ற நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யானையோட்டப் போட்டி பண்டாரகமவிலும் மரதன் ஓட்டப் போட்டி கஹாதுடுவையிலும் ஆரம்பமாகவுள்ளன.

மேற்படி பிரதேசங்களைச் சூழவுள்ள உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்தோருக்கிடையில் தலா 6 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. எனினும் விரும்பிய எவரும் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றலாம் என பிரதியமைச்சர் கொத்தலாவல கூறினார்.

இன்று காலை 8.30 மணிக்கு கொட்டாவையில் பிரித் ஓதல் வைபவம் இடம்பெறும்.

இரு நாட்களிலும் போட்டிகளின்முடிவில் கண்கவர் வானவேடிக்கைக்கைகள் இடம்பெறவுள்ளன. சிறுவர்களுக்கான ஓவியப்போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/31106-2011-11-18-19-33-27.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.