Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர்நாள் 2011 பிரான்ஸ் வரவு செலவு அறிக்கை.

Featured Replies

மாவீரர்நாள் 2011 பிரான்ஸ்

வரவு செலவு அறிக்கை.

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால், பிரான்சில் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகள், மிகச் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும், தாயகத்தை முன்னிறுத்தும் வண்ணமும் நடைபெற்றன.

எமது தேசிய மாவீரர்களை நினைவுகூறும் தமிழீழ தேசிய பண்பாட்டு நிகழ்வுக்கு, மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தந்த ஆதரவு மற்றும் போராளிகள், பொதுமக்கள், மற்றும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடும், ஆற்றிய பணியும் இந்நிகழ்வின் சிறப்பிற்குச் சான்று.

இந்தத் தேசிய நிகழ்வை நடாத்துவதற்கு, பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கும், இந்த நிகழ்வை நடாத்த எமக்கு ஏற்பட்ட செலவீனத்திற்கும் பொதுமக்கள் மன்றில் கணக்கைச் சமர்ப்பிக்கவேண்டிய கடமை எமக்குள்ளது.

முள்ளிவாய்க்காலுக்கு முற்பட்ட காலம் வேறு, தற்போதைய காலம் வேறு.

மக்களால் வழங்கப்படுகின்ற பணம் துளியும் சிந்தாமல், தாயகத்தை,

தாயகத்தின் தேவைக்கு சென்றடையும் என்ற நம்பிக்கை மக்களிடம் அன்று இருந்தது. அது உண்மையாகவும் இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு.

மக்களே, அனைத்தையும் கண்காணிக்கவேண்டியவர்களாக இன்று இருக்கின்றனர்.

மக்களே, சரிபிழைகளைச் சுட்டிக்காட்டி, கேள்விகள் எழுப்பி, விமர்சனம் செய்து, எமது விடுதலைப் போராட்டத்தை, நகர்த்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பவர்கள்.

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு, பிரான்சில், மாவீரர் லெப்டினன்ட் சங்கர் ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கில், மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் வரவு செலவுக் கணக்கை, இந்த அறிக்கை வாயிலாக மக்கள் முன்வைக்கின்றோம்.

ஒளிவு மறைவற்ற, வெளிப்பாட்டுத் தன்மையுடைய மக்கள் பணிக்கு, இந்த நகர்வு, வழிகோலும் என்று திடமாக நம்புகின்றோம்.

2011 khtPuh; ehs; tuT nryTj; njhFg;G - gpuhd;]; ,y tpguk; tuT (€) nryT (€) 1 gq;fspg;G 6055,74 2 ntspaPL tpw;gid tUkhdk; 1959 3 khtPuh; myq;fhu Ch;jpf;fhd gq;fspg;G 1324,4 4 khtPuh; myq;fhu Ch;jpf;fhd nryT 1324,4 5 epidthya kw;Wk; myq;fhur; nryT 5059,37 6 ntspaPl;Lf; nfhs;tdT 6850 7 myq;fhuj; Jzpf; nfhs;tdT 1256,5 8 kyu;f; nfhs;tdT 825 9 Nghf;Ftuj;Jr; nryT 783,8 10 gzpahsh;fSf;fhd czTr; nryT 132,26 9339,14 16231,33 nfhLf;f Ntz;ba fld; 6892,19 TOTAL 16231,33 16231,33

மாவீரர்நாள் நிகழ்வு சிறப்புற நடைபெற பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த நல்ல உள்ளங்களை, இத்தருணத்தில் நினைவில்கொள்கின்றோம்.

எமக்குத் தேவையான பலகைகள், மரக்கம்புகள் போன்றவற்றைத் தந்துதவிய நல்ல உள்ளத்திற்கும், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அமைப்புக்களுக்கும், உணவு மற்றம் சிற்றுண்டிகளை வழங்கி உதவிய அன்பர்களுக்கும், இந்நிகழ்வு சிறப்புற நடைபெற முழுமையாகப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும், குறிப்பாக, புலம்பெயர் நாட்டில், முதல்முதலாக, மக்கள் மத்தியில் உலாவந்து, மக்களிடையே உணர்வெழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் ஊர்தியை வடிவமைத்து, அதற்கான செலவினை முழுமையாக ஏற்றுக்கொண்ட நல்ல உள்ளத்திற்கும் இத்தருணத்தில், அன்புகலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அறிக்கை வாயிலாக, எம்மால் தரப்பட்டுள்ள வரவு செலவு கணக்கு விபரங்கள் தொடர்பாக மேலதிகமாக விபரங்களை அறித்துகொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு – பிரான்ஸ்

165 Bd. de la Villette

75010 Paris

France

Tel : 07 51 35 76 42

  • தொடங்கியவர்

மாவீரர்நாள் 2011 பிரான்ஸ்

வரவு செலவு அறிக்கை.

மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவால், பிரான்சில் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் நிகழ்வுகள், மிகச் சிறப்பாகவும், உணர்வுபூர்வமாகவும், தாயகத்தை முன்னிறுத்தும் வண்ணமும் நடைபெற்றன.

எமது தேசிய மாவீரர்களை நினைவுகூறும் தமிழீழ தேசிய பண்பாட்டு நிகழ்வுக்கு, மாவீரர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தந்த ஆதரவு மற்றும் போராளிகள், பொதுமக்கள், மற்றும் மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் காட்டிய ஈடுபாடும், ஆற்றிய பணியும் இந்நிகழ்வின் சிறப்பிற்குச் சான்று.

இந்தத் தேசிய நிகழ்வை நடாத்துவதற்கு, பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்திற்கும், இந்த நிகழ்வை நடாத்த எமக்கு ஏற்பட்ட செலவீனத்திற்கும் பொதுமக்கள் மன்றில் கணக்கைச் சமர்ப்பிக்கவேண்டிய கடமை எமக்குள்ளது.

முள்ளிவாய்க்காலுக்கு முற்பட்ட காலம் வேறு, தற்போதைய காலம் வேறு.

மக்களால் வழங்கப்படுகின்ற பணம் துளியும் சிந்தாமல், தாயகத்தை,

தாயகத்தின் தேவைக்கு சென்றடையும் என்ற நம்பிக்கை மக்களிடம் அன்று இருந்தது. அது உண்மையாகவும் இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு.

மக்களே, அனைத்தையும் கண்காணிக்கவேண்டியவர்களாக இன்று இருக்கின்றனர்.

மக்களே, சரிபிழைகளைச் சுட்டிக்காட்டி, கேள்விகள் எழுப்பி, விமர்சனம் செய்து, எமது விடுதலைப் போராட்டத்தை, நகர்த்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பில் இருப்பவர்கள்.

இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு, பிரான்சில், மாவீரர் லெப்டினன்ட் சங்கர் ஞாபகார்த்த திறந்தவெளி அரங்கில், மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுவினால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் வரவு செலவுக் கணக்கை, இந்த அறிக்கை வாயிலாக மக்கள் முன்வைக்கின்றோம்.

ஒளிவு மறைவற்ற, வெளிப்பாட்டுத் தன்மையுடைய மக்கள் பணிக்கு, இந்த நகர்வு, வழிகோலும் என்று திடமாக நம்புகின்றோம்.

2011 khtPuh; ehs; tuT nryTj; njhFg;G - gpuhd;]; ,y tpguk;

tuT (€)

1 gq;fspg;G 6055,74

2 ntspaPL tpw;gid tUkhdk; 1959 3 khtPuh; myq;fhu Ch;jpf;fhd gq;fspg;G 1324,4

nryT (€)

khtPuh; myq;fhu Ch;jpf;fhd nryT 1324,4

epidthya kw;Wk; myq;fhur; nryT 5059,37

ntspaPl;Lf; nfhs;tdT 6850

myq;fhuj; Jzpf; nfhs;tdT 1256,5

kyu;f; nfhs;tdT 825

Nghf;Ftuj;Jr; nryT 783,8

gzpahsh;fSf;fhd czTr; nryT 132,26

வரவு 9339,14

செலவு 16231,33

nfhLf;f Ntz;ba fld; 6892,19 TOTAL 16231,33 16231,33

மாவீரர்நாள் நிகழ்வு சிறப்புற நடைபெற பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த நல்ல உள்ளங்களை, இத்தருணத்தில் நினைவில்கொள்கின்றோம்.

எமக்குத் தேவையான பலகைகள், மரக்கம்புகள் போன்றவற்றைத் தந்துதவிய நல்ல உள்ளத்திற்கும், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வை முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அமைப்புக்களுக்கும், உணவு மற்றம் சிற்றுண்டிகளை வழங்கி உதவிய அன்பர்களுக்கும், இந்நிகழ்வு சிறப்புற நடைபெற முழுமையாகப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும், குறிப்பாக, புலம்பெயர் நாட்டில், முதல்முதலாக, மக்கள் மத்தியில் உலாவந்து, மக்களிடையே உணர்வெழுச்சியை ஏற்படுத்திய மாவீரர் ஊர்தியை வடிவமைத்து, அதற்கான செலவினை முழுமையாக ஏற்றுக்கொண்ட நல்ல உள்ளத்திற்கும் இத்தருணத்தில், அன்புகலந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த அறிக்கை வாயிலாக, எம்மால் தரப்பட்டுள்ள வரவு செலவு கணக்கு விபரங்கள் தொடர்பாக மேலதிகமாக விபரங்களை அறித்துகொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு – பிரான்ஸ்

165 Bd. de la Villette

75010 Paris

France

Tel : 07 51 35 76 42

Edited by navam

ntspaPL tpw;gid tUkhdk; 1959

ntspaPl;Lf; nfhs;tdT 6850

????????????????

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு அறிக்கையைப்பார்த்தபோது

1- யாருக்காகவோ காட்டவென்று செய்தமாதிரி இருக்கு

2- நன்மையைவிட உள்க்குத்து மலிந்து கிடக்கு

3- கடனை யார் அடைப்பது

4- காசு கேட்பது போலுள்ளது

5- கடன்பட்டு யார் உங்களை இதைச்செய்யச்சொல்லியது?

6- இது உங்களுக்கு தேவையா?

7- இனி கடனை அடைக்க உழைப்பீர்களா? தமிழ் மக்களின் துயரங்களை துடைக்கும் விடயங்களுக்காக உழைப்பீர்களா?

மொத்தத்தில்

மக்களின் பங்குபற்றுதலோ பங்களிப்போ இல்லாத இது போன்ற நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆயிரம் வேலைகள் இருக்கு தமிழரின் விடிவுக்கான பாதையில். அதைச்செய்யுங்கள். நன்றி.

குறிப்பு: அங்கு உணவகத்தில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில் விரும்பினால் ஏதாவது போடுங்கள் என சொல்லப்பட்டது. அதற்குள் பணம்இருந்தது. நானும் பணம் செலுத்தித்தான் சாப்பிட்டேன். அதன் விபரம் இல்லையே???

Edited by விசுகு

அரோகரா ... அரோகரா ... அரகரகரகரகோகரா ......

... நட்டமாம்?????????? ............ வியாபாரம்!!!!!!!!!!!!!!!!!!

கணக்கு காட்டல் .... முதலில் எனக்கு இங்கிருக்கும் என் நண்பர் ஒருவர் ... இரண்டு மூன்று பிஸ்னஸுகள் ... அதனால் மூன்று நாலு வீடுகள், இரண்டு பென்ஸுகள், அப்படி பல ...! ஆனால் வருச முடிபில் வியாபார கணக்கு வழக்குகள் நட்டம்தானாம் ... வருமானவரி இராணிக்கு அப்படி இப்படி கஸ்டப்பட்டுத்தானம் கொஞ்சம் கட்டுகிறார் ... எல்லாம் அவரின் எக்கவுண்டனின் தயவில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சரி .... நாங்கள் நம்புகின்றோம் ... உங்கள் மாவீரர்நாள் பிஸ்னஸ் நட்டம்தான் என்று ... (இங்கு லண்டனிலும் தலைமைச்செயலக மாவீரர் நாள் பிஸ்னஸ் நட்டமாம், கணக்கு வழக்கு வரப்போகுது!!!!!! )....... ஆமா ..

* உதைத்தானே காஸ்ரோக்களும் கூறினார்கள், செலவுகள் அதிகம், ஒன்றும் மிஞ்சாது என்று! நீங்கள் தான் இல்லை மில்லியன் கணக்கில் வருமாணம் வந்தது, உந்த காஸ்ரோக்கள் சுற்றுகிறார்கள், இப்ப நாங்கள் வெளிக்கொணருகிறோம் என்று புலமெங்கும் உருவெடுத்தீர்கள் ... தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகமாக!!!! என்ன நடந்தது???????????

* நாம் கூறுகிறோம், உந்த மாவீரர்நாள் பிஸ்னஸில் காட்டப்பட்ட கணக்கு வழக்கெல்லாம் சுற்றுமாத்து, நீங்கள் மாவீரர்நாள் பிஸ்னஸில் வருமானமாக பெற்றவைகளை சுருட்டி விட்டீர்கள் என்று ... என்ன பதில் கூறப்போகிறீர்கள்??????????????? எங்கள் கேள்விகளுக்கு பதில் அழிக்க தயாரா????????????

* இல்லை, உந்த மாவீரர்நாள் கணக்கு வழக்கு என்பது நீங்கள் முகமூடிகள் புலத்தில் எம்மத்தியில் ஊடுருவ கொடுக்கப்பட்ட/எடுத்த ஆயுதமா????????

............ பூனை கணை மூடிக் கொண்டு பாலை குடித்ததாம், பூலோகம் இருட்டி விட்டதென்று .....

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணக்குவிட்டே விட்டீர்கள். :D

கணக்கு விட்டுவிட்டீங்கள். :lol: :lol:

பங்களிப்பு என்னமுறையில் பெற்றுக்கொண்டீர்கள்.பற்றுச்சீட்டு மூலமாகவா?பற்றுச்சீட்டுகள் எத்தனை அச்சடித்தீர்கள்?

அதன் இலக்கங்கள் எல்லாம் யாரால் சரிபார்க்கப்பட்டது?

பற்றுச்சீட்டு இலக்கங்களும் பங்களித்தவர்கள் விபரமும் வருமா???

நீங்கள் எழுதி இருக்கும் தொலைபேசிஇலக்கத்துக்கு அழைத்தால் பதில்வருகு இல்லை.ஏன்??

லா சப்பலில் இருக்கும் எல்லா கடைகளிலும் ஏறிஇறங்கி வசூலித்தீர்கள்.இவ்வளவுதானா???

வெளியீடுகள் விற்றதுபோக மிகுதியானவை அழுகிப்போய்விடாது.அதனை மீண்டும் விற்கலாம்.

6850யுரோவுக்கு வெளியீடுகளை வாங்கி 1959யுரோவுக்கு விற்று இருக்கிறீர்கள்.மிஞ்சிய வெளியீடுகளை

எறிந்துவிட்டீர்களா?அதனையும் சேர்த்துதான் நட்டகணக்கு காட்டிஇருக்கிறீர்கள்.????

இந்தக்கணக்கு சரிபார்த்த கணக்குபரிசோதகரின் பெயர்விபரங்கள் ஏன் இணைக்கப்படவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன இப்ப வரவுசெலவு காட்ட வெளிக்கிட்டினம்?

கணக்குகளை வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் ஆரோக்கியமான விடயம். இது நம்பிக்கையையும் மதிப்பையும் கூட்டும் விடயம்.

அதேவேளை இவ்வாறான கணக்குகள் அந்தந்த நாடுகளின் சட்டபூர்வமான நிதி பரிசோதனை நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் பகிரப்படுத்தப்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.