Jump to content

வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! :)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

........வணக்கம் மச்சான்...........நல் வரவு

Posted

டேய் .... வாடா ..... மச்சான், வா...... வா நல்லாய் இருக்கிறியா? நாமெல்லாம் சேர்ந்து களத்தில் சிறப்பிப்போம்.

Posted

........வணக்கம் மச்சான்...........நல் வரவு

"நிலா மாமி" என்று கூப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். :D ஆனா. நீங்க முந்திட்டீங்க. :D ஓகே , "நிலா மச்சாள்" :wub: என்றே கூப்பிடுறன். என்ன ஓகேதானே ? :lol: இல்லாட்டில், தயவுசெய்து சொல்லிப் போடுங்கோ! :rolleyes: அப்புறம் "சறா மச்சாள்" மாதிரி வசலிலயே வைச்சு கிளிக்காதையுங்கோ! :o:lol:

  • 5 months later...
Posted

பழைய மச்சான் (முரளி) கணக்கை கைவிட்டு விட்டாரா? :huh: இது புது மச்சானா? :unsure:

சரி.. சரி.. வணக்கம். வாங்கோ புது மச்சான்..! :rolleyes:

முரளி -> மாப்பிள்ளை -> மச்சான் -> கரும்பு இது எனது கூர்ப்பியல் இந்த ஐடியில். கணக்கை கைவிடவில்லை, வெளியில் இருந்து தினமும் வாசிப்பது. மச்சான் எனும் பெயரை சிலர் என்னிடம் அப்போது மாற்றச்சொன்னதாகவும் நினைவு. இந்தப்பதிவை நான் அப்போது பார்த்தேன். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமைதானே.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.