Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சிறந்த ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு வீடு குடுப்பீங்களா? :D

வீடு எங்களூடாய் வாங்கினால் தரகு கூலியில் தள்ளுபடி குடுப்போம். சிறந்த வீட்டை வாங்குவதற்கு உதவி செய்வோம்.

  • Replies 306
  • Created
  • Last Reply
Posted

உங்கள் ஆலோசனைகள், ஊக்குவிப்பு, பாராட்டு அனைத்திற்கும் நன்றி.

இந்த (மே) மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் முன்னிலைப்படுத்தலுக்காக தெரிவு செய்யப்படும் 12 கருத்துக்களை 12இல் இருந்து 10ஆக குறைக்கலாம் என்று நினைக்கின்றோம்.

12 வெவ்வேறு விடயங்களை உள்ளடக்கிய நீண்ட வீடியோ பார்ப்பது சலிப்பை ஏற்படுத்தலாம். அத்துடன் வீடியோவை தயாரிப்பதற்கான எமது பணியையும் சிறிது இலகுபடுத்த முடியும். 12இல் இருந்து top10 என வருவது பற்றி ஏதாவது ஆட்சேபணை இருப்பின் கூறுங்கள்.

நன்றி

May 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் பத்து நாட்களில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எமது நட்பு நிறுவனமாகிய வீடு நிறுவனத்தினர் யாழ் கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்களில் குடும்பத்தின் முன்னேற்றம், குடும்பத்தின் வளர்ச்சி, குடும்பத்தின் மகிழ்ச்சி போன்ற யாழ் கருத்துக்களத்தில் குடும்பத்தை மையப்படுத்தும் சிறந்த கருத்துக்களை இனம்கண்டு அவற்றில் ஒன்றுக்கு ஒவ்வொரு மாத நடுப்பகுதியிலும் நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்க விரும்புகின்றார்கள். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு எமக்கு (யாழின் பொற்கிளி(ழி) முயற்சிக்கு) தந்த, தருகின்ற ஆதரவை வீடு நிறுவனத்திற்கும் கொடுக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.

நன்றி

2012july, august, september, october, november, decemberஆன ஆறு மாதங்களுக்கு வீடு குடும்பம் ஆகியனவற்றை பற்றிய சிறந்த கருத்துகளை சொல்லும் பதிவர்களை போக்குவரத்து நிறுவனம் போல ஊக்குவிப்போம். ஆறு மாதங்களில் செயற்பாடுகளில் முன்னேற்றம் வந்தால் இன்னும் ஆறு மாதங்களுக்கு திரும்பவும் செய்வோம். முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்கால ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறும். நன்றி.

Posted

சிறந்த ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு வீடு குடுப்பீங்களா? :D

:lol::D

குடுத்திட்டு இந்த மாசத்தோட அவை பிச்சை எடுக்கிறதோ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2012july, august, september, october, november, decemberஆன ஆறு மாதங்களுக்கு வீடு குடும்பம் ஆகியனவற்றை பற்றிய சிறந்த கருத்துகளை சொல்லும் பதிவர்களை போக்குவரத்து நிறுவனம் போல ஊக்குவிப்போம். ஆறு மாதங்களில் செயற்பாடுகளில் முன்னேற்றம் வந்தால் இன்னும் ஆறு மாதங்களுக்கு திரும்பவும் செய்வோம். முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்கால ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறும். நன்றி.

உங்கள் அறிவிப்பு,

எங்களை மகிழ்வூட்டுகின்றது.

"வீட்டுக்கு, வீடு வாசல் படி" என்பது போல்...

சுவராசியமான கதைகள், எழுத... பலர் தயாராக உள்ளார்கள் என்பது நிச்சயம். :)

Posted

May 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் பத்து நாட்களில்.

ஒவ்வொரு மாதமும் பெறும் அனுபவத்தின் அடிப்படையில் சிறிய, சிறிய மாற்றங்களை புகுத்துகிறோம். May 2012 பொற்கிளி(ழி) விரைவில். தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் எனும் நம்பிக்கையுடன்...

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கப்பா May2012 பொற்கிளி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

31ம் திகதி முடிய, இன்னும் 90 நிமிடங்களே... இருப்பதால்,

இந்த மாதத்துக்குரிய பொற்கிழி(ளி) பெறுபவரின் பெயரை அறிய ஆவலாக உள்ளோம்.

smileys-car-driving-120054.gifபோக்குவரத்தை கூடிய விரைவில்... மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம் :) .smileys-car-driving-433567.gif

Posted

யாருக்கப்பா May2012 பொற்கிளி?

31ம் திகதி முடிய, இன்னும் 90 நிமிடங்களே... இருப்பதால்,

இந்த மாதத்துக்குரிய பொற்கிழி(ளி) பெறுபவரின் பெயரை அறிய ஆவலாக உள்ளோம்.

smileys-car-driving-120054.gifபோக்குவரத்தை கூடிய விரைவில்... மேடைக்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம் :) .smileys-car-driving-433567.gif

சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக ஓரிரு தடவைகள் பொற்கிளி(ழி)யை பிரசுரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழமையாக வீடியோ தயாரிப்பு முழுமை அடைந்ததும் இங்கு பிரசுரம் செய்யப்படுகிறது.

June 2012 தொடக்கம் தொடர்ந்து வருகின்ற பொற்கிளி(ழி) முயற்சியில் யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளையும் (யாழ் கருத்துக்கள உறவுகள் மட்டும் பார்க்கக்கூடிய பகுதி, அத்துடன் நேரடியான அரசியல் சம்மந்தப்பட்டஅம்சங்கள் நீங்கலாக) பொற்கிளி(ழி)யில் உள்ளடக்குவது என்று நினைத்துள்ளோம்.

அனைவரது ஆதரவுக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி

  • 3 weeks later...
Posted

May 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் பத்து நாட்களில்.

Jun 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் பத்து நாட்களில்.

Posted

Jun 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் பத்து நாட்களில்.

இன்னும் சில தினங்களில். நாம் வாக்குறுதி வழங்கியபடி எமது முயற்சி இன்னும் சில தினங்களில் 50% நிறைவை அடைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த முயற்சி 2012 மார்கழியின் பின்னர் முன்னெடுக்கப்படுமா இல்லையா என்பது தெரியவில்லை. உங்கள் ஆதரவு எமது முயற்சி 2013இலும் தொடர்வதற்கு உதவக்கூடும்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

2012july, august, september, october, november, decemberஆன ஆறு மாதங்களுக்கு வீடு குடும்பம் ஆகியனவற்றை பற்றிய சிறந்த கருத்துகளை சொல்லும் பதிவர்களை போக்குவரத்து நிறுவனம் போல ஊக்குவிப்போம். ஆறு மாதங்களில் செயற்பாடுகளில் முன்னேற்றம் வந்தால் இன்னும் ஆறு மாதங்களுக்கு திரும்பவும் செய்வோம். முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்கால ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறும். நன்றி.

ஜுலை15 ஆரம்பிக்கவிருந்த எமது திட்டம் சில நிர்வாக தடங்கல்கள் காரணமாக ஒரு மாதம் பின்தள்ளி ஆகஸ்ட் 15 தொடக்கம் ஜனவரி15 வரை நடத்தப்படும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம். நன்றி.

Posted

கீழ்வரும் விடயத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

புதிய கருத்தாளர்களையும் ஊக்குவிக்கும் முகமாக கடந்த மூன்று யாழின் பொற்கிளி(ழி) முயற்சிகளின் போன்றது இல்லாமல் இனிவரும் மாதங்களில் ஒரு கருத்தாளரது சிறந்ததொரு கருத்து அல்லது ஆக்கம் மட்டுமே குறிப்பிட்ட மாதத்தில் தெரிவு செய்யப்படும். ஒரு கருத்தாளர் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் சிறந்த பல கருத்துக்களை/ஆக்கங்களை தந்தாலும் அவரது மிக சிறந்த ஒரு ஆக்கம்/கருத்து மட்டுமே தெரிவு செய்யப்படும். இதன் மூலம் ஒரு மாதத்தில் 1210 வெவ்வேறு கருத்தாளர்களை தெரிவு செய்ய முடிகிறது.

யாழ் நினைவு பரிசிற்கான ஆக்கம் தெரிவு செய்யப்படும் போது கீழ்வரும் விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது:

1-யாழ் இணையத்தில் மட்டும் தனித்துவமாக பதிவு செய்யப்படும் ஆக்கம் அல்லது கருத்து (வேறு இடங்களில் இல்லாதவை / சுய ஆக்கம் என்றாலும் வேறு இடத்தில் பெற்று பிரதி செய்யபடாதவை)

2-சுயமாக படைக்கப்படும் ஆக்கம் அல்லது கருத்து

3-குறிப்பிட்ட காலம், நேரம் இவற்றுக்கு மிகவும் பொருத்தமான ஆக்கம்/கருத்து.

4-மற்றவர்களுக்கு நடைமுறை வாழ்வில் பயன்கொடுக்கும் ஆக்கம்/கருத்து

5-தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு பயன்கொடுக்கும் ஆக்கம்/கருத்து

யாழ் நினைவு பரிசிற்கான ஆக்கம் தெரிவு செய்யப்படும் போது கீழ்வரும் விடயங்கள் பார்க்கப்படுவது இல்லை:

1-புதிய அல்லது பழைய கருத்தாளர்

2-ஆக்கத்தின் அல்லது கருத்தின் அளவு (length/number of words/sentences)

3-பழைய வெற்றியாளர்கள்/ஏற்கனவே வெற்றி பெற்றவர் (ஒவ்வொரு மாதமும் புதிய ஒரு மாதமாகவே பார்க்கப்படும். ஒருவர் ஏற்கனவே யாழ் நினைவு பரிசை பெற்றாலும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் மிக சிறந்த ஆக்கத்தை அல்லது கருத்தை மீண்டும் பதிந்தால் அவர் மீண்டும் இன்னொரு மாதத்தில் யாழ் நினைவு பரிசுக்காக தெரிவு செய்யப்படுவார்.)

ஆக்கங்கள், கருத்துகள் Plagiarismஆக இல்லாதபோதே தெரிவு செய்யபடும். வேறு இடங்களில் எடுத்து பிரதி செய்தால் உசாத்துணை/மூல இடம் தெளிவாக குறிப்பிடப்பட்டாலே தெரிவு செய்யபடும். மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் source கூறாவிட்டால் தெரிவு செய்யபட மாட்டாது. எம்மால் முடியுமான அளவு Plagiarism தவறுகள் இடம்பெறாது பார்க்கிறோம்.

நன்றி

  • 2 weeks later...
Posted

தேவை கருதி பின்வரும் விடயத்தினையும் மீண்டும் உங்களுக்கு நினைவு ஊட்டுகிறோம்.

இந்த முயற்சியை சுவாரசியமான, சினேகபூர்வமாக ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் அம்சமாக மட்டும் பாருங்கள். தனிப்பட ஒரு கெளரவ பிரச்சனையாகவோ அல்லது உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களிற்கான போட்டியாகவோ அல்லது அதற்கான அளவுகோலாகவோ எடுக்காதீர்கள்.

நன்றி

Posted

[size="3"]விழலுக்கு [/size][size="3"]இறைத்த [/size][size="3"]நீர்[/size]

[size=1]

விதை நெல்லொன்றை

வீசிவிட்டுப் போன பறவை

அறிந்திருக்கவில்லை 

அது விழுந்த இடம் - ஒரு

கான்க்ரீட் தளமென்பதை.

[/size]

Posted

July 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் ஆறு ஏழு நாட்களில்.

July 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் நாளை பின்னிரவு.

ஏதாவது தகவல்களை (நேரடியான அரசியல் சம்மந்தமான தகவல்கள் நீங்கலாக ஏனைய நிகழ்வுகள் : பிறந்தநாள், அறிவித்தல்கள், ஊர் சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் அறிவித்தல்களை) மாதா மாதம் உருவாக்கப்படும் வீடியோவில் காண்பிக்க நீங்கள் விரும்பினால் குறிப்பிட்ட விபரங்களை மாதம் நிறைவடைவதற்கு நான்கு, ஐந்து நாட்கள் முன்னதாக tamil@cardriving.ca எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

நீங்கள் உருவாக்கிய அல்லது உங்களுக்கு விருப்பமான இசைகோர்வையை (குரலிசை நீங்கலாக வாத்திய இசை மட்டும்) மாதா மாதம் உருவாக்கப்படும் வீடியோவில் பின்னணி இசையாக கேட்க நீங்கள் விரும்பினால் குறிப்பிட்ட இசைக்கோர்வையை அல்லது அதன் லிங்கை மாதம் நிறைவடைவதற்கு நான்கு, ஐந்து நாட்கள் முன்னதாக tamil@cardriving.ca எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

தகவல்கள், இசை கோர்வைகள் வீடியோவில் சேர்க்கப்படுவதற்கு பொருத்தமானவையாக இருந்தால் இணைக்கப்படும்.

நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜுலை15 ஆரம்பிக்கவிருந்த எமது திட்டம் சில நிர்வாக தடங்கல்கள் காரணமாக ஒரு மாதம் பின்தள்ளி ஆகஸ்ட் 15 தொடக்கம் ஜனவரி15 வரை நடத்தப்படும் என்பதை உங்களுக்கு தெரிவிக்கின்றோம். நன்றி.

எங்கள் அனுசரணையை ஆகஸ்ட் ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கின்றோம். ஆரம்பத்தில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீட்டு நிறுவனத்திற்கு மிக்க நன்றிகள்!

நல்ல காரியங்களுக்கு, சுபநேரம் பார்க்க,அவசியமில்லை என்று 'அவாளே' சொல்லியிருக்கா!

ஆரம்பியுங்கோ!!! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீடு குடும்பம் பற்றிய கருத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

2012july, august, september, october, november, decemberஆன ஆறு மாதங்களுக்கு வீடு குடும்பம் ஆகியனவற்றை பற்றிய சிறந்த கருத்துகளை சொல்லும் பதிவர்களை போக்குவரத்து நிறுவனம் போல ஊக்குவிப்போம். ஆறு மாதங்களில் செயற்பாடுகளில் முன்னேற்றம் வந்தால் இன்னும் ஆறு மாதங்களுக்கு திரும்பவும் செய்வோம். முன்னேற்றத்தின் அடிப்படையில் எதிர்கால ஊக்குவிப்பு திட்டங்கள் இடம்பெறும். நன்றி.

எமது நிறுவனத்தினுள் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத பலநிருவாகதடங்கல்களினால் ஊக்குவிப்பு திட்டத்திற்கு எங்கள் அனுசரணையை வழங்கமுடியாது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிய தருகிறோம்.

எம்மை உற்சாகப்படுத்தி ஆதரவு வழங்கிய களஉறுப்பினர்கள், யாழ் இணைய நிருவாகதினர் அனைவருக்கும் நன்றிகூறி விடைபெற்றுகொள்கிறோம். வணக்கம்.

Posted

July 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் ஆறு ஏழு நாட்களில்.

Aug 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் ஆறு ஏழு நாட்களில். வேலை பளுவை குறைப்பதற்காக இந்த மாதம் தொடக்கம் தொடர்ந்த ஐந்து சுற்றுக்களுக்கான முயற்சிகளில் சில மாற்றங்களை செய்யவுள்ளோம். பொற்கிளி(ழி) வீடியோவில் முன்னிலைப்படுத்தப்படும் கருத்துக்களை பத்திலிருந்து ஐந்தாக குறைக்கவுள்ளோம்.

நன்றி

Posted

Aug 2012 பொற்கிளி(ழி) முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில். வழமை போல் சிறந்த ஆக்கங்கள் / கருத்துக்கள் இந்த மாதமும் கருத்தாளர்களினால் படைக்கப்பட்டாலும் கடந்த பல மாதங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் எண்ணிக்கை இந்த மாதம் திருப்திகரமாக இல்லை. இந்த மாதம் அவற்றின் எண்ணிக்கையில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்கிறோம். இதை சுட்டி காட்டவும் விரும்புகிறோம். நன்றி

Posted

உங்கள் ஆதரவுடன் பொற்கிளி(ழி) இது வரை எட்டு சுற்றுக்களை கடந்துள்ளது. நாம் வாக்குறுதி வழங்கியபடி இன்னும் நான்கு சுற்றுக்கள் உள்ளது. இந்த நான்கு சுற்றுக்களின் பின்னர் பொற்கிளி(ழி) எம்மால் தொடர முடியுமா என்பதற்கான நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, வேறு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்ந்து இந்த முயற்சியை ஒவ்வொரு மாதமும் முன்னெடுக்க விரும்பினால் அவர்களுக்கு ஆரம்பத்தில் தேவையான உதவிகளையும், ஆலோசனைகளையும் (ஏதாவது தேவைப்பட்டால்) வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம். இந்த முயற்சியை தொடர்வதற்கு யாருக்காவது விருப்பம் என்றால் இப்போதே திட்டமிடுங்கள். அது நீங்கள் இந்த முயற்சியை இலகுவாக 2013ம் ஆண்டிலிருந்து தொடர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் முன்னிலைப்படுத்தலுக்காகவும், பொற்கிளி(ழி) யாழ் நினைவு பரிசுக்காகவும் தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள்/பதிவுகள் சம்மந்தமாக பலருக்கு முரண்பாடுகள், விசனங்கள் காணப்படலாம். இது விடயமாக சில குறிப்புகள்:

1. நாம் ஏற்கனவே கூறியபடி நேரடியான அரசியல் சம்மந்தப்பட்ட விடயங்கள் (தாயகம்/இந்தியா) எமது நிறுவனத்தின் நலன்கள் கருதி இந்த முயற்சியில் சேர்க்கப்படுவது இல்லை.

2. வேறு இடங்களில் வராத யாழ் இணையத்தில் மட்டுமே காணக்கூடிய சுய ஆக்கங்களுக்கே இங்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

3. காலம், நேரத்துக்கு பொருத்தமான ஆக்கங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

4. சிறந்த பயனுள்ள விடயமானாலும் சரியான மூலங்கள் குறிப்பிடாத ஆக்கங்கள், தழுவல்கள், மொழி பெயர்ப்புக்கள், நகல் பதிவுகள் சேர்க்கப்படுவது இல்லை.

5. சமநிலை கருதி எல்லா பகுதிகளையும் (ஒரு சில விதி விலக்குகள்) இந்த முயற்சியில் சேர்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மிகச்சிறந்த தரமான ஆக்கங்கள் வந்தாலும் சமநிலை பேணுவதற்காக அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஒரு சில பதிவுகளை மட்டுமே இந்த முயற்சியில் சேர்க்கிறோம். சமநிலை பேணுவதன் மூலம் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கங்களை முன்னிலைப்படுத்தவும் நினைவு பரிசு வழங்கவும் முடிகிறது.

6. சுய ஆக்கம் இல்லாவிட்டாலும் மிகவும் பயனுள்ள/அத்தியாவசியமான அல்லது மற்றவர்களால் கட்டாயம் அறியப்படவேண்டிய நகல் பதிவாயினும் அது இந்த முயற்சியில் சேர்க்கப்படுகிறது.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.
    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.