Jump to content

புலம்பெயர் தமிழர்கள்,,.. தலைப்பை மூடியது ஏன்..???


Recommended Posts

பதியப்பட்டது

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378

புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?:

மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும்.

அது நானாக இருந்தால்...!

ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூக்கட்டும்....

அதோடு என்னையும் களத்தில் இருந்து தூக்கினால் மகிழ்வேன்...!

Posted

தல யின் கருத்தே எனதும்.

தேசியத்தை இழிவுபடுத்தும்வகையில்- இந்த களத்திலுள்ள எம்மில் ஒவ்வொருவருமே அறிந்துவைத்திருக்கும் - ஒரு சிலரின் கண்மூடித்தனமான -கருத்து பகிர்வின்போது- அசமந்தமாய் இருந்திருந்த கள நிர்வாகம் -

தேசத்தை நேசிப்பவர்கள் - அவர்களின் கருத்தினால் - பொறுமையின் எல்லைக்கு செல்லும்போதுமட்டும்- விழித்தெழுந்து -ஓடிவந்து தலைப்பை மூடுவதும்- சரமாரியான தணிக்கைகள் செய்வதும் ஏன் -?

அந்தபகுதியில் அப்படியென்ன தலைப்பில் கருத்து -எழுதுவதை - ஒரே தடவையிலேயே மூடும் அளவிற்கு - கண்ணியமில்லாத சொற்பிரயோகம் இடம்பெற்று இருக்கிறது-?

Posted

நிர்வாகம் முடிவெடுக்கும் எண்று நம்புகிறேன், (தல யை தூக்குவது பற்றித்தான்)

தாயகம் எண்று வரும்போது எந்த தனிநபரிடமும் எனக்கு தாயகத்தை மிஞ்சிய மரியாதை கிடையாது. என் தாயகத்தை கிரிமினல்கள் தான் போக லாயக்கான நாடு எண்றவகையில் எவர் சொன்னாலும் அவருக்கு மரியாதை கொடுக்கும். கீழான நிலையில் இருந்துதான் இக்களத்தில் இருக்க வேண்டியதில்லை.

மௌனமாக நிர்வாகத்தின் நடவடிக்கை எதை சுட்டிக்காட்டுகிறது என்பது பற்றிய கருத்துக்கள் , விளக்கங்கள் எனக்கு தேவைப்படுகிறது.

Posted

அதோடு என்னையும் களத்தில் இருந்து தூக்கினால் மகிழ்வேன்...!

¿¡õ Á¸¢Æ Á¡ð§¼¡õ. ¡ú¸Çò¾¢ø ¾í¸û ÅÇÁ¡É ¸ÕòÐì¸û §ÁÖõ §ÁÖõ ÅçÅñÎõ... ±ý§È ±¾¢÷À¡÷츢§È¡õ.

Posted

வணக்கம்,

யாருமே கருத்துக்களை சுயதணிக்கை செய்யாத காரணத்தால், நிர்வாகம் அவற்றில் சில கருத்துக்களை நீக்கியும், தணிக்கைசெய்தும் உள்ளது. இப்போது தலைப்பு மறுபடி திறந்துவிடப்பட்டுள்ளது. மேலதிக விளக்கம் "கருத்துக்களில் மாற்றங்கள்" தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.

நன்றி

Posted

ஒரு கருத்திப் பதிவினை தொடர்ந்து அனுமதித்து விட்டு சில கால இடைவெளிகளின் பின் அதனை நீக்குவதற்கான காரணம் என்ன? ஒரு பதிவு தவறானது என அல்லது கள நிபந்தனைகளிற்கு அமைவாக இல்லையெனின் அதனை உடனடியாக அகற்றிவிடலாமே. பின்னர் எதற்கு இவ்வாறான கால அவகாசம் வழங்கப்பட்டு மற்றைய உறுப்பினர்களை அதற்குப் பதில் எழுதத் தூண்டுகிறீர்கள். அவர்கள் அதற்கு பதில் எழுதும் போது அவை தூக்கப்படுகின்றன. சில இடங்களில் அவ்வாறு கருத்து எழுதத் தூண்டிய பதிவுகள் நீக்கப்படாமல் காணப்படுகின்றன. அது மீண்டும் அதற்குப் பதில் எழுதத் தூண்டுவதற்காகவா? தேசியத்திற்கு எதிராக யாரவது வேண்டுமென்றோ அல்லது சீண்டுவதற்காகவோ எழுதும் போது அது தொடர்பாக அமைதிகாக்கும் கள நிர்வாகம் அதற்கான பதில்கள் மற்றைய கள உறுப்பினர்களிடம் இருந்து வந்ததன் பின்னர் ஓடிவந்து அதற்கு பதில் கருத்து எழுதியவர்களின் பதிவுகளைத் துடைத்தெறிவதில் குறியாய் இருக்கின்றனர். இதனால் இன்றும் சில பதிவுகள் விடுபட்டு உள்ளன.இவ்வாறு பின்னர் எடுக்கும் முடிவுகளை உடனேயே எடுப்பதன் மூலம் பல வேண்டாத சிரமங்களைத் தவிர்க்கலாமே. இதற்கு நேரம் இல்லை என்று மட்டும் கூறவேண்டாம். நிர்வாகக்குழு அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடுவதால் குறைந்தது ஒருவராவது ஒரு நாளில் களத்தைப் பார்வையிடும் சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.

நாம் 18000இனை அண்மித்த எம் இளையவர்களை மாவீரர்களாக இழந்த வலியுடனும் 1 இலட்சத்திற்கு மேற்பட்ட எம் உறவுகளையும் இழந்த வலியுடன் சுதந்திர தாயக விடுதலையை நேசித்து எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் அவர்கள் சிந்திய குருதியில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்களினால் அவர்களது இழப்புகளை உதாசீனப்படுத்தும் விதமான பதிவுகள் வரும்போது அதற்குத் தக்க பதில் எம்மிடமிருந்தும் யாழ் கருத்துக் களத்தில் வைக்கப்படும். அதற்காக எம்மை இக்களத்தில் இருந்து நீக்கிவைத்தாலும் நாம் மகிழ்வுடன் வெளியேறுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அன்பு நண்பரே நானும் தங்கள் கருத்தை வ்ழிமொழிகிறேன்.நான் எழுதிய ஒருதலைப்பையும் அந்த மாதிரி எடுத்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்புடையீர்

இந்த களப்பகுதியில்தான் தமிழில் பதில் எழுதி அனப்பக்கூடியவாறு வசதிசெய்து வைத்துள்ளீர்கள். இதற்குமுன் என்னசெய்வதென்று தெரியாமல் பல தடவை முயன்றும் பலன் கிடைக்காமல் விட்டுவிட்டேன். எங்கள் ஒவ்வொரு களப்பிரதேசத்திலும் இவ்வாறு பதிலளிக்கும் அல்லது செய்திகளை அனுப்பும் வசதியைச் செய்து தரமுடியுமாவென்பதை ஆராயுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வண்ணம்

அன்புடன்

சித்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அச்சச்சோ..................கனநாளா ஒண்டையும் காணலயே எண்டு நினைச்சன்..................தொடங்கிட்ட

Posted

புூனைக்குட்டி

நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதால் சொல்கின்றேன்

உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே.

Posted

புூனைக்குட்டி

நீங்கள் இவ்வளவு அக்கறையாகக் கேட்டதால் சொல்கின்றேன்

உண்மையைச் சொன்னால் பலருக்கு தேசியம் என்பது தேவைகள் கருதி அணியும் முகமூடியே.

இப்படியான கருத்துக்களைக் கூறி தேசியவாதிகளை கௌரவிக்கும் வகையிலான வரவேற்ப்பு அளிப்பதை தான் "வலைஞன்" விரும்புவது தெளிவாகிறது. அதுதான் இந்த நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தால் அதை தெளிவு படுத்தலாம்.

இப்படி தேசியவாதிகளை முதுகு சொறிந்து விட்டு பின்னர் அவர்களின் எதிர்கருத்துகளை கொத்தோடு தூக்குவது இப்போ புது முறைபோலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இப்படியான கருத்துக்களைக் கூறி தேசியவாதிகளை கௌரவிக்கும் வகையிலான வரவேற்ப்பு அளிப்பதை தான் "வலைஞன்" விரும்புவது தெளிவாகிறது. அதுதான் இந்த நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தால் அதை தெளிவு படுத்தலாம்.

இப்படி தேசியவாதிகளை முதுகு சொறிந்து விட்டு பின்னர் அவர்களின் எதிர்கருத்துகளை கொத்தோடு தூக்குவது இப்போ புது முறைபோலும்.

அப்ப நீங்க சொல்லுங்கோவன் தேசியமெண்டா என்னெண்டு????? தேசியத்துக்கெதிரா எழுதுறதெண்டா என்னெண்டு???????????????

வசம்பண்ணா என்ன எழுதினவர்????? உண்மையான தேசியவாதியள சொல்லலயே.............. "பலருக்கு" எண்டு தெளிவாத்தானே எழுதியிருக்கிறார்.........................த

Posted

பூனைக்குட்டி உங்கள் மீதான மரியாதையை கெடுத்துக் கொள்ளதையும்.

அதைவிடுத்து தேசியம் பற்றி தெரியாதவர்களுக்கு பாடம் நடத்தவேண்டியது தேசியவாதிகளின் கடமை இல்லை. அது உணர்வில் வரவேண்டும். உங்களின் அறிவைப் பெருக்க நாங்கள் பாடுபடலாம். அது தேசியத்துக்கு துணைபோகுமானால். ஆனால் இங்கு நக்கல் பேசுவோருக்கு கள நிர்வாகிகள் வருவார்கள் விளங்கப்படுத்த அங்கு கேழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியஉணர்வென்பது ஈழத்தமிழரின் சுயாதிபத்திய-தன்னாட்சி உரிமையின் மீதான உறுதிப்பாடாகும். இன்றைய கள யதார்த்தத்தின்படி சுயாதீன தமிழீழ அரசொன்றுக்கான நிர்வாக ராணுவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இயங்குவதால் அவ் அத்திவாரக் கட்டுமானம் தகர்ந்து போகாவிதத்திலும், அதனை மேலும் கட்டியெழுப்பும் விதத்திலும் தனிநபர் அன்றேற் குழு நிலையில் இயங்குவதே தேசியத்திற்கு நாம் செய்யக்கூடிய அணிற்பணியாகும். அணிற்பணியென்றால் என்னவென்பதை அறிய வேண்டுமாயின் வினாவி அறிக.

சித்திரன்

Posted

தேசியஉணர்வென்பது ஈழத்தமிழரின் சுயாதிபத்திய-தன்னாட்சி உரிமையின் மீதான உறுதிப்பாடாகும். இன்றைய கள யதார்த்தத்தின்படி சுயாதீன தமிழீழ அரசொன்றுக்கான நிர்வாக ராணுவக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு இயங்குவதால் அவ் அத்திவாரக் கட்டுமானம் தகர்ந்து போகாவிதத்திலும், அதனை மேலும் கட்டியெழுப்பும் விதத்திலும் தனிநபர் அன்றேற் குழு நிலையில் இயங்குவதே தேசியத்திற்கு நாம் செய்யக்கூடிய அணிற்பணியாகும். அணிற்பணியென்றால் என்னவென்பதை அறிய வேண்டுமாயின் வினாவி அறிக.

சித்திரன்

இது சம்பந்தமான அறிவு யாரும் சொல்லி வருபதில்லை, அது பிறப்பால், தான் பிறந்த நாட்டின் மேல்வரும் உணர்வு. இதுபோல் தேசியம் சம்பந்தமாய் ஒருவருக்கு ஊட்டமுடியாது தானாக வரவேண்டும்.

Posted

அருவியின் வீரம் பாராட்டத்தக்கது....

இங்கு ஜால்ரா போடுவதற்கு யாரும் பதிவுகளை இடவில்லை. அதைவிட ஒரு கருத்துக்களத்தில் பதிவுகளை இடுவதற்கும் அதில் இருந்து விலகுவதற்கும் வீரம் தேவையில்லை. அதைத்தான் நீங்கள் வீரம் என்று நினைத்துக்கொண்டிருந்தால் உங்களை நினைத்துப் பரிதாபப் படவே முடியும். முடிந்தால் உங்களிற்குப் படுவதை எழுதுங்கள். மற்றையவர்களின் வீரத்தை பாராட்ட வேறு இடங்கள் இருக்கின்றன அவற்றில் போய் பாராட்டை அளியுங்கள்.

நன்றி.

Posted

போர் ஓய்ந்தால் ? புலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்வதற்கும் ஏன் தேசியத்தை இழுக்கிறியள். போற போக்க பார்த்தால் அனைவரையும் துரோகிகள் ஆக்கிவிட்டு :P :P :P நீங்கள் மட்டும் தான் தேசியவாதிகள் ஆவீர்கள் போல் இருக்கிறது. :lol::lol:

Posted

போர் ஓய்ந்தால் ? புலத்தில் உள்ளவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்வதற்கும் ஏன் தேசியத்தை இழுக்கிறியள். போற போக்க பார்த்தால் அனைவரையும் துரோகிகள் ஆக்கிவிட்டு :P  :P  :P  நீங்கள் மட்டும் தான் தேசியவாதிகள் ஆவீர்கள் போல் இருக்கிறது. :lol:  :lol:

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வசம்பு தம்பி, ஈழத்தமிழர்கள் எல்லோரையும் தவறாக நினைக்கவேண்டாம். எல்லோரையும் பணத்திற்காகவோ, வசதிக்காகவோ தேசியத்துக்கு எதிராக மாறிமாறிக்கதைப்பார்கள் என்று எண்ணவேண்டாம். தமிழும், தமிழ் ஈழமும், தேசியத்தலைவரும் மீது உள்ள பற்று தானகவே வரும். காசு கொடுத்து அப்பற்றினை வாங்கவோ, விற்காவோ முடியாது. ஒருசில ஈனப்பிறவிகள் போல எல்லோரையும் எண்ணவேண்டாம்

Posted

கந்தப்பு அண்ணை

நீங்கள் எழுதியது போல் எங்கே நான் எல்லோரையும் குறிப்பிட்டேன். பணத்திற்காகவோ வசதிக்காகவோ வரும் பற்று என்பது என்றும் தற்காலிகமானது தான். அது போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் பற்று என்பது சிறந்தது. அப்படி எல்லோருக்கும் வருவதுதான் கேள்விக் குறியாகவுள்ளது. அப்படி அல்லாவிடில் நீங்கள் ஒருமுறை செய்தது போல் அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை என்றும் முகமூடி போட்டுப் பார்க்கலாம்.

Posted

ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க.

உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ.

போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம்.

*** தணிக்கை -வலைஞன்

Posted

ஐயாமாரே, வணக்கம் நீங்கள் எல்லாம் புலத்துக்கு வராமல் விட்டால் எங்கள் நாட்டை முன்னேற்ற முடியாமல் போயிடுமே எண்ற ஆதங்கத்தில பேசிவிட்டம் மன்னிச்சிடுங்க.

உங்கட கூமுட்டை அறிவுக்கு இப்போதய ஈழத்துக்கும் எதிர்காலத்தில் எண்று கேட்ட கேள்விக்கும் வித்தியாசம் தெரியவில்லை எண்று தெரியாமல் போய் விட்டுது மன்னித்து விடுங்கோ.

போரால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழத்தில் இல்லாவிட்டாலும் சுதந்திரம் கிடைத்த பின்னர். எங்களின் சுதந்திர நாட்டை கிருமினல்களையும், பென்சனியர்களையும் வைத்து ஐரோப்பவை விட சுபீட்ச்சமான நாடாக ஆக்குகிறோம். அப்போ அங்க வந்து அசைலம் அடியுங்கோ. வேக்பெமிற் தாறம்.

*** தணிக்கை -வலைஞன்

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.