Jump to content

ஏன்???????? .... மதத்தின் பெயரால் சிறை!

Recommended Posts

... பல புகைப்படங்கள் பார்த்து இரசிக்க முடிந்தாலும்/முடியாவிட்டாலும், சில புகைப்படங்களை ஏன் எடுக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது! அவ்வாறான சில ...

40046418184661858056912.jpg

mu1au.jpg

muphoto1.jpg

38459714689063542378612.jpg

article-1384344-0BF0310900000578-542_634x411.jpg

Link to comment
Share on other sites

ஒவ்வொரு மதத்தின் பெயராலும் உலகில் பல பெண்களின் உணர்வுகள், உரிமைகள் இன்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மதத்தின் பெயராலும் உலகில் பல பெண்களின் உணர்வுகள், உரிமைகள் இன்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது!

பல ஆண்களின் உரிமையும்,உணர்வுகள் தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுடன் புட்டும், தேங்காய்ப்பூ மாதிரி... வாழ வேண்டும் என்று சொன்ன தலைவர்கள், மவுத் ஆயிப் போயிட்டாங்க...

இனி.. ஒரு, புது இளிச்சவாயன் தலையிலை சம்பல் அரைக்க... வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mu1au.jpg

என்ன கொடுமை ....இது

கீழை.. குலை, தொங்கினதை ஏன் பாத்தனீங்கள்?

Link to comment
Share on other sites

மதத்தின் பெயரால் மனிதருக்கு நடந்தேறும் கொடுமைகளின் சில இணைப்புகளை இங்கே பார்க்கும் போது விழியோரம் நீர் கசிந்து மனமும் கனமாகிறது....

Link to comment
Share on other sites

பல ஆண்களின் உரிமையும்,உணர்வுகள் தான்.....

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மை தான், சிறுவர் (ஆண்களிலும்) துஸ்பிரியோகம் இஸ்லாமிய மதம், கிறிஸ்தவ மதங்களில் நடப்பது பற்றி கேள்விப் பட்டும், வாசித்தும் உள்ளேன். அதே நேரம், பெண்கள் சிறுமிகளாக இருக்கும் போது ஆரம்பிக்கும் கொடுமைகள், அடக்கு முறைகள் அவர்கள் வளர்ந்த பின்பும் தொடர்கிறதே... மதச் சட்டங்களை வகுப்பது யார் பெண்களா? ஆண்களா??

மேலைய நாடுகளின் ஏன் திருமணம் என்ற புனித உடன்படிக்கையை நிறைவேற்றாமல் பலர் living together என்ற அடிப்படையில் வாழ்ந்து முடிக்கிறார்கள்? சமூகத்திற்காக மதங்கள் போட்டு வைத்துள்ள சட்டங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மனிதருக்காக மதங்களா? இல்லை மதத்திற்காக மனிதர்களா?? மனிதர்களின் சாதாரண உணர்வுகளைக் கொன்று ஒரு நடமாடும் சடமாக மனிதர்களை இயங்க வைப்பதால் இந்த மதங்கள் அடையும் நன்மைகள் என்ன? :rolleyes:

Link to comment
Share on other sites

மத அடக்குமுறைகளுக்கு எதிராக இஸ்லாமியப் பெண்கள்தான் போராட வேண்டும்.

அனேகமாக ஆண்கள்தான் சட்டங்கள வகுக்கிறார்கள்,பின்பு பெண்களும் சேர்ந்து அதை கடினமான முறையில்(சில சமயம் வெறி பிடித்து)அமுல் படுத்துகிறார்கள் அதிலும் தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் ஒரளவு இலகுவாகவும் ஏனையோருக்கு மிகவும் கடினமாகவும் பயன்படுத்துகிறார்கள்....மனிதர்காக மதம் இருக்கலாம், மதத்திற்காக மனிதன் இருக்க கூடாது

இதோடா சொல்லிட்டாரு தொர... (சும்மா கடி)..!

எனக்கு முஸ்லிம்கள பிடிக்காது!

இத சொல்ல நான் கவலை படவே போறதில்ல!

என்னதான் அவங்க எங்க சகோதரர்கள்னு ,,

ஓவரா அவங்க நெஞ்சை நக்க ட்றை பண்ணீனாலும்....

எவ்ளோ விசுவாசமாய் அவர்களுக்கு நாங்க இருந்தாலும்,,,

தன்னோட நோக்கத்தை அடையும்வரை மட்டுமே..

பிற மதத்தவனை ... தனக்கு வேண்டியவனாய் பாவிப்பாங்க...

துலுக்கனுங்க!! (இது அறிவிலியின் கருத்து மட்டுமே)!! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.