Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவு நெருக்கடி ! கவலையில் சிறிலங்கா

Featured Replies

ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு தோள் கொடுக்கின்ற மாலைதீவின் அரசுத் தலைவர் மொகமெட் நஷீத்தின் பதவி துறப்பு, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜக்சவுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா அரசுத் தலைவரின் நெருங்கிய நண்பராக இருக்கின்ற மொகமெட் நஷீத், மகிந்தவின் அழைப்பின் பேரில் பல தடவை சிறிலங்காவுக்கு பயணம் சென்றுள்ளதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நிலைப்பாட்டினை நியாப்படுத்தியுள்ளவர் என இந்தியாவின் PTI செய்திச் சேவை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

http://zeenews.india.com/news/south-asia/lanka-says-ouster-of-maldivian-president-internal_757290.html

தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில், தனக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, மாலைதீவும் தோள் கொடுக்கும் என்ற நம்பிக்கை சிறிலங்காவுக்கு உள்ளது.

இந்நிலையில் மாலைதீவில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றத்தினை, கொழும்பு எதிர்பார்த்திருக்காத நிலையில், அனைத்து விவகாரங்களையும் அமைதியான முறையில் மாலைதீவு சரி செய்து கொள்ளும் என சிறிலங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

http://naathamnews.com/2012/02/08/maldives-sri-lanka/

மாலைதீவு, இந்தியாவின் விருப்பத்திற்கு அமைய ஐ.நா. மனித உரிமை தொடரில் வாக்களிக்கும் என நம்பலாம்.

இந்தியா, அமெரிக்காவின் விருப்பத்திற்கு அமைய வாக்களிக்க வைக்க தமிழக மற்றும் தமிழர் நலன்களுக்காக குரல்கொடுப்பவர்கள் ... முன்வரவேண்டும். அதன் மூலம் மட்டுமே மாலைதீவைப்போன்று இலங்கையிலும் சீனாவின் முன்னேற்றத்தை குறைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைவர் வைக்கோவிற்கு மெயில் அனுப்பிட்டேன் பொருளாதார நிபுணர் அவர்களே.... :D

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்தரின் புலனாய்வாளர்கள் அவருக்கெதிராகச் செய்த சதி.

சரியான செய்திகளை சரியான தருணத்தில் அளித்திருந்தால்

மகிந்தர் வவுனியாவில் இருந்து ஒரு படையை

அனுப்பி மாலைதீவைத் தன் வசப்படுத்தியிருப்பர் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மகிந்தரின் புலனாய்வாளர்கள் அவருக்கெதிராகச் செய்த சதி.

சரியான செய்திகளை சரியான தருணத்தில் அளித்திருந்தால்

மகிந்தர் வவுனியாவில் இருந்து ஒரு படையை

அனுப்பி மாலைதீவைத் தன் வசப்படுத்தியிருப்பர் :lol:

அதுக்கு எப்பவும் தயாராய் சோத்துபாசல் கோஸ்டி இருக்கும் போது மகிந்து ஏன் பின்னடிக்குது. ஆனால் ஒன்று இந்தியன் நேவிமாதிரி மாலைதீவுக்கு கிட்ட கொண்டு போய் இறக்கி விட்டுட்டு அடியுங்கோ என்று சொல்ல வேணும் , இங்க இருந்தே போங்கோ என்றால் மகிந்தாவின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர்கள் போய் சேர்வார்களோ தெரியாது, 20 கடல்மைல் உள்ள இந்தியாவுக்கு போறதுக்கே புலிகளின் ஓட்டிகளின் பின்னால் கெஞ்சிகொண்டு திரியிற கூட்டமது. மாலைதீவுக்கு தாங்களாக போனது என்று சொன்னால் எந்த மடையனும் நம்ப மாட்டான். :lol: :lol: :lol:

Edited by சித்தன்

நான் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டேன் - முன்னைநாள் சனாதிபதி

தற்பொழுது உயிருக்காக ஒளித்திருக்கும் முன்னைநாள் சனாதிபதி, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தன்னை பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதாக சகோதரர் ஊடாக தெரிவித்துள்ளார்.

Maldives president in hiding after claiming he was forced to resign at gunpoint

The ousted Maldives’ president Mohamed Nasheed was in hiding on Wednesday night after he was released from custody following violent clashes in the capital Male between his supporters and the country’s police which had backed a coup against his government.

http://www.telegraph...t-gunpoint.html

wor_maldives.jpg

Edited by akootha

லிபியாவை, ஈரானை, மாலைதீவை, பாகிஸ்த்தானை, பங்காளாதேஸை, நம்பி சீவியம் நடத்தும் மகிந்தா...

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவை, ஈரானை, மாலைதீவை, பாகிஸ்த்தானை, பங்காளாதேஸை, நம்பி சீவியம் நடத்தும் மகிந்தா...

என்றாலும் மகிந்தா ஒரு சுழியன்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ஆட்கள் பிடிக்கபோன வானொலி நிலையத்தை அந்நாட்டு எதிர் கட்சிகள் பிடித்துள்ளனவாம். எதிர்கட்சி ஆதரவாளர்கள் வானொலி நிலையத்தை சூழ்ந்துள்ளார்கள். :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் ஆட்கள் பிடிக்கபோன வானொலி நிலையத்தை அந்நாட்டு எதிர் கட்சிகள் பிடித்துள்ளனவாம். எதிர்கட்சி ஆதரவாளர்கள் வானொலி நிலையத்தை சூழ்ந்துள்ளார்கள். :icon_mrgreen: :icon_mrgreen:

அவரின் ஆட்கள் முதலில் தொலைகாட்சி நிலயத்தை அல்வா பிடித்தார்கள், அதன் பிறகு இந்தியன் நேவி அவர்களை பிடித்து பின் கை விலங்கிட்டு குனியவிட்டு கூட்டி கொண்டு போனதை பேப்பரில் பார்த்த ஞாபகம் :lol: :lol: :lol: அதையும் இந்தநாதாரி உலகம் புலிங்க மாலைதீவை பிடிச்சிட்டாங்க என்றுதான் ஒப்பாரி வச்சது. உலக்கத்தை படித்தவர்கள் செய்த வேலையால் புலிகளுக்குதான் அவப்பெயர். :icon_idea:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.