Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா மனிதஉரிமை கூட்டத் தொடரை எதிர்கொள்ள மகிந்த புதிய வியூகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda678-100x100.jpg

மனித உரிமை தொடர்பில் தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களுக்குப் பதில் கொடுக்கவும், மனித உரிமை விவகாரங்களில் காத்திரமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவுமென மனித உரிமைக்கான அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதியாகச் செயற்படும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்படி உபகுழுவின் தலைவராகச் செயற்படுவார். அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பஷில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அநுர பிரியதர்ஷன யாப்பா, டிலான் பெரேரா ஆகியோர் இந்த உபகுழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சரவையின் சிரேஷ்ட சட்ட ஆலோசகருமான மொஹான் பீரிஸ் மேற்படி அமைச்சரவை உப குழுவின் உதவியாளராகச் செயற்பட வுள்ளதுடன், இந்த உப குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பதில் அமைச்சரவைப் பேச்சா ளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=50236

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர் (எதிர்க்கட்சியினைச் சேர்ந்தவர்) ஒருவரை (இவர் இருக்கும் மாகாணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவு)தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்தார்கள். மனித உரிமைக்கூட்டத்தொடரில் சிங்கள அரசுக்கு எதிராக அவுஸ்திரெலியா இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் முன்பு தமிழர்களுக்கு சார்பாக இருந்தவர். அண்மையில் சிறிலங்காவின் அழைப்பின் பேரில் சிங்கள தேசத்துக்கு சென்று வந்தவர். அவர் தமிழர் பிரதிநிதிகளிடம் " நீங்கள் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறல் என்று தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருக்காமல் சிறிலங்காவுடன் சேர்ந்து செயற்படவேண்டும். விடுதலைப்புலிகளும் அதிகளவு மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் " என்று சொன்னார். அதற்கு தமிழர்கள் " நாடு சுதந்திரம் பெற்ற பின்பு தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகச் சொல்லி சிறிலங்கா எல்லோரையும் ஏமாற்றி வருகிறது " என்று சொன்னார்கள். அதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் " நான் அண்மையில் சிறிலங்காவுக்கு சென்று வந்தேன், சிறிலங்கா அங்கே தமிழர் பகுதியில் செய்யும் திட்டங்கள் நன்றாக இருக்கின்றது. நீங்கள் தான் தேவையில்லாது சிறிலங்கா பற்றி பிழையாகக் கூறுகிறீர்கள்" என்று சொன்னார். அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைக் கூட்டத்தில் வெல்வதற்காக பல பிரச்சாரங்களை திறம்பட செய்து வருகின்றது. இக்கூட்டத்தில் தமிழர்கள் வெல்வதற்கு இன்னும் பல செயற்பாடுகளைச் செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தர், உப்புடி அடம்புடிக்கிற அவஸ்திரேலிய எம்பி மார் அதிகம்.

எங்களுக்கு ஆதரவானவர்கள் எப்பவுமே இங்க குறைவுதான், மரபுரீதியாக அவுஸ்திரேலிய அரசாங்கம் சிங்களவங்களோட வம்பளப்பதில் இருந்து விலகவே விரும்புபவர்கள்.

பசுமைக் கட்சியைத் தவிர எங்களுக்கு நிரந்தரமான ஆதரவென்று இங்கு யாரும் இல்லை. ஆனாலும் தமிழர்கள் அதிகமாக தொழில் கட்சிக்கே தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றார்கள்...

அண்மையில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர் (எதிர்க்கட்சியினைச் சேர்ந்தவர்) ஒருவரை (இவர் இருக்கும் மாகாணத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவு)தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்தார்கள். மனித உரிமைக்கூட்டத்தொடரில் சிங்கள அரசுக்கு எதிராக அவுஸ்திரெலியா இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் முன்பு தமிழர்களுக்கு சார்பாக இருந்தவர். அண்மையில் சிறிலங்காவின் அழைப்பின் பேரில் சிங்கள தேசத்துக்கு சென்று வந்தவர். அவர் தமிழர் பிரதிநிதிகளிடம் " நீங்கள் சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறல் என்று தேவையில்லாமல் சொல்லிக் கொண்டிருக்காமல் சிறிலங்காவுடன் சேர்ந்து செயற்படவேண்டும். விடுதலைப்புலிகளும் அதிகளவு மனித உரிமை மீறல்கள் செய்தவர்கள் " என்று சொன்னார். அதற்கு தமிழர்கள் " நாடு சுதந்திரம் பெற்ற பின்பு தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாகச் சொல்லி சிறிலங்கா எல்லோரையும் ஏமாற்றி வருகிறது " என்று சொன்னார்கள். அதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் " நான் அண்மையில் சிறிலங்காவுக்கு சென்று வந்தேன், சிறிலங்கா அங்கே தமிழர் பகுதியில் செய்யும் திட்டங்கள் நன்றாக இருக்கின்றது. நீங்கள் தான் தேவையில்லாது சிறிலங்கா பற்றி பிழையாகக் கூறுகிறீர்கள்" என்று சொன்னார். அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைக் கூட்டத்தில் வெல்வதற்காக பல பிரச்சாரங்களை திறம்பட செய்து வருகின்றது. இக்கூட்டத்தில் தமிழர்கள் வெல்வதற்கு இன்னும் பல செயற்பாடுகளைச் செய்யவேண்டும்.

தமிழர் பிரதிநிதிகள் வழமையாக தமிழ் அரசியல்வாதிகள் போல் வெறும்கையோடு சென்று வாய்கிழியக் கதைத்தர்களா?

அல்லது

முறையாக தயாரிக்கப்பட்ட மனு, சிங்களப் பயங்கரவாதிகளின் தமிழின அழிப்பு விபரங்கள், ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் சந்தித்தார்களா?

சிங்களமோ தமிழினமோ, இவர்களுக்கு தேவையானது பொருளாதார நலன்களே அதிகம். இங்கு நாம் பலமேசெர்க்க முன்வைக்கப்படக்கூடிய கருத்துக்கள்:

- சீனாவின் ஆதிக்கம் ( அவுசும் இந்தியாவும் இதனால் நேரடியாக பாதிக்கப்படும்)

- இதனால் நீண்ட கால அடிப்படியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்

- ஐரோப்பிய யூனியனின் ஜி.எஸ்.பி. நீக்கல், ஐ.நா. விசாரணைக்கான ஆதரவு

- அமெரிக்காவின் மாற்றங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பசுமைக் கட்சியைத் தவிர எங்களுக்கு நிரந்தரமான ஆதரவென்று இங்கு யாரும் இல்லை. ஆனாலும் தமிழர்கள் அதிகமாக தொழில் கட்சிக்கே தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றார்கள்...

கனடாவில் லிபரலுக்கு மக்கள் குடுத்த சிகிச்சையை உங்கையும் குடுத்தால் வழிக்கு வருவினம்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.