Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர்

Featured Replies

ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல்

[செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]

சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

கோரகல்லிமடுவைச் சேர்ந்த ஆறுமுகம் விக்னேஸ்வரன் (32) என்ற இளைஞர் கிளைமோர்த் தாக்குதல் நடத்துவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட கலன் மற்றும் வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்ற போது மேற்படி இளைஞர் விடயங்களை ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

சந்திவெளி, கோரகல்லிமடுவைச் சேர்ந்த இந்த இளைஞர் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் வலுகட்டாயத்தின் பேரில் கருணா குழுவில் சேர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர் கிரான் படைமுகாமில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து பொதுமக்கள் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு ஒரு ஆளாக தன்னைப் பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 18 ஆம் திகதி கிரான் படை முகாமிலிருந்து விக்னேஸ்வரனை கருணா கும்பல் தீவுச்சேனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு சென்றபோது "நீர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த வேண்டும்" எனக் கூறி அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பட்ட ஒரு கலன் சிறிய அலவாங்கு ஒன்று, ஒரு எறிகணை மற்றும் வயர் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

அத்துடன் மூன்று நாள் சிறப்பு பயிற்சியும் இந்த இளைஞருக்கு தீவுச்சேனையில் வழங்கியுள்ளனர். தாக்குதலை நடத்துவதற்கான ஊக்குவிப்பு பணமாக நாலாயிரம் ரூபா பணமும் கொடுத்ததாக அந்த இளைஞர் குறிப்பிட்டார்.

அதேவேளை புலிபாய்ந்த பாலப் பகுதிக்குச் சென்று தளபதிகளான ஜெயார்த்தனன், உமாறாம் ஆகியோர் மீது தாக்குதலை நடத்திவிட்டு வருமாறு தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் முடிந்த பின் கிரான் படை முகாமிற்கு வருமாறும் வரும் போது டோர்ச் லைட் பாவிப்பதன் மூலம் படையினர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என கிரான் படைமுகாமிலுள்ள இராணுவ அதிகாரி கப்டன் பந்துல என்பவர் குறிப்பிட்டதாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.

மேற்படி இளைஞர் ஓட்டமாவடிக்கு ஏற்றிவந்து அங்குள்ள இளைஞர்களிடம் ஆயுதக்குழுவினர் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் காவத்தைமுனையிலுள்ள ஊர்காவல்படை காவலரணுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் அங்கிருந்து ஆற்றைக் கடந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.

பின்னர் தாம் செய்யப் போவது தவறு என்பதை உணர்ந்து கொண்டு வந்த வெடிபொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தேன் என்றார் ஆயுதக்குழுவிடமிருந்து தப்பி வந்த விக்னேஸ்வரன்.

நனறி:புதினம்

இந்த குளவி இணையத்திலையும் ரீபீசியிலையும் ஒட்டுப்படை அதாவது கருணா குழு புலிகளின் உள்பிரச்சனை என்டும், கருணா குழு இப்ப பலமாயுள்ளதாலைதான் புலியள் சிறீலங்கா இராணுவத்தை நாடியிருப்பதாக ஒரு கதைவிடுகினம். இதை சில மடச்சாம்பிராணியள் நம்புதுகள்.

ஒரே ஒரு கேள்வி.. உந்த கருணா குழு பிரிஞ்சு போக முன் கருணா ஆயத அணிவகுப்பு காட்டி வெருட்டினார். ஆனால் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுங்காது ஓடி ஒளிந்த ஒரு கோழை, இப்ப பலமானது எப்படி? ஒட்டுண்ணியை தெரியும் தானே அது நாயிலை ஒட்டி அதின்றை ரத்தத்தை குடிச்சு பிறகு செத்துப்போகும். இது அதை விட கேவலாமன ஒட்டுண்ணி! அதாலைதான் இதுக்கு ஒட்டுப்படை எண்டு பெயர். இந்த ஒட்டுப்படை கருணா குழு அல்ல. இது இராணுவத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவிற்கு எசமான்கள் சிறீ லங்கா அரசு! கருணா குழுவோ அல்லது வேறு ஆரும் தனிய ஒரு அமைப்பாக இருந்து புலிகளுடன் மோதினால் இவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அப்படி தனியாக புலிகள் போல் எந்த நாட்டு அரசின் துணையுமின்றி மக்களின் துணையுடன் ஒரு படையாக மாற இந்த கும்பலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இருந்தால் இவர்களும் தனியாக புலிகள் போல் இயங்கலாம் தானே. ஆகவே இந்த ஒட்டுப்படை மக்கள் ஆதரவற்ற ஒரு குழு. இதற்கு எசமான் சிறீ லங்கா இராணுவம். இந்த படையை அவர்கள் வைத்திருப்பதன் நோக்கம் புலிகளை அழிப்பது மட்டுமே! இவர்களால் தமிழ் மக்களிற்கு அழிவே ஒளிய வேறு எதுவும் கிடையாது. எனவே இப்படியான ஒரு குழுவை ஆதரிக்கும் இந்த இணையத்தளங்கள், வானொலி எல்லாம் நேரடியாக தமிழ் போசும் மக்களின் நலனில் அக்கறை அற்ற ஆனால் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை நசுக்க ஒன்றாக இணைந்திருக்கும் ஒரு ஒட்டுப்படைக் கும்பல். மகா சனங்களே பொழுது போகத்தன்னும் இவர்கள் லாயக்கு அற்றவர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் இவர்கள் விடும் புலுடாக்காள் கொஞ்ச நஞ்சமல்ல! இவர்களின் கற்பனை கதைகள் அம்புலிமாமா கதையை விட கற்பனை கொண்டது தான் ஆனால் ஒரு விவஸ்தையற்ற கதைகள். மகா சனங்களே பொழுது போகவில்லையா நிங்கள் தொடர்ந்தும் அம்புலிமாமா கதைகளையே படியுங்கள். இந்த வானொலி இணையத்தளங்களே கேட்டு நீங்களும் து}ங்கி விடாதீர்கள்.

ஒரே ஒரு கேள்வி.. உந்த கருணா குழு பிரிஞ்சு போக முன் கருணா ஆயத அணிவகுப்பு காட்டி வெருட்டினார். ஆனால் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுங்காது ஓடி ஒளிந்த ஒரு கோழை, இப்ப பலமானது எப்படி? .

உங்களை எப்படி அழைப்பது என்பது தெரியேல்லை....! :lol:

சரி.... உவர் கருணா மட்டக்களப்பில இருக்கும் வரைக்கும் மட்டுபடுத்தப்பட்ட கற்பனையோட இருந்தவர். இப்ப ஆமிக்காறன் அடிக்கிற "றம்" அடிக்க தொடங்கின உடன கற்பனை கூரையை பிக்குதாம்..... அதுதான் உளறல்...! :P :P :P

ஏர்போட்டிலயே கருணாவைப்பற்றி பொஸத்ததொடங்கினதிலருந்து.. ஜெனீவாவில பேச்சுவார்த்தை மேசைய கக்கினதுவரை கருணாவ பெரியாளாக்கினது இவங்களுக்கு இன்னமும் வெளங்கல..

அவனது செய்தியள மற்ற தளத்தில படிச்சு வரேன்.. பிரச்சனை ஓரளவுக்கு தெரியிது.. அவனில குற்றம் குற இருக்கலாம்..இல்லாமலுமிருக்கல

இந்த குளவி இணையத்திலையும் ரீபீசியிலையும் ஒட்டுப்படை அதாவது கருணா குழு புலிகளின் உள்பிரச்சனை என்டும், கருணா குழு இப்ப பலமாயுள்ளதாலைதான் புலியள் சிறீலங்கா இராணுவத்தை நாடியிருப்பதாக ஒரு கதைவிடுகினம். இதை சில மடச்சாம்பிராணியள் நம்புதுகள்.

ஒரே ஒரு கேள்வி.. உந்த கருணா குழு பிரிஞ்சு போக முன் கருணா ஆயத அணிவகுப்பு காட்டி வெருட்டினார். ஆனால் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுங்காது ஓடி ஒளிந்த ஒரு கோழை, இப்ப பலமானது எப்படி? ஒட்டுண்ணியை தெரியும் தானே அது நாயிலை ஒட்டி அதின்றை ரத்தத்தை குடிச்சு பிறகு செத்துப்போகும். இது அதை விட கேவலாமன ஒட்டுண்ணி! அதாலைதான் இதுக்கு ஒட்டுப்படை எண்டு பெயர். இந்த ஒட்டுப்படை கருணா குழு அல்ல. இது இராணுவத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவிற்கு எசமான்கள் சிறீ லங்கா அரசு! கருணா குழுவோ அல்லது வேறு ஆரும் தனிய ஒரு அமைப்பாக இருந்து புலிகளுடன் மோதினால் இவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அப்படி தனியாக புலிகள் போல் எந்த நாட்டு அரசின் துணையுமின்றி மக்களின் துணையுடன் ஒரு படையாக மாற இந்த கும்பலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இருந்தால் இவர்களும் தனியாக புலிகள் போல் இயங்கலாம் தானே. ஆகவே இந்த ஒட்டுப்படை மக்கள் ஆதரவற்ற ஒரு குழு. இதற்கு எசமான் சிறீ லங்கா இராணுவம். இந்த படையை அவர்கள் வைத்திருப்பதன் நோக்கம் புலிகளை அழிப்பது மட்டுமே! இவர்களால் தமிழ் மக்களிற்கு அழிவே ஒளிய வேறு எதுவும் கிடையாது. எனவே இப்படியான ஒரு குழுவை ஆதரிக்கும் இந்த இணையத்தளங்கள், வானொலி எல்லாம் நேரடியாக தமிழ் போசும் மக்களின் நலனில் அக்கறை அற்ற ஆனால் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை நசுக்க ஒன்றாக இணைந்திருக்கும் ஒரு ஒட்டுப்படைக் கும்பல். மகா சனங்களே பொழுது போகத்தன்னும் இவர்கள் லாயக்கு அற்றவர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் இவர்கள் விடும் புலுடாக்காள் கொஞ்ச நஞ்சமல்ல! இவர்களின் கற்பனை கதைகள் அம்புலிமாமா கதையை விட கற்பனை கொண்டது தான் ஆனால் ஒரு விவஸ்தையற்ற கதைகள். மகா சனங்களே பொழுது போகவில்லையா நிங்கள் தொடர்ந்தும் அம்புலிமாமா கதைகளையே படியுங்கள். இந்த வானொலி இணையத்தளங்களே கேட்டு நீங்களும் து}ங்கி விடாதீர்கள்.[/quot

ஐயா

உந்த செருப்பு குளவி- கோழி கள்ளன் வானொலிஎல்லாம்

என்னமோ புலிகளுக்கு எதிரா போன கருணா கோஸ்டி ஆரம்பிச்சது என்றா எண்ணம்?

அவங்களூக்கு பெப்சி குடிக்க கூட காசு இல்லை.

கருணா 5 சதம் கொடுக்க மாட்டான் . மனிசி சண்டைக்கு வருவா எண்டு

இவர்கள் அனவரையும் தாங்கி நிற்பது யு.என்.பி யோ மஹிந்தவோ இல்லை இந்த பொறுக்கி ஊடகங்களுக்கு பின்னால் இருப்பது ஜே.வி.பி!!காலம் சொல்லும்!!

ஏதாவது ஒண்ண சொல்லுங்கண்ணா.. "ரா" "ஈபிடிபி" "கவர்மன்கட்" "கருனா" "ஜேவிபி" ஏதாவதொண்ணு.. பெப்சி குடிக்கக்கூட காசில்லைண்ணுவேற சொல்;றீங்க.. எல்லாமே பொய்யா?

:?:

ஐயா

உந்த செருப்பு குளவி- கோழி கள்ளன் வானொலிஎல்லாம்

என்னமோ புலிகளுக்கு எதிரா போன கருணா கோஸ்டி ஆரம்பிச்சது என்றா எண்ணம்?

அவங்களூக்கு பெப்சி குடிக்க கூட காசு இல்லை.

கருணா 5 சதம் கொடுக்க மாட்டான் . மனிசி சண்டைக்கு வருவா எண்டு

இவர்கள் அனவரையும் தாங்கி நிற்பது யு.என்.பி யோ மஹிந்தவோ இல்லை இந்த பொறுக்கி ஊடகங்களுக்கு பின்னால் இருப்பது ஜே.வி.பி!!காலம் சொல்லும்!!

ஏதாவது ஒண்ண சொல்லுங்கண்ணா.. "ரா" "ஈபிடிபி" "கவர்மன்கட்" "கருனா" "ஜேவிபி" ஏதாவதொண்ணு.. பெப்சி குடிக்கக்கூட காசில்லைண்ணுவேற சொல்;றீங்க.. எல்லாமே பொய்யா?

:?:

இவ்ளோ பேசுறீங்க - இன்னிக்காவது சொல்லிடுங்களேன் - இப்பிடி எல்லாம் பேச யாரிட்ட காசு வாங்குறீங்க- முதுகு சொறியுறீங்க எண்டு?

"ரா" "ஈபிடிபி" "கவர்மன்கட்" "கருனா" "ஜேவிபி" ????

ஏதாவது ஒண்ண இன்னிக்காவது சொல்லிடுங்கண்ணா. ப்ளீஸ்!! 8)

அண்ணா நானிங்கு பாட்டைமர்.. எனக்கு தொழிலிருக்கு.. அந்த சம்பாத்தியத்திலதான் எனது காலம் ஓடுது.. நீங்க புல்டைமர்.. அதால நீங்க எவ்வளவு வாங்கறீங்கண்ணு சொல்லுங்க.. யாரிடம் வாங்கறீங்கறீங்கறது பரகசியம்தானே..

:P

இவ்ளோ பேசுறீங்க - இன்னிக்காவது சொல்லிடுங்களேன் - இப்பிடி எல்லாம் பேச யாரிட்ட காசு வாங்குறீங்க- முதுகு சொறியுறீங்க எண்டு?

"ரா" "ஈபிடிபி" "கவர்மன்கட்" "கருனா" "ஜேவிபி" ????

ஏதாவது ஒண்ண இன்னிக்காவது சொல்லிடுங்கண்ணா. ப்ளீஸ்!! 8)

அண்ணா நானிங்கு பாட்டைமர்.. எனக்கு தொழிலிருக்கு.. அந்த சம்பாத்தியத்திலதான் எனது காலம் ஓடுது.. நீங்க புல்டைமர்.. அதால நீங்க எவ்வளவு வாங்கறீங்கண்ணு சொல்லுங்க.. யாரிடம் வாங்கறீங்கறீங்கறது பரகசியம்தானே..

:P

இப்போ நீங்க இங்க செய்யுற தொழில் எந்த சம்பாத்தியத்தில ஓடுதுன்னு எப்போ கேட்டாலும்- பதில் சொல்லாம மழுப்புறீங்களே!

திரும்பவும் கேட்கிறன்:

"இவ்ளோ பேசுறீங்க - இன்னிக்காவது சொல்லிடுங்களேன் - இப்பிடி எல்லாம் பேச யாரிட்ட காசு வாங்குறீங்க- முதுகு சொறியுறீங்க எண்டு?"

ஒரு காரணமும் இல்லாம எதுக்கு இவ்ளோ நஞ்சு குணத்தோட இருக்கிங்க?

மதவில இருந்து போற வாறவைக்கு பகிடி விட்டு முறையா இயக்கத்திட்ட வாங்கி இருக்கலாம்.

அல்லது

சிங்களவனுக்கு வால் பிடிக்க போய்-கையும் மெய்யுமா பிடிபட்டு- உங்க உறவுகள் யாரும் தாயகத்தில வாங்கி கட்டி அவமான பட்டு இருக்கலாம்-

அதன் பிரதிபலிப்பா இந்த கத்தல்கள்? 8)

  • கருத்துக்கள உறவுகள்

கோழிகளவெடுத்திருப்பார், வீட்டில திருடியிருப்பார். நல்லாய்த்தர்ம அடி விழுந்திருக்கும்

புள்டைம் தொழில் சொந்த சம்பாத்தித்தியம்னு சொல்லியும் வெளங்காத மூணாம்வகுப்புக்கு எப்படி பதிலசெல்றதென்னே தெரியல..

:oops:

இப்போ நீங்க இங்க செய்யுற தொழில் எந்த சம்பாத்தியத்தில ஓடுதுன்னு எப்போ கேட்டாலும்- பதில் சொல்லாம மழுப்புறீங்களே!

திரும்பவும் கேட்கிறன்:

"இவ்ளோ பேசுறீங்க - இன்னிக்காவது சொல்லிடுங்களேன் - இப்பிடி எல்லாம் பேச யாரிட்ட காசு வாங்குறீங்க- முதுகு சொறியுறீங்க எண்டு?"

புள்டைம் தொழில் சொந்த சம்பாத்தித்தியம்னு சொல்லியும் வெளங்காத மூணாம்வகுப்புக்கு எப்படி பதிலசெல்றதென்னே தெரியல..

:oops:

சொந்த சம்பாத்தியத்தில் வாழுற நீங்கள் சொந்த இனத்தையும்- எமக்கு தலைமை தாங்கும் இயக்கத்தையும் சீண்டி பார்க்கும் அளவுக்கு போனது எதனால்?

வெளிப்படையாய் சொல்லுங்க - சும்மா கருத்து போர் அவசியமற்றது-!

உங்க பக்கம் உள்ள நியாயத்தை தெளிவு படுத்துங்க - தயவு செய்து-! 8)

  • கருத்துக்கள உறவுகள்

3ம் வகுப்பு படித்தாலும் கஸ்டப்பட்டு நேர்மையாக உழைத்து தாய் நாட்டுக்கு பங்களிப்புச்செய்யும் உண்மைத்தமிழனை,8ம் வகுப்பு படித்து கோழி களவெடுத்து விற்று, தாய் நாட்டுக்கு எதிராக காட்டிக்கொடுக்கும் காக்கைவன்னியன் குற்றம் காணுகிறார் :lol::lol::lol:

கந்தப்பு கொடுத்தபட்டத்தை மறந்து இன்னொரு கௌரவ பட்டமா.. ஒங்க ஆசைய ஏன் கெடுப்பான்.. கொடுங்க.. கொடுங்க.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓஓஓஓ.........

அங்கை என்ன, உங்கை ஜெனீவாவிலையும் உந்த பேச்சுவார்த்தைகளைக் குழப்ப வெளிக்கிட்டவையலாம்!!! விளைவு ... நன்னாக கம்பி எண்ணுகினாமாமுங்கோஓஓஒ......

சொந்த சம்பாத்தியத்தில்  வாழுற நீங்கள் சொந்த இனத்தையும்- எமக்கு தலைமை தாங்கும் இயக்கத்தையும்  சீண்டி பார்க்கும் அளவுக்கு போனது எதனால்?

வெளிப்படையாய் சொல்லுங்க - சும்மா கருத்து போர் அவசியமற்றது-!

உங்க பக்கம் உள்ள நியாயத்தை தெளிவு படுத்துங்க - தயவு செய்து-! 8)

பக்கதில் நியாயமா.? அப்பிடி ஓண்டு வேற இருக்கா.? நியாயம் எல்லாம் பாத்தா உவை சோத்துக்கு சிங்கிதான் அடிக்கவேணும்.

சுருக்கமாக சொன்னால். தேசிய வாதிகளிற்கு 1000 வேலைகள். எதிர்ப்பாளருக்கு (மாட்டுகருத்தாளர்) ஒரே வேலை தேசியத்தை எதிர்ப்பது. மட்டும்தான்.

அப்பிடி இருக்கேக்க முட்டையில மயிர் புடுங்குறது கஸ்ரமா என்ன.?

இவர்களை கேழுங்கோ. நாங்கள் பிழையாக செய்யும் விடயத்தை இதைவிட திறமாய் செய்யும் சக்தி இருக்கா எண்று. சில நேரம் ஓம் எண்டுவினம். காரைநகரில கடற்படை முகாம் அடிச்ச மாதிரி, இல்லை கப்பலில ஆயுதம் வருகுது வந்தபின் செய்வம் எண்டு வாயாலயே வெட்டி முறிப்பினம்.

நீங்க சொல்வது உண்மை அகிலன் - !

ஆனா இவர்களுக்கு உள்ள பிரச்சினையை பகிரங்கமா சொல்லிட்டு பேசலாமே என்பதுதான் என் கேள்வியாயிருந்தது-!

அப்போதானே - என்ன செய்து வாங்கி கட்டிட்டு - இப்பிடி மாற்றுக்கருத்தாளராச்சினம் என்று நாங்களும் அறிந்து கொள்ளலாம்-! 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.