Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகிக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

manmohan_singh_2_110119.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மீது கொண்டு வரப்படும் குறிப்பட்ட தீர்மானங்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்து விடலாம், என்று நேற்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் இந்தக் கருத்து சிறிலங்காவுக்கு சாதகமானதாக அமையலாம் என்று கருதப்படுகிறது. நேற்றுக்காலை சிரியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தை அடுத்து நிறைவேற்றப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக 37 நாடுகள் வாக்களித்தன. சீனா, ரஸ்யா கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி வெளியிட்டுள்ள கருத்து, சிறிலங்கா விவகாரத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பதை வெளிப்படுத்துவதாகவே கருதப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா எதிர்க்கலாம் அல்லது நடுநிலை வகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.saritham.com/?p=52537

பன்னாடை இந்தியா நடுநிலைவகிப்பதே இலங்கை சார்பாகதானே?

இலங்கைக்கு எதிராகவும் நடக்காமல்..... அமெரிக்காவையும் எதிர்க்க விரும்பாமல் நடுநிலை வகிக்கும் என்று நினைக்கிறேன்....

இதன் மூலம் இலங்கைக்கு மறைமுக ஆதரவை வழங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராகவும் நடக்காமல்..... அமெரிக்காவையும் எதிர்க்க விரும்பாமல் நடுநிலை வகிக்கும் என்று நினைக்கிறேன்....

இதன் மூலம் இலங்கைக்கு மறைமுக ஆதரவை வழங்கும்.

,இதுவே தமிழரைப்பொறுத்தவரை வெற்றி தானே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்(சுரேன் மற்றும் ஹரி ஆனந்த சங்கரி) மற்றும் ஏனைய(பிரிட்டன், அமெரிக்க) தலைவர்களுடன் சிறிலங்கா அரசுடனான பலத்த வாத பிரதிவாதங்களின் மத்தியில் இந்தியா இற்றை வரை மௌனம் சாதிப்பதாக செய்திகள் கூறுகின்றன.

நடுநிலைமை என்பது நீதி உண்மை சம்பந்தப்பட்ட ஒரு விடயம் .ஜோக்கியமானவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் ......................

இந்தியா நடுநிலைமை வகிப்பது என்பது அருமையான ஊர் நகைச்சுவையாகும்..........

குரங்கிடம் கொடுத்த அப்பம் போல்தான் முடியும்................ :D:icon_mrgreen:

mankey.bmp

நடுநிலைமை வகிப்பது என்பது இந்தியா ஒரு வல்லரசு இல்லை என்பதையும்

அதன் முடிவு எடுக்கும் தன்மை பலவீனமானது என்பதையும்

அது இன்னும் ஐ.நா. வில் நிரந்த வதிவுடமை பெற தகுதியற்றது என்பதையும் காட்டி நிற்கிறது.

,இதுவே தமிழரைப்பொறுத்தவரை வெற்றி தானே?

இந்தியா இலங்கையை ஆதரித்தாலும் பிரச்சினை. எதிர்த்தாலும் பிரச்சினை. எனவே நடுநிலை வகிக்கலாம்.

ஆனால் இந்தியா இலங்கைக்கு ஆதரவான நாடு. எனவே தமிழர்களின் நலன் நோக்கி அவர்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். மாறாக தமது அரசியல் நலன், அமெரிக்காவை பகைக்க விரும்பாமை ஆகியன காரணமாயிருக்கும்.

எது எப்படியோ, அப்படி நடந்தால் தமிழர்களுக்கு ஒரு சிறு வெற்றி தான். ஆனாலும் கடைசி நேரம் என்ன செய்யுமோ தெரியாது. பார்ப்பம்....

மதில்மேல்பூனய்?

மதில்மேல்பூனய்?

ஆம். :D

மன்மோகன் சிங் தி.மு.க.வின் பாலுவுக்கு ஐ.நா. பிரேரணையை ஆதரிக்க உறுதி வழங்கினார் ?

Prime Minister Manmohan Singh on Friday reportedly assured the DMK that he would talk to External Affairs Minister S.M. Krishna and take appropriate action on a request of the party to support a resolution to be moved by the U.S., France and Norway against Sri Lanka in the U.N. Human Rights Council (UNHRC) for “human rights violations.”

DMK Parliamentary Party leader T.R. Baalu met Dr. Singh and presented a memorandum containing the DMK's resolution passed recently in this regard. He told The Hindu that Dr. Singh promised to get back to the DMK after discussing the issue with Mr. Krishna.

“The party told the Prime Minister, reiterating DMK president M. Karunanidhi's statement, that the DMK will not compromise anything less than a full support of the resolution [against Sri Lanka],” Mr. Baalu added.

Mr. Karunanidhi, in a statement issued in Chennai, had urged India not to back Sri Lanka at any cost at the UNHRC meeting though Colombo had claimed New Delhi's support.

http://www.thehindu....icle2955137.ece

Edited by akootha

இந்தியக் காட்டுமிராண்டிகள் நடுநிலை வகிப்பதென்றால் அது சிங்களப் பயங்கரவாதிகளுக்கு வழங்கும் முழு ஆதரவாவே கருத்தப்படும்.

அதன் விளைவுகளை பிச்சைக்கார இந்திய காட்டுமிராண்டிகள் அனுபவிப்பர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.