Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடைபெறக் காத்திருக்கிறேன்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் இந்த கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள்

(ஒட்டுப்படை) இலங்கையில் பெண் து¨¨; பிரோயத்திற்கு

பேர் போன இந்திய படையினரே(E.P.R.L.F)

  • Replies 173
  • Views 19.3k
  • Created
  • Last Reply

பிருந்தன் எழுதியது:

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ

அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

பிருந்தன்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

மிருகங்களிலை உண்ணி ஒட்டியிருக்குமே அதுதான் சரியான உதாரணம் மிருகங்களின் வாழ்க்கை முடிய அவை வேறையை நாடிபோவினம்..இந்த ஒட்டுப்படையளும் அப்பிடித்தானே? :):):lol::lol:

இவையை ஒட்டுண்ணிப்படை என்று அழைப்பதுதான் சாலப்பொருத்தம்

வன்னியன்

அதாவது தமது அலுவலுக்காக ஒட்டி உறவாடி பின் அலுவல் முடிய இடத்தை மாற்றி உறவாடியருக்கே ஆப்பு வைப்பது தானே. :x அது பல பேருக்கு பொருந்துமுங்க. கூட்டிக் கழிச்சுப் பாருங்க எல்லாமே ஒன்று தானுங்க. :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் தங்களின் தேவைகளை நிறைவேற்ற பயிற்சி கொடுத்துவிட்டு. தேவைகள் நிறைவேறாத போது வந்து கொடூரம் புரிந்தவர்களை எப்படி சொல்வது?? இதுக்கெல்லாம் கூட்டிக்கழித்து எல்லாம் பார்க்காதீர்கள். வெளிப்படையாகவே தெரியும் தானே!! :P

(உங்கள் கணிதப்புலமையை கண்டு கொள்ளவிரும்பவில்லை :wink: )

  • கருத்துக்கள உறவுகள்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

அப்ப இதற்கு அண்ணாத்துரையின் மறைவிற்கு பின்பு "கப்" என்று தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டது நல்ல ஒட்டுண்ணிக்கு நல்ல உதாராணமாக இருக்குமோ??? :roll: :roll:

வைகோ ஒரு சீட்டை கைப்பற்றுவது இருக்கட்டும். அப்படி இயலாத வைகோ விலத்திப் போனதற்கு ஏன் இப்படி ஆர்ப்பாட்டம்?? பாவம்....... எனி இந்தப் பழம் புளிக்குமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போதுஇ அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்றுஇ பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும்இ இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும்இ அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்

புலோலி வங்கி கொள்ளையிட்பட்டபோது (1975ல்)திரு.பாலகுமாரன் அந்த வங்கியின் முகாமையாளராக இருந்தது உண்மை. அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதும் உண்மை.

புஸ்பராணி கைதுசெய்யப்பட்டதும் சித்திரவதைக்கு உள்ளானதும் உண்மை. தவிர அவர் புலோலி வங்கியில் பணிபுரிந்தார் என்பது கலப்படமற்ற பொய். இதனை என்னால் நிருபிக்கமுடியும்

_________________

பிருந்தன் எழுதியது:

குருவிச்சை மரம் தெரியுமா? பெரியமரங்களில் ஒட்டி இருக்குமே கிட்டத்தட்ட அதேமாதிரிஇ

அல்லது தந்தையின் செல்வாக்கில்இ வருங்கால முதலமைச்சர் கனவில் மிதக்கும் ஸ்டலினையும் ஒட்டிவாழும்பயல் என கிட்டத்தட்ட கூறலாம். :P :P :P

பிருந்தன்

உமது முதலாவது எடுத்துக்காட்டு சரி. ஆனால் இரண்டாவதாக எழுதியது சரிவரவில்லையே. தாய் வாழையின் கீழ் வாழும் குட்டிவாழையை உங்கள் ஊரில் ஒட்டுண்ணி என்றா சொல்வார்கள். :?: :roll: இதற்கு சரியான எடுத்தக்காட்டு வேண்டுமானால் தனது எதிர் கால முதலமைச்சர் கனவில் திமுக அதிமுக என மாறி மாறி ஒட்டி நின்று புலம்பும் வைகோ பொருத்தமாகவிருக்கும். முதலில் அவர் சட்டசபையில் ஒரு இடத்தையாவது கைப்பற்றுவாரா?? :roll: :roll:

+

வசம்பண்ணா நல்ல உதாரணம், அப்ப நீங்களே ஒத்துக்கிறீங்க கலைஞர் திமுகவை தன் சொந்த தோட்டமாக பாக்கிறார். அங்கு அவரது குட்டிகளுக்குதான் பதவிகள், தண்ணீர் பாச்சியவனுக்கும்,உரம் போட்டவனுக்கும்,காவல்காத்தவன

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குறிய திருவாளர் யூட் அவர்கள் பஸ்தியாம் பிள்ளை கொலை பற்றிய விபரம் கேட்டிருந்தார் நேரமின்மை காரணமாக உடனடியாக பதிலளிக்க முடியவில்லை எனவே யாழ்களத்தில் நான் முன்பு தொடராக எழுதிய தொடருமா துரோகம் என்கிற பகுதியில் பஸ்தியாம் பிள்ளை பற்றிய விபரத்தை இங்கு இணைத்துள்ளேன் பார்க்கவும்

பஸ்தியாம் பிள்ளை

இந்த பெயரை கேட்டாலே அந்த நேரம் தமிழர்களிற்கு நடுக்கம் எடுக்கும். இவரால் சந்தேகத்தின்பெயரால் கைது செய்யப்பட்ட வட கிழக்கு தமிழ் இளைஞர்கள் கொஞ்சமல்ல பல நூறை தாண்டும். கொழும்பு 4 ம் மாடி குற்ற புலநாய்வு பணியகத்தை உலகின் உயர்தர சித்திரவதை கூடமாக மாற்றிய பெருமை இவரையும் சாரும். இவர் ஒரு மனிதர் அல்ல ஒரு மன நோயாளி யென்று இவரிடம் சித்திரவதை பட்டவர்கள் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனெனில் சித்திரவதையை இரசித்து சிரித்து கொண்டே செய்வாராம். இவர் 1978ம் ஆண்டு சித்திரை 7ம் திகதி மன்னர் வவுனியா வீதியில் இடையில் உள்ள மடு காட்டு பகுதியில் வைத்து புலிகளின் முத்த உறுப்பினர் செல்ல கிளி அம்மான் தலைமையில் இருந்த முகாம் ஒன்றுனுள் வைத்து கொல்ல பட்டார் இவருடன் கூட சென்ற மற்றைய பொலிஸ் காரர்களான பேரம்பலம் பாலசிங்கம் மற்றும் வாகன சாரதியான சிங்களவர்சில்வா ஆகியோரும் கொல்ல பட்டனர். இவர்கள் கொண்டு சென்ற துப்பாக்கி களை பறித்தே அங்கிருந்த இளைஞர்கள் இவர்களை அழித்தார்கள்.

பஸ்தியாம் பிள்ளையால் பலநுறு தமிழர்கள் அடித்து நொருக்க பட்டாலும் முக்கியமான சிலரின் பெயர்கள் பின் வருமாறு உள்ளன.

விஸ்வரட்ணம்(இன்பம்) மானிப்பாய் நவாலி

யோகசந்திரன் ( குட்டிமணி)வல்வெட்டிதுறை

சேனாதிராசா (மாவை சேனாதி) மாவிட்டபுரம் எம். பி

சிறீ சபாரட்ணம்(ரெலோ தலைவர் ) கல்வியங்காடு

வரதராசன் (வரதராஜ பெருமாள்)யாழ்

சந்ததியார்(வசந்தன்)சுழிபுரம்

ஆனந்தன் அளவெட்டி

சிவானந்தன்(காசி ஆனந்தன்)மட்களப்பு

சிவயெயம்(காசிஆனந்தனின் தம்பி)

சுதர்சன்(காசிஆனந்தனின் தம்பி)

பாலகுமார்(கா.வே. பாலகுமார்)

இவர்களை பலரும் அறிந்த பெயர் என்பதால் இங்கு எழுதினேன்

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...%AE%BE&&start=0

  • கருத்துக்கள உறவுகள்

யூட் அவர்களே மேலதிகமாக எமது ஆயுத போராட்டம் பற்றிய விளக்கங்கள் இல்லாவிட்டால் தாராளமாக கேளுங்ககள் உடனடியாக இல்லாவிட்டாலும் நேரம்் கிடைக்கும்போது கட்டாயம் பதில் தருகிறேன் அத்துடன் புஸ்பராசாவின் சகோதரி புலோலி வங்கியில் வேலை செய்தார் எனபதும் பிழையான தகவல் மேலதிக விபரம் அவரைபற்றி வேண்டுமா தாராளமாய் தரலாம் ஆனால் இங்கு அது வேண்டாத விடயம்என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகள் கிடக்கட்டும் ... உந்த புசுப்பராசாவின் எட்டுக்கு கடாய் ஏதும் அடித்ததோ??? அத்தியேட்டிக்கு சாம்பல் தண்ணிக்குள்ளை போட்டாச்சோ?? ... இல்லாவிடில் ....

.... உண்டியலானின் ஈழ்பதீஸ்வரத்திக்கு பக்கத்தில் நல்ல ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது!! ஈழ்பதீஸில் கரைக்க வசதி செய்து தரலாம் எண்ட படியால் கேட்டன்!!! ... எல்லாம் ஒரு கெல்ப்புக்குத்தான்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலோலி கிராமிய வங்கி கொள்ளை தொடர்பான இன்னொரு தகவல்: அந்த வங்கி புலோலி பலநோக்கு கூட்டறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டது. கொள்ளை நடநத காலகட்டத்தில் அதன் தலைவராக இருந்தது. கே.ரி. ராசசிங்கம் என்பவர். இவரே தற்போது ஏசியன் ரிபியுூன் இணையத்தளத்தை நடாத்தி வருகிறார். அப்போது அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உடுப்பிட்டி தொகுதிக்கான அமைப்பாளராயிருந்தார்.

நன்றி நண்பர்களே !

ஒட்டுப்படை என்றால் வைகோ தான் என்று தெளிவுற எடுத்துரைத்தவர்களுக்கு நன்றி.....

இவருடைய நேர்காணல் "ஒரு சாட்சியின்..." என்று DAN தமிழ் ஒளியில் கட்டம் கட்டமாக போடுகிறார்கள்.

சுடலைஞானத்தில் கதைக்கிறார் என்று நல்லா தெரிந்தது. வரலாற்றில் தானும் எப்படியோ நினைவுகூரப்பட வேண்டும் பேசப்பட வேண்டும் என்ற அங்கலாய்ப்பு தெரிந்தது.

சுடலைஞானம் அவரையும் தியாகி தேசப்பற்றாளர் ஆக்கிவிட முடியாது. ஆனால் மற்றத் துரோகிகளிற்கு ஒரு சந்தர்பத்தை உதாரணத்தோடு வழங்கிறது. மற்றும்படி தேசிய உணர்வாளர்கள் ஒரு அமரர் பற்றி விமர்சனத்தை தவிர்ப்பது நல்லம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பை நானும் சிவக்குமாரன் சத்யசீலன் போன்ற சில நண்பர்களும் சேர்ந்து துவக்கினோம்.

இது சம்பந்தமாக கடந்தவாரம் திரு.சத்தியசீலனிடம், நேரடியாக கேட்டிருந்தேன். தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பம், அது நடாத்திய போராட்டங்களை விளக்கிய அவர், புஸ்பராஜா அந்த அமைப்பினை ஆரம்பிக்கவுமில்லை, அதில் ஒரு உறுப்பினராகககூட இருக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தான் மஞ்சு நாங்களும் சொல்லுகின்றோம். உந்த ஆள் தன்னையும் ஈழப்போராட்டத்தில் ஒரு முக்கிய ஆளாக காட்டத்தான் உந்த புத்தகம் எழுதி விட்டது. இதைப் புரியாத சில சனம் பெரிசா கதை விடுகின்றதுகள்!!

புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புத்தகத்தை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? நிச்சயமாக திரு.சத்தியசீலன் உதவுவார் என நம்புகிறேன்.

அண்மையில் டண்தமிழ் தொலைக்காட்சியில் புஸ்பராசா வின் பேட்டி ஒலிபரப்பினார்கள் பார்த்தீர்களா நான்பார்த்தேன் என்னைப்பொறுத்தமட்டில் திரு புஸ்பராசா அவர்கள் ஈழப்போராட்டத்தில் தனக்கு தெரிந்வவைகளைமட்டுமே கூறியிருக்கிறார் எதையும் மிதேச்சைபடுத்தியதாக எனக்கு படவில்லை முடிந்தால் அப் பேட்டியை பாருங்கள் கடைசியில் கூறுகிறார் புலிகளின் வெற்றியில்தான் ஈழத்தமிழரின் எதிர்காலமேயிருக்கு என்று இதுதானே எங்கள் எல்லோருடை கருத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் கடைசியிலை சுடலை ஞானமோ வந்தது ? உதை முந்தியே சொல்லி தன்னாலை முடிஞ்வதை ஏன் செய்யாமல் விட்டாராம் ? செய்த பாவங்களை கழுவுவதற்கு கடைசி ஞானம்.

ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் சாட்சியங்களை

ஈழப்போராட்டத்தில் புஸ்பராசாவின் புழுகுச் சாட்சியங்கள் என்று எழுதியிருக்கலாம்.

ஈழத்தில் கோழிகள் விழிக்க முன்னர் துப்பாக்கியுடன் எதிரியைத்தேடித் திரிஞ்சவராமெண்டும் புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

கோழிகள் கொக்கரிச்சுத் திரிஞ்ச பகல் நேரத்திலேயே ஒண்டும் புடுங்கேல்ல. இதுக்கை கோழிகள் விழிக்க முதல் துவக்கெடுத்தாராம். புஸ்பராசாவைப்போல் கனபேர் புலத்திலையும் இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்பராசா எழுதிய புத்தகத்தில் இருக்கும் உண்மைக்குப் புறம்பானவற்றைத் திரட்டி யாராவது எழுத முடியுமா?புத்தகமாகவோ அன்றி யாழ்க் களதிலோ அன்றி ஒரு வலைப்பூவாகவோ,இதனை ஒரு கூட்டு முயற்சியாக அனுபவங்களைப் பகிர்ந்து எழுத முடியுமா?.இது காலத்தின் தேவை, சத்தியசீலன் போன்றோர் இதனைச் செய்யலாம்.காரணம் பல இந்தியப்பதிரிகைகள் குறிப்பாக இந்தியா ருடே பொன்றவை இவரை ஈழத்தின் தலை சிறந்த விடுதலைப் போராளி என்ற ரீதியில் எழுதி வருகின்றன.எதிரியை நோக்கி ஒரு கல்லைக் கூட எறியாத இவர் போன்ற சந்தர்ப்பவாதிகள்,போலிகள் இவ்வாறு ஆக்கப் படுவது உயிரையும் ,உதிரத்தையும் குடுத்து எமது போராட்டத்தை இந்த நிலைக்கு இட்டுச் சென்ற மாவீரர்களின் தியாகத்தை கொச்சப் படுத்துவதாகவும் வரலாற்றைத் திரிப்பதாகவும் அமையும்.

நிச்சயமாக நாரதர்

ஏனென்றால் இத்தனை போராளிகளும் தியாகத்தோடு களப்பலி ஆன போது பிரான்சில் கொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, தானும் போராட்ட வீரன் என்று பொய் உரைப்பது நாளைக்கு வரலாறபற்றை புரட்டிபார்ப்பவர்கள் நம்பிவிடக் கூடும்.

எனவே உண்மைகளை நூல் வடிவில் ஆவனப்படுத்த வேண்டியது அவசியமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

நீpண்ட காலமாக அலரது புத்தகத்தில் உள்ள வரலாற்று திரிபுகளை சுட்டி காட்டவும் மற்றும் அவரை பற்றி எழுதவும் ஒரு யோசனை இருந்தது அதற்காக எனக்கு அவரை பற்றி தெரிந்த தகவல்கள் மற்றும் அவர் சம்பந்த பட்ட பலருடனும் உரையாடி தகவல்களையும் சேர்த்திருக்கிறேன் இறுதியாக மாணவர் பேரவை அமைப்பின் தலைவராக இருந்த சத்திய சிலனை தொடர்பு கொண்டு சில விடயங்களை அறியமுயற்சித்தபடி இருக்கிறேன் அவரை எனக்கு நேரடியாக தெரியாத படியபல் தெரிந்தவர்கள் யாராவது உதவுங்கள் அவரும் உதவினால் எழுத தொடங்கி விடுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சாஸ்றி!

நல்ல முயற்சி! ஆரம்பியுங்கள்!! ஓர் இனக்கூலி இறக்கும் போது வெள்ளை வேட்டி கட்டி முகமூடி அணிந்து சென்று விட்டான்!! அதை கிளித்தெறிய வேண்டியது ஒவ்வொரு மானமுள்ள ஈழத்தமிழனினதும் கடமை! அதை செய்யுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.