அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டி 20/07/2023 12:17 344 உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்து ஆகும். 2035ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் கால்பந்து போட்டியை நடத்த பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாராகி வருகிறது. நிலவின் மேற்பரப்பில் குடியிருப்புகள் அமைப்பதுடன் இணைந்து இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போதும் அமெரிக்க நாசா விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அழைத்துச் செல்ல ‘ஆர்டெமிஸ்’ என்ற சந்திர பயணத்தைத் தொடங்கியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆணும் பெண்ணும் நிலவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளனர…
-
- 0 replies
- 492 views
-
-
இளம்பெண்ணின் தொடையில் உள்ள கொழுப்பைக் கொண்டு அந்தப் பெண்ணிற்கு மார்பகத்தை உருவாக்கி டெல்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்து உள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் `போலந்து சிண்ட்ரோம்` என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறவிக்குறைபாடு நோயான `போலந்து சிண்ட்ரோம்`, பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதிப்புக் காரணமாக சிறுமிக்கு மார்பகம் ஒருபுறம் வளர்ச்சி அடையாமல் இருந்தது. இதனால் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண்ணுக்கு, அவருடைய தொடையில் உள்ள கொழுப்பினை எடுத்து மார்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, புதுடெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் பிளா…
-
- 0 replies
- 617 views
-
-
1250 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் குழாய் ரெயில் போக்குவரத்து சோதனை திட்டம் அமெரிக்காவில் ஆரம்பமாகி உள்ளது. புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில் என்று சுரங்கப் பாதையிலும், ஆகாயத்திலுமாக உலக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக ஜப்பானிலும், சீனாவிலும் சுமார் 500 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் ராட்சத குழாய்களுக்குள் இப்போதுள்ளதைவிட பல மடங்கு வேகத்தில் ரெயில்கள் பயணிக்கும். ஏற்கனவே பல்வேறு அதிவேக பயணத் தொழில்நுட்பங்கள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. தற்போது ‘ஹைபர்லூப்’ எனும் நவீன போக்குவரத்து நுட்பம் சாத்தியம் என்று சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இது உருக்கு குழாய்களுக்குள், கூண்டுகளைக் கொண்டு ‘லிப்ட்’ போல வ…
-
- 0 replies
- 1k views
-
-
உலகின் முதல் அதிசயமா..? தனக்குத் தானே ஆபரேஷன் செய்த டாக்டர். பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டராக பணியாற்றியவர், லியோனிட் ரோகோசோவ். 29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல், என ஒன்றுபட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பிறகு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார். தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் அங்கிருந்து ஆயிரத்து 600 கிலோ மீட்டர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவநிலையோ.. விமான பய…
-
- 0 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நாம் குடிநீர் பஞ்சம், எண்ணெய் தட்டுப்பாடு, அல்லது தேனீக்கள் அழிகிறது என்று கேள்விப்படுகிறோம் ஆனால் அதைத் தவிர சில பொருட்களும் அழிந்துவருகிறது. அல்லது நாம் சில பொருட்களைத் தவறாக நிர்வகிப்பதால் அது நமது வாழ்வை பெரிதும் பாதித்து வருகிறது. அவ்வாறான 6 விஷயங்கள் இதோ இங்கே 1.சுற்று வட்டப் பாதையில் இடமில்லை 2019 ஆண்டில் சுமார் 5 லட்சம் பொருட்கள் பூமியை சுற்றுகின்றன. …
-
- 1 reply
- 878 views
-
-
வந்துவிட்டது ஹிலாரி மோஜி! பிரபலங்களின் புகழை இன்றைய தொழில் நுட்பம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் இமோஜிக்கள் எனப்படும் செய்கையை உணர்த்தும் கார்ட்டூன்கள். கோபம், அழுகை, மகிழ்ச்சி, சோர்வு, ஆச்சர்யம், படபடப்பு, காதல், அன்பு போன்ற நமது வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் நிகழும் அன்றாட சுபாவங்களை வார்த்தைகள் அல்லாமல் வெளிக்கொணர சிறந்த பதிவாக உள்ளது இந்த இமோஜிக்கள். இதன்மூலம் சாட்டிங் மிகவும் எளிதாகிறது. நான்கு வார்த்தைகள் டைப் செய்ய வேண்டிய இடத்தில் ஒரு இமோஜி பயன்படுத்தினாலே போதும் என்கிற நிலை தற்போது இளசுகளிடம் உருவாகியுள்ளது. சமீப காலங்களில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் இவை பயன்படுத்தப்படுகின்…
-
- 0 replies
- 407 views
-
-
செவ்வாய் நோக்கி பயணம் செய்ய உள்ள முதல் அரபு விண்கலம் .! செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும். பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை ஏவு…
-
- 0 replies
- 421 views
-
-
புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-010600778.html
-
- 0 replies
- 425 views
-
-
நீங்கள் இதுவரை புளூடூத் (Bluetooth) தொழிநுட்பம் மூலம் இயங்கும் செயற்கைக் கரப்பான் பூச்சிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூளை செயற்பாடு, தழுவல் ஆகியவற்றைக் கற்கும் முறை குறித்துக் கேள்விப் பட்டுள்ளீர்களா? நிச்சயம் இருக்காது. ஏனெனில் அத் தொழிநுட்பம் இன்னமும் முழுமையாகத் தயாராகவில்லை. எனினும் Backyard Brains எனும் நரம்பியல் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திணைக்களம் முதன் முறையாக வர்த்தக ரீதியில் கிடைக்கப் பெறும் முதல் செயற்கை பூச்சி உணர் கருவியினை Kickstarter நிறுவனம் மூலம் அறிமுகப் படுத்தி உலகம் முழுதும் இணைய வாயிலாகப் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல்கலைக் கழகத்தில் ஆரம்பப் பாடத்திட்டத்தில் நரம்பியல் குறித்த கல்வியினைக் கற்பதற்கு உதவியாக பூச்சிகளுக்கு (கரப்பான் பூச்சி உட்பட…
-
- 1 reply
- 541 views
-
-
பஞ்சு தலையணைகள் முதல் கான்கிரீட் வரை: அடைக்கப்பட்ட கரியமில வாயுவின் பயன்கள் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) வெளியேற்றம் உலக வெப்பமாதலுக்கு பங்காற்றுவதால், வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுவின் ஒரு பகுதியான இதனை தொழில்நுட்பங்கள் மூலம் அகற்றிவிட்டால், உலக வெப்பமாதல் தாமதப்படும் தானே? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் உங்களுடைய மென்மையான மெத்தையில், பஞ்சு போன்ற தலையணைகள் மீது இன்று உங்களுடைய படுக்கையில் தூங்கும்போது, நீங்கள் பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு உதவலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். கார்பன் டை ஆக்ஸைடை காற்றிலிருந்து பிரித்து எடுத்து, அன்றாடம் நாம் வீடுகளில், தெருக்களில் பயன்படுத்தும் …
-
- 0 replies
- 296 views
-
-
ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு - கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் தேதி நமது அரசு வெடித்த குண்டுகளில் நடுத்தரமான சக்தி கொண்டது. கிட்டத்தட்ட மூன்று மைக்ரோ - வினாடிகளுக்குள் குண்டினுள் புளுட்டோனியம் எரிபொருளில் தொடர்வினை தொடங்குகிறது. நான்காவது மைக்ரோ - வினாடியில் குண்டு வெடித்து அதன் ஆற்றல் - நமது சென்னையை நாசமாக்க - வெளிப…
-
- 3 replies
- 2.1k views
-
-
பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.! மைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி வேலை செய்கிறதென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா? மைக்ரோவேவ் அடுப்புகளில் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது மற்றும் உணவின் ருசி கூடுதலாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளார்.ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னர் சொன்னது பொய்யல்ல. மைக்ரோவேவ் கதிர்வீச்சு யாரேனும் உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். நம்மில் இன்னும் எத்தனை பெயருக்குத் தெரியும் இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்ப…
-
- 0 replies
- 809 views
-
-
மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளதாக சென்னை பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.எம்.சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கல்லூரியில் நேற்று நடந்த அறிவியல் கண்காட்சியில், மாணவர்களின் 16 கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், மின் தடை நேரத்திலும், மின் வசதி இல்லாத இடங்களிலும் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றலாம். இந்த கருவியை ரூ.75,க்கு விரைவில் விற்க உள்ளோம் என்றார். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 799 views
-
-
பறக்கும் கேமரா அறிமுகம்! ஆக்சிஸ் விடியஸ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடிய இந்த கேமரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-ஃபை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது. அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் உடனடியாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை சமூக வல…
-
- 0 replies
- 512 views
-
-
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியது! முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. குறித்த விண்வெளி ஓடத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக புளோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்ஸிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர். இரண்டு மாத பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோருக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக ம…
-
- 0 replies
- 352 views
-
-
இண்டர்நெட்டில் லீக் ஆன ஐபோன் புகைப்படம்: புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017-ஐபோன் மாடலின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய புகைப்படத்தில் ஐபோனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்…
-
- 0 replies
- 474 views
-
-
விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?
-
- 0 replies
- 343 views
-
-
நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்! நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா? நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன். நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா? நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது. நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது …
-
- 1 reply
- 775 views
-
-
உணவுக்காக செவ்வாய் கிரகத்தில் தோட்டம். அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே, தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர்…
-
- 7 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மரியன் கோஹன் பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை. இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்வி…
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 561 views
-
-
ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ள கோள்களில் ஒன்றான வெள்ளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஏன் அதிக கவனத்தைப் பெறுகிறது என்றால் பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த இடமாக வெள்ளியை ஆய்வாளர்கள் கருதியதில்லை. பூமியுடன் ஒப்பிடும் பொழுது இதை ஒரு நரகக்குழி என்றே கூறலாம். வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயுதான் நிறைந்திருக்கிறது; பசுமை இல்ல வாயுக்கள் விளைவால் இதன் வெப்பநிலையும் மிகவும் அதிகமாக உள்ளது. வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400…
-
- 0 replies
- 683 views
-
-
iSTREAM ஆட்டோமொபைல் உலகில் மாதம் தோறும் ஒரு புதிய தொழில்நுட்பம் வந்துகொண்டே இருக்கிறது. அவற்றில் பாதி, பெரும்பான்மை மக்களைச் சென்றடையாமல், அறிக்கைகளோடு காணாமல் போய் விடுகின்றன. ஆனால், இங்கே வெளியாகியுள்ள ஆறு தொழில்நுட்பங்களும் எதிர்காலத்தில் பரவலான பயன்பாட்டை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை. இவற்றில் முதல் மூன்று, 'கார்’ என்ற கான்செப்ட்டின் அடிப்படையையே மாற்றக்கூடியவை. உலகில் முதன்முதலாக ஹென்றி ஃபோர்டு, கார் தயாரிக்கும் அசெம்பிளி லைனைத் துவக்கியதில் இருந்து இன்று வரை 'கார்’ என்ற வாகனத்தைத் தயாரிக்கும் அடிப்படை முறை மட்டும் அப்படியே இருக்கிறது. இதை முற்றிலும் மாற்றியமைத்து, கார் தயாரிப்பு என்ற விஷயத்தை மிக எளிமையாக்கி இருக்கிறார் மெக்லாரன் F1 காரை உருவாக்கிய கார்டான் முரே…
-
- 3 replies
- 701 views
-
-
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…
-
- 0 replies
- 409 views
-
-
கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அந்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைBARCROFT கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நா…
-
- 0 replies
- 599 views
-