Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 900 மில்லியன் திறன்பேசிகளில் அன்ட்ரொயிட் bug என அச்சம் மில்லியன் கணக்கான அன்ட்ரொயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளில், திறன்பேசியினுடைய தரவின் கையாளுகையை முழுமையாக ஹக்கர்களுக்கு வழங்கும் மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்க நிறுவனமான Qualcomm-இனால் தயாரிக்கப்பட்ட chipsetகளில் இயங்கும் மென்பொருள்களிலேயே Checkpoint ஆராய்ச்சியாளர்களினாலேயே மேற்கூறப்பட்ட bugsகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Qualcomm processorsகளானவை, ஏறத்தாழ 900 மில்லியன் அன்ட்ரொயிட் திறன்பேசிகளில் இருப்பதாக Checkpoint நிறுவனம் தெரிவிக்கிறது. எவ்வாறெனினும், தற்போது இணையத் திருடர்களினால் மேற்கொள்ளப்படும் இணையத் திருட்ட…

  2. தேடுதல் ஒன்றில் மிச்சிகனில் ஒரு பெண்ணின் படுக்கை அறையில் இருந்து எடுக்கப்பட்ட Smart phone இன் மூலம் அவர் பற்றிய பல தனிப்பட்ட தகவல்களை பொலிசார் பெற்றுள்ளனர். அவர் சென்ற இடங்களின் விபரங்கள் (உதாரணமாக Google maps மூலம் அவர் செல்லும் இடங்கள் பற்றி சேமிக்கப்பட்டு இருக்கும்), அவர் பார்த்த இணையங்கள், அவர் பற்றிய விபரக் கோவைகள் (data files), மற்று தனிப்பட்ட விபரங்கள் பெறப்பட்டு இருக்கு. இவற்றை இத்தகைய phone இகளில் இருந்து அழிக்கப்பட்ட பின்னும் (delete பண்ணப்பட்ட பின்பும்) கூட இவர்களால் எடுக்கப்பட முடியும் என்பது முக்கியமான விடயம். அதாவது நீங்கள் இவற்றை Delete செய்தாலும் பிற மென்பொருள்கள் மூலம் அவற்றை மீண்டும் பெறலாம். மேலும் விபரங்கள் கீழே ஆங்கிலத்தில் Your locations, even …

  3. விண்வெளி ஆய்வு மைய பதிவில் இலங்கை..! காணொளி இணைப்பு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின், புவி சார் தகவல் திரட்டு செயற்திட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள இலங்கையின் புகைப்படங்கள், விண்வெளி ஆய்வுமையத்தின் இத்தாலிய செயற்பாட்டாளர் இஃனாசியோ மகனணி மூலம் வெளியாகியுள்ளன. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம், கடந்த 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பதிவு செய்துள்ள இலங்கை மற்றும் இந்திய தீபகற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது. மேலும் புவியின் ஒவ்வொரு பகுதிகளின் தகவல்களை திரட்டுவதற்கு, சர்வதேச விண்வெளிஆய்வுமையம் மேற்கொண்டுள்ள பயணத்தில் பல்வேறு நாடுகளின் புவியியல் அமைப்புகள், பற்றி விண்வெள…

  4. Started by nunavilan,

    துணிகள் வாங்கினாலும் சரி, மணிகள் வாங்கினாலும் சரி, மளிகை சாமான்கள் வாங்கினாலும் சரி, மருந்து மாத்திரைகள் வாங்கினாலும் சரி, காய்கறிகள் வாங்கினாலும் சரி, காண்டம் வாங்கினாலும் சரி, "நெகிழிப் பை" என சொல்லக்கூடிய 'ஒரு கேரிபேக் கொடுங்கள்' என கேட்கும் நுகர்வு கலாச்சாரம் நம்மிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் உலகம் முழுவதும் சுமார் 160000 நெகிழிப் பைகள் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அதன்படி சராசரியாக ஒரு வருடத்திற்கு 3.5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். சென்ற வருடம் மட்டும் நாம் 5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை பயன்படுத்தி குப்பைகளாக வீசியிருக்கிறோம். இந்த வேகமும் இந்த நிலையும் தொடர்ந்தால் 700 வருடங்களில் இந்த பூமி முழுவ…

    • 0 replies
    • 608 views
  5. போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மற்றும் மீடி…

    • 0 replies
    • 764 views
  6. 'இன்னொரு பூமி’ இருக்குமா? வெள்ளி, 12 நவம்பர் 2010 11:06 இன்றுவரை 230 அயல்கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதில் ஜெப்ரி மார்சி என்பவர் தலைமையிலான அமெரிக்க ஆராய்ச்சிக் குழு மட்டும் 150 கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. நமது பால்வீதியில் (Milky way) மட்டும் 10 ஆயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று ஜெப்ரி மார்சி தெரிவித்திருக்கிறார். இதில் வியாழன் போன்ற வாயுக்கோள கிரகங்கள் 600 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியைப் போன்று 10 லட்சம் கிரகங்கள் இருக்கலாம் என்று டெப்ராபிசர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். தற்போது 5 கிரகங்களில் பூமியைப் போன்று தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 கிரகங்களில் உயிரினம் இருக்க வாய்ப்…

  7. மொழியின் விதை பிரகாஷ் சங்கரன் மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முன்கதைச் சுருக்கம் மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன…

  8. 2019-10-17@ 14:15:04 செயற்கை நுண்ணறிவுடன் தயாரிக்கப்பட்ட ரோபோ கை ஒன்று ரூபிக் கியூப் விளையாட்டை 3 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்துள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷேடோ ரோபோ கம்பெனி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட மனித கை போன்ற ரோபோவை அந்த நிறுவனம் சோதனை செய்தது. சில நேரங்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் இறுதிக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. இதில் ரூபிக் கியூப் விளையாட்டை இயந்திரக் கையில் கொடுத்தனர். ஒற்றைக் கையில் அதனை அங்குமிங்கும் உருட்டியபடி இருந்த அந்த ரோபோ கை அடுத்த 3 நிமிடங்களில் கியூப் விளையாட்டை சமன் செய்தது. http:…

    • 0 replies
    • 792 views
  9. கைப்பேசியில் சிற்றலை வானொலி [size=2] கைப்பேசியில் சிற்றலை வானொலி கேட்பது தொடர்பாக பல நண்பர்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர். அவர்களுக்காக இந்த இடுகை. உங்களிடம் அண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் கூடிய கைப்பேசி இருந்தால், இனி எளிதாக சிற்றலை மற்றும் டி.ஆர்.எம் வானொலிகளை உங்கள் கைப்பேசியிலேயே கேட்கலாம். அதற்கான அப்ளிகேசனை கிழ்கண்ட கூகிள் பிளே இணைய தளத்தினில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். https://play.google.com/store/search?q=glSDR&c=apps [/size]

    • 0 replies
    • 619 views
  10. அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள்…

  11. பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி, இறப்பர் கையுறை ஆகியவற்றை பணம் செலுத்திப் பெறலாம். பேஸ்போல் விளையாட்டின்போது தனது நண்பர்கள் காயமடைவதைப் பார்த்ததும் இது போன்ற இயந்திரத்தை உருவாக்கி, விளையாட்டு மைதானங்களில் வைப்பது குறித்த யோசனை அச்சிறுவனுக்கு எழுந்தது. காசு போட்டால் முதலுதவி சாதனங்கள் அளிக்கும் இயந்திரத்துக்கான வடிவத்தை தனது வகுப்பில் செயல்முறைப் பாடத்தின் கீழ் அளித்தான். பின்னர…

    • 0 replies
    • 358 views
  12. எகிப்தில் 3,400 வருடங்கள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு 16 Views சுமார் 3,400 வருடங்கள் பழமையான நகரம் தொல்லியல் ஆய்வாளர்களால் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.மு. 1390 காலகட்டத்தில் எகிப்தை ஆட்சி செய்த அமன்ஹோடெப் III என்பவரது ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எகிப்திய பேரரசு செல்வ செழிப்புடன் இருந்த காலகட்டத்தில் பண்டைய எகிப்தியர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை அறிவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நகரத்தில் சேதமடையாத சுவர்கள், வெதுப்பகம், அடுப்புகள், கல்லறைகள், கருவிகள் நி…

  13. புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ? படத்தின் காப்புரிமைHIGIA TECHNOLOGIES Image captionஜூலியன் மற்றும் அவரது நண்பர்கள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் கண்டறியும் பிரா மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா? முடியும் என்றால் எப்படி ? பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட…

  14. How to save the world(One Man,One Cow,One Planet) http://youtu.be/_uhVUbABCpI

    • 0 replies
    • 600 views
  15. குக்கரில் பொங்காத பால் குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை. பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை. சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நி…

  16. ரோபோ பெண்ணின் உதவியோடு விளக்கம்.

  17. பட மூலாதாரம்,HANSON ROBOTICS கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ்டின் ரோ பதவி,டெக்னாலஜி ஆஃப் பிசினஸ் எடிட்டர் 43 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு ரோபோவுடன் இணைந்து ட்ரம்ஸ் வாசிப்பது இதுவே எனது முதல் அனுபவம். iCub எனப் பெயரிடப்பட்டுள்ள ஓர் அழகான ரோபோவும் நானும் இணைந்து மெலிதான இசைக்கு ஏற்றவாறு ட்ரம்ஸ் வாசிக்கிறோம். அந்த ரோபோவை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அது என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நன்றாக அறிகிறேன். இந்த ட்ரம்ஸ் வாசிக்கும் சோதனை என்பது, மனிதன் ஒரு வேலையைச் செய்யும்போது, அதே வேலையைச் செய்துகொண்டு ஒரு ரோபோ அங்கே இருந்தால், அது மனிதனின் நடவடிக்கைகளை எப்படிப் பாதிக்கிறது …

  18. இணையத்திற்கான பூட்டை எத்தனை பாதுகாப்பாக தயார் செய்தாலும் அதற்கான கள்ளச்சாவியை தங்களால் தயார் செய்துவிட முடியும் என்று ஹேக்கர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். ஐரோப்பாவை சேர்ந்த நட்சத்திர ஹேக்கர் ஒருவர், எவருடைய கைரேகையையும் நகலெடுக்க முடியும் என காண்பித்து திகைக்க வைத்திருக்கிறார். இணைய உலகில் இமெயிலும் துவங்கி வங்கிச்சேவை வரை எல்லாவற்றுக்கும் பாஸ்வேர்ட் முறையே பூட்டுச்சாவியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாஸ்வேர்ட் முழுவதும் பாதுகாப்பானது அல்ல என்பதை ஹேக்கர்கள் பலமுறை பலவிதங்களில் நிரூபித்து வருகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக கடினமான பாஸ்வேர்டுகளை உருவாக்குவது, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்குவது என பலவித முயற்சிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன. ஆனால் எல்லாவற்றி…

  19. உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது. சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல்…

  20. கனடா யு.எஸ் உட்பட்ட துருவமண்டலப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு வானத்தில் சிவந்த மற்றும் பச்சை நிற நீண்ட குறுகிய கொடி போன்ற இயற்கை மின் நிகழ்வு பரவலாக ஏற்பட்டது.உலகின் வடகிழக்கு மற்றும் வடக்கு சமவெளிகளில் தெளிவான வானில் தோன்றிய இந்த பிரகாசமான வானியல் நிகழ்வுகளை அப்பகுதி பூராகவும் உள்ள மக்கள் கண்டுகளித்துள்ளனர்.கனடாவின் யெலோநைவ், வடமேற்கு பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்துள்ளது.மிகவும் திகைப்பூட்ட கூடிய காட்சிகள் யு.எஸ் மற்றும் கனடா எல்லை பகுதிகளிற்கு அண்மையில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த வளிமண்டல நிகழ்வு பிணையப்பட்ட திரைச்சீலைகள் அல்லது நீண்ட குறுகிய தோற்றத்தில் பச்சை சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் துருவபகுதிகளில் வான் ம…

    • 0 replies
    • 472 views
  21. பூமியின் வடதுருவம் ஆர்க்டிக் (Arctic) என்று அழைக்கப்படுகிறது. ஆர்க்டிக் எனபது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள் கரடிக்கு அருகிலுள்ள என்பதாகும். வடதுருவ கரடி எனப்படும் சப்த ரிஷி மண்டலத்திற்கு அருகில் இப்பகுதி உள்ளதால் இப்படி ஆர்க்டிக் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்துடன் பூமியின் வடபகுதி முடிந்து விடுகிறது. அதற்கு மேல் நீங்கள் எங்கும் போகமுடியாது. இந்த ஆர்க்டிக் பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல், கனடா நாட்டின் சில பகுதிகள், ரஷ்யா, கிரீன்லாந்து, வட அமெரிக்கா (அலாஸ்கா), நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. ஆனால் ஆர்க்டிக்கில் ஏராளமான பனி மூடிய பெருங் கடல்கள் காணப்படுகின்றன. அங்கே மரம் என்ற ஒன்று இல்லாத நிரந்தர உறைபன…

  22. அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 21 பிப்ரவரி 2020 படத்தின் காப்புரிமை L. Calçada/AFP via Getty Images Image caption பாரீஸ் விண்வெளி ஆய்வகம் (Observatoire de Paris) எடுத்த திருவாதிரை விண்மீனின் படம். மிருகசீரிஷம் உடுக்கூட்டத்தில் இது இடம் பெற்றுள்ளது. அருகில் ஒப்பீட்டளவில் சூரியன் எவ்வளவு சிறியதாக உள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது. திருவாதிரை நட்சத்திரம் - சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சோதிடம் சொல்லும். அந்த திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் இருப்பதாக கடந்த சில ந…

  23. பூமியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள வேகக் குறைப்பை சமாளிக்கும் விதமாக இந்த ஆண்டின் புத்தாண்டு கவுண்ட் டவுன் போது ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடிகாரத்தில் கூடுதலாக ஒரு நொடி சேர்க்கப்பட்டுள்ளது ஏன் தெரியுமா ? இந்த கூடுதல் நொடியானது, கடிகாரம் 23.59.60 என்று நள்ளிரவில் பதிவானபோது, புதிய 2017 ஆம் ஆண்டை காலதாமதிக்கும் விதமாக ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முறையானது ஜி எம் டி எனப்படும் கிரீன்விச் நேரத்தை பயன்படுத்தும் நாடுகளை பாதிக்கக்கூடும். அதில் பிரிட்டனும் அடங்கும். அணு கடிகாரங்களைவிட ஒப்பிடும் போது வழக்கமான நேரமானது தாமதமாவதால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே போன்று ஒரு லீப் நொடி சேர்க்கப்பட்டது. தற்போ…

  24. மனிதன் வயது முதிற்சியடைவதின் மர்மம் - ஆய்வறிக்கை உலகத்தில் பிறந்த அனைத்து உயிரிணங்களும் ஒரு நாள் இறப்பை சந்திக்கத்தான் வேண்டும் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அது ஏன் என்பதற்கான பதில் மட்டும் இதுவரை யாருக்குமே தெரியாது. அதேசமயம் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் எப்படி இறந்து போகிறார்கள் என்று கேட்டால் அதற்கு நம்மால் ஓரளவுக்கு பதில் சொல்ல முடியும். பிறந்த ஒவ்வொரு உயிரிணங்களும் இறந்து போவதற்கு காரணம் வயதாகிப்போவது அல்லது மூப்படைவதுதான். யாரும் இதுவரை விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவின் சால்க் ஆய்வு மைய விஞ்ஞானி மார்ட்டின் ஹெட்சர். நியூரான்கள் என்னும் நரம்பு உயிரணுக்களின் மையக்கருவான நியூக்ளியசின் மேற்புறத்தில் ELLP என்னும் ஒரு வகை புர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.