அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
வானவில் தோன்றிய சில மணிநேரத்தில் மறைந்து விடுகிறதே ஏன்? ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும். சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும் வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகல…
-
- 0 replies
- 1.8k views
-
-
” விமானம் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்பணும். ஆயிரம் லிட்டர் கடுகு எண்ணெய் போடு” என்று விமான நிறுவன மேலதிகாரி சொல்வதாக வைத்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். ஆனால் வருகிற நாட்களில் விமானத்தை ஓட்ட கடுகு எண்ணெய் தாராளமாகப் பயன்படுத்தப்ப்டலாம். விமான நிறுவனங்கள் இப்போது விமானங்களைத் தாவர எண்ணெய் மூலம் ஓட்டுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால் விமானங்கள் வடை சுட்ட எண்ணெயிலும் ஓட்டப்படலாம். விமான நிறுவனங்கள் இப்போது தாவர எண்ணெய்கள் மீது குறி வைக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் கனடாவில் ஒரு ஜெட் விமானம் வழக்கமான எரிபொருளுக்குப் பதில் முற்றிலும் தாவர எண்ணெயை நிரப்பிக் கொண்டு வானில் பறந்து சாதனை படைத்தது. தாவர எண்ணெய் மூலம் விமானத்…
-
- 21 replies
- 1.8k views
-
-
வணக்கம் தெரிந்தவர்கள் உதவுங்கள் என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
-
- 2 replies
- 1.8k views
-
-
New Version of Google Maps Brings Indoor Floor Plans to Your Phone Google’s Maps team has made fantastic advances in surveying and mapping seemingly every square inch of navigable ground on the planet. But for mobile users, those maps have always stopped just short of indoor spaces — until now. Google Maps 6.0 for Android launched Tuesday with a bold initiative: indoor mapping. Partnering at launch with a selection of businesses and public service structures, the new mobile Maps version allows users to see the entire layout of a mapped building, switch between floor plans if the structure has multiple levels, and locate indoor points of interest lik…
-
- 6 replies
- 1.8k views
-
-
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.பிரான்ஸ் நாட்டின் ட…
-
- 0 replies
- 1.8k views
-
-
. அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு "முக்கியமான" கொள்கை இந்த "கேம் தியரி" ( Game Theory ). இதன் படி இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் விளையாடும் ஒரு விளையாட்டில் ஒருவர், விளையாட்டில் பங்கு பற்றும் ஏனையோரது நலன்கள்/தீர்மானங்கள் என்பவற்றைக் கருத்தில் எடுக்காது, தான் தனியே, தன்னிச்சையாக தனது நலன்களை மட்டும் கருத்தில் எடுத்து தீர்மானங்களை எடுப்பாராயின் அத்தீர்மானங்களால் அவருக்கு நன்மை விளையப் போவதில்லை என்பதே மையக்கருத்தாகும். விளையாட்டில் உச்ச பலனைப் பெற பங்கு பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தீர்மானங்களைக் கருத்தில் எடுத்தே தமது தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது விளையாட்டில் பங்கு ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
(1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/j-robert-oppenheimer-9429168 https://youtube/qwEheAf3k60 விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான். கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி! அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள். ஓர் இராணுவத் தளபதி ! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கை…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
"If you sit by the river long enough, you will see the body of your enemy float by." http://www.youtube.com/watch?v=LlzX2u6W_uw
-
- 1 reply
- 1.8k views
-
-
கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு. தினமும் கொவிட் பி சி ஆருடன் (PCR- Polymerase Chain Reaction) காலை தொடங்கி மாலை வரை.. முதலில்.. கோழி உரிப்பது போல கொவிட்டை உரித்தல்.. அல்லது கொழுக்கட்டையை பிய்ப்பது போல் பிய்த்தல்... கொவிட்டை உரித்து.. இதற்கு எக்ஸ்ராக்சன்.. extraction என்பது. கொவிட் கோதை உடைத்து அதன் உள்ளீட்டில் உள்ள ஆர் என் ஏ (RNA- Ribo Nucleic Acid)யை அதாவது கொழுக்கட்டையை பிச்சு உள்ளீட்டை எடுத்து அதற்குள் உள்ள அவித்த பயறைப் பொறுக்கி உண்பது போல்... தனியாக்குதல். இதனை நாம் செய்யத் தேவையில்லை. ஒரு ரோபோவே செய்யும்... இவர் தான் அவர்.. இவர் இந்த அலுவலை ஒரு மணி நேரத்துக்குள் செய்திடுவார்.. …
-
- 11 replies
- 1.8k views
-
-
- பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன், பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன், அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன், பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன், மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன், பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன், முதிர்ந்து பாரென இறைவன் …
-
- 3 replies
- 1.8k views
-
-
"" மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஒரு கமராவினால் அண்ணளவாக 1சதுர மில்லி மீற்றர் பரப்பளவுள்ள தொளையினூடாக இரவில் எடுக்கப்பட்ட தெளிந்த வானத்தின் படம். அந்தக் கமராவினால் அந்தக் கணப்பொழுதில் நம் கண்முன்னே தெரியும் முழுவானத்தையும் படம் பிடிக்க முடியுமானால், கிட்டத்தட்ட 13000000 தடவைகள் ஒன்றையொன்று தழுவாத படங்களாகக் கிளிக் செய்ய வேண்டும். இது இலகுவானதொன்றல்ல. நமது பூமி விரைவாகச் சுற்றுகிறது. பூமத்திய ரேகையை வைததுக் கணக்கிட்டால் ஒருமுழு நாளான 23மணி 56நிமிடம் 4செக்கன்களில் பூமியின் அதிகூடிய அண்ணளவான விட்டமான 40,075 கிலோ மீற்றர்களைப் பூமி சுற்றிவிடுகிறது. அப்படி வைத்தப் பார்க்கும்போது பூமியின் வேகம் மணிக்கு 1667 கிலோ மீற்றர்களாகும். அதாவது அண்ணளவில் செக்கனுக…
-
- 9 replies
- 1.8k views
-
-
எனது பழைய i phone 3G யை மகனிடம் கேம்விழையாட கொடுப்பது அவன் இடக்கிட என்ன என்னமோ எல்லாம் செய்து வைப்பான் நானும் ஒவறுமுறையும் சரி செய்து விடுவேன். ஆனால் இந்த முறை அவன் எல்லாத்தையும் அழித்து விட்டான்(மீண்டும் ஒருமுறை புதிதாக இஸ்ரலிறன்) செய்ய சொன்னதாக இருந்ததாம் அவன் அதை ஓம் என்று அழித்தாக சொன்னான்.. சரி இப்போது எனது போனில் தனியே ஆப்பில் படம் மட்டும் தான் வருகிறது வேற ஒண்டும் தெரியவில்லை. எப்படி மீண்டும் அனைத்து யும் இன்ரெலிறன் செய்யவேண்டும்?
-
- 7 replies
- 1.8k views
-
-
சிலர் மட்டும் என்றும் இளமையாக இருப்பது ஏன்? ஒரே ஆண்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு வேகத்தில் முதுமையடைகிறதுஒரே ஆண்டில் பிறந்தாலும், வயதாவதன் வேகம் நபருக்கு நபர் மாறுபடும் என்று Proceedings of the National Academy of Sciences, என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரின் எடை, சிறுநீரக செயற்பாடு, ஈறுகளின் ஆரோக்கியம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட்டன. 38 வயதேயான சிலர், உயிரியல் ரீதியாக கிட்டத்தட்ட 60 வயதினரைப் போல முதுமையடைந்திருந்தனர். வயது முதிர்வதன் வேகம் எப்படி அதிகரிக்கிறது என்பதைக் கண்டறிவதுதான் தமது அடுத்த கட்ட நடவடிக்கை என இந்த ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நியூஸிலாந…
-
- 3 replies
- 1.8k views
-
-
உமிழ் நீர் மூலம் கருத்தரிப்பை கண்டுபிடிக்க புதிய கருவி பெண்கள் கருவுற்றிருப்பதை அவர்களது உமிழ்நீரின் மூலம் அறிவதற்கு `டோனாபேட்டிலிட்டி டெஸ்டர்' என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தில் பல்வேறு புதிய கருவிகளும் மருத்துவ முறைகளில் பெற்றுள்ள வளர்ச்சியும் நோயாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறது. டாக்டரின் ஆலோசனையைப் பெற்று நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே, சர்க்கரையின் அளவை கண்டறிய கருவிகள் உள்ளன. அதேபோன்று வீட்டிலிருந்தபடியே இன்சுலின் மருந்தை தாங்களே செலுத்திக் கொள்ளவும் வசதிகள் வந்துவிட்டன. வீட்டிலிருந்தபடியே செய்யும் சோதனைகள் நோயாளிகளுக்கு அலைச்சலையும் செலவையும் குறைக்கும் என்பதால், நோயாளிகள் உள்ள வீடுகளில் அவசரத்திற்குப் பயன்படுத்தும் வக…
-
- 0 replies
- 1.8k views
-
-
உலக அழிவு, மாயன் நாட்காட்டி, நிபிறு, மூன்று நாள் இருள் என ஏகப்பட்ட கதைகள் கட்டுக்கதைகளாக இருந்தாலும் கட்டுக்கடங்காமல் மனிதர்களிடையே பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரும் 22ஆம் திகதி காலையில் விழித்தெழும் போது அந்த வதந்திகள் எல்லாம் கனவாய் கலைந்துவிடும். 21ஆம் திகதிக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இருப்பினும் இதுவரையில் ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு கோளும் தென்படவில்லை எனவே நிச்சயம் நிபிறு என்பதெல்லாம் நிச்சயிக்கத்தக்க வதந்திகளே என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் பூவியை நோக்கி வரும் எரிகற்கள், கோள்கள், வால்நட்சத்திரங்ளை கண்டுபிடிக்கப்பிடிக்க முடியுமென்றால் அண்மையில் பூமியை தாக்கவிருக்கும் நிபிறு மட்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு …
-
- 0 replies
- 1.8k views
-
-
உலக மொழிகள் உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 1.திராவிட மொழிகள்: தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,
-
- 5 replies
- 1.8k views
-
-
சனிக் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்:நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும் அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் [Monday, 2011-04-04 02:50:50] வானத்தில் நாளை இரவு சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும், அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் சனிக்கிரகம் பிரகாசமாகத் தோன்றும்.இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பைனாகுலர் கொண்டு பாரத்தால் சனிக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையத்தையும் காணலாம். seithy.com
-
- 6 replies
- 1.8k views
- 1 follower
-
-
அதிசயம் ஆனால் உண்மை....... தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !! முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்- 1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி. 2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனை…
-
- 17 replies
- 1.7k views
-
-
வரிக் குதிரைக்கு (Zebra) ஏன் அதன் உடலினைப் போர்த்தியுள்ள தோலில் வரி வந்தது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. ஹங்கேரி மற்றும் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து குதிரைகளில் இரத்தம் உறிஞ்சும் ஒரு வகை ஈ தான் இதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த ஈ யின் தொல்லையில் இருந்து தப்ப.. கூர்ப்பின் வழி.. இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பாக கறுத்த மற்றும் கபில நிறமான குதிரைகளின் உடலில் பட்டுத்தெறிக்கும் ஒளியானது முனைவூட்டப்பட்டு ஒரு தளத்தில் பயணிப்பதால்.. ஈக்களை அவை இலகுவில் கவர்ந்து விடுவதால், உணவுக்காக அந்த நிறக் குதிரைகள் ஈக்களால் இலகுவில் தாக்கப்படுகின்றனவாம். ஆனால் வெள்ளை நிறப் பின்…
-
- 10 replies
- 1.7k views
-
-
டைட்டன் எட்ஜ் உலகின் நம்பர் 1 கடிகாரம் - ராமன் ராஜா வருடம் 1994. டைட்டன் வாட்ச் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் செர்க்ஸெஸ் தேசாய், தன் அணியுடன் உட்கார்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்முன் இருந்த சவால், உலகத்திலேயே ஒல்லியான, தண்ணீர் புகாத கைக்கடிகாரத்தை உருவாக்கவேண்டும். இதன் தடிமன் 3.5 மில்லிமீட்டருக்குமேல் இருக்கக்கூடாது. 3.5 மில்லிமீட்டர் என்பது ஒரு பழைய ஃப்ளாப்பி டிஸ்க்கின் தடிமன்தான். அந்தக் கடிகாரம், தண்ணீர் பட்டால் வீணாகாமலும் இருக்கவேண்டும். முதலில் ஸ்விட்சர்லாந்தினரிடம் போய் உதவி கேட்டார்கள். அவர்கள்தான் வாட்ச் செய்வதிலேயே வல்லவர்கள். ஆனால் ஏமாற்றம்! அப்படி ஒரு வாட்சைத் தயாரிக்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள் சுவிஸ்காரர்கள்! ‘அல்ட்…
-
- 4 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
கீழே X மற்றும் Y ற்கு ஒரே பெறுமதி (same values)கொடுக்கப்பட்டுள்ளன. யாரவது X ம் Y ம் சமனில்லை என நிறுவ முடியுமா? X = 34019 ------ (1a) X = abz ---------(1b) Y = 34019 -------(2a) Y=abz -----------(2b) Provide evidence, X is not equal to Y. You are allowed to apply any assumptions/therories or derive your own formula to turn up.
-
- 1 reply
- 1.7k views
-
-
வெப் கமரா வாங்க சில முன்... இணைப்புக்கு .. http://www.dinamalar.com/2007dec21compumalar/index.asp
-
- 0 replies
- 1.7k views
-
-
. தொழிற்சாலையில் பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் ? தற்போதைய நாளில், நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் பெரும்பாலானவை தொழிற்சாலைகளிலிருந்தே வருகின்றது. காலையில் எழுந்தவுடன் பல் விளக்கப் பாவிக்கும் பற் தூரிகையிலிருந்து, பற்பசை, சவர்க்காரம்.... என்று இதன் பட்டியல் நீளும். இப்படி பொருட்களை தொழிற்சாலைகளில், இயந்திரங்களின் உதவியுடன் மிக வேகமாக தயாரிப்பதால் தான்..... எம்மால் அப்பொருட்களை மலிவான விலையில் வாங்கக் கூடியதாக உள்ளது. இதனையே.... மனிதன் கையால் செய்தால், நீண்ட நேரம் பிடிப்பதுடன் அதன் விலையும் அதிகமாக இருக்கும். இந்தத் தலைப்பில் சில பொருட்களை எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பார்க்கும் போது, உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும் என நம்புகின்றேன். …
-
- 10 replies
- 1.7k views
-