அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
Kardashian குடும்பம் சொல்லி தரும் மார்க்கெட்டிங் தந்திரங்கள் நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இதனை பார்த்து சந்தித்து இருப்பீர்கள். எந்த கடைக்கு, மாலுக்கு சென்று செக் அவுட் கௌண்டர் சென்று நின்றாலும் அந்து தொங்கும் magazine, புத்தகங்கள் எல்லாவற்றிலும் Kardashian குடும்பத்தில் ஏதாவது ஒருவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி/கிசு கிசு என்று இருக்கும். கம்ப்யூட்டர் திறந்து எந்த செய்தி என்று வாசித்தாலும், அல்லது யாகூ, கூகிள் போன்ற பல தளங்களில் செய்தி வாசித்தாலோ உடனே அந்த குடும்ப செய்தி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும். இது அமெரிக்க பத்திரிக்கைகள் என்று மட்டும் இல்லை. இந்திய ஊடகங்களும் இவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலேயே நிறைய பேருக்கு இ…
-
- 2 replies
- 1.3k views
-
-
எல்ஈடி- ஓர் ஒளிப் புரட்சி சிவானந்தம் நீலகண்டன் ஒருசாதாரண வேலை நாளின் காலையில் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன் கையால் தடவி எடுத்து முதற்கண் நோக்கும் கைப்பேசியின் திரை, பிறகெழுந்து சோம்பல் முறித்து ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் மின்விளக்கு, பிறகு ஏறிச்செல்லும் காரின் முன்விளக்கு முதல் பின்விளக்கு வரை, வழியில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகள், அலுவலகத்தில் நுழைந்தவுடன் உயிர்ப்பிக்கும் கணினித்திரை, வேலை முடித்து வீடு திரும்புகையில் கண்ணுறும் – வானுரசிக் கட்டிடங்களை அலங்கரிக்கும் – வண்ண விளக்குகள் என்று தற்கால மனிதர் எங்கும் தன் பார்வையிலிருந்து தப்பிவிடாமல் எல்ஈடி எனப்படும் ஒளி உமிழும் டையோடுகள் (Light Emitting Diodes) தங்கள் கண்காணிப்பிலே…
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் இலங்கையில் 150 மிலலியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது. இலங்கையில் தொலைதொடர்பு சேவைகளை அளிப்பதற்காக அந்த நிறுவனம் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் இலங்கையில் தொலைதொடர்பு சேவை அளிக்கும் 5வது தனியார் நிறுவமாகிறது பார்தி ஏர்டெல். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி செயல்பாடுகள் அமைந்தால் இந்த ஆண்டின் இறுதியில் தொலைதொடர்பு சேவைகள் துவங்கும் என்று பார்தி நிறுவனத்தின இயக்குனர் நரேந்திர குப்தா கூறியுள்ளார். இலங்கையில் 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை அளிக்க சமீபத்தில் அந்நாட்டு தொலை தொடர்பு வரன்முறை ஆணையம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
Posted by: on Jun 6, 2011 உலகின் முன்னணி 100 நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, அப்பிள் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 100 நிறுவனங்களின் பட்டியலைதுஷ்யிழழி ணுrலிழஐ நிறுவனம் தயாரித்துள்ளது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 84 சதவீதம் அதிகரித்து 15,330 கோடி டொலராக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டில் 8331 கோடி டொலராக இருந்தது. அதேசமயம் சென்ற ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 11,377 கோடி டொலராக இருந்தது. அப்போது இந்நிறுவனம் முதலிடத்தில் இருந்தது. நடப்பு ஆண்டில் இதன் மதிப்பு 2 சதவீதம் குறைந்து 11,150 கோடி டொலராக குறைந்துள்ளது. இதனையடுத்து தற்போது இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. ஐ.பீ.எம்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…
-
- 2 replies
- 1.3k views
-
-
என் மூளையின் மீள் வடிவமைப்பு..! By Todd Sampson அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு. உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்…
-
- 23 replies
- 1.3k views
-
-
கடதாசி கையடக்கத் தொலைபேசி அறிமுகம்! கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார். இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திர…
-
- 0 replies
- 1.3k views
-
-
டைனோசர்கள் சாகவில்லை ? கிட்டத்தட்ட 62 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் பலவேறு டைனோசர்கள் அழிக்கப்பட்டன. அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (asteroid) ஏற்பட்ட அதிர்வில் கொலப்பட்டன என சொல்லப்படுகின்றது. அமெரிக்கவில் பலவேறு ஆராய்ச்சிகள் டைனோசர்களை பற்றி ஆராய்ந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் palientologists என அழைக்கப்படுவர். அண்மையில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியாளரின் கருத்துக்கள் ( Jack Horner ) முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதுடன், பல புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. காரணம், இவர்கள் உறைநிலையில் உள்ள ஒரு கருத்தரித்த டைனோசரின் முட்டையை கண்டு எடுத்துள்ளனர். இதில் டைனோசரின் குருதிக்கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகி…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
நீங்கள் அம்மா சாயலா... அப்பா சாயலா? கண்டுபிடிக்கலாம்! 'ஐபோனில் சூப்பர் ஹிட்டான செயலி' எனும் அடைமொழியோடு' ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகமாகி இருக்கிறது லைக்பேரண்ட் செயலி. சும்மா ஒன்றும் இல்லை... ஐபோனில் பத்து லட்சம் முறைக்கு மேல் டவுண்லோடாகி தாறுமாறாக ஹிட்டாகி இருக்கிறது இந்த செயலி. அப்படி என்ன இருக்கிறது இந்த செயலி? உலகில் எல்லோர் மனதிலும் தோன்றக் கூடிய கேள்விக்கு பதில் அளித்து அசத்த முற்படுகிறது இந்த செயலி. அதாவது பிள்ளைகள், பெற்றோர்களில் அப்பா சாயலில் இருக்கின்றனரா அல்லது அம்மா சாயலில் இருக்கின்றனரா என கண்டறிந்து சொல்கிறது. சுவாரஸ்யமாகதான் இருக்கிறது இல்லையா? ஆம், பெற்றோரில் குழந்தை யார் சாயலில் இருக்கிறது என்பது, உலகம் முழுவதும் பெற்றோர் மத்தியில் பிரபலமாக இருக்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3 வீரகேசரி இணையம் 10/12/2011 4:00:01 PM பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி : கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவையான யூடியூப் இணையதளம், கட்டணசேவை மிக விரைவில் துவங்குகிறது. யூடியூப் இணையதளம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை இலவசமாக வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண சேவையின் மூலம், வீடியோக்களை எவ்வித விளம்பர இடையூறுகளின்றி கண்டுகளிக்கலாம் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1372038
-
- 2 replies
- 1.3k views
-
-
Adobe Flash போன்றவற்றின் பயன்பாடு நீங்கள் அறிவீர்கள். கானொளி பார்த்தல் ஒரு பிரயோகம். தற்போது புதியதொரு தொழிநுட்பம் வந்துள்ளது. இது படங்கள், கானொளிகள் என்பவற்றை மிக அழகாக ஒழுங்கு படுத்துகின்றது. எப்படி Flash ஐ தள நிர்வாகிகள் தமது தளங்களில் சேர்த்துக்கொள்ள, அத்தளங்களுக்கு வருபவர்கள் Flash Player ஐ பாவித்து கானொளி பார்க்கின்றார்களோ, உதாரணமாக ,Yuotube . அதைப்போலவே கூல் ஐரிஸ் என்னும் இந்த மென்பொருளை தளத்தில் ஏற்றிக் கொண்டு விட்டால் , தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் படங்கள் , வீடியோக்கள் என்பவற்றை தேடுதல், தெரிவுசெய்தல், பார்வை இடுதல் எல்லாமே மிக இலகு. அதன் முக அமைப்பு வடிவமே மிக அழகாக உள்ளது. ஒரு முறை பாவித்தீர்கள் என்றால் மனத்தை பறி கொடுப்பீர்கள். http:…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிக முக்கிய பங்கு வகித்து வருவது முகம் பார்க்கும் கண்ணாடி. எங்கு சென்றாலும் முகத்தை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறோம். மனிதர்களை அழங்கரிக்கும் அப்படிபட்ட கண்ணாடியின் வரலாற்றை சற்று புரட்டுவோம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ணாடி செய்வதற்கான மூல பொருட்களை கண்டறிந்த மனிதர்கள் அதற்கான மகத்துவத்தை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்தனர். முதன்முதலில் கண்ணாடியை வடிவமைத்து அதில் தன் முகத்தை பார்த்து மக்களே பயந்துள்ளனர் என்று வரலாற்று கூறுகள் இருக்கின்றன. இந்நிலையில் கண்ணாடியானது இன்றைய காலகட்டத்தில்மனிதர்களின் கலாச்சாரத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. கண்ணாடியின் பிரதிபலிப்பானது கி.மு 400…
-
- 0 replies
- 1.3k views
-
-
உலோக வேலை பொறியியல் துறையில் குறிப்பாக கட்டுமான வேலைகளில் உலோகவேலைகள் பலவகைப்பட்டவை. அவை சம்பந்தமான சில காணொளிகளை இணைக்கிறேன். 1) பிளாஸ்மா வெட்டுக் கருவி அழுத்தப்பட்ட வாயுவையும் மின்சக்தியையும் கொண்டு இரும்புத்தகடுகளையும், உருவங்களையும் வெட்ட உபயோகிக்கப்படும் கருவி. இவற்றில் கையடக்கக் கருவி முதற்கொண்டு எந்திரன் மூலம் இயக்கப்படும் கருவிகள்வரை உண்டு..! நாம் வரையும் வடிவங்களை எந்திரனுக்குள் ஊட்டிவிட்டால் அவர் அந்தமாதிரி வெட்டித்தருவார்.
-
- 9 replies
- 1.3k views
-
-
சனி கிரகத்தின் சந்திரனில் தண்ணீர்- உயிர்களுக்கும் வாய்ப்பு வியாழக்கிழமை, மார்ச் 27, 2008 வாஷிங்டன்: சனிக்கிரகத்தை சுற்றிவரும் ஒரு துணை கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிரகத்தை பல துணை கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் என்சிலாடஸ் என்ற துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய காஸினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆய்வு பற்றி கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாறி எஸ்போசிடோ கூறுகையில், 501 கி.மீட்டர் விட்டமுள்ள என்சிலாடஸ் துணை கிரகத்தின் தென்முனையில் பல வாயுஓ…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
மூட்டு வலிகளால் அவதிப்படும் சிலருக்கு அக்குபங்க்சர் மற்றும் அலோபதி முறையில் வைத்தியம் செய்து பார்த்ததில் சில ஆச்சரியப்படும் வகையிலான பல புதிய நல்ல முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஆய்வுகளின் விபரம் : முதலில் ஒரே மாதிரி மூட்டு வலி நோயால் அவதிப்படும் பல நோயாளிகள் 'அ', 'இ', 'உ' என மூன்று சம குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பிறகு குழு 'அ' விற்கு பாரம்பரிய சீன அக்குபங்க்சர் வைத்திய முறைப்படி வலி உள்ள மூட்டு பகுதிகளில் தோலின் ஊடே 5 மற்றும் 40 மி.மீ. ஆழத்திற்கு ஊசிகளை செலுத்தி வைத்தியம் செய்தனர். குழு 'இ' விற்கு கொஞ்சம் மாறுபட்ட விதமாக இலேசாக சுமார் 1 லிருந்து 3 மி.மீ ஆழம் மட்டுமே தோலின் ஊடே ஊசிகளை செலுத்தி வைத்தியம் பார்த்தனர். குழு 'உ' விற்கு அலோபதி முறையில் வெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிட்னி: இன்னும் 300 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் மிக பயங்கரமாக அதிகரித்து மனிதன் உள்பட எந்த உயிரினமும் வாழவே முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து பூமியின் முந்தைய பல நூற்றாண்டு வெப்பநிலை குறித்த தகவல்களை பல வகைகளில் சேகரித்து ஆய்வு நடத்தினர். தங்கள் ஆய்வு முடிவுகளை Proceedings of the National Academy of Sciences, Australian National University academics ஆகியவற்றிடம் தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இதே விகிதத்தில் நாம் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து புகையை வெளியிட்டு வந்தால் உலகின் வெப்ப…
-
- 7 replies
- 1.2k views
-
-
மீண்டும் வருகிறது நோக்கியா 3310 அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது. இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும…
-
- 8 replies
- 1.2k views
-
-
நாசா அனுப்பிய இராட்சத விண்கல் படங்கள் The US space agency NASA has revealed the first images of one of the largest asteroids in the solar system.
-
- 0 replies
- 1.2k views
-
-
சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஐடி துறையைத் தேர்வு செய்யலாமா? பொறியியல் படிக்க நினைக்கும் மாணவர்களின் முதல் சாய்ஸ்... ஐ.டி. துறை தான். ஆனால், இன்று, ஐ.டி. நிறுவனங்களில் லே ஆஃப், ஐ.டி. ஃபீல்டில் பிரஷர் அதிகம், வேலை கிடைத்தாலும் நிரந்தரமில்லை என்று பல பிரச்னைகள் விவாதிக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், ஐ.டி. கலாச்சாரம் என்று ஒரு தனி இனம் உருவாகி இருக்கிறது. ஏ.சி. அறை வேலை, ஆடம்பர வாழ்க்கை, கார், சொந்த ஃபிளாட், மால்களில் சினிமா மற்றும் ஷாப்பிங், வாரந்தோறும் பிக்னிக், வெளிநாட்டு புராஜெக்ட் பிளஸ் டூர், நாகரீக நட்பு வட்டம் என்று பளபள மாயை காட்டுகிறது. அப்படி என்னதான் நடக்கிறது ஐ.டி. துறையில்...? விரிவாகச் சொல்கிறார் கல்வி ஆர்வலர் கிர்த்திகாதரன். ‘‘கூகிள், அமேஸான் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏன் லட்சக்கணக்கில் சம…
-
- 0 replies
- 1.2k views
-
-
காலச் சக்கரம் எவ்வளவு விரைந்து சுழல்கிறது! மிகக் குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய மாறுதல்கள்! எல்லா மாறுதல்களும் இயற்கை சூழல் அழிவை ஏற்படுத்துபவையாகவே இருப்பதுதான் வருத்தம் தருகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் புதுச்சேரி நகரமும் அதைச் சுற்றி முப்பது கல் சுற்றளவுக்கு உள்ளே இருக்கும் சிற்றூர்களும் எனக்கு நன்கு பழக்கம். மிதிவண்டியிலேயே எல்லா இடங்களையும் சுற்றியிருக்கிறேன். சாலையோரம் எத்தனை ஏரிகள்! எவ்வளவு செழுமையான நன்செய் நிலங்கள்! எவ்வளவு புன்செய் நிலங்கள்! அவற்றில் கால் பகுதிகூட இன்றில்லை. புதுவைப் பகுதியில் மட்டும் 86 ஏரிகள் இருந்ததாகக் கூறுவர். நானே இருபதுக்கு மேற்பட்ட ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சில பெரிய ஏரிகளைத் தவிர, மற்றவற்றில் பல தூர்க்கப்பட்டுவிட்டன…
-
- 0 replies
- 1.2k views
-