Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நாசாவின் செயற்கைகோள் கடலில் விழுந்தது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெள்ளிக்கிழமை அனுப்பிய செயற்கைகோளும், அதைச் சுமந்து சென்ற ராக்கெட்டும் சுற்றுப் பாதையை எட்ட முடியாமல் கடலில் விழுந்தன. பூமியின் பருவநிலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நாசாவின் குளோரி செயற்கை கோளை சுமந்தபடி டாரஸ் எக்ஸ்.எல் ராக்கெட் கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. தரையிலிருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ராக்கெட்டில் செயற்கைக் கோளை மூடியிருக்கும் பகுதி இரண்டாகப் பிரிந்து விட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பகுதி பிரியவில்லை. இதனால் ராக்கெட்டின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுப் பாதையை…

    • 0 replies
    • 883 views
  2. Green Brigade - பச்சைப் படையணி. கிறீன் பிறிகேட் - பச்சைப் படையணி என்ற நாமத்தோடு முழுக்க முழுக்க எமது சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் மற்றும் நாம் வாழும் பூமி மனித நடவடிக்கைகளால் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் அவற்றைத் தடுக்க மக்கள் தாம் செய்ய வேண்டிய பங்களிப்புகளின் அவசியத்தை உணர்த்தவும் என்று ஒரு பிரச்சார அமைப்பை யாழ் களத்தில் உருவாக்கியுள்ளோம்..! இது முழுக்க முழுக்க தமிழில் தனது பிரச்சாரத்தை செய்யும் அதேவேளை சர்வதேச சூழலியல் அறிக்கைகளை ஆதாரமாக்கி தனது செயற்பாடுகளை பகுதியாக ஆங்கிலத்திலும் செய்யும். பிறமொழிகளிலும் இவற்றைச் செய்ய விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் யாழ் களத்தில் மற்றும் தமக்கு வசதியான இடங்களில் தமது பிரச்சார…

  3. பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …

  4. வீரகேசரி இணையம் 6/28/2011 4:32:06 PM மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்தி…

  5. பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பறக்கும் கார்கள்! பிரித்தானியாவில் இன்னும் சில வருடங்களில் பறக்கும் கார்களை காணமுடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது. இது Terrafugia Transition craft என அழைக்கப்படுகின்றது. இரண்டு இருக்கைகளை கொண்ட இச்சிறிய விமானமானது ஒரு பட்டனை அழுத்தியவுடன் உடனேயே காராக மாறக்கூடியது. இக் கார் அறிமுகப்படுத்தப்படும் தினமும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதன் விலை 242,000 அமெரிக்க டொலர்களாகும். எனினும் இதனை வாங்க 20 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதுடன் முற்பணமும் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை எரிபொருள் நிரப்புவதன் மூலம் இதனால் 800 கிலோமீற்றர்கள் வரை பறக்க முடியும். வானில் பறக்கும…

    • 2 replies
    • 744 views
  6. சாம்பல் நிறத் திமிங்கிலம் பருவத்துக்கேற்ப இடம்மாறுவதை கண்காணித்த விஞ்ஞானிகள், அந்த இடப் பெயர்ச்சியில் அவை இருபதாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிப்பதாகவும், உலகில் ஒரு பாலூட்டி விலங்கினமும் செய்கின்ற மிக அதிக தூர இடப்பெயர்ச்சி இதுதான் என்றும் கூறுகின்றனர். சாம்பல் நிற பெண் திமிங்கிலம் ஒன்றின் நடமாட்டத்தை அமெரிக்க மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் 172 நாட்கள் கண்காணித்தனர். ரஷ்ய கரையோரத்தில் ஆரம்பித்து பேரிங் கடல் வழியாக அமெரிக்காவின் பசிஃபிக் கரைக்கு வந்து பின்னர் தெற்காக மெக்ஸிகோ வரை சென்று அங்கு குட்டிகளை ஈன்றுவிட்டு பின்னர் ரஷ்யக் கரையோரத்துக்கே அது திரும்பியுள்ளது. இவ்வகைத் திமிங்கலங்களை பாதுகாப்பதற்கான முயற்சியின் அங்கமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு பற்றி 'பயாலஜி லெட்டர்ஸ்' என்…

    • 3 replies
    • 726 views
  7. பாடல்கோப்பினை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் ஆடியோ பைல்களை ஒரு பைல் பார்மெட்டிலிருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மென்பொருளின் உதவியை மட்டுமே நாடி செல்ல வேண்டும். ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய இணையத்தில் அதிகமான மென்பொருள்கள் கிடைக்கிறன. மென்பொருள்களின் உதவி இல்லாமல் ஆடியோ பைல்களை கன்வெர்ட் செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது. நாம் சாதாரணமாக பாடல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் கணினியில் மென்பொருளை நிறுவி அந்த மென்பொருளின் வாயிலாக கன்வெர்ட் செய்வோம். சில நேரங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளானது கிடைக்கபெறாது அதுபோன்ற சூழ்நிலைகளில் நண்பர்களின் உதவியை நாடி செல்ல வேண்டும். ப்ரெளங் மையங்களின் எந்தவித மென்பொருளையும் நி…

  8. பேஸ்புக் பயனாளர்களுக்கு எச்சரிக்கை மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக குறித்த வைரஸ் பரவுதல் இடம்பெறுகின்றது. எனவே பேஸ்புக் பாவனையாளர்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். http://www.virakesari.lk/article/11236

  9. வாகன விபத்துக்களின்போது பாதசாரிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் முகமாக ஹொண்டா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பாதசாரிகள் தம்முடம் கொண்டு செல்லும் ஸ்மார்ட் போனின் மூலம் சிக்னலை பெற்று சுயமாகவே வாகனங்கள் தாமாகவே பிரேக் போட முடியும். 1000 மீற்றர் தூரத்திற்கு செயற்திறன் கொண்ட இந்த தொழில்நுட்பத்திற்கென வாகனங்களிலும் விசேட சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=94352&category=CommonNews&language=tamil

  10. வியாழன் கிரகம் பரிவாரங்களுடன் பூமிக்கு அருகே வருகிறது! - பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம். [sunday, 2014-02-23 19:50:30] சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணை கோள்களுடன் மார்ச் 1ந்தேதி பூமிக்கு மிக அருகே வருகிறது. இது இங்கிலாந்து நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பைனாகுலர் வழியே இரவு நேரத்தில் பார்க்கும்போது தெளிவாக தெரியும். பூமியை விட 1,100 மடங்கு அளவில் பெரியதான வியாழன் கிரகம், பூமியில் இருந்து 435 மில்லியன் மைல்கள் தொலைவில் உயரே நிற்கும். பூமிக்கு மிக அருகே தெரியும் இது போன்ற நிகழ்வு அடுத்து வருகிற 2026ம் ஆண்டில் தான் நடக்கும். இங்கிலாந்து நாட்டில் தேசிய வானியல் வாரம் ஆனது மார்ச் 1ந்தேதியில் இருந்து 8ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. …

    • 3 replies
    • 703 views
  11. சூரிய மண்டலத்திலிருந்து தொலை தூரத்தில் புதிய ஒரு கிரகத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்! [saturday, 2014-03-29 07:52:44] VP113 என அழைக்கப்படும் இந்த சிறிய கிரகத்தை சுற்றி பனிக்கட்டி மற்றும் எறி கற்கள் நிறைந்த வளையங்கள் போன்ற தோற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 VP113 கிரகத்தின் வளையங்களுக்கிடையே 14 கி்.மீ. இடைவெளி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீல்ஸ் போர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் டேனிஷ் தொலைநோக்கியில், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களையும் காணக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமே இந்த சிறிய கிரகத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆராய்ச்சி பத்…

  12. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்! விமானத்தை கண்டு பிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள்னு எல்லாரும் படிச்சு இருப்பிங்க ஆனா அவர்களுக்கு முன்னரே விமானத்தை கண்டு பிடித்து இருக்காங்க சிலர் அதனை மேம்படுத்தி ஒரு உருப்படியான செயல் வடிவம் தந்தது தான் ரைட்ஸ் வேலை. வரிசையா விமானக்கண்டு பிடிப்பில் ஏடுபட்டவர்களை பார்ப்போம்! 1)பறக்கும் எந்திரம் பற்றி முதளில் பிள்ளையார் சுழி போட்டது லியோனார்டோ டாவின்சி தான்(france) அவர் ஓவியர் மட்டும் அல்ல ஒரு கண்டுபிடிப்பாளரும் கூட , 2) சர் ஜார்ஜ் கேய்ல் (england)என்பவர் ஆர்னிதாப்டர் என்ற பறக்கும் எந்திரம் வடிவமைத்தார். 3)W.Sஹென்சன் (england) என்பவர் மோனொ பிளேன் என்று ஒன்றை வடிவமைத்தார். 4)கிளமென்ட் ஆடர் (france) என்பவர் நீராவ…

  13. நிலத்துக்கு கீழே மிகவும் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் காணப்படுகின்ற உலகின் மிகப் பழமையான தண்ணீர், நாம் ஏற்கனவே நினைத்ததை விட மிகவும் அதிகமான அளவுகளில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுரங்கங்களில் பழைய தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டது பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 100 கோடி ஆண்டுகள் கணக்கில் பழமையான இப்படியான தண்ணீர் காணப்படுகிறது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரை விட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்த பழைய தண்ணீரின் அளவு அதிகம். அமெரிக்கன் ஜியோஃபிஸிகல் யூனியன் என்ற அறிவியல் கழகத்தி…

  14. சட்டக்குறி (அல்லது பட்டைக் குறி) என்பது தொழிநுட்பத்தின் ஒரு பிரதிபலிப்பாக எமது அன்றாட வாழ்வில் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் உள்ள பொருட்களின் பொதியில் உள்ள சட்டக் குறியை கருவி கொண்டு வாசிக்கும் பொழுது அதன் விலையும் பொருளின் சுருக்கமான பெயரும் கருவியின் திரையில் விழுவதை காண்கிறோம். அதேபோல் ஆவணங்களில் பயணச் சீட்டுகளில் பயணப்பொதிகளிலும் என்று இவற்றின் பயன்பாடுகளை விரிகிறது. சட்டக் குறியினன் அடிப்படி நோக்கம் தன்னிச்சையாக நம்பகரமான முறையில் தகவல்களை கணனி-கருவிகளிலுள் பதிவதாகும். முதலாவது (எழிமையான) 1948 இல் அமெரிக்காவின் டெரெக்சல் (Drextel) பல்கலைக்கழக மாணவர்கள் 2 வரால் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆரம்பகால வடிவத்தில் கறுப்பும் வெள்ளையுமான கோடுகள் தகவலை இருமக்…

  15. பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாய…

  16. பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல் பூமிக்கு போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது. அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை க…

  17. பிரபஞ்சத்தின் முடிவு பற்றி 'விசித்திரமான' இருண்ட ஆற்றலின் ஆய்வு என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,KPNO/NOIRLab படக்குறிப்பு,அரிசோனா பாலைவனத்தில் உள்ள ஒரு தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் இறுதி விதியைத் கண்டுபிடிப்பதற்காக தொலைதூர நட்சத்திர மண்டலங்களை கண்காணித்து வருகிறது. கட்டுரை தகவல் பல்லப் கோஷ் பிபிசி 30 டிசம்பர் 2025 இருண்ட ஆற்றல் (டார்க் எனர்ஜி) என்று அழைக்கப்படும் ஒரு மர்மமான விசை, காலம் மற்றும் விண்வெளி குறித்த நமது தற்போதைய புரிதலுக்கு சவால் விடும் வகையில் மாறிக்கொண்டிருக்கலாம் என்ற சமீபத்திய சான்றுகள் குறித்த சர்ச்சை வளர்ந்து வருகிறது. பிரபஞ்சம், தொடர்ந்து விரிவடைவதற்குப் பதிலாக நட்சத்திர மண்டலங்கள் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றாக இழுக்கப்பட்டு வானியலாளர்கள் பெருஞ் சிதைவ…

  18. சுவிசின் நீண்ட குகை (உலகின் மிக நீண்ட குகையும் கூட) https://www.youtube.com/watch?v=pEthcurLaeU To most of the world, the majestic Alps present a scene of wonder. But to European merchants and truckers, they present a troublesome and costly roadblock. Enter the ambitious AlpTransit Tunnel. At just over 56 miles, this Swiss monster is the longest tunnel in the world. That is, it will be once workers complete this enormous project. Follow a team of miners as they risk death beneath billions of pounds of mountain, slowly but surely carving out massive support and maintenance tunnels. For the main channel, engineers use custom-designed TBMs (Tunnel Boring Machines) --…

  19. நிலவுக்கு அனுப்பப்பட்ட சீன விண்கலம் பூமியை வந்தடைந்தது சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைந்தது நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி சீனா ஒரு விண்கலத்தை அனுப்பியது. ‘சேஞ்ச்-5’ என்ற அந்த ஆளில்லா விண்கலம் இந்த மாதம் முதலாம் திகதி நிலவில் பாதுகாப்பாக தரை இறங்கியது. அங்கு திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது. அதன்பின்னர் கடந்த 3ஆம் திகதி அந்த விண்கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டது. இது நிலவை சுற்றிக் கொண்டிருந்த ராக்கெட் விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இருந்த …

  20. விண்வெளியின் அற்புதங்களையும் ஆபத்துக்களையும் கண்டறிய உதவிடும் தொலைநோக்கியை வடிவமைத்து, முதன்முதலாக உபயோகித்தவர் இத்தாலிய விண்வெளி மேதையான கலிலியோ. தொலைநோக்கி உபயோகத்துக்கு வந்து 400 ஆண்டுகள் பூர்த்தி ஆவதால் 2009, 'சர்வதேச விண்ணியல் ஆண்டு' என்று அறிவியலாளர்களால் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் பூமியை எல்லா கிரகங்களும் சுற்றுவதாக விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். அதை மறுத்து சூரியனைத்தான் கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டறிந்து வெளிப்படுத்தினார் கோபர்னிகஸ். தொடர்ந்து கோள்களின் இயக்கங்களை முழுமையாக வரையறுத்தவர், ஜெர்மானியரான ஜோகன் கெப்ளர். உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்க…

  21. பெண்கள் காபி குடித்தால் செக்ஸ் அதிகரிக்கும்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் ஹுஸ்டன், ஜன. 10- ஆண்மை குறைவை போக்கி `செக்ஸ்' உணர்வை அதிகரிக்கும் `வயாகரா' மாத்திரைகள் இப்போது உலகம் முழுவதும் அமோக மாக விற்பனையாகிறது. பைசர் நிறுவனத்தின் இந்த வயாகரா மாத்திரைகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே கள்ள மார்க் கெட்டிலும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. பெண்களுக்கு என்று இந்த நிறுவனம் இன்னும் வயாகரா மாத்திரையை உற்பத்தி செய்ய வில்லை. இந்த நிலையில் அதிகமாக காபி குடிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டன் பகுதியில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 2 பேர் காபி, டீ அதிகமாக சாப்பிடும் பெண்களுக்கு ச…

  22. . அப்துல் கலாம் சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது" இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற புகழேணியின் உச்சியை அடைந்தவர். 1931ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமியத் தமிழ்க் குடும்ப…

  23. ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும் பானுமதி - தமிழில்: உஷா வை. இரண்டு வருடங்களுக்கு முன் செங்கடற்பகுதியில் இருக்கும் ஷார்ம் எல் ஷேக் என்ற இடத்தில் நீந்தினேன். எகிப்தின் ஸினாய் தீபகர்ப்பத்தின் தெற்கு முனையில் இருக்கிறது இந்தப்பகுதி. கடலின் அகண்ட நீர்ப்பரப்பின் மேல் எனக்குள்ள பயத்தின் காரணமாய் முதல்நாள் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருப்பினும் அங்கு நீந்தினேன். பயம் என்னை 2004-ஆம் வருடத்தின் சூனாமியை நினைக்க வைத்தது. அடுத்தநாள் நீரின் அடியில் என்ன இருக்கிறது என்று பார்க்க நீச்சலின்போது அணியும் பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு நீந்தினேன். அற்புதமான பவள அமைப்புகளையும், பலவிதமான வண்ணங்களில் நீண்டதும், அகண்டதும், பெரியதும், சிறியதுமாய் இருக்க…

  24. http://www.siruthozhilmunaivor.com/சிம்-காட்/ நாம் தொலைபேசிகளில் உபயோகப்படுத்தும் சிம் காட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. கைத்தொலைபேசி இயக்குனர் களின் கூட்டமைப்பான GSMA ம் ஸ்மார்ட் போன் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Samsung இன் நீண்ட நாள் பேச்சுவார்த்தை 2016ல் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சிம் அட்டைக்குப் பதிலாக ஈசிம் தொலைபேசியின் மையச்செயற்பகுதியில் உள்ளிடப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தொலைபேசிச்சேவை நிறுவனத்தை மாற்றினாலும் சிம் அட்டையை மாற்றத்தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே மற்றைய நிறுவனச் சேவையைப் பயன்படுத்தமுடியும். உங்கள் தொலைபேசி தொலைந்து நீங்கள் வேறொரு தொலைபேசியை செயல்படுத்தினால் பழைய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு இங்கு …

    • 0 replies
    • 563 views
  25. கொலிவூட் படங்களிளில் வருவது போன்று text messageகளை வாசிக்கக்கூடிய புதிய வகை தொடுவில்லை (contact lens) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'விரைவான செய்திகள் ('instant messaging')' என்பதற்கு புதிய அர்த்தத்தினை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து electronic messagesகளை நேரடியாக குறித்த contact lensஇனை அணிந்திருப்பவருக்கு சென்றடையும் வகையிலான புதிதோர் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இதற்காக பயன்படுத்தப்படும் கோளவடிவ எல்.சீ.டி திரை, பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாராய்சியானது எம்மை தொடர்பாடல் ரீதியாக முற்றிலும் மாற்றியமைக்கும் அதாவது தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற துல்லியமான படங்களை…

    • 0 replies
    • 588 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.