Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூரிய வெடிப்பு நடந்தது உண்மையா? அறிவியலாளரின் எளிய விளக்கம் விஷ்ணுப்ரியா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில தினங்களுக்கு முன்பு சூரியனின் ஒரு துண்டு வெடித்து சிதறிவிட்டது என்றும் அது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மூலம் அது தெரியவந்தது என்றும் செய்திகள் வெளிவந்தன. அதேபோல சூரிய வெடிப்பு, சூரிய காற்று என்ற சொற்றொடர்களும் அந்த செய்திகளில் இடம் பெற்றிருந்தன. சூரியன் வெடித்து அதன் பகுதியை இழந்தது உண்மையா? சூரிய காற்று என்றால் என்ன? இதனால் மனிதர…

  2. இந்த உலகில் / பிரபஞ்சத்தில் ஏன் இவை இப்படி இருக்கிறது என்று நம்மால் சிலவேளைகளில் கேள்வி எல்லாம் கேட்கமுடிந்தாலும், அதற்கான திருப்திப் பட்டுக்கொள்ளக்கூடிய பதிலாக ஒன்று கிடைப்பதே இல்லை. அனால் அறிவியலைப் பொருத்தவரையில் நம்பிக்கையின் அடிபடையில் எதுவுமே முடிவு செய்யப் படுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆதாரம் வேண்டும், அல்லது ஆதாரம் இருப்பவற்றை மட்டுமே அறிவியல் ஏற்றுக்கொள்ளும். குவாண்டம் இயற்பியல் வரும்வரை, இந்த அறிவியல் தனது இலய்பான ஆதாரம் சார்ந்த முறையிலேயே சென்றுகொண்டிருந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லவேண்டும் என்றால், குவாண்டம் இயற்பியலுக்கு முன்னுள்ள இயற்பியல் கோட்பாடுகள் அனைத்தும், பாரம்பரிய இயற்பியல் (classical physics) எனப்படுகிறது. இதற்கு காரணமில்லாமல் இல்லை, இந்த குவாண…

  3. கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா? 22 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:31 ஜிஎம்டி கஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு கூடவே கூடாது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, இல்லை..கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்கின்றனர். இதில் எது சரியானது? உண்மையில் கஞ்சாவுக்கு இரண்டு குணங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். tetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன. THC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றத…

  4. பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொது…

    • 0 replies
    • 445 views
  5. சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது January 3, 2019 சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. . அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது. இந்த நிலையில்…

  6. மூளை வரை பதிந்த பென்சில். 4 வயதில் பென்சிலோடு விளையாடேக்க.. அது முகத்தில குத்தி மூளை வரை பதிந்து உடைய.. மூளைக்குள் ஒரு பகுதி அகப்பட்டுக் கொண்டது. அதை அகற்றுவதில் ஆபத்து இருந்ததால்.. கடந்த 55 வருடங்களாக அந்தப் பென்சிலின் பகுதியை மூளைக்குள் தாங்கி இருந்த ஜேர்மனியப் பெண்ணுக்கு தற்போது அது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படுள்ளது. பென்சில் மூளைக்குள் பெரிய பாதிப்பை செய்யா வண்ணம் உடலே பென்சிலைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருக்கிறது. இருந்தாலும் தலையிடி மற்றும் மூக்கால் இரத்தக் கசிவு போன்ற உபாதைகளை குறித்த பெண் நீண்ட காலம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. http://news.bbc.co.uk/1/hi/world/europe/6933721.stm

    • 4 replies
    • 1.6k views
  7. நீரில் மிதக்கும் கோமெட் கோர் ஸ்மார்ட்போன்!! ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர் சந்திக்கும் பிரச்னை, செல்போன் தவறி நீரில் விழுந்துவிட்டால் அதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடும். அதனால் தற்போது வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது. இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெ…

  8. அன்றைய காதலர்களும்.. அரசிளம் குமரர்களும்.. குமாரிகளும்.. இன்றைய குமரங்களும் குமரிகளும்.. போல்.. சிமாட் போனை கையில வைச்சுக்கொண்டு ஈமெயில்.. எஸ் எம் எஸ்.. பேஸ்புக் என்று சமூகத் தொடர்பாடல்கள் மூலம்... செய்தி அனுப்பி எல்லாம் காதலிக்க முடியல்ல. அதற்குப் பதிலா அவர்கள்.. புறா அல்லது அன்னப் பறவை.. ஒன்றை பிடிச்சு பழக்கி.. அதன் காலில் அல்லது கழுத்தில்.. செய்திகளைக் கட்டிவிட்டு.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. தூது அனுப்பினார்கள். பண்டைய அரசர்களும் போர்.. மற்றும் மற்ற அரசர்களோடு இராஜீய உறவுக்கான தூதுகளை புறாக்களைப் பயன்படுத்தி.. மேற்கொண்டிருந்தனர். அந்தப் புறாக்களும்.. திக்கறிந்து திசையறிந்து.. குறிப்பிட்ட செய்தியை குறிப்பிட்டவரிடம் கொண்டு போய் சேர்த்துவிடும். அதனை நவீன தமிழ் ச…

  9. தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…

  10. செவ்வாய்க் கிரகத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பவுள்ள மங்கள்யான் என்ற விண்கலன் நவம்பர் 5-ம் நாள் விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. நவம்பர் 5ம் திகதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்திய நேரப்படி மாலை 3.28க்கு விண்ணில் மங்கள்யான் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக ஆராய்ச்சி முயற்சி. இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன், என்ற இந்த மங்கள்யான் கலன் விண்ணில் ஏவப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=95526&category=IndianNews&language=tamil

  11. செவ்வாய் கிரகத்தில் பாக்டீரியாவை அனுப்பி ஆக்சிஜன் உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் செவ்வாய் கிரகத்தில் கதிர் வீச்சின் தாக்கத்தால் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தனர். உயிரினங்கள் உயிர்வாழ ஆக்சிஜன் முக்கியமானது. செவ்வாய் கிரகத்தில் 0.13% மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இதனால் செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் நாசா புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறது. அதில் பாசி அல…

  12. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன், சைபீரியாவின் உறைபனி பகுதியில் இவ்வகை நூற்புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட 46 ஆயிரம் ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்த ஒரு ஜோடி புழுக்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ள வியக்கத்தக்க சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் சைபீரியாவில், எப்போதும் பனிப்படலம் மூடிய நிலையில் காணப்படும் உறை மண் படுகையில் சுமார் 40 மீட்டர் ஆழத்தில் இருந்து இந்த நூற்புழுக்கள் கண்டெடுக்கப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த அதி…

  13. பட மூலாதாரம்,MIKIELL / GETTY படக்குறிப்பு, நிலா உருவானது எப்படி? இந்தக் கேள்விக்க்கான அறிவியபூர்வ விளக்கத்தை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பதவி, முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரசார் அமைப்பு 20 ஆகஸ்ட் 2023 மனித வரலாற்றில் நிலாவுக்குப் பெரும் பங்கு உண்டு. நிலாவை பார்த்து நேரம் சொன்னதில் தொடங்கிய அந்தத் தொடர்பு, நிலாவிலேயே வாழ முயலும் அளவுக்கு இன்று வளர்ந்துள்ளது. நம் மீது இவ்வளவு தூரம் தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி? அதைத்தான் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. நிலா எப்படி உருவானது? …

  14. விண்வெளியில் குடிப்பதற்கான பீர் (Beer) தயார்! விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. …

    • 0 replies
    • 855 views
  15. அமெரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில இணைந்து 6 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் சிறுமிகள் மத்தியில் நடத்திய ஆய்வில்.. பொய் சொல்லும் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு விளையாட்டில் சீற்றிங்க ( Cheating) செய்வது தொடர்பான பொய் மற்றும் பிள்ளைகள் ஞாபகப்படுத்தி வைத்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை தொடர்பில் தரவுகளை உள்வாங்கி செய்யப்பட்டுள்ளதாக பிபிசி இணையச் செய்தி தெரிவிக்கிறது. இந்த உளவியல் ஆய்வில்.. சுமார் 114 சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனராம். அதற்காக.. பொய் சொல்லாத.. நேர்மையான.. உங்கள் பிள்ளையின் ஞாபகசக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதேவேளை சின்னச் சின்ன பொய்களை சொல்லுது என்பதற்காக பிள்ளை திட்டித் தீர்க்காதீர்கள்..…

    • 3 replies
    • 443 views
  16. AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட…

    • 4 replies
    • 2.9k views
  17. காலநிலை மாற்றம் Eff ects of Climate Changes உலகின் காலநிலையில் பாரிய மாற்றங்கள் காலம் காலமாக இடம்பெற்று வந்திருக்கின்றன என்பதை உயிர்ச் சுவடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். காலநிலை மாற்றங்களினால் புவியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை புவியமைப்பியல், தாவரவியல், விலங்கியல், மானிடவியல் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டறிந்த சான்றுகளின் மூலம் விளக்கப்பட்டுள்ளன. உதாரணமாக புவிச்சரிதவியல் காலத்தில் பனியுகம் அல்லது பனிக்காலம் காணப்பட்டு இருந்தன என்பதை நிருபிக்க, மிகப் பழையபாறைகள் சான்றுகளாக உள்ளன. இதனை விட தாவர விலங்குகளின் பரவல், ஏரி – கடல்களின் மட்ட மாற்றங்கள் போன்றவையே போதிய சான்றுகளாக விளங்குகின்றன. மிகப் பழமையானவை என அறியப்பட்ட பாறைகள் ஏறக்க…

    • 0 replies
    • 6.1k views
  18. பிற விலங்கு முட்டையில் (மாடுகளின் முட்டை) இருந்து மனித முளையத்தை உருவாக்கும் உயிரியல் தொழில்நுட்ப முறை மாதிரி வரைபடம். hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் hybr…

  19. நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும், இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? ஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால், பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்க…

    • 0 replies
    • 1.7k views
  20. இரண்டு காசா மாணவர்களால் உருவாக்கப்பட்ட சூரிய சக்தி வாகனம். இஸ்ரேலால் உணவு. பெற்றோல் என்பனவற்றுக்கு மாற்றீடாக இக்கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. https://www.facebook.com/XinhuaNewsAgency/videos/1355154344512006/

    • 0 replies
    • 648 views
  21. Started by Sniper,

    1 = ONDRU -one 10 = PATHU -ten 100 = NOORU -hundred 1000 = AAYIRAM -thousand 10000 = PATHHAYIRAM -ten thousand 100000 = NOORAYIRAM -hundred thousand 1000000 = PATHHU NOORAYIRAM - one million 10000000 = KOODI -ten million 100000000 = ARPUTHAM -hundred million 1000000000 = NIGARPUTAM - one billion 10000000000 = KUMBAM -ten billion 100000000000 = KANAM -hundred billion 1000000000000 = KARPAM -one trillion 10000000000000 = NIKARPAM -ten trillion 100000000000000 = PATHUMAM -hundred trillion 1000000000000000 = SANGGAM -one zillion 10000000000000000 = VELLAM -ten zillion 100000000000000000 = ANNIYAM -hundred zillion 1000000000000000000 = ARTTA…

    • 0 replies
    • 799 views
  22. அகர் மரம் வளர்ப்பு. "செலவில்லாமல் வருமானம் பெறலாம்!' உலகிலேயே அதிக விலை மதிப்புள்ள, அகர் மரம் வளர்ப்பு குறித்து கூறும் தர்மேந்திரா: என் சொந்த ஊர், கர்நாடகாவின் சிக்மகளூர். பரம்பரையாக, விவசாயம் தான் பார்த்து வருகிறோம். இதனால், எனக்கு சிறு வயதிலிருந்தே விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகம். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று, விவசாயம் சார்ந்த புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும், புது ரகச் செடிகளையும் இந்தியாவிற்குக் கொண்டு வந்து பயிரிடுவேன். அப்படி ஒருமுறை இந்தோனேசியாவிற்குச் சென்ற போது, அங்குள்ள விவசாயிகள் பெரும்பாலானோர், அகர் மரத்தைப் பயிரிட்டு, அதிக லாபம் அடைந்து வருவதை அறிந்தேன். அதை பயிரிட எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு, முதலில், குறைந்த செடிகளை மட்டும் வாங்கி வந்து, எங்கள…

  23. திருட்டு இறுவெட்டுக்கள் தயாரிக்கும் முறை

    • 0 replies
    • 1.5k views
  24. குப்பையை மின்சாரமாக்கும் சுவீடன்

    • 0 replies
    • 651 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.