அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
வழமையிலிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையை நிலைநாட்டவும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் வாகனங்கள் வடிவமைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால், விமானஙகளில் அத்தகைய வித்தியாசமான வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்தபோது கிடைத்த ஆச்சரியமான விமானங்களின் பட்டியலைத்தான் இப்போது காணப் போகிறீர்கள். இவற்றில் பெரும்பான்மையான விமானங்கள் ராணுவ பயன்பாட்டு பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்டவை. 01. அலெக்ஸான்டர் லிப்பிச் ஏரோடைன் 1968ல் பரிசோதனை முயற்சியாக வடிவமைக்கப்பட்ட மாடல். பாதி வெட்டி எடுக்கப்பட்டது போன்று தோற்றத்தை கொண்டுள்ளது. ஏரோடைனமிக் வாகன வடிவமைப்பில் புகழ்பெற்ற ஜெர்மனி எஞ்சினியர் அலெக்ஸான்டர் லிப்பிச் எண்ணத்தில் இந்த விசித்திர விமானம் உருவா…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஃபேஸ்புக் F8 2018 முதல் நாள் முக்கிய அம்சங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம். கலிஃபோர்னியா: ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. …
-
- 1 reply
- 594 views
-
-
வியக்க வைக்கும் சூரிய மண்டல மாதிரி: யூடியூப் (வீடியோ) சூரிய மண்டலம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.ஆனால் உண்மையில் சூரிய மண்டலம் எத்தனை பிரம்மாண்டமானது, அதில் நம்முடைய பூமி எத்தனை சிறியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அமெரிக்க இயக்குனர்கள் வைலி ஓவர்ஸ்டிரீட் மற்றும் அலெக்ஸ் போரோஷ் உருவாக்கியுள்ள சூரிய மண்டல மாதிரியை நீங்கள் பார்க்க வேண்டும். இவர்கள் இருவரும் இணைந்து, சூரிய மண்டலத்தின் பரப்பிற்கு நிகரான அளவில் உருவாக்கப்பட்ட முதல் மாதிரியை உருவாக்கி இருக்கின்றனர்.இந்த மாதிரியும் சரி, இது உருவான விதத்தை விவரிக்கும் யூடியூப் வீடியோவும் வியக்க வைக்கிறது. சூரிய மண்டலத்தில் பூமி உள்ளிட்ட கோள்களின் இருப்பிடத்தை உணர்த்தும் எண்ணற்ற படங்களை நாம் பார்த்திருக்கிறோம். அவை…
-
- 1 reply
- 885 views
-
-
மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன் 2…
-
- 1 reply
- 494 views
-
-
ஐபோனுக்கு சவால் விடும் பிக்ஸல்! கூகுள் WiFi.. புதிய ஓ.எஸ்! தெறிக்கவிடுமா கூகுள்! #GoogleEvent ஆப்பிள் ஐபோன்கள் வெளியாகும் ஆப்பிள் நிகழ்ச்சிக்கு இணையாக மொத்த டெக் உலகமும் அக்டோபர் 4ம் தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது, இதற்கு காரணம் நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் நிறுவனத்தின் Pixel மொபைல் போன்களை அந்நிறுவனம் வெளியிடலாம் என்றச் செய்தியே.சான் பிரான்ஸிஸ்கோவில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வில் கூகுள் தன் பிக்சல் மொபைல், அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பான Echoக்கு போட்டியாக கூகுள் ஹோம் எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கர், புதிய க்ரோம்கேஸ்ட், புதிய Wi-Fi ரூட்டர்,ஆண்ட்ரோமீடா (Andromeda) என்ற புதிய OS என பல விஷயங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்…
-
- 1 reply
- 1k views
-
-
பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும். மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது: பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்…
-
- 1 reply
- 524 views
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டுச் செடியாக வளரும் என்பதை தனது கண்டுபிட…
-
- 1 reply
- 516 views
-
-
விண்கற் கொள்ளிகள் பூமியின் வாயு மண்டலத்தை கிழிக்கவிருக்கின்றன பூமியின் சுற்றும் பாதையில் வால் நட்சத்திரங்களால் விடப்பட்ட மிகச்சிறிய கற்களும் தூசிகளும் பூமியின் வளிமண்டலத்தை ஊடுஉருவ இருக்கின்றன, இச்சிறிய துணுக்குகள் வாய்வு மண்டலத்தை பாரிய வேகத்தில் கடக்கும் போது வெப்பம்மேறி பிரகாசித்து சாம்பலாகின்றன, இந்நிகழ்சசியை 17/07/09 ல்லிருந்து 24/08/09 வரை வானில் பெர்சிட் (Perseid) மண்டலப்பக்கமாக அவதானிக்கலாம் ... 12/08/2009 உலக நேரம் நள்ளிரவு 1:00 இலங்கை அதிகாலை 5:00 போல் வடக்குக்கும் வடகிழக்குக்கும் நடுவில் நோக்கி (துருவ நட்சத்திரத்துக்கு கிழக்குத்திசையில்)பார்தால் மிகக்கூடிய விண்கற் கொள்ளிகளைக்கானலாம் எந்தத்திக்கில் பார்க வேண்டும்? இயங…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 1 reply
- 930 views
-
-
மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பங்களே அவனை அழிவுக்கு இட்டுச் செல்லும் முதன்மைக் காரணிகளாக அமைகின்றன என்ற வாதப் பிரதிவாதங்கள் உலகில் எப்போதும்.. இருந்து வரும் நிலையில்... தற்போது மனிதர்கள் உருவாக்கி வரும்.. செயற்கை மதிநுட்பம்.. artificial intelligence.. ஒரு காலத்தில்... மனித இனத்தை வெற்றி கொண்டு அவனை அழித்துவிடும் என்று எதிர்வு கூறியுள்ளார் பிரித்தானியாவின் பிரபல பெளதிகவியல் அறிவியலாளர்.. Prof Stephen Hawking. மனிதர்களைப் போலவே தானியங்கியாக சாட் பண்ணும் மொபைல் போன்கள். ஏலவே சிமாட் போன்களின் கீபோட்டில்.. இந்த செயற்கை மதிநுட்பம் புகுத்தப்பட்டு.. விரைவு சாட் பண்ணும்.. சொற் தெரிவுகளை நீங்கள் சாட்டில் புகுத்த வகை செய்யப்பட்டுள்ளமை இங்கு உதாரணமாக குறிப்பிடப்பட முடியும…
-
- 1 reply
- 579 views
-
-
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல் [06 - October - 2007] *ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கோள் மண்டலத் தொகுதியி…
-
- 1 reply
- 1.5k views
-
-
தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வரும் வேளையில், ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமாக ஆரய்ச்சி செய்வதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரபலம் அப்படி ஒரு முயற்சியின் வெற்றி தான் காளானில் உருவாக்கிய இந்த மின்கலம். அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இந்த மின்கலத்தினைப் பயன்படுத்தலாம் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் ஆரய்ச்சியாளார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டுக்கு பின் 6 மில்லியன் வரையான வாகன…
-
- 1 reply
- 590 views
-
-
http://youtu.be/kgjlUhv_PCE தனது வரலாற்றுப் பாடப் பரீட்சைக்காக கூகிளில் தேடல் செய்யும் போது நிறைய தெரிவுகள் வந்திருந்தன. அவற்றில் பல நீண்ட கட்டுரைகளைக் கொண்டிருந்துள்ளன. இன்னும் பலவற்றில் என்ன இருக்கென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவற்றை எல்லாம் வாசிக்க பொடியனுக்கு நேரமும் இல்லை.. பொறுமையும் இல்லை. உடனே ஒரு அப்ஸ் தயாரித்தான். அந்த அப்ஸின் வேலை கட்டுரைகளுக்குள் ஊடுருவி முக்கியமான விடயங்களை சாரம்சப்படுத்தி கொடுப்பதுதான். இதையே பல செய்தித் தளங்களிலும் பாவிக்க முடியும். அவற்றோடு இன்னும் சில பொறிமுறைகளையும் உட்புகுத்தி ஒரு எளிமையான ஆனால் பயனுள்ள செயற்பாட்டைக் கொண்ட.. ஒரு அப்ஸை தயாரித்து வெளியிட்டான் பொடியன். இப்போ.. அந்த அப்ஸையும் அவனையும்.. யாகூ நிறுவனம் பல மில்…
-
- 1 reply
- 897 views
-
-
கூடுகட்டி வாழும் பறவையினங்களில், வித்தியாசமான கூட்டமைப்பை உடைய தூக்கணாங்குருவி பறவைகள், கிராமப்பகுதிகளில் காணப்படும் கிணறுகளிலும், உயர்ந்த மரங்களிலும் கிளைகளோடு பின்னிப் பினணந்து இக்கூட்டினை உருவாக்குகின்றன. இப்பறவைகள் வாழிடத்தின் அருகில் உள்ள வயல் விளைகளில் விளைந்து வரும் தானியங்களையும் புழுப் பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வருகின்றன. இப்பறவைகளின் வித்தியாசமான கூட்டமைப்பே இப் பறவைகளுக்கு பெரும் ஆபத்தாகி விடுகின்றன. ஆம்! இக் கூட்டின் அமைப்பை இரசிப்பதற்காகவே சிறுவர்களால் இக்கூடுகள் அறுத்து எடுக்கப்படுகின்றன. கூட்டினை எடுக்கும்போது அக்கூட்டில் உள்ள முட்டைகளும் உடைக்கப்படுகின்றன. இதனால் குருவியினம் படிப்படியாக அழிவினை நோக்கி செல்லுகின்றன. மேலும் அப்பகுதியில் உள்…
-
- 1 reply
- 2.5k views
-
-
நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவே…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க பிரமிக்கத்தக்க லாபமீட்டியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக , ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்ப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது. இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது ஐ போன் -6 மற்றும் சிக்ஸ் ப்லஸ் மொபைல் தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும்…
-
- 1 reply
- 949 views
-
-
வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf
-
- 1 reply
- 1.6k views
-
-
தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…
-
- 1 reply
- 668 views
-
-
சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தின் வடக்கு முனையில் உள்ள எரிமலையில் ‘நாசா’ பல ஆய்வுகளை நடத்தியது. அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்து கிடப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=118932&category=…
-
- 1 reply
- 508 views
-
-
-
- 1 reply
- 620 views
- 1 follower
-
-
நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க் ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை ( crystal of nano structured glass) பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்). புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது. நன்றி : myscienceacademy.org http://oseefoundation.wordpress.com/2013/07/13/%E0%AE%A8%E0%A…
-
- 1 reply
- 535 views
-
-
பட மூலாதாரம்,ISRO 29 ஆகஸ்ட் 2023 சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது. நிலவி மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? நிலவில் குடியேற்றங்கள் அல்லது விண்வெளி தளம் அமைப்பதற்கான மனித குலத்தின் கனவை நனவாக்க இது உதவுமா? அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நிலா ஆய்வில் சரித்திரம் படைத்த இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்…
-
- 1 reply
- 670 views
- 1 follower
-
-
Panoramic- படங்கள் எப்படி எடுப்பது? பெனோரமிக் படங்கள் என்பது நம்மைச் சுற்றி இருக்கும் வெளியை முழுமையாகக் காட்ட முயற்சிப்பது. அதிக பரப்பளவைப் படத்தில் கொண்டுவர முயற்சிப்பது. 'wide shot'-க்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. wide shot என்பது நாம் உபயோகிக்கும் லென்ஸைப் பொறுத்துக் குறிப்பது. Panoramic Photo என்பது நீள்வாக்கில்('Horizontally') அகண்ட பரப்பளவுக் கொண்ட புகைப்படத்தைக் குறிப்பது. நாம் ஒரு இடத்தில் நின்றுக்கொண்டு சுற்றி 360 டிகிரியும் பார்த்தால் எப்படி இருக்குமோ அதை ஒரு படத்திலேயே கொண்டுவருவது. பொதுவாக நாம் எடுக்கும் படங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு பரப்பளவை மட்டும்தான் எடுக்கமுடியும், நாம் உபயோகிக்கும் லென்ஸின் 'ஃபோக்கல் லென்ந்தைப்' பொறுத்துப் பரப்பளவு மாறுபட…
-
- 1 reply
- 1k views
-
-
சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம் சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்தி…
-
- 1 reply
- 1.3k views
-
-
சூரியனில் ஒரு தலை கீழ் மாற்றம் பூமியின் உச்சிப் பகுதியை வட துருவம் என்று கூறுகிறோம். அடிப்பகுதியை தென் துருவம் என்கிறோம். இந்த இரண்டையும் பூகோள துருவங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அப்படிச் சொல்லக் காரணம் உண்டு. ஏனெனில் பூமிக்கு வேறு இரு துருவங்களும் உள்ளன. அவை காந்த துருவங்களாகும். காந்த ஊசியைத் தொங்கவிட்டால் அதன் ஒரு முனை வட திசையைக் காட்டும். அது காட்டுவது வட காந்த துருவத்தையாகும். பூகோள வட துருவத்தை அல்ல. படத்தில் Ng என்று குறிப்பிடப்பட்டுள்ளது பூமியின் பூகோள வட துருவம்.Nm என்றுசிவப்பு எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளது வ்ட காந்த துருவமாகும். பூமி உருண்டையைச் சுற்றி உள்ள வளைவான கோடுகள் பூமியின் காந்தப் புலமாகும். பூகோள வட துருவம் இடம் மாறுவதில்லை. …
-
- 1 reply
- 1k views
-