அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
வணக்கம், ஆக்களிண்ட உடல் மொழி - Body Language சம்மந்தமாய் பல விசயங்கள் சொல்லப்படுகிது. கீழ்வரும் காணொளியில ஆக்களிண்ட கால் அசைவுகள் அவர்கள் எவ்வாறான மனநிலையில இருக்கிறீனம் எண்டு விபரிக்கிது. முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், நாளாந்த வாழ்வில காண்கின்ற கீழ சொல்லப்படுகிற கால்கள் பேசும் மொழி பயனுள்ளதாய் இருக்கலாம்:
-
- 6 replies
- 2k views
-
-
தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து வரும் வேளையில், ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சியும் வித்தியாசமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமாக ஆரய்ச்சி செய்வதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் பிரபலம் அப்படி ஒரு முயற்சியின் வெற்றி தான் காளானில் உருவாக்கிய இந்த மின்கலம். அமெரிக்க ஆராய்ச்சியாளார்கள் Portabellas எனும் காளானை அடிப்படையாகக் கொண்டு புதிய வகை லிதியம் அயன் மின்கலத்தினை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.கைப்பேசிகளில் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்குவதற்கு இந்த மின்கலத்தினைப் பயன்படுத்தலாம் எனவும், குறுகிய காலத்தில் இம் மின்கலங்களுக்கான கேள்வி அதிகரிக்கும் எனவும் ஆரய்ச்சியாளார்கள் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 2020 ஆம் ஆண்டுக்கு பின் 6 மில்லியன் வரையான வாகன…
-
- 1 reply
- 590 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது. கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது. இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட…
-
- 3 replies
- 591 views
-
-
மின்னணு பொருள் (இலக்ட்ரோனிக்ஸ்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டிள் முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் 6 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 40 வீத வருமான அதிகரிப்பு. வருமானத்தில் வளர்ச்சியைக் காட்டும் சாம்சங் நிறுவனத்தின் 6வது தொடர்ச்சியான காலாண்டு இது. ஸ்மாட்ஃபோன்ஸ் எனப்படும் நவீனரக கைத்தொலைபேசி விற்பனையில் ஏற்பட்டுள்ள அதீத அதிகரிப்பும் குறைந்த சந்தைப்படுத்தல் செலவுமே இதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் கடந்த …
-
- 2 replies
- 593 views
-
-
இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள் நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள் கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர். பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண் விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் 1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார். நகர மையத்து கார் நிறுத்துமிடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன. …
-
- 3 replies
- 882 views
-
-
இங்கே 2011க்குரிய உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வீடியோ/ மற்றும் செய்தி இணைப்புகளை இங்கே இணைக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் கண்களிலும் இந்தத் திரிக்குச் சார்பான இணைப்புகள் பார்த்தீர்களானால், தயவு செய்து இங்கே இணைத்து விடவும். ஏற்கெனவே இப்படி ஒரு திரி இருந்தால், தயவு செய்து இதனை அந்தப் பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் - நன்றி
-
- 31 replies
- 4k views
-
-
கின்னஸ் புத்தகத்தில் ஹிந்து கோவில் தலைநகர் புது டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவில், உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் என்ற பெருமையின் அடிப்படையில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பாப்ஸ் ஸ்வாமி நாராயண் அக்ஷர்தாம் கோவில் 86,342 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இதன் நீளம் 356 அடி; அகலம் 316 அடி; உயரம் 141 அடி ஆகும். கோவிலுக்கு முன்புறம் அழகிய புல்வெளி அமைந்துள்ளது. கின்னஸ் புத்தக வெளியீட்டு நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினரான மைக்கேல் விட்டி கடந்த வாரம் புது டெல்லிக்கு வந்தபோது, உலகிலேயே பெரிய ஹிந்து கோயில் என்று அக்ஷர்தாம் கோவிலை அங்…
-
- 0 replies
- 945 views
-
-
கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…
-
- 1 reply
- 526 views
-
-
கிபிர்.. (Kfir) கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
வாஷிங்டன் செவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘மவுண்ட் ஷார்ப்’ பள்ளத்தில் மோஜோவி பகுதியில், இருந்து விண்கலம் செவ்வாய்கிரகத்துடன் சேர்த்து தனது செல்பி படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.இந்த பகுதியில் கியூரியா…
-
- 0 replies
- 529 views
-
-
நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…
-
- 0 replies
- 349 views
-
-
பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான். இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை மின்கா…
-
- 0 replies
- 713 views
-
-
களப்பணியில் காளிமுத்து. வெளிநாட்டு வேலை, ஐ.டி. மோகம் என இந்தக் காலத்து இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், தனது கிராமத்துக்கான தேவையை 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் காளிமுத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள தங்களாச்சேரி கிராமம் தான் காளிமுத்துவின் சொந்த ஊர். ஏழு வருடங்களுக்கு முன்பு எம்.ஃபில் முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்த இவர், மற்றவர்களைப்போல் வேலை தேடி நகரத்துக்கு ஓடவில்லை. மாறாக, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளை முன்னெ டுத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் இயற்கை விவசாயம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சாதித்ததை நமக்கு விளக்குகிறார் காளிமுத்து. மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்காக இளைஞர்கள் தொழில் நகரங்…
-
- 0 replies
- 632 views
-
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் சூரியக் குடும்பத்தின் மாதிரி படத்தை வரையச் சொல்லி பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர் வானியல் ஆய்வாளர்கள். சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததே. இதேபோன்று, சூரியன் நிலையாக இருப்பதாகவும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் தான் அதனை சுற்றி வருகின்றன என்றும் நமக்கு கற்பிக்கப்பட்டது. எனினும், சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலம், விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள் உள்ளிட்டவை பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தின் வழியாக வினாடிக்கு 6…
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
கிறிஸ்துவுக்கு முன் தமிழரின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் போது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம். இப்படி ப…
-
- 0 replies
- 578 views
-
-
நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன. உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வ…
-
- 8 replies
- 1.4k views
-
-
கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம் நமக்கு நன்கு பரிச்சயமான நான்கு கிரகங்களை வெறும் கண்ணால் பார்க்க இது ஏற்ற சமயமாகும். இவற்றில் வெள்ளி, புதன் ஆகிய இரண்டு கிரகங்களை சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில் காணலாம். செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம். வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது. அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொல…
-
- 2 replies
- 910 views
-
-
- அணுவின் கருவின் உடைத்தால் ...? வருவது புரோடோனும் நியூட்ரோனும் அதை மீண்டும் உடைத்தால் காண்பது குஆர்க் ! ... குஆர்குகள் ... அணுஉடைப்பாலையில், குஆர்க் வாயுவை எதிர்பார்த்தார்கள் ஆனால் வந்ததோ குஆர்க் சாம்பாறு ! ...குஆர்க் திரவம் ...! எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது ... http://www.youtube.com/watch?v=eXRSHkO05bk அனாதை தமிழரிற்றகு யார் இதை தமிழில் சொல்லப்போகிறார்கள்? வேறு ஒரு மொழியை படிப்பதவிட வேறு வழியில்லை ... எனக்குத் தேரிந்தவரையில், விஞ்ஞானத்துறையில் அன்றாடம் நிகழ்வைத சரியாக தமிழில் அறிந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு தளமும் இன்று வரை முளைக்கவில்லை? அப்படிபட்ட தளம் ஏத…
-
- 11 replies
- 1.7k views
-
-
குக்கரில் பொங்காத பால் குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை. பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை. சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நி…
-
- 3 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது. தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு. புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிர…
-
- 0 replies
- 1.7k views
-
-
குடல் எனும் கால்பந்து மைதானம்! டாக்டர் கு.கணேசன் காலை டிபனுக்கு மெதுமெதுவென்று இருக்கும் கேசரி, பொங்கல், வடையை மட்டுமா சாப்பிடுகிறோம்? கடிக்கவே முடியாத மைசூர்பாகையும், மெல்லவே முடியாத முறுக்கையும்தான் வயிற்றுக்குள் தள்ளுகிறோம். மதியம் மட்டன், மாலையில் பலகாரங்கள், இரவில் பஃபே விருந்து என்று வயிற்றைத் ‘தாக்குகிறோம்’. தசைப்பையாக இருக்கிற இரைப்பை எப்படி இதை சமாளிக்கிறது? ‘செரிமானம்’ என்ற ஒற்றை வார்த்தையில் இதை வர்ணித்துவிடலாம் என்றாலும், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் ‘ருசி’க்கும்.ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக்கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை…
-
- 0 replies
- 357 views
-
-
குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது ஏன்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு AddThis Sharing Buttons Share to FacebookShare to TwitterShare to Google+Share to Email உலகம் முழுவதும் குடிப்பழக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையானவற்களை மீட்க விஞ்ஞான ரீதியாக பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், குடிப்பதற்கு காரணமானவை என்று மனித மூளையின் இரண்டு பகுதிக்கு இடையே செல்லும் நரம்பு பகுதியை கண்டறிந்துள்ளனர். மூளையின் நடுவில் நீட்டிக்கப்பட்ட அமிக்டாலா மற்றும் கீழ்ப்ப…
-
- 0 replies
- 317 views
-