Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2015ல் சந்தையில் கலக்கிய சிறந்த கேட்ஜெட்ஸ்! 2015-ம் ஆண்டு, எதில் புரட்சியை கண்டதோ இல்லையோ கேட்ஜெட்ஸ் உலகில் மிகப்பெரிய மற்றும் ஆரோக்கியமான புரட்சியைக் கண்டது என்பதே உண்மை. அதன் பலனாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறந்த கேட்ஜெட்ஸின் பட்டியல் இதோ... மைக்ரோசாப்ட் ஹாலோ லென்ஸ் ( Microsoft HoloLens ) : முற்றிலும் “அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்” கேட்ஜெட்டாக வலம் வரும் இதை மூக்குக்கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் எதிரே விரிவது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் லேப்டாப்பில், ஒரு பைக்கினை டிசைன் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இந்த லென்ஸை அணிந்துகொண்டால்…

  2. 2015ல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்: லாஸ்வேகாஸ் கண்காட்சி 45 நிமிடங்களுக்கு முன்னர் இவ்வாண்டில் சந்தைக்கு புதிதாக வரவுள்ள தொழில்நுட்பக் கருவிகளுக்கான கண்காட்சி ஒன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்துள்ளது. தானாக ஓடும் கார்கள், பறக்கும் டுரோன்கள், நாயின் உடல் இயக்கங்களை அளக்கும் மானிகள் - இப்படிப் பலவற்றை முன்னணி எலக்டிரானிக் நிறுவனங்கள் லாஸ்வேகாஸில் காட்சிப்படுத்தியிருந்தன. இந்த அதிநவீன கருவிகள் நமது வாழ்க்கை முறையை பெரிதாக மாற்றிவிடும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப் பார்வையிடுங்கள் http://www.bbc.co.uk/tamil/global/2015/01/150106_technologies

    • 0 replies
    • 850 views
  3. 2017-ல் வாட்ஸ் ஆப்...? தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ந…

  4. 2018-ம் ஆண்டுக்கான ஏபெல் பரிசு ஏபெல் பரிசு: அறிவியல் உலகினைப் பற்றி அறிந்த அனைவருக்கும் நோபல் பரிசு பற்றித் தெரிந்திருக்கும். ஆல்பிரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டு வேதியலாளரின் நினைவாக 1895 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அவர் தனது சொத்துக்களை இந்தப் பரிசுகளுக்காக உயில் எழுதி வைத்துவிட்டார். ஆனால் அந்த நோபல் பரிசு கணிதத்திற்குக் கிடையாது. ஏனென்றால் அவர் தனது உயிலில் கணிதத்திற்கு இப்பரிசினை வழங்கப் பரிந்துரைக்கவில்லை. ஃபீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்ற பரிசு கணித உலகின் உயரிய கண்டுபிடிப்பாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய விருது ஆகும். அதற்கடுத்த படியாக மிகப்பெரிய கணித விருதென்பது ஏபெல் பரிசு(Abel Prize) ஆகும். இப்பரிசு நார்வே அரசால் 2003 முதல் நீல…

  5. 2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது. அதுபோ…

  6. 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஹெச்.எல்-2எம் டோகாமாக் ((HL-2M Tokamak)) என்று செயற்கை சூரியனுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். செயற்கை சூரியனில் பொருத்தப்பட இருக்கும் காயில் அமைப்பு ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது. அது கிடைத்ததும், 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ முடிவு செய்துள்ளனர். நியூக்லியர் பியூசன் எனப்படும் அணுஇணைவு ((nuclear fusion)) மூலம் கட்டுப்படுத்தப்படும் செயற்கை சூரியனில், 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் உருவாகும் என்றும், அதிலிருந்து சுத்தமான மற்றும் அளவில்லாத எரிசக்தியை பெற முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://www.polimernews.com/dnews/…

    • 0 replies
    • 348 views
  7. 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

  8. 2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பபோவதாக பாகிஸ்தான் அறிவிப்பு! எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சௌத்ரி நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை இஸ்ரோ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறுகையில் : “பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளி…

  9. 2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு? புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் எதிர்வரும் 2032 டிசம்பரில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83 சதவீதத்தில் ஒன்றாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள் 196 அடி (60 மீட்டர்) அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அது தற்போது 27 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிறு கோள் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தைப் போல பாதி அகலம் கொண்டது. நாசாவின் NEO ஆய்வுகள் மையம் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், சுற்றுப்பாதை …

  10. 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது பறக்கும் ரக்ஸி சேவைகள்! பரிஸில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி இடம்பெறவுள்ளதை முன்னிட்டு பறக்கும் ரக்ஸி சேவைகளை அறிமுகம் செய்ய பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரக்ஸிகள், விமான நிலையத்திலிருந்தே பார்வையாளர்களை போட்டி இடம்பெறும் அரங்கங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் தயார்படுத்தப்பட்டுள்ளன. பேருந்து வழியாகவும், ரயில் மூலமாகவும் விளையாட்டு அரங்கங்களுக்குச் செல்ல 1 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் எடுக்கும் என்பதனால் இந்த புதிய திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பறக்கும் ரக்ஸி சேவையைப் பயன்படுத்தினால், பயணநேரம் கணிசமாகக் குறையும் என நம்பப்படுகிறது. தற்போது பறக்கும் ரக்ஸி சேவைகளின் முன்னோட்டம் இ…

  11. பட மூலாதாரம்,NASA-JHU-APL படக்குறிப்பு, பார்க்கர் விண்கலம் எப்போதும் தனது வெப்பக் கவசத்தை சூரியனை நோக்கியே வைத்திருக்க வேண்டும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி நியூஸ், அறிவியல் செய்தியாளர் 52 நிமிடங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வு வரலாற்றில் தற்போதைய காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. இன்னும் ஓராண்டு கழித்து, டிசம்பர் 24 அன்று, நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ 4 லட்சத்து 35 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனைக் கடந்து செல்லும். மனிதனால் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இவ்வளவு வேகமாக நகர்ந்திருக்காது அல்லது உண்மையில்…

  12. Started by nunavilan,

    2030ல் உலகம் Dr. Michio Kaku is a theoretical physicist and the Henry Semat Professor at the City College of New York and the Graduate Center of the City University of New York, where he has taught for more than 30 years. He is a graduate of Harvard University in Cambridge, Massachusetts, and earned his doctorate from the University of California at Berkeley. Dr. Kaku is one of the founders of string field theory, a field of research within string theory. String theory seeks to provide a unified description for all matter and the fundamental forces of the universe. His book The Physics of the Impossible addresses how science fiction technology may bec…

    • 0 replies
    • 1k views
  13. வீரகேசரி இணையம் 6/28/2011 4:32:06 PM மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்தி…

  14. யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது. அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் இன்று இரவு புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும். ஆனால், மேலும் அடுத்த சில நாட்களில் 300 மீற்றருக்குக் கொஞ்சம் கூடிய விட்டமுள்ள அபோபிஸ் புவிக்கு 15 கிலோ மீற்றர் தொலைவுக்…

  15. 2046 காதலர் தினத்தில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ள விண்கல் Published By: SETHU 10 MAR, 2023 | 12:19 PM 2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில், ஒரு விநாடிக்கு 24…

  16. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம் புதுடெல்லி 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் எ…

  17. 21 ஆவது நூற்­றாண்டின் மிக நீண்ட சந்­திர கிர­கணம் இன்று (எம்.எப்.எம்.பஸீர்) இந்த நூற்­றாண்டின் மிக நீண்ட சந்­திர கிர­கணம் இன்று தோன்­ற­வுள்­ளது. போயா தின­மான இன்று இரவு முதல் நாளை 28 ஆம் திகதி அதி­காலை வரை 6 மணி நேரமும் 14 நிமி­டங்­களும் இந்த சந்­திர கிர­கணத்தை இலங்கை உள்­ளிட்ட பல உலக நாடு­க­ளிலும் பார்க்கலாம் என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறி­வியல் துறை பிரிவின் பணிப்­பாளர் பேரா­சி­ரியர் சந்­தன ஜய­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார். இதன்­போது சூரி­ய­னுக்கும் சந்­தி­ர­னுக்கும் இடையே புவி பய­ணிப்­ப­துடன், பூமியின் மிக இருண்ட நிழ­லுக்குள் சந்­திரன் வரு­வ­தா­கவும் அதனால் சுமார் ஒரு மணி நேரமும் 43 நிமி­…

  18. கல்வியே இப்படி கடும் வாலடைலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை. இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும். ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான். நின்றால் விழுந்துவிடும் தினமும் ஓட வேண்டும். சில அடிப்படைகள் இறைவனால் இயற்கையாக வகுக்கப்பட்டவைகள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றைக்கும். இரண்டு கைகள் என படித்தல், அது காலத்தால் மாறத கல்வி. அது கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என படிக்க தொடங்கினால் என்றைக்கு முடியும். ”21-ம் நூற்றாண்டின் எழுதப்படிக்க தெரியாதவர்கள், உண்மையிலேயே எழுதப்படிக்க தெரியாதவர்களல்ல. கற்க மறக்க மீண்டும் கற்க இயலாதவர்களே அவர்கள்” என்ற பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஆல்வின் டாப்லரின் கூற்று நினைவுக்கு …

  19. 21/12/2012 இல் யுகமாற்றமா? துருவமாற்றமா? Major Jenkins in Maya Cosmogenesis 2012 believes that the Mayan Long count ... Galactic Alignment 2012 http://www.youtube.com/watch?v=vLSMAWVCxfQ Pole Shift of Earth 2012 2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைப…

  20. 2100 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படும் கணணி. 1901 ம் ஆண்டு, ரோமன் கப்பல் சிதைவுகளில் இருந்து சுழியோடிகளால் தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது மிகப் பழமையான பொறி ஒன்று. நீண்ட ஆய்வுகளின் பின்னர் குறிப்பாக X-கதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் அதனோடிணைந்த கணணி மயப்படுத்தப்பட்ட நுட்பமான முப்பரிமான ஆய்வுகளின் பின் குறித்த பொறி ஆதியான ஒலிம்பிக் நகரில் வான் கோள்களின் சுழற்சிக் கால அளவைக் கணித்துச் செயற்படும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நாட் காட்டியாக பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொறி 2100 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்தப் பொறி வெண்கல கலப்புலோகத்தால் ஆன உதிரிப் பாகங்களை கொண்டிருக்கிறது. source: http:…

  21. *** எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

    • 3 replies
    • 1.5k views
  22. மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல…

  23. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில் இருந்து மனிதர்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள் என்ற விவாதம் பல பத்தாண்டுகளாக முடிவில்லாமல் தொடர்கிறது. வட அமெரிக்காவின் உட்பகுதிகளில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களை பல ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். இப்போது நியூ மெக்சிகோவி…

  24. 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு 7/19/2010 12:51:18 AM சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் 'பல்டிக்' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்ப…

    • 3 replies
    • 918 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.