அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார். சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் http:/…
-
- 25 replies
- 4.5k views
-
-
மரபு சாரா ஆற்றல் வளம் – திரு லதானந்த் மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும். மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம். மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்.. …
-
- 5 replies
- 4.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் இங்கே Balance Scorecard பற்றி தெரிந்தவர்கள் இருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்த Balance Scorecardai Human Resourceil பயன்படுத்துவதால் ஏற்படும் 4 நன்மைகள் (chances) தீமைகள் (risks) எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இது பற்றி நான் ஒரு சிறிய வேலைத்திட்டம் செய்யவேண்டியுள்ளதால் உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். உதவிகளிற்கு நன்றி.
-
- 3 replies
- 4.5k views
-
-
எத்தனையோ குடையினை வேண்டி உபயோகிக்கிறோம். சீனாக்காரனுக்கு தமிழீழ தமிழனால் நவீன குடை விற்க முடியுமா? நினைத்தால் முடியும் தானே எப்படி நாங்கள் கண்டுபிடிக்கப்போகும் குடை பெரும் காற்றுடன் மழை பெய்தாலும் பின்னால சுருங்கக்கூடாது. அதே நேரம் கம்பிகளும் உடயைக்கூடாது. அப்படி ஒரு குடை என்னமும் உலகthதில் இல்லை. எங்கே உங்கள் கருத்துக்களினை பகிருவோமா? இப்படியான களத்தில் ஒரு பாஸ்வாட் கொண்டு எமது கருத்துக்களை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு மோகன் நினைச்சால் செய்யலாம் அல்லவா? ஒரு கண்டு பிடிப்பு என்பது பெரிய அல்சல்களோடு உருவாவது.
-
- 17 replies
- 4.4k views
-
-
ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள் ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும். தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம் ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்…
-
- 3 replies
- 4.4k views
-
-
பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…
-
- 1 reply
- 4.4k views
-
-
கோகினூர் வைரத்தின் கொடுமைகள் -1 ( மறு பதிப்பு) மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் கோகினூர் வைரம் மட்டும்தான். கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது.…
-
- 0 replies
- 4.4k views
-
-
ரேடியோ கார்பன் டேட்டிங் அருண் ஏலியபுராணத்தின் முடிவில் செவ்வாய் கிரகம் செல்வதாக இருந்தேன். செவ்வாயினுள் செல்வதற்கு முன் ஒரு ரேடியோ கார்பன் டேட்டிங் போய்வருவோம். இந்த இடைப்பயணத்தை விரும்பாதவர்கள், அடுத்த கட்டுரைக்கு காத்திருங்கள். உங்கள் ஏலியன்ஸ், செவ்வாய் பற்றிய அறிதல் புரிதலுக்கு எந்த பங்கமும் வராது. கார்பன் டேட்டிங். கார்பனால் செய்யப்பட்ட இருவர், அமேரிக்காவில் ரேடியோ வழியே நிச்சயித்து, காரில் வந்து சந்தித்து, ஒரு பீரியாடிக் டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து பன் சாப்பிட்டுக்கொண்டே வம்படிக்க ஒதுக்கும் நேரம்தான் இந்த டேட்டிங். பீரியாடிக் டேபிள் என்றால் மூலக்கூறு அட்டவணை. மேற்படி வேடிக்கை விளக்கத்திற்கு ஏற்றவாறு, படத்திலுள்ளபடியும் இருக்கலாம். டேபிள் அமேரிக்காவில்,…
-
- 1 reply
- 4.3k views
-
-
புவியில் மட்டுமல்ல அண்டவெளி முழுவதும் உயிரினம் பரவியுள்ளது அண்டவெளியில் எங்காவது உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதில் இன்றுவரை சரியாகவும் உறுதியாகவும் முன் வைக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்க நாஸாவின் விஞ்ஞானியான றிச்சாட் கூவர் என்பவர் கடந்த வெள்ளியன்று சுமார் 100 க்கும் மேற்பட்ட வானிலை விஞ்ஞானிகள், 5000 நிபுணர்களை வரவழைத்து அண்டவெளியில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான தனது அவதானிப்புக்களை முன் வைத்தார். அண்டவெளியில் இருந்துபுவியில் வந்து விழுந்த கற்களை வைத்து மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். மொத்தம் ஒன்பது அடிப்படைகளை இவருடைய ஆய்வு வலியுறுத்தியுள்ளது. அதில் முதலாவது புவியில் விழுந்த விண் கற்களின் மேலும், உட்புற…
-
- 1 reply
- 4.3k views
-
-
காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள். காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual. "Men, in some way, had become more like women, and women had become like men," Dona…
-
- 19 replies
- 4.3k views
-
-
ஜெர்மனிக்குப் பல முகங்கள் உண்டு - பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்துக்கு அடிகோலிய மார்ட்டின் லூதர், கம்யூனிசத் தந்தை கார்ல் மார்க்ஸ், தத்துவ மேதை நீட்ஸே, மாபெரும் தலைவர்கள் வில்லி பிராண்ட், கொன்ராட் அடினார்: இரண்டாம் உலகப் போரில் அகிலத்தையே மிரட்டிய ஹிட்லர், அறிவியல் ஆராய்ச்சியில் தனி முத்திரை பதித்த வானியல் மேதை கோபர்னிக்கஸ், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் உட்பட்ட 104 நோபல் பரிசுக்காரர்கள்; மொசார்ட், பீத்தோவன் போன்ற அமர இசை அமைப்பாளர்கள், டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப், கார் ரேஸ் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் , அடிடாஸ், ப்யூமா, மெர்சிடஸ் பென்ஸ், பாஷ், ஆடி, பேயர், மெர்க் போன்ற பாரம்பரியப் பன்னாட்டு நிறுவனங்கள் என பட்டியல் நீளும். இத்தனை பெருமைகள் கொண்ட ஜெர் மனிக்கு இந்திய அயல்நாட்ட…
-
- 12 replies
- 4.3k views
-
-
-
- 21 replies
- 4.3k views
-
-
கபரகொயா எனப்படும் ஊரும் வகையான ஜந்து இலங்கையின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. பல்லி,ஓணான், உடும்பு போன்ற ஊரும் பிராணிகளில் ஒன்று. நான் நோயாளர்களை பார்க்கும் Mediquick சென்று திரும்பும்போது Canal லின் எதிர்புறமாக St Peters College Grounds அணித்தாக இவர் ஊர்ந்து செல்வதைக் கண்டேன. விரைந்தோடி மறைந்துவிடுவார் என்ற பயத்தில் வாகனத்தில் இருந்து குதிதோடி எடுத்த படம் இது. வெயில் எதிர்ப்புறமாக அடித்துக் கொண்டிருந்ததால் சிறப்பாக எடுக்க முடியவில்லை. Asian water monitor என அழைக்கப்படும் இது இலங்கையில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்கிறார்கள். சிங்களத்தில் கபரகொயா எனும் இதை நீர் உடும்பு என்று தமிழில் சொல்லலாமா? knob-nosed lizard அல்லது hump-nosed lizard எனவும் அழைப்பதாகப் ப…
-
- 5 replies
- 4.3k views
-
-
கற்கால உணவும் தற்கால மனிதர்களும் கடலூர் வாசு புதுமைவாதிகளாக தங்களைக் கருதும் மனிதர்கள் பழங்காலத்தை புகழ்ந்து பேசும் மனிதர்களை ஆதிகாலத்தவர் (நியாண்டர்தால்) என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால் முதியோரும் இளைஞர்களும் உடம்பைக் குறைப்பதற்கும் வலுப்படுத்தவும் வழி காட்டும் உணவு முறைகளில் காட்டும் ஆர்வத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. அமெரிக்காவில் தங்களுடைய உணவு முறையைப் பற்றி பேசுபவதற்கு வயது வரம்பே இல்லை என்று கூட சொல்லலாம். ஒரு ஃப்ரெஞ்சுப் பெண்மணி தொலைக்காட்சியில் பேசும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் நாட்டில் உணவை நாங்கள் ருசித்து சாப்பிடுகிறோம், அமெரிக்காவில் அதே உணவை மருந்து போல் நினைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்கர்கள் உணவை பற்றிப் பேசுவதிலும், படிப்ப…
-
- 0 replies
- 4.3k views
-
-
தாயகத்தில் குறிப்பாக யாழ் குடாநாடு, புத்தளம் போன்ற பகுதிகள் தமது நீர்த்தேவைக்கு முற்று முழுதாக நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் நிலை இருக்கிறது. நிலத்தடி நீர் தேக்கம் உருவாவது இயற்கையாக, பொதுவாக வருடாந்தம் பெய்யும் மழை மண் ஊடு வழிந்தோடி நிலத்தின் கீழ் சேமிக்கப்படும். நன்னீர் உவர் நீரிலும் அடர்த்தி குறைந்ததால் கீழே உள்ள உவர் நீரில் நன்னீர் மிதந்தபடி இருப்பதுடன், வருடம் வருடம் பெய்யும் மழை நீர் நிலத்தின் ஊடு கீழே சென்று உவர் நீர் மட்டம் மேலே எழாத வாறு தடுக்கிறது. ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பு, அதிகரித்த விவசாய பாவனை காரணமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு இயற்கையாக வருடாந்தம் மண்ணினுள் சென்று நிலத்தடி நீரை புதுப்பிக்கும் அளவிலும் அதிகமாக இருப்பதால் …
-
- 2 replies
- 4.2k views
-
-
லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், ம…
-
- 13 replies
- 4.2k views
-
-
-ஏ.கே.கான் [size=3][size=4]அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4][/size][/size] [size=4]ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.[/size] …
-
- 13 replies
- 4.2k views
-
-
சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…
-
- 9 replies
- 4.2k views
-
-
-
அமெரிக்கா -ரஷ்யா சட்டிலைட் விண்வெளியில் நேருக்கு நேர் மோதல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளும், பழுதடைந்து சுற்றிக் கொண்டிருந்த ரஷ்ய செயற்கைக்கோளும் பயங்கரமாக மோதி சிதறின. விண்வெளி வரலாற்றில் இரண்டு செயற்கைக்கோள் நேருக்கு நேர் மோதி இருப்பது இதுவே முதல்முறை. இதனால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களுக்கும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் பல்வேறு நாடுகள் அனுப்பிய நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் சுற்றி வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், கடந்த 1997ம் ஆண்டில் 560 கிலோ எடை கொண்ட 'இரிடியம் -33' என்ற செயற்கைக்கோளை விண்ண…
-
- 0 replies
- 4k views
-
-
பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ? அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ? சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ? கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது... மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்... இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. :idea: நன்றி.
-
- 12 replies
- 4k views
-
-
புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியு…
-
- 4 replies
- 4k views
-
-
உண்மை இல்லை என்று சொல்லப்பட்ட விடயங்கள் இன்று முற்றிலும் உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளன, அதே போன்று தான் உண்மை என்று நம்பப்பட்ட எவ்வளவோ விடயங்கள் இன்று உண்மை இல்லை என்று கூறப்பட்டு இருக்கின்றன. இந்த அறிவு டோஸில் கூட, நாம் பொதுவாக உண்மை என ஏற்றுக்கொண்ட விடயம் ஒன்று தவறு என்பதை அறியத் தருகின்றேன்! சரி, உங்களிடம் உலகில் மிகப் பெரிய மலை எது என்று கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உடனடியாக உங்கள் பதில் எவரெசுட்டு சிகரம் (Mount Everest) என்று தானே இருக்கும்? 8.848 மீட்டர் கொண்ட இந்த மலை உண்மை சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய மலையே இல்லை! இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால்: ஓர் மலையின் உயரத்தை எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பது தான். கடல் மட்டத்தில் இருந்து …
-
- 8 replies
- 4k views
-
-
இங்கே 2011க்குரிய உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வீடியோ/ மற்றும் செய்தி இணைப்புகளை இங்கே இணைக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் கண்களிலும் இந்தத் திரிக்குச் சார்பான இணைப்புகள் பார்த்தீர்களானால், தயவு செய்து இங்கே இணைத்து விடவும். ஏற்கெனவே இப்படி ஒரு திரி இருந்தால், தயவு செய்து இதனை அந்தப் பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் - நன்றி
-
- 31 replies
- 4k views
-
-
தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு ! கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், " இவர் ஒரு தமிழர் " என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக…
-
- 0 replies
- 4k views
-