அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும். இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்…
-
- 0 replies
- 710 views
-
-
வெற்றிகரமாக புறப்பட்டது அட்லாண்டிஸ் அமெரிக்காவின் கென்னடி ஏவுகணை தளத்திலிருந்து அட்லாண்டிஸ் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 30 ஆண்டுகளாக, தொடர்ந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வந்த அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 135வது முறையாக, இது விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271752 அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம் கேப் கேவைரால்: சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த …
-
- 4 replies
- 1.3k views
-
-
Posted by சோபிதா on 17/08/2011 in புதினங்கள் | 0 Comment தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர். பாட்டு ஸ்வரங்கள் (நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும்.. பாடகி போல, சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
லண்டன்: மொபைல் போன், "சார்ஜ்' தீர்ந்து விட்டால், இனி கவலைப்பட வேண்டாம், இதயத்துடிப்பு மூலமே, "சார்ஜ்' செய்து கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா, உண்மை தான் பிரிட்டன் விஞ்ஞானிகள், இது தொடர்பாக ஒரு கருவியை கண்டுபிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதய பாதிப்பு நோயாளிகளுக்கு, "பேஸ்மேக்கர்" கருவி, எப்படி இதயத்துடிப்பை சீராக்குகிறதோ, அதேபாணியில், மொபைல் போனுக்கும், "சார்ஜ்' செய்யும் வகையில் கருவியை கண்டுபிடித்துள்ளனர். "பேஸ் மேக்கர்' கருவியில், பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் தான், "பேஸ்மேக்கர்' இயங்கி, இதயத்துடிப்பை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும். இந்த, "பேஸ் மேக்கர்' கருவியில், மிகச்சிறிய அளவில், "ஜெனரேட்டர்' கருவி உள்ளது. இதயத்துடிப்பின் அதிர்வை வைத்தும், ம…
-
- 13 replies
- 4.2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாகஸ் டு சௌடோய் பதவி, பிபிசி "தி ஸ்டோரி ஆஃப் மேக்ஸ்' 4 மணி நேரங்களுக்கு முன்னர் கேள்வி: கணித உலகில் புரட்சியை ஏற்படுத்திய பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: பூமியின் சுற்றளவை முதலில் கணக்கிட்டவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கேள்வி: கணக்கீடுகளில் 'முடிவிலி'யை(infinity) அறிமுகப்படுத்தியவர்கள் யார்? பதில்: இந்தியர்கள் கணிதத்தில் மேற்கத்தியர்களை விட இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்னிலையில் உள்ளனர். தசம பாகம் (வருமானத்தின் பத்தில் ஒரு பங்கை அரசுக்கோ அல்லது மத வழிபாட்டுத் …
-
- 0 replies
- 756 views
- 1 follower
-
-
வணக்கம் ஆன்ராய்டு செயலியில் நான் கற்கும் கணித சூத்திரங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். #1 இரண்டு இரு இலக்க எண்களை பெருக்கும் போது இரண்டின் முதல் இலக்கமும் ஒன்றாக இருந்தால் இந்த வழிமுறையில் எளிதாக விடை காணலாம் 43 *47 = ? ax * ay = ? a*(a+1) 4*(4+1) = 20 ....i x*y 3*7 =21 ....ii i&ii 2021 43*47=2021
-
- 0 replies
- 2.6k views
-
-
அமெரிக்க விமானப்படையின் சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட ரகசிய ஆளில்லா விமானம், 780 நாட்கள் புவிவட்டப்பாதையில் சுற்றி ஆய்வு செய்துவிட்டு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சிறிய விண்கலம் போல் காட்சியளிக்கும் எக்ஸ்-37பி என்ற அந்த ஆளில்லா விமானம்தான், ரகசிய ராணுவ சோதனை திட்டங்களிலேயே மிக நீண்ட நேரம் விண்ணில் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக அமெரிக்க விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் என்னென்ன ஆய்வுகளை மேற்கொண்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் விண்கலங்களில் பயன்படுத்தப்பட்ட பாகங்களை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க விமானப்…
-
- 0 replies
- 816 views
-
-
Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன். முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது. உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும். அங்கே உங்கள் Android போனுடன் இணைக்கபட்டிருக்கும் Google கணக்கு Username மற்றும் Password-ஐ உள்ளிட்டு Pattern Lock-ஐ மின்னஞ்சல் மூலமாக Reset செய்து கொள்ள முடியும். அடுத்த உபாயம் உங்கள…
-
- 0 replies
- 442 views
-
-
[size=4][/size] [size=4]மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.[/size] [size=4]இந்த ஆய்வுகூட விண்கலம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் காலே கிரேடர் என்ற எரிமலை பகுதியில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு பாறைகள் மலைகள் உள்ளிட்ட பகுதிகளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.[/size] [size=4]ஆய்வு மேற்கொள்ள கியூரியாசிட்டி விண்கலத்தில் 10 விதமான அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் விண்ட்சென்சார் என்றழைக்கப்படும் காற்று மானி கருவியும் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் வீசும் காற்றின் அளவை கண்டறிய பொருத்தப்பட்ட அ…
-
- 0 replies
- 799 views
-
-
விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதுமுயற்சியின் காணொளியை பார்த்து ரசியுங்கள். விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை. 100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பும். BBC
-
- 0 replies
- 318 views
-
-
சீனாவில் அதி நவீன முறையில் பிட் அடிக்கும் மாணவர்களைப் பிடிக்க உதவும் ஆளில்லா விமானங்கள் f தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஸ்மார்ட் போன், மற்றும் உள்ளங்கைக்குள் அடங்கும் அதி நவீன கருவிகளைக் கொண்டு பிட் அடிப்பதில் சீன மாணவர்கள் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றனர். தேர்வு மையத்தில் இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் புதிய முறையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் ஆண்டுதோறும் 10 மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும். ரேடியோ சிக்னல்களை கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் தேர்வு …
-
- 1 reply
- 680 views
-
-
நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம் சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும். நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில். சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று …
-
- 0 replies
- 2.9k views
-
-
மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக…
-
- 0 replies
- 668 views
- 1 follower
-
-
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகிறது. அதனை ஒருநாள் என்கிறோம். ஒரு நாள் என கணக்கிடப்படும் 24 மணிநேரம், நிமிடம், விநாடி என பகுக்கப்படுகிறது. பூமியின் சுழற்சி வேகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நேரம் கணக்கிடப்படுகிறது. எனினும், அதிநவீன 'அணுவியல் கடிகாரங்கள்' கண்டிபிடிக்கப்பட்ட பிறகு பூமியின் சுழற்சியை சாராமலேயே நேரம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வருகிறது. ஆனாலும் அணுவியல் கடிகாரத்தின் நேரத்தைவிட பூமி தினமும் 1.5 முதல் 2 …
-
- 0 replies
- 562 views
-
-
சிங்கப்பூரில் சோதிக்கப்படவுள்ள தன்னியக்க வாடகைக் கார்கள் தானாக செலுத்தப்படும் வாடகைக் கார்களை சிங்கப்பூருக்குள் கொண்டுவரும் ஒப்பந்தமொன்றுடன், உலகின் முதலாவது ஸ்மாட் தேசமாக மாற சிங்கப்பூர் தயாராகியுள்ளது. தானியங்கி வாகனங்களை சோதிப்பதற்கு, தொடக்க நிறுவனமான nuTonomyயுடன் ஒப்பந்தமொன்றை கடந்த மார்ச் மாதத்தில் சிங்கப்பூர் அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போது, வணிக நிலையங்களில் பயணிகளைக் காவிச் செல்வதற்கான சிறிய, தானியங்கி வாடகைக் கார் அணியொன்றை Delphi Automotive அறிமுகப்படுத்தியுள்ளது. சாரதியில்லாத வாடகைக் காரின் மூலம் மூன்று ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான மைலொன்றுக்கான பயணத்தின் செலவை 90 சதங்கள் ஐக்கிய அமெரிக்க டொ…
-
- 0 replies
- 536 views
-
-
வணக்கம்.நோக்கியா6500 இல் smile பாவிக்கலாமா என்பதை யாராவது அறித்தாருங்கள் நன்றி.
-
- 0 replies
- 855 views
-
-
மாதவனின் தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்: பஞ்சாங்க வானியலுக்கும் இன்றைய வானியலுக்கும் என்ன வேறுபாடு? க. சுபகுணம் பிபிசி தமிழ் 27 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 28 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சமீபத்தில் சென்னையில் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு' என்ற திரைப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய நடிகர் மாதவன், இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கான விண்வெளி திட்டத்தைப் பற்றிப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் "நம் நாட்டில் தான் விஞ்ஞான சாஸ்திரம், வானியல், நட்சத்திரம், கோள்கள் அனைத்தும் அந்தக் காலத்தில…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
வாஷிங்டன்: எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நார்த்வெஸ்டர்ன் மற்றும் மெக்சிகோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்து உள்ளனர். இவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பூமிக்கடியில் நீர் ஆதாரத்தை, தேடி வருகின்றனர். பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்திற்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டு…
-
- 2 replies
- 743 views
-
-
'வல்லபட்டை இன வகையைச் சேர்ந்த அகர்வுட் செய்கையை இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுப்பது என்பது CAKit (Cultivated Agarwood Kits) முறையினூடாக மட்டுமே முடியும். இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது' என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார். 'இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் என்பது அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன் அகர்வுட் செய்கைக்காக பிரத்தியேக அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார். வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய வகையில் அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே பல்வேறு ஆய்வுகள்…
-
- 0 replies
- 525 views
-
-
செவ்வாய்க்கிரகத்தில் தோன்றுவது என்ன! எரிமலை புகையா? கண்கட்டி வித்தையா? – ஐரோப்பிய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஏற்கனவே உயிரினங்கள் வாழ்கின்றனவாக அல்லது வாழ்ந்து இறந்துவிட்டனவா என்ற மர்மத்திற்கு பதில் காணும் முயற்சியில் பல ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு தீண் வழங்கும் வகையில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் விசித்திரமான உருவங்கள் தென்படுகின்றன. எகிப்தில் உள்ள பிரமிட்கள் போன்ற வடிவமைப்பிலான பாறைகள் ஔிப்படங்களில் சிக்குவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறான காட்சிகள் செவ்வாயை ஒரு மர்ம பிரதேசமாக மாற்றி வைத்துள்ள நிலையில் புதிய குழப்பமான செவ்வாய் கிரக ஔிப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ஔிப்படத்தில் புகை மூட்டம் போன்ற உருவமொன்று செவ்வாய் கிரகத்தை ச…
-
- 0 replies
- 247 views
-
-
ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 921 views
-
-
இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் மொபைலில் கூகுள் மேப்ஸினை பயன்படுத்தலாம் May 30, 2015 மொபைல் போனில் இண்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் கூகுள் மேப்ஸினை (Google Maps) பயன்படுத்தும் புதிய அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஓப் லைனில் கூகுள் மேப்பினைப் பயன்படுத்தும் இந்த புதிய அம்சத்தை வெகு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கூகுள் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அம்சத்தின் மூலம், மக்கள் ஊர் பெயர் தெரியாத இடத்தில் வழி தெரியாமல், இண்டர்நெட் வசதியும் இன்றி மாட்டிக்கொண்டால் கூட, கவலைப்பட வேண்டியதில்லை. http://newsfirst.lk/tamil/2015/05/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%…
-
- 0 replies
- 687 views
-
-
கார்களில் ஏற்படும் நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார். இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே. ஆனால் ஒன்று மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும். .................................................................. இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார் கார் கதவு , Fan belt எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார். எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி உருளைக்…
-
-
- 7 replies
- 924 views
-
-
கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும். சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை கொப்பி செய்து கொள்ளவும். <iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/p1D3bEz938V" frameborder="0" allowfullscreen></iframe> நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே சிவப்பு நிறத்தில் காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும். உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வே…
-
- 2 replies
- 700 views
-
-
15 நாளில் 30 மாடி ஒரு சீன நிறுவனம் 15 நாட்களில் 30 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடத்தை(hotel) கட்டிமுடித்துள்ளனர். அவர்களின் அடுத்த இலக்கு புர்ஜ் கலிபா கட்டடம். அதைவிட உயரமாக, 90 நாட்களில் நிறைவு செய்வது. http://www.cnngo.com/shanghai/life/sky-city-chinese-company-proposes-worlds-tallest-building-098182 http://kottke.org/12/06/chinese-firm-to-build-worlds-tallest-building-in-only-90-days
-
- 5 replies
- 1.5k views
-