அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே அறிமுகங்கள் உள்ளன. பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13 (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும் திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தா…
-
- 5 replies
- 6.2k views
-
-
புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் ! இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK Image captionஇடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது. பசுமை தகனம் அறிவியல் ரீதியாக அதற்…
-
- 0 replies
- 725 views
-
-
கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” . தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம் இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும். உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்து…
-
- 1 reply
- 524 views
-
-
“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்…
-
- 0 replies
- 388 views
-
-
http://www.youtube.com/watch?v=Maqy-I9zceM
-
- 3 replies
- 2k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: உயிரினம் வாழ ஆதாரம் வாஷிங்டன், பிப். 18: செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கு ஆதாரம் கிடைத்தது. இதனால் அங்கு உயிரினம் வாழ முடியும் என்பதற்கான ஆதாரமும் கிடைத்தது நிலத்தடி நீர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனித இனம் வசிக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்வதற்காக விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்துக்கு தகவல் அறியும் விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. அது அனுப்பி இருக்கும் படங்களின் மூலம் தண்ணீர் இருப்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்து உள்ளது. நிலத்தடி நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. செவ்வாய் கிரகத்தில் பாறைகளுக்கு இடையே…
-
- 0 replies
- 1k views
-
-
இரு பரிமாண பொருட்கள் மூலம் திரவ தர்க்க அமைப்பு | Liquid logic using 2D materials Date: ஓகஸ்ட் 12, 2018 இதுநாள் வரை நாம் தர்க்க செயல்பாடுகளுக்காக பெரும்பாலும் குறைகடத்தி சாதனங்களையே நம்பி இருக்கிறோம்…. இந்த நிலையை மாற்றும்படியான ஒரு கண்டுபிடிப்புதான் நாம் இன்று காணப்போவது… என்ன…! Diode, Transistor, IC போன்ற குறைகடத்தி சாதனங்களுக்கு மாற்றா…?! ஆம். எனில், இதில் வேறென்ன பொருள் பயன்படுத்தப்படுகிறது…? என்றால், அதற்கான விடை… இரு பரிமாண கிராபீன் மெல்லிய தளம் (2D Graphene sheet)மற்றும் ஒரு உப்புக் கரைசல்… அவ்வளவுதான். வடிவமைப்பு : structure of graphene …
-
- 0 replies
- 678 views
-
-
Countries ranked on maths and science 1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal …
-
- 34 replies
- 3.4k views
-
-
5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 04 வியாழக்கிழமை, மு.ப. 10:46Comments - 0 மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது, அளவுகடந்த நம்பிக்கையின் விளைவால் உருவானவை ஆகும். தொழில்நுட்பம், வர்த்தகத்தினதும் இலாபத்தினதும் முக்கிய பங்காளியாகிய நிலையில், மக்களிடமிருந்து அந்நியப்பட்டதாக மாறிவிட்டது. இன்று, பல்தேசியக் கம்பெனிகளின் கைகளில், தொழில்நுட்பம் தங்கிவிட்டது. அந்தப் பல்தேசியக் கம்பெனிகள், அரசாங்கங்களைக் கட்…
-
- 0 replies
- 484 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக, புவிக்கு திரும்பி கஜகஸ்தானில் தரை இறங்கினர். விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி ஓடம் மூலம் வெளியேறியவர்கள், குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகு பாரசூட் மூலம் தரை இறங்கினார்கள். இதில் அமெரிக்க வீராங்கனை க்ரிஷ்டினா கோச், இத்தாலிய வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ் ஆகியோர் அடங்குவர். இதனிடையே, ஒரே பயணத்தில் தொடர்ந்து 328 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தன் மூலம் கிரிஷ்டினா கோச் புதிய சாதனை படைத்துள்ளார். https://www.polimernews.com/dnews/99526/விண்வெளிநிலையத்திலிருந்து-பூமிவந்தடைந்த-வீரர்கள் Astronaut Christina Koch sets new record …
-
- 0 replies
- 452 views
-
-
விஞ்ஞான முட்டி மோதல் ரவி நடராஜன் பாலஸ்தீன், பாக்தாத் போன்ற இடங்களில் மனிதர்களும், அவர்களுடைய அழிவு எந்திரங்களும் ஒவ்வொரு நாளும் மோதி என்ன கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அணு ஆராய்ச்சியாளர்கள், அதிலும் அணுநுண்துகள் (particle physics researchers) ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டு காலமாக இஸ்ரேலிய டாங்க் முன்னர் கல்லெறியும் இளைஞர்கள் போலத்தான் இருந்தார்கள். இவர்கள் ஏகத்துக்கும் உற்சாகமடையக் காரணம், அணுக்களை முட்டி மோதிப் பார்க்க உதவும் ஒரு ராட்சச எந்திரம் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் உருவாகி இருப்பதுதான்! சொல்வனத்தில் “விஞ்ஞானக் கணினி” என்ற தலைப்பில் உலகின் மிகப் பெரிய விஞ்ஞான முயற்சிகளில் ஒன்றாக “பெரிய ஹேட்ரான் கொலைடர்” (Large Hadron Collider o…
-
- 8 replies
- 4.9k views
-
-
ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 3D கேமரா சமீபத்தில் நடந்த 2.0 பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில், '2.0 படமெடுக்கும் போதே 3டி கேமரா கொண்டு கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம்' என்றார் இயக்குநர் ஷங்கர். ஆனால் இனிவரும் காலங்களில் 3டி படங்களை செல்போனிலேயே எளிதாக படம் பிடிக்கலாம். அதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். செல்போனில் 3டி! திரையில் 3டி பார்த்து மகிழ்ந்தது போய் நாமே 3டி புகைப்படங்களும் வீடியோக்களுக்கும் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் தோன்றியவைதான் டூயல் கேமிராக்கள்.ஹெச்.டி.சி 1 போன்ற போன்களில் உள்ள டூயல் கேமராக்கள் எடுக்கும் புகைப்படங்கள் சற்றேறக்குறைய 3டி என்றாலும் முழுமையான் 3டி அல்ல! ஆப்பிள்-எல்.ஜி கூட்டணி? தற்போ…
-
- 0 replies
- 482 views
-
-
சில வருடங்கள் முன் ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்த Quantum Mechanics நிகழ்ச்சியின் dvd பார்த்தேன்... What The Bleep!? - Down The Rabbit Hole பார்க்கும் போது பெரும்பாலும் விளங்க கூடியதாக இருந்தது... பார்த்து முடித்து பல காலம் அதை பற்றி சிந்தனை வரும் போதும் முழுமையான விஞ்ஜானம் இல்லா விட்டாலும் (இருக்கலாம் ஆனால் இல்லை ஆனால் இருக்கலாம்!!) அந்த Quantum Mechanics ஆய்வாளர்களின் கூற்றில் பல உண்மைகள் அடங்கி இருப்பதாக படும்.... ஆனால் பிறருக்கு விளங்க படுத்த முயன்ற போது மட்டும் எனது மட்டு மட்டான அறிவு ! + தமிழறிவு + பொறுமையின்மை காரணமாக என்னால் சீராக விளங்க படுத்த முடியவில்லை... quantum mechanics உடன் சேர்ந்து இதில் sub-atomic level இல இருந்து ஆன்மிகம் …
-
- 11 replies
- 2.1k views
-
-
மனிதனின் அடிமைகளாகும் விலங்குகள் ... தேங்காய் பிடுங்கும் குரங்குகள் image from www.thailand.net.au தேங்காய் பிடுங்க படிக்கும் குரங்குகள் மனமில்லாமல் வேலை செய்யும் அழகான குரங்கு
-
- 14 replies
- 6.3k views
-
-
-
- 15 replies
- 939 views
-
-
- பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன், பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன், அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன், அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன், பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன், மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன், பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன், முதிர்ந்து பாரென இறைவன் …
-
- 3 replies
- 1.8k views
-
-
152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள் மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, “இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும். இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெ…
-
- 3 replies
- 859 views
-
-
அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் கார ணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய் கிறார்கள். அதே விஷயத் தில் வேறு சிலர் நிதா னத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆëய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு முக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என…
-
- 5 replies
- 2.2k views
-
-
விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,வெங்கட் கிஷண் பிரசாத் பதவி,பிபிசி செய்தி தெலுங்கு 16 நவம்பர் 2022 பட மூலாதாரம்,SKYROOT இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறி…
-
- 5 replies
- 509 views
- 1 follower
-
-
'ஆப்ஸ்' தயாரித்து 'அள்ளு'கிறோம்! ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் விருதுநகரைச் சேர்ந்த தாரணி சண்முகராஜன்: சிறு வயது முதலே எனக்குப் படிப்பு மேல் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத்தணும். இதுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்யணும்ன்னு யோசித்துக் கொண்டே இருந்தேன். சமீப காலமாக ஸ்மார்ட் போன் பிரபலமாக இருப்பதால், இதன் மூலம் ஏதாவது செய்யலாம் என, தோன்றியது. அந்த யோசனையில் உருவானது தான், இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும், 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்.எங்களின் அப்ளிகேஷன்கள் பெரும்பாலும், மாணவர்களை மையப்படுத்தித் தான் இருக்கும். குறிப்பாக, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நுழைவு…
-
- 0 replies
- 988 views
-
-
Published By: RAJEEBAN 25 APR, 2023 | 03:01 PM தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு 3டி தொழில்நுட்ப உதவியுடன் நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் (20) ஏசி மெக்கானிக் (29) தச்சு தொழிலாளி (45) ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களது தலைக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதனால் மூளையில் அழுத்தம் அதிகமாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. மருத்துவமனை டீன் கே.நாராயண…
-
- 0 replies
- 613 views
- 1 follower
-
-
சூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர் ஓகஸ்ட் 26, 2018 சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்…
-
- 0 replies
- 300 views
-
-
கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பக…
-
- 1 reply
- 1.4k views
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழத்திற்கு மலிவான தொலைபேசி பாவனை முறை ஏதேனுமிருந்தால் தயவுடன் சொல்லுங்கோ,--
-
- 5 replies
- 1.1k views
-
-
பழுதடைந்த கைத்தொலைபேசிகளை ஏன் இப்போது விலை கொடுத்து வாங்குகின்றார்கள் என இப்போதுதான் தெரிகின்றது. சீனாவில் பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 100 மில்லியன் கைத்தொலைபேசிகளில் இருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. . இதனை நம்பமுடியாத தகவல் என்ற போதும், உண்மையாகவே இந்த பணியை மேற்கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. . இதுகுறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு கைத் தொலைபேசிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . சீனாவ…
-
- 1 reply
- 4.4k views
-