அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்…
-
- 9 replies
- 2.4k views
-
-
சனி கிரகத்தின் சந்திரனில் தண்ணீர்- உயிர்களுக்கும் வாய்ப்பு வியாழக்கிழமை, மார்ச் 27, 2008 வாஷிங்டன்: சனிக்கிரகத்தை சுற்றிவரும் ஒரு துணை கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிரகத்தை பல துணை கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் என்சிலாடஸ் என்ற துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய காஸினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆய்வு பற்றி கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாறி எஸ்போசிடோ கூறுகையில், 501 கி.மீட்டர் விட்டமுள்ள என்சிலாடஸ் துணை கிரகத்தின் தென்முனையில் பல வாயுஓ…
-
- 1 reply
- 1.3k views
-
-
பெண் மான்: கீழே இவ்வளவு இலை தழைகள் இருக்க ஏன் கஷ்டப்பட்டு கிளைகளின் இலைகளுக்கு முயற்சிக்கிறே! ஆண் மான்: நம்முடைய முன்னோர்களில் பலர் இவ்வாறு முயற்சித்து ஓட்டக சிவிங்கியாக மாறினதா டார்வின் சொல்றாரே! நீ கேள்வி படலியா! அதான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். பெண் மான்: ஆமாம். அதை அப்படியே நம்பிட்டியே. அதற்கு ஏதாவது ஆதாரங்கள் கொடுத்தாராமா? ஆண் மான்: அத மட்டும் கேட்காதே! டார்வின் சொல்லிட்டார். நான் நம்புறேன். அவ்வளவுதான். பெண் மான்: ?????????????????? ---------------------------------------------------------------- 1) காட்டில் மான்கள் வாழ்ந்துவந்தன. 2) வறட்சி மற்றும் போட்டி காரணமாக புல்வெளிகளில் உணவு அருகிப்போனது. எனவே இந்த மான்கள் கிளைகளில் உள்ள தழைகளை…
-
- 2 replies
- 2k views
-
-
லைக்ஸ் டூ ஃபேக்ஸ்: ஃபேஸ்புக் நண்பர்களுக்கு 10 ஆலோசனை கோப்புப் படம் அண்மைக்காலமாக சமூக வலைதளத்தை பின்னணியாகக் கொண்ட குற்ற நிகழ்வுகள் இளம் தலைமுறையினரை வெகுவாக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது. நம் நட்பு வட்டத்தில் உள்ள பெண்களில் பலரும் தங்கள் உண்மையான முகத்தை மறைத்து மீண்டும் பூ, இயற்கைக் காட்சிகளின் படங்களை புரொஃபைல் பிக்சராக வைக்கத் தொடங்கிவிட்டத்தையும் கவனிக்க முடிகிறது. ஒரு பக்கம் உலகத்தை நமக்குச் சொல்லித் தரவல்ல ஊடகமாக திகழும் ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்கள், மறுபக்கம் மனத்தை உலுக்கும் தளமாகவும் மாறும் சூழல் நிலவுகிறது. இந்த வேளையில், ஃபேஸ்புக்கில் இளம் தலைமுறையினர் தன்னையறியாத…
-
- 0 replies
- 365 views
-
-
மீண்டும் வருகிறது நோக்கியா 3310 அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது. 2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது. இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும…
-
- 8 replies
- 1.3k views
-
-
பல உயரினங்கள் கடலின் ஆழத்தில் ஆக்டோபஸ்களுக்கு என்றே தனி நகரம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று இதயங்களையும் எட்டு கைகளையும் உடைய ஆக்டோபஸ் சுமார் 300 வெவ்வேறும் இனங்களை கொண்டுள்ளது. சமீபத்தில் கடலுக்கு அடியில் ஆக்டோபஸ் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அலஸ்கா பெசிஃபிக் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டிபிடித்துள்ளனர். Octopus Tetricus என்னும் இனத்தை சேர்ந்த ஆக்டோபஸ்கள் வாழும் நகரத்தை கடலுக்கு அடியில் கண்டுள்ளனர். இந்த ஆக்டோபஸ் நகரத்திற்கு Octlantis என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நகரம் கடலில் 10 முதல் 15 மீட்டர் ஆழத்திலும், 18 x 4 சதுர மீட்டர் பரப்பளவிலும்…
-
- 1 reply
- 493 views
-
-
*பூமிக்குள் இதுவரை துளையிட்டதிலேயே அதிகபட்ச ஆழம் 13 கிலோ மீட்டர். பூமியின் மையப்பகுதியை அடைய வேண்டும் எனில், இதைப் போல 500 மடங்கு துளையிட வேண்டும். *பூமித்தட்டுகள் எப்போதும் நகர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 2.5 சென்டிமீட்டர் தூரம். ஓராண்டில் நம் நகங்கள் வளர்வதும் ஏறத்தாழ இதே அளவுதான்! *வெதுவெதுப்பான, சூரிய ஒளி நிறைந்த ஆழ்கடல் பகுதிகளிலேயே பவழங்கள் காணப்படுகின்றன. *6,690 கிலோமீட்டர் நீளம் கொண்ட, உலகின் மிக நீளமான நைல் நதியும் காலத்தின் கோலத்தில் சுருங்கி வருகிறது. *உலகின் மிகப்பெரிய ஆற்றுக் கழிமுகம் (டெல்டா), 77 ஆயிரத்து 700 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. கங்கை, பிரம்மபுத்ரா நதிகளால் உருவான இந்த டெல்டா, இந்தியாவிலும் பங்க…
-
- 1 reply
- 897 views
-
-
கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது ம…
-
- 0 replies
- 728 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டாம் ஊக் பதவி, பிபிசி செய்திகள் 16 ஆகஸ்ட் 2024 முதல் கைபேசி அழைப்பு நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், நமது சட்டைப் பையில் இருக்கும் இந்தக் கையடக்கக் கருவி இப்போது பூகம்பத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய அமைப்பை உருவாக்க உதவி வருகிறது. 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு அசைவு போலத்தான் இருந்தது. ஆனால் அப்பகுதி முழுவதும் வசிப்பவர்களின் அந்த நிலனடுக்கத்தை உணர்ந்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துக்குத் தகவல் அனுப்பினர். சேதம் எ…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
கண்காணா உலகங்கள் invisible worlds - a BBC television documentary பல விடயங்கள் தெளிவாகும் 1. Speed Limits 2. Out of Sight 3.off the scale
-
- 28 replies
- 3.6k views
-
-
படத்தின் காப்புரிமை Nasa) 1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது. இன்றைய பண மதிப்பில் 200 பில்லியன் டாலர்கள் செலவில் முன்னெடுக்கப்பட்ட அப்போலோ செயல்திட்டம், நீங்கள் ஒருபோதும் அறிந்திராத துறைகளில் ஆச்சரியம் ஏற்படுத்தும் முன்னேற்றங்களையும் தொடங்கி வைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம். படத்…
-
- 1 reply
- 420 views
-
-
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் ஜெர்மனியை சேர்ந்த ஆடி கார் நிறுவனம் அசத்தலான புதிய எலக்ட்ரிக் சைக்கிளை தயாரித்துள்ளது. 'ஆடி இ-பைக் வொர்த்தர்சீ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் பன்முக பயன்பாட்டு வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளை காலால் மிதித்தும் ஓட்டவும், சோர்வடைந்தால் இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி ஹாயாக பறக்க முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் 5 விதமான பட்டன் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ப்யூர் என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டலாம். எலக்ட்ரிக் மோட்டார் வேலை செய்யாது. 'பெடலெக்' என்ற பட்டனை அழுத்தினால் காலால் மிதித்து ஓட்டும்போது, எலக்ட்ரிக் …
-
- 1 reply
- 1.3k views
-
-
இறந்த மகளை.. கண்முன் கொண்டுவந்த தொழில்நுட்பம்- அனைவரையும் நெகிழவைத்த தருணம்! தென்கொரியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விசுவல் ரியாலிற்றி தொழில்நுட்பம் (Visual Reality Technology) மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது மகளை தாய் சந்திக்கும் காட்சி அனைவரையும் நெகிழவைத்துள்ளது. VR எனப்படும் விசுவல் ரியாலிற்றி என்பது, அசல் போலவே இருக்கும் கற்பனைக் காட்சிகளை நேரடியாகப் பார்க்கும் தொழில்நுட்பமாகும். இதற்காக கற்பனையான ஒரு உலகத்தை உருவாக்கி அந்த மாய உலகத்தில் பயணிப்பது தான் இதன் சிறப்பம்சமாக உள்ளது. இந்நிலையில், தென்கொரியாவில் ‘Meeting You’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாங் ஜி சங் என்ற பெண், கடந்த 2016இல் மர்ம நோயால் இறந்துபோன தன் மகள் நயோன்…
-
- 2 replies
- 926 views
-
-
ஓசோன் காப்பின் முக்கியம் அறிவீரோ! சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் இன்று சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்´ தான் ஓசோன் உள்ளது. ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரீல் ஒப்பந்தம்´ எனும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன் பின் ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. எனினும் இதே நிலை நீட…
-
- 2 replies
- 809 views
-
-
-
உங்களுக்கு KFC துரித உணவுகள் பிடிகுமோ பிடிக்காதோ ஆனால் கேணல் ஹார்லாந்து சாண்டர்ஸ் (Colonel Harland Sanders) கதை உங்களுக்கு நிச்சயம் பிடித்தனமானதாகவே இருக்கும். அவரின் பயணம் எல்லோருக்கும் வெற்றிக்கான தூண்டுதலையே கொடுக்கும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவை இணைந்தால் எந்த வயதிலும் வெற்றியை உருவாக்க முடியும் என்பதை அவரின் வாழ்க்கை பயணம் சொல்லுகிறது. கேணல் சாண்டர்ஸ் தன்னுடைய கென்டகி ஃபிரைடு சிக்கன் (Kentucky Fried Chicken) கடையை உலகின் மூலை முடுக்கெல்லாம் திறந்தவர். 1009 முறை விடாமுயற்சி கேணல் சாண்டர்ஸின் KFC சிக்கன் உரிமையை முதன் முதலில் விற்றபோது அவருக்கு வயது 65. இந்த முதல் வெற்றி பெறுவதற்கு முன்பு 1009 முறை, உணவகங்களால் KFC சிக்க…
-
- 0 replies
- 383 views
-
-
image: bbc.co.uk தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது. செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர். மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூள…
-
- 5 replies
- 1.9k views
-
-
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தில் டெலிபோன் அழைப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து நடிகர் முரளி நோயாளியாக மாறும் படக் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அதுபோலவே, செல்போன் அழைப்பு வராமலேயே ரிங் டோன் கேட்டது போல நீங்களும் உணருகிறீர்களா? அழைப்பு வந்துள்ளதா என அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்க்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு இருக்கலாம். ஏதோ ஒரு சூழ்நிலையையோ, பொருளையோ கண்டு பயப்படுவதற்குப் பெயர் ஃபோபியா. போபியாக்களில் பல வகை உண்டு. அதில் சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் வலம் வரும் போபியாவாக மாறிவருகிறது ரிங்டோன் போபியா என்கிறார் திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறைத் தலைவருமான அலீம். “நீங்கள் ஒரு விஷயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்க…
-
- 0 replies
- 856 views
-
-
வால் காக்கை கட்டுரை ஆசிரியர் பார்த்த அண்டங் காக்கை ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் பகுதி. லேசான தூறல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கிய லேசான சூரிய ஒளி பட்டுப் பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பச்சை நிறத்தின் பல்வேறு அடர்த்திகளில் மழைக்காட்டின் கூரை வியாபித்திருந்தது. மெல்ல வீசிய குளிர் காற்று மழை சாரலைத் தள்ளிக்கொண்டே சென்றது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் தலையை வெளியே நீட்டி, தோலை ஊடுருவிச் சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென்ற அருவி கொட்டிக் கொண்டிருப்பத…
-
- 0 replies
- 682 views
-
-
-
விசித்திர முறையில் இனப்பெருக்கம் செய்யும் பாலினமில்லா உயிரினம் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ஆண்பெண் என்ற பாலினம் இல்லாமலேயே பலகோடி ஆண்டுகள் நீடித்து வாழ்ந்துவரும் மிக நுண்ணிய உயிரினம் ஒன்றை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு உயிரணு கொண்டதாக அறிவிக்கப்படும் இந்த உயிரினம் தடாகங்களில் வாழ்வதாகவும் மரபணு விசித்திரம் ஒன்றினால் தம்மைப்போன்ற, ஆனால் முற்றிலும் ஒரேமாதிரி அல்லாத பிரதிகள் பலவற்றை உருவாக்குகின்றன என்றும் கேம்பிரிஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெல்லாய்ட் ரோடிஃபெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினமானது, இதர ஆண்பெண் அல்லாத உயிரினங்கள் சகித்துக்கொள்ளமுடியாத காலமாற்றங்களையும் எதிர்த்து சமாளித்து ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்ப…
-
- 0 replies
- 460 views
-
-
பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார். மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால…
-
- 19 replies
- 5.3k views
-
-
NOKIA CODES nokia-codes To know private no *#30# To know warranty *#92702689# To format *#7370# *#7780# To know prodct date *#3283# To know serial no *#06# To know model *#0000#
-
- 0 replies
- 640 views
-
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள்…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-