Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1! adminJanuary 25, 2026 சுமார் 48 ஆண்டுகால நெடிய பயணம்… மனிதகுலத்தின் அறிவியலுக்குச் சான்றாக விண்வெளியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் வொயேஜர் 1 (Voyager 1), தற்போது ஒரு புதிய மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 🌌 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் (25.4 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ள இந்த விண்கலம், விரைவில் “ஒரு ஒளி நாள்” (One Light-Day) தொலைவை எட்டவுள்ளது. நாம் அனுப்பும் ஒரு ரேடியோ சிக்னல் (ஒளியின் வேகத்தில் பயணிப்பது) வொயேஜர் 1-ஐ அடைய முழுதாக 24 மணிநேரம் ஆகும். அங்கிருந்து பதில் வர மீண்டும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஒரு தகவலைப் பரிமாறிக்கொ…

  2. இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் விண் கற்கள்.! இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும…

  3. மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற, ஐந்து கிரகங்களை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின், "நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம், பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியின் பலனாக, சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள, ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்த பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த கிரகங்களில், தண்ணீர் இருப்பது, உறுதியாகி உள்ளது. ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு அளவில் தண்ணீர் உள்ளது. நாசா மையத்தின் சார்பில், விண்வெளியில், "ஹப்பிள்' தொலைநோக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன், ஐந்து கிரகங்களில், தண்ணீர் இருப்பத…

  4. இன்று ஒரு இருதயநலக் குறிப்பு: உடற்பயிற்ச்சியைப்போலவே செக்ஸ் அல்லது உடலுறவும் இருதயத்துக்கு உகந்ததுதானாம். ஆனால், உடற்பயிற்ச்சியை தொடர்ச்சியாக செய்யாமல் போனால் எப்படி உடலுக்கு பயனெதுவும் இருக்காதோ அதேப்போல, உடலுறவும் தொடர்ச்சியாக இல்லாமல் போனால், இருதயத்துக்கு பயனெதுவும் இருக்காதாம்! அதனால், வாரம் இருமுறை உடலுறவில் ஈடுபடுவதால், இருதயத்துக்கு பலனுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள்! “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்….. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” அப்படீன்னு நம்ம புரட்சிக்கவி பாரதியார் சொல்லியிருக்காருன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்! இது தவிர இன்னும் பல இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள் இப்படி எல்லாருமே அச்சப்படக…

  5. - "Phonetic typing: If the user type "ammaa" in English it will convert this to the Tamil word அம்மா (means mother). Type writer (TW): It will convert the keystroke with appropriate Unicode character in the selected Language. The Keystroke F9 is set as Hot key for switching between languages. " - http://drupal.org/project/indic_script தமிழ் எழுதும் முறைகள் தமிழை நிரந்திரமாக கொல்லுது பாருங்கோ !!! இன்று தமிழ் எழுதும் முறைகளை கவனியுங்கோ, இப்டடித் தமிழை எழுத... கந்தனும் கடம்பனும் இங்கிசு எல்லோ படிக்க வேண்டும் . . . ? ! தொட்டுனர்வுத் தட்டுக் கணீனிகள் வந்து கொண்டிருக்கும் நேரத்த…

  6. ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது? பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, ஈயின் மூளை எந்தளவுக்கு சிக்கலானதாக உள்ளதோ அந்தளவுக்கு அழகாகவும் உள்ளது. அதன் மூளையில் 1,30,000 செல்களும் 5 கோடி இணைப்புகளும் உள்ளன கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஈக்களால் நடக்க முடியும், வட்டமிட முடியும், ஆண் இனம் தன் இணையை ஈர்க்க காதல் பாடல்களை கூட பாட முடியும் - இவை அனைத்தையும் ஊசி முனையைவிட சிறிய மூளையின் உதவியால் செய்கின்றன. 'ஈ'யின் மூளையின் வடிவம் மற்றும் அதன் 1,30,000 செல்கள் மற்றும் 5 கோடி இணைப்புகள் குறித்து முதன்மு…

  7. ஐ-பாட் கருவிக்கு சோலார் சார்ஜர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் முதலாவது சர்வதேச போட்டோவால்டிக் பவர் ஜெனரேஷன் கண்காட்சியில் (Photovoltaic Power Generation Expo), ஐ-பாட் கருவிக்கான சோலார் சார்ஜர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.எக்ஸ்-ஸ்டைல் என்ற நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சார்ஜருக்கு, சோலார் சார்ஜர் டாக் (SolarCharger dock) என பெயரிடப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சார்ஜர், சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி, ஐ-பாட் கருவிக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ-பாட் கருவிகளுக்கான மவுசு தற்போது உலகளவில் அதிகரித்து வந்தாலும், பயணத்தின் போது அவற்றை சார்ஜ் செய்வதில் வாடிக்கையாளர்களுக்…

    • 0 replies
    • 1.5k views
  8. 5.3 தொன் பொருட்களுடன் ஜப்பான் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்! ஜப்பானிலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 தொன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் இன்று (புதன்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகின்றன. அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மை…

  9. ஆப்பிள் நிறுவன வருமானத்தில் வீழ்ச்சி தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள், 13 ஆண்டுகளில் முதல் முறையாக தனது வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அடுத்து என்ன எனும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிப்பு காலாண்டு அடிப்படையிலான வருமானத்தில் முதல் முறையாக ஆப்பிள் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து சீனாவே ஐஃபோனுக்கு முக்கியமான சந்தையாக இருக்கும் நிலையில், அங்கு விற்பனையில் ஏற்பட்ட வீழ்ச்சி, வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படவும் பகுதி அளவில் காரணமாகவுள்ளது. ஐஃபோன் தனது பிரபலத்தின் உச்சத்தை எட்டிவிட்டது போலத் தெரிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் வருவாயை தூக்கி நிறுத்…

  10. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலாப் பயணம்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு! மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பணவசூல், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.…

  11. [செவ்வாயில் கியூரியோசிற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ள போது] செவ்வாயில் மீதேன் (காபன் மற்றும் ஐதரசன் கொண்ட ஒரு வாயு - CH4) வாயுவின் இருப்புப் பற்றி ஆராய அனுப்பப்பட்ட நாசாவின் கியூரியோசிற்றி ரோபோ விண்கலம் அதன் முயற்சில் தோல்வி கண்டதை அடுத்து செவ்வாயில் இன்னும் உயிரினங்கள் குறிப்பாக நுண் உயிரினங்கள் இருக்கக் கூடும் என்ற விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை மலினப்படுத்தியுள்ளதாக நாசாவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் மீதேன் வாயு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளமையும் அதன் பெரும்பகுதி நுண்ணுயிர்களால் குறிப்பாக பக்ரீரியாக்களால் ஆக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். செவ்வாயில் மீதேன் இருப்பு கண்டறியப்பட்டிருந்தால்.. அங்கு தற்போதும் உயிரினங்களில் சில வகைகள் வாழக்…

  12. பத்தே நாளில் பணக்காரர் ஆவது எப்படி?’, ‘ஆயிரம் நாள்களில் நூறு கோடி சம்பாதிப்பது எப்படி?’ என்கிற மாதிரியான சுயமுன்னேற்ற புத்தகங்களை எல்லாம் படித்து ஊக்கம் பெற்றதெல்லாம் பழங்கதை. இந்த டிஜிட்டல் யுகத்தில், சுந்தர் பிச்சையில் இருந்து மார்க் சக்கர்பெர்க் வரை எல்லா சி.இ.ஓ-க்களும் யூடியூபிலேயே சக்சஸ் சீக்ரட்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஆயில் பெயின்டிங் முதல் ஐ.ஏ.எஸ் தேர்வு வரை அனைத்துக்கும் மொபைல் ஆப்பிலேயே வகுப்புகள் நடக்கின்றன; பயிற்சிகள் தரப்படுகின்றன. அப்படி உங்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் மாற்ற உதவும் இரண்டு ஆப்ஸ் இங்கே… டெட் (TED) எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் தேடினாலும் பலநூறு வீடியோக்களைக் கொண்டுவந்தும் கொட்டும் யூடியூப் போலவே, வெற்றியாளர்களின் சாதனைக் கதைகள…

  13. பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்!!! விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். ஆனாலும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சில பாதுகாப்புகளை அளித்துள்ளது. புவி ஈர்ப்பு விசைக்குள் அந்த கற்கள் நுழையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக கற்களில் தீப்பிடித்துக்கொள்ளும். இதனால் பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்…

  14. Source : http://vimarisanam.wordpress.com/ கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் - இவை என்ன -கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும் யோசனைகளா – எதாவது தோன்றுகிறதா ? இதையும் பாருங்களேன் - எதிர்காலத்தில் நமது கணிணியை (பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ) இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய புதிய ஜப்பானிய தொழில் நுட்பம் தான் நீங்கள் பார்ப்பது ! சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே ! பார்ப்பதற்கு பேனா வைப் போல் தோற்றமளிக்கும் இந்த கருவி ஒரு சாதாரண தட்டையான இடத்தின் மேல் மானிட்டர், கீ போர்டு இரண்டையும் உருவாக்குகிறது. ஒரு ட…

  15. தொழில்நுட்பத்தின் துணை கொண்டு மிகவும் அழகாகவும் அற்புதமாகவும் Ran Barth என்பவர் வடிவமைத்துள்ளார். இவர் வடிவமைத்துள்ள வீட்டின் தளபாடங்களானது, நெகிழ்வுத் தன்மையுடையதாக காணப்படுகிறது. இதனால் இவ்வீட்டில் இடப்பற்றாக்குறையால் நாம் தளபாடங்களை வைக்க முடியாமல் அவதிப்பட வேண்டியதில்லை. இது எப்படி என்று எண்ணுகின்றீர்களா? இந்தக் காணொளியைக் பாருங்கள் .......... http://www.pathivu.com/news/17386/57//d,article_full.aspx

  16. இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத்தொலைபேசியான செம்சுங் கெலக்ஸி SIII இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசியாகத் இது தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது இதன் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. செம்சுங் கெலக்ஸி வரிசையின் SII கடந்த வருடத்தில் வெளியாகி சிறந்த கையடக்கத்தொலைபேசிக்கான விருதைப் பெற்றதுடன் விற்பனையிலும் சாதனை படைத்தது. இதேவரிசையில் இன்று வெளியாகவுள்ள கெலக்ஸி SIII யும் விற்பனையில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குவாட் கோர் புரசசர், 12 மெகா பிக்ஸல் கெமரா ஆகியவற்றுடன் 4.8 அங்குல திரையையும் இப்புதிய கையடக்கத்தொலைபேசி கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றபோதி…

    • 2 replies
    • 1.2k views
  17. அனைவருமே பயன்படுத்தும் வகையில், நேரடியாக சிக்னல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்..? மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் மாற்ற ஃபோரியர் ட்ரான்ஸ்பார்ம் (Fourier Transform) அல்லது லேப்லாஸ் ட்ரான்ஸ்பார்ம் (Laplace Transform) போன்ற கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவோம். இதுபோன்ற கண…

  18. அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது. …

  19. கேமராக்களின் வளர்ச்சி எவ்வளவு எட்டியிருந்தாலும், ஒவ்வொரு டெக்னாலஜிக்கும் தனி தனி கேமராதான் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கேமராவும் ஒவ்வொரு ஃபார்மட் என்பதால் கடைசியில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் போது ரிசல்ட் வேறுபடும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு என் ஹெச் கே என்னும் ஜப்பான் நிறுவனம் 8 கேமராவை ஒரு கன்ட்ரோலில் இயங்க வைக்கும் ரோபாட்டிக் கேமராவை கண்டுபிடித்திருக்கிறது. இதன் மூலம் ஒரு தடவை ஷாட் செய்யும் போது அனைத்து ஆங்கில்களும் ஒவ்வொரு கேமரா மூலம் தனி தனியாய் கிடைக்கும் – 3டி கிடைக்கும் அது போக் ஸ்லோமோஷனும் 360 டிகிரியில் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் இல்லாமல் கிடைக்க பெறலாம். இது ஷாட் செய்வது மட்டுமில்லாமல் பேன் லெஃப்ட் / பேன் ரைட் / டில்ட் அப் / டில்ட் டவுன் கூட செய்யலாம். இரண்ட…

    • 0 replies
    • 701 views
  20. மும்பையை சுத்தப்படுத்த ஒன்றரை வருடம் போதுமானது

  21. மனிதர்கள் இறப்பது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி. கடலிலும் ஆறுகளிலும் உலவும் ஹைட்ரா வகை உயிரினங்களை இதுவரை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம். பவளப்பாறை, கடல்தாமரை, ஜெல்லிமீன் ஆகியவற்றின் நன்னீர் வடிவமாகிய ஹைட்ராக்களில் பார்த்து ரசிக்க பெரிதாக ஒன்றுமில்லைதான். ஆனால், இந்த உயிரியின் வியக்க வை…

  22. நாசா விஞ்ஞானிகள் சாதனை விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப்…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சிசிலியா பாரியா பதவி,பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகம் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிபொருட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள மூன்று நாடுகளில் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உதவும் வகையில் மிகப்பெரிய இயற்கை வள இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள லித்தியம் கனிம இருப்புக்களில் பாதி அளவு அர்ஜென்டினா, சிலி, பொலிவியாவில் உள்ளது. இந்த மூன்று நாடுகளும் உலகின் லித்தியம் முக்கோணமாக மாறிவிட்டன. இதன் மூலம் உலக நாடுகள், முதலீட்டாளர்களின் கவனம் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது விழுந்தது. மின்சா…

  24. இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விடயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு அல்லது வேலை என பல்வேறு நடைமுறைகளில் எவரோ ஒருவரையோ, பலரையோ ஒன்றுபட்டு செயல்படுகிறோம். ஆனால், 700 கோடி பேரில் இந்த ஆறு பேரின் வாழ்க்கைமுறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களின் தினசரி செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை. அவர்களது தினசரி செயல்பாட்டை இந்த கட்டுரையில் காண்போம். தூக்கத்திலிரு…

  25. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.