அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
இரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது? அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர். இது எப்படி முடியும்? சைமன் மற்றும் கிரெமி பெர்னி-எட்வர்ட்ஸ் இருவரும், குழந்தை பெற்றெடுத்து தந்தையாக மாற வேண்டுமென முடிவு செய்தார்கள். இந்த முடிவை நிறைவேற்ற பெரியதொரு கடமை அவர்கள் முன்னிருந்தது. இருவரும் தங்களின் விந்தை எடுத்து தனித்தனி பெண் கருவோடு சேர்த்து கருத்தரிக்க செய்தனர். அவ்வாறு, செயற்கை கருத்தரிப்பு மூலம் கருத்தரித்த கரு முட்டைகள் இரண்டையும் ஒரு வாடகை தாயின் கருப்பையில் ஒரே நேரத்தில் வைத்து வளர செய்தனர். வாடகை தாய் மெக் ஸ்டோன் மற்றும் அவரது…
-
- 0 replies
- 346 views
-
-
எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்? வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும். வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது. சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந…
-
- 4 replies
- 1.2k views
-
-
அப்பிளின் சரிவு ஆரம்பம்? By Kavinthan Shanmugarajah 2012-10-30 14:12:57 தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள். ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி. இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும். அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை. அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது. ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால், ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால்…
-
- 1 reply
- 744 views
-
-
கடலில் மூழ்கியுள்ள நிலப்பகுதிகள் பற்றி குறிப்பு திரு. ஒரிசா பாலு, நிறுவனர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அவர்களின் நேர்காணல் நிகழ்வின் ஒரு பகுதி "In these days Tamil Research can be grouped in three type, [1] obtaining data from on the field research placing oneself in the real situation (with all its adherent risks) , [2] Just sitting in front of the computer and gathering information from various sources and reviewing the data, [3] ruthlessly stealing information from someones un indexed research and claiming it to be their own; unfortunately [2] and [3] are rampant in our society in the recent times - Intellectual copyright is of paramount…
-
- 0 replies
- 610 views
-
-
கவனமிருக்கட்டும்! ஒபாமா உங்களைக் கண்காணிக்கலாம்..! ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய த…
-
- 0 replies
- 468 views
-
-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா?? இணையங்களில் பரபரப்பு Ca.Thamil Cathamil August 28, 2014 Canada செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்விற்காக நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா வ…
-
- 4 replies
- 770 views
-
-
தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள் பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை (special relativity theory) நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் ஒரு கருத்தாக்கத்தின்படி பிரபஞ்சத்தில் எப்பருப்பொருளுக்கும் பயணம் செய்யமுடிந்த உச்சகட்ட வேகம் என்பது ஒளியின் வேகம்தான். ஒளி விநாடிக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் செல்லும். இவ்வாறு உச்ச…
-
- 0 replies
- 722 views
-
-
வணக்கம், Android phone ல் தமிழில் தளங்கள் பார்ப்பது எப்படி? HTC Desire HD Android phone ல் எப்படி தமிழில் பார்ப்பது... email எழுதுவது.... உதவி தேவை.....!!!!
-
- 2 replies
- 1.3k views
-
-
பதிவு இணையத்தளத்திலிருந்தது: இது 2011 தான் சந்தைக்கு வருகிறதாம். வாகன தொழிநுட்பத்தில் பரீட்சயமுள்ள புலிபாசறை போன்றோர் இது பற்றி கொஞ்சம் சிந்திக்க முடியுமா...இன்னும் அஞ்சு வருசம் காத்திருக்கேலாது..அவசரமா பறக்கோணும். வண்டி தேவையில்லை, அந்த ஜீரோகொப்ரர்' எனும் ரெக்னோலஜி தெரிஞ்சா போதும் - நம்ம ஆட்டோவை கொஞ்சம் சப்பளிச்சு மேல விசிறியை பூட்டி குறைஞ்ச செலவில் உல்லாசமா சுத்த வேண்டிய இடத்தை 'சுத்தி' பார்க்கலாம். மாப்பு சார், குட் யு கிவ் மி எ காண்ட் பிலிஸ்.. ஒன் கிராபிக்ஸ் கொழும்பில் ஓடும் ஆட்டோவின் ஒரு படத்தையும் இதிலுள்ள விசிரியையும் கச்சிதமாக பொருத்தி ஒரு கிராபிக்ஸ் செய்யோணும்...முடியுமா.. flying car-video-1 flying car-video-2 Attention maapu: T…
-
- 8 replies
- 2.8k views
-
-
தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு ! கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், " இவர் ஒரு தமிழர் " என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக…
-
- 0 replies
- 4k views
-
-
மனிதர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் பூகம்பங்கள் - அதிர்ச்சி கலந்த உண்மைகள் [ வியாழக்கிழமை, 07 மே 2015, 08:05.28 PM GMT ] பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டடங்கள் உள்ளிட நகரங்களையே துவம்சம் செய்து, 7000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது நேபாளத்தை உலுக்கியெடுத்த பூகம்பம். மனிதர்களால் எவ்வாறு திட்டமிட்டு பூகம்பத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், வல்லரசுகளின் பாதுகாப்புத் துறையால் எவ்வாறு புயல்களை, சூறவளிகளை, நிலநடுக்கங்களை ஏற்படுத்த முடியும் என்பதையும் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார். http://makkalnanpan.com/earthquakes-caused-human/ லங்காசிறி
-
- 0 replies
- 583 views
-
-
இவற்றை நீண்ட நாட்களாக இங்கு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன், இன்று சந்தர்ப்பம் வந்திருக்கிறது!! இவைகள் சிலவேளை பிழையானவைகளாகக் கூட இருக்கலாம்!! ஆனால் அவதானமாக இருப்போம்!!! தெரிந்த, அறிந்த சிலவற்றைப் பகிர்வோம்! தொடர்ச்சியாக .... எனது ஒரு நண்பன் "3G" இல் தொழில் புரிகின்றான். எப்போ அவனைச் சந்தித்தாலும் "மச்சான் உனது மொமைலை சுவிச் ஓப் பண்ணடாப்பா முதலில்" என்பான் அல்லது "தூர எங்கேயாவது வைத்து விட்டு வா" என்பான். நானோ எனது சக நண்பர்களோ அவன் கூறுவதை அலட்சியம் செய்வதும், அவனுக்கு விசர் என்று நையாண்டி செய்வதும் ஆகத்தான் முடியும். அவன் கூறும் காரணமோ, இன்று உள்ள இந்த மொபைல் போண்கள் நாம் ஒருவருடன் அதைப் பயன்படுத்தி கதைக்காமலேயே, அந்த மொபைல் போண் எம்மோடு இருக்குமாயின், நாம…
-
- 5 replies
- 2.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது? ஆராய்ச்சியாளர் டிண்டாலின் கண்டுபிடிப்புகள் கூறுவது என்ன? கட்டுரை தகவல் எழுதியவர், ஆசிரியர் குழு பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வந்ததை நாம் வரலாறு நெடுக கண்டுள்ளோம். இயற்கை குறித்த பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக நிகழ்ந்தவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜான் டிண்டால் (1820 - 1893). அறிவியல் துறைக்கு பல்வேறு பங்களிப்புகளை வழங்கியவர் இவர். காற்…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி …
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
அமெரிக்க மண்ணில் புதிய வரலாறு : 2 நாசா விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது எலான் மஸ்க்கின் "ஸ்பேஸ்எக்ஸ்" தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் 2 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து நேற்று நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. வர்த்தகரீதியான விண்வெளி பயணத்துக்கு புதிய விடியலாக இந்த பயணம் அமைந்து புதிய வராலாற்றையும் படைத்துள்ளது. அமெரிக்க மண்ணில், அமெரிக்க ராக்கெட்டில் , அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் ராக்கெட் நாசாவுக்கு பாய்ந்துள்ளது. விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எ…
-
- 1 reply
- 693 views
-
-
5ஜி தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது கனடா! கனடாவைச் சேர்ந்த முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பெல் மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவும் சேர்ந்து, 5ம் தலைமுறைக்கான இணைய தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன. கனடாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல், ரோஜர்ஸ் மற்றும் டெலஸ் ஆகிய மூன்றும் போட்டிப் போட்டுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கான இணையதள தொழில்நுட்பத்தைப் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக பெல் நிறுவனமானது, நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கனடாவின் தற்போதைய சராசரி இணையதள வேகத்தைவிட ஆறு மடங்கு இணையதள வேகத்தை அளிக்கும்…
-
- 0 replies
- 401 views
-
-
வாட்ஸப்பின் பிரைவஸியை பறிக்கிறதா ஃபேஸ்புக்? என்ன செய்யலாம் நாம்? கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக தனது Privacy policy-ஐ மாற்றியிருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தும், பயனாளிகளின் மொபைல் எண் மற்றும் அக்கவுன்ட் குறித்த தகவல்களை இனி தனது தலைமை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக கடந்த 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வாட்ஸ்அப். இதனை அடுத்து, வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இதுகுறித்த புதிய பிரைவசி பாலிசி மற்றும் நிபந்தனைகளை அனுப்பி, நமது மொபைல் எண்ணை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி கேட்டும் வருகிறது. இதுகுறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன? 1.வாட்ஸ் அப்பை, 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து பேஸ்புக் நிறுவனம்…
-
- 0 replies
- 487 views
-
-
அணு துகள் அறிவியல்: பிரபஞ்ச கட்டமைப்பு பற்றி நமக்கு தெரிந்த (மற்றும் தெரியாத) 10 விடயங்கள் அணுவை விட மிகவும் சிறிய துகள்கள் முதல் மிக பெரிய கேலக்ஸி வரை பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றிய நம்முடைய புரிதல்கள் சமீபத்திய தசாப்தங்களில் மிக விரைவாக மேம்பட்டுள்ளன. நம்முடைய பிரபஞ்சத்தை உருவாக்குகின்ற அணுவை விட சிறிய துகள்கள் பற்றி நாம் அறிந்திருப்பதை பிபிசியின் "த இன்ஃபினிட் மங்கி கேவ்" நிகழ்ச்சி ஆய்வு செய்து வருகையில். நம்முடைய பேரண்டத்தின் அடிப்படை ஆதாரம் பற்றிய சில வினோதமான உண்மைகள் மற்றும் தீர்க்கப்படாத இரகசியங்களை பற்றி நாம் பார்க்கலாம். 01.அணு என்பதற்கான ஆங்கில "atom" (ஆட்டம்) என்ற சொல் "பகுக்க முடியாத"…
-
- 1 reply
- 424 views
-
-
இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ்…
-
- 4 replies
- 705 views
-
-
அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோள்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [Friday, 2014-04-18 20:44:07] அளவில் பூமியை போன்று இருக்கும் புதிய கோளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கோள் பூமியில் இருந்து 500 ஒளிஆண்டு தொலைவில் உள்ளது. இந்த கோளை சுற்றிலும் வியர்வை சுளிகள் போன்ற அமைப்புக்கள் ஆங்காங்கே காணப்படுவதால், இந்த கோளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய கோளுக்கு கெப்லர் 186 எஃப் என பெயரிடப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=107781&category=WorldNews&language=tamil
-
- 3 replies
- 724 views
-
-
-
- 1 reply
- 805 views
-
-
உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த மரங்களுள் நறுமணமிக்க அகர்வுட்டும் ஒன்றாகும். இன்று உலகிலுள்ள மிக விலையுயர்ந்த வாசணைத்திரவியங்களில் இந்த அகர்வுட் நறுமணமே பயன்படுத்தப்படுகிறது. அதன் மருத்துவ குணங்களுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் தூபம் மற்றும் எண்ணெய் வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தென்கிழக்காசியா நாடுகளில் பரந்து காணப்படும் எகியுலேரியா மரங்களில் அகர்வுட் பிசின்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் தொடர்ச்சியாக பூஞ்சண பங்கசுக்கள் மற்றும் Phialophora parasitica இனால் தாக்கப்பட்டு, அதற்கு பதிலாக நறுமணமிக்க பிசின்களை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. இது பிசின் வகை உலக அரங்கில் மிக பெறுமதி வாய்ந்ததாக காணப்படுகிறது. இந்த அம்சங்கள் உற்பத்திக்கான கேள்வியை அதிக…
-
- 0 replies
- 441 views
-
-
வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனத்தான் அமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/SWRI/MSSS வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும். ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும். இந்த 60…
-
- 0 replies
- 337 views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் பெற்றோலிய, நீர் உற்பத்திகளின் தேவைகளை இயற்கையில் இருந்து இவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று, நீரலைகள் போன்றவதை தான் தீர்க்கப் போகின்றன. அப்படியான சூழலில் எம் மண்ணில் தாரளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களை நம்மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதால் சூரியகலம் பற்றிய அறிவினைப் பகிரும்படி இங்கே கேட்கின்றேன். முக்கியமாக எனக்கும் சூரியகலம் பற்றிய தேடல் இருக்கின்றது. ஆனால் இணையங்களில் எனக்குப் போதுமான வடிவில் கிடைக்கவில்லை. சூரிய ஒளியின் தூண்டுதலால் ஒருபக்கம் நேர், மறுபக்கம் எதிர் மின்னணுக்கள் கிடைக்கின்றன என்ற அடிப்படை அறிவு மட்டும் தான் என்னில் உள்ளது. சூரிய ஒளியை நாம் பாவிக்கின்றபோது, எதிர்காலங்களில் ஊர்ச்சங்கங்களின் வளர்ச்சியால் நம் மக்களி…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 1.1k views
-