Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியின் காந்தப்புலத்தில் விரிசல்..என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்? பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொலைநோக்கி மூலம், இந்த விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அரசின் விக்யான் பிரசார மையத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். "இந்த விரிசல் நடந்தது இப்போது கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடந்த சம்பவம்தான் இது. சூரியனில் இருக்கும் 12371 என்னும் சூரியப் புள்ளி எரிமலை போல வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருந்து அய…

  2. ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா? இ ணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவ…

  3. இத்திரியில் சில உபயோகமான அப்ஸ்களை அறிமுகம் களஉறவுகள் பயன்படுத்தும் அப்ஸ்களை பகிர்ந்தால் இன்னும் சிறப்பான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள வழிவகுக்கலாம். Auto SMS அடிக்கடி உபயோகத்தில் உள்ள அப்ஸ் உங்கள் போனில் தொடர்பாளர்களை குழுவாக பிரித்து வைத்திருந்தால் ஒவ்வொரு குழுமத்திற்க்கும் நீங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட sms வாக்கியத்தை பிரித்து அவர்களின் அழைப்பு வந்தவுடன் தானாகவே அனுப்பும். உதாரணத்திற்க்கு முக்கியமான கலந்துறையாடலில் உள்ளபோது போனை சைலண் மோட் இருந்தாலும் இந்த அப்ஸ் உங்களை அழைக்கும் மேலதிகாரிக்கு "மீட்டிங்கில் உள்ளேன் அவசரம் எனில் மீட்டிங் இடத்து போண் நம்பருக்கு அழைக்கவும்" அதே நேரம் வாடிக்கையாளர்க்கு "மீட்டிங்கில் உள்ளேன் 1 மணித்தியாலத்தில் நானே உங்களை அழைக்கின…

  4. கொழும்பில் ஒரு வயோதிபரை வைச்சு பராமரிக்க வேண்டி இருப்பதால்..அங்கே ஏதாச்சும் முதியோர் இல்லங்கள் இருந்தால் அதன் தொலை பேசி இலக்கம் மற்றும் இதர விபரங்களை தயவு செய்து யாராவது அறியத் தாருங்கள்.நன்றி.

  5. யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி : கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவையான யூடியூப் இணையதளம், கட்டணசேவை மிக விரைவில் துவங்குகிறது. யூடியூப் இணையதளம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை இலவசமாக வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண சேவையின் மூலம், வீடியோக்களை எவ்வித விளம்பர இடையூறுகளின்றி கண்டுகளிக்கலாம் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1372038

  6. [size=5]உள்ளங்கையில் உலகம்[/size] [size=4]ச.திருமலைராஜன்[/size] சமீபத்தில் நான் வழக்கமாகச் செல்லும் கலிஃபோர்னியா நெடுஞ்சாலை எண் 880-இல் ஒரு வித்தியாசமான கார் ஒன்றைக் காண்கிறேன். அந்தக் கார் நாம் சாதரணமாகச் சாலையில் காணும் டொயோடாவாகவோ, லெக்சஸ் காராகவோதான் இருக்கிறது ஆனால் அதன் தலையில் ஒரு சிறிய புகைக் கூண்டு போன்ற ஒன்று சுழன்று கொண்டிருக்கிறது. உள்ளே ஓட்டுனர் இருக்கையில் ஒருவரும், அருகில் ஒருவரும் சாவகாசமாக அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்னைப் போல ஸ்டீயரிங் பிடிக்காமல், ப்ரேக்கையும், க்ளட்சையும் அழுத்தாமல் ஹாயாக அமர்ந்து வருகிறார்கள். அந்த விட்டலாச்சார்யாக் காரோ அந்த நெரிசலான சாலையில் லாவகமாகப் புகுந்தும், நுழைந்தும், நெளிந்தும் என்னை முந்திச் சென்று வ…

  7. பூமியின் காந்த மண்டலத்தை மேலும் தெளிவாக அடையாளப் படுத்துவதற்கான நோக்குடன் மூன்று ஐரோப்பிய (சாட்டலைட்) செயற்கைக் கோள்கள் ரஷ்யாவிலிருந்து இன்று ஏவப்படுகின்றன. பூமியின் ஆழத்தில், குழம்பு நிலையில் இருக்கும் புவி மையப் பகுதியில் காந்த மண்டலம் எவ்வாறு இயங்குகின்றது என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இந்த செயற்கைக் கோள்கள் உதவும். தொடர்புடைய விடயங்கள் தொழில்நுட்பம் மூன்று செயற்கைக் கோள்களும் பொதுவாக 'ஸ்வார்ம்' (SWARM) என்று அழைக்கப்படுகின்றன. அண்மைய பல ஆண்டுகளாக பூமியின் காந்த மண்டலம் பலவீனமடைந்து வருகின்றமைக்கான காரணங்களை ஆராய்வதற்கும் விஞ்ஞாளிகள் இந்த செயற்கைக் கோள்களை பயன்படுத்தவுள்ளனர். பூமியின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்கள் சில லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை த…

  8. உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும். இந்தப் போனில் மேற்கொள்ளும் உரையாடல…

    • 1 reply
    • 428 views
  9. (கோப்புப் படம்) சுற்றுச்சூழல் மீது நாம் அக்கறைகொள்வது நமக்காக மட்டுமல்ல, வருங்கால சந்ததிக்காகவும்தான் பருவநிலை மாறுதல்கள் குறித்து சமீபகாலத்தில் கூறப்பட்ட பலவற்றில், வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த கவர்னர் ஜே இன்ஸ்லீ சொன்னதைவிட தெளிவானதும் வலிவானதும் வேறு எதுவும் இல்லை; “பருவநிலை மாறுதல்களின் விளைவை உணர்ந்ததில் நாம்தான் முதல் தலைமுறையாக இருக்கிறோம், அதைச் சரிசெய்யக்கூடிய கடைசித் தலைமுறையாகவும் நாம்தான் இருக்கிறோம்.” பருவநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களை எப்படிச் சரி செய்வது, எந்த அளவுக்கு நாம் இதில் செயல்பட முடியும், எல்லோருமே அவரவர் வயிற்றுப்பாட்டுக்காகக் காலையில் எழுந்திருப்பது, சாப்பிடுவது, வேலைக்குப் போவது, இரவில் வீடு வந்துசேர்ந்து சாப்பிட்டுவிட்டுத் தூங்குவது என்று செ…

    • 0 replies
    • 543 views
  10. இதுவரை நாம் புத்தகங்களில் படித்த ஒரு செய்தியை, உண்மை என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்த செய்தியை, அப்படியே தவறு என்று துல்லியமாக நிரூபித்து ஒரு கட்டுரை வந்தால் எப்படி இருக்கும்? ஸ்தம்பித்து விடாது? அப்படித்தான் சமீபத்தில் எல்லா விஞ்ஞானிகளுக்கும் ஆகிவிட்டது. ப்ராங்க் கெப்ளர் மற்றும் தாமஸ் ராக்மேன் என்கிற இரு விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு விஞ்ஞானிகள் உலகத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள். அவர்கள் சொல்லியிருப்பது என்ன? இதுவரை மீத்தேன் என்கிற இயற்கை வாயு ஆக்ஸிஜன் தேவைப்படாத பாக்டீரியாக்களின் செயல்பாட்டின் போதுதான் வெளிவருகிறது என்று நம்பப்பட்டிருந்தது. ஆனால், மேற்சொன்ன இருவரும் சாதாரண மரம் செடி கொடிகள் கூட மீத்தேனை வெளியிடுகின்றன என்று நிரூபித்திருக்கி…

    • 14 replies
    • 3.5k views
  11. ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ்க…

  12. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முட…

  13. செவ்வாய் கிரகத்திலும் நிலச்சரிவு – படம் எடுத்து அனுப்பியது நாசா விண்கலம். Sanjith December 29, 2015 Canada பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் புகைபடங்களை எடுத்து அனுப்பி வருகிறது. மேலும் கியூரியாசிட்டி பல் வேறு பகுதிகளை தூளையிட்டு மண் மாதிரிகளை எடுத்து சோதனைகளை மேற்கொண்டு அதன் ஆய்வு அறிக்கைகளையும் அனுப்பி வருகிறது.சமீபத்தில் கியூரியாசிட்டி ரோவர் மவுண்ட்சார…

  14. [size=5]செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்[/size] [size=1][size="5"]பிரகாஷ் சங்கரன்[/size] [/size] ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடு. மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறை தேர்வுகளினால் உலகளவில் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) குறைபாடு போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது. குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, வைட்டமின் C குறைபாடு, தொடர்ந்த மன அழுத்தம், அளவுக்கதிகமான உட…

  15. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது. பதிவு: ஜூலை 04, 2020 10:18 AM பெங்களூரு: செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24…

  16. http://youtu.be/ncRdt3AwJ-s Leap motion.. புதிய தொழில்நுட்பம் மூலம்.. கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ளும் (Interact) புதிய வழிமுறை பிறந்துள்ளது. இவ்வளவு காலமும்.. விசைப்பலகைகளும் (Keyboard).. கணணி எலிகளும் (Mouse).. தொடுதிரைகளும் (touch screen) கணணியோடு மனிதன் தொடர்பு கொள்ள உதவின. அந்த நிலைமாறி.. எனி கமராக்களும் லேசர்களும் (IR) கொண்டு ஆக்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம்.. மனிதனின் விரல் அசைவுகளே போதும் கணணியோடு தொடர்புகொள்ள என்ற நிலை தோன்றியுள்ளது. அண்மையில் இந்தத் தொழில்நுட்பத்தை லண்டன் O2 மிலேனியம் டோமில் உள்ள நிசான் காட்சியறையிலும் பார்த்துப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கும் நேரடியாகக் கிட்டியது. மிகவும் வசதியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இதில் உள்ள சுகா…

  17. ஸ்னோடென் அறியாத ரகசியம் பாஸ்டன் பாலா ஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ஸ்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார். எட்வர்ட் ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் …

  18. பச்சை ஆல்க: Ulva lactuca, algues vertes, green alga அல்லது french alga Ulva Lactica என்ற இந்த பச்சை கடல் தாவரம் 20பது வருட கலமாக ஒவ்வரு கோடை கலத்திலும் கிழக்கு பிரான்சின் பிராத்தியமான ( la Bretagne ) ப்றெத்தான்ஞியாவின் கடலோரங்களை, தவறாமல் ஆக்கிரமிக்கிறது. 2007 இல் 21000 தொன் ஆல்க ப்றெத்தான்ஞிய கரைகளில் வந்து படிந்தது!, இநதவருடம் (2009) யூலாய் மாதம் ஒரு குதிரை இந்த பச்சைக்கடல் தாவரத்திடலில் விழுந்து இறந்தது அதில் சவாரி செய்த மிருக வைத்தியர் மயக்கமடைந்தார், 2008டில் யூலாய் மாதத்தில் இரண்டு வீட்டு நாய்கள் ஒரே நேரத்தில் இந்த பச்சைத்தாவரத்திடலில் இறந்த கிடந்தன, இநத இறந்த பிரஞ்சு ஆல்கத் திடல் அழுகுவதால் உருவாகும் சல்பூரிக்கமில ஆவி சுற்றாடலில் …

  19. வணக்கம் நண்பர்களே ! எனது பெயர் நிரோஷன். நான் சில நாட்களாக எனது இணையத்தளத்தில் மற்றும் முகப்புத்தகத்தில் தினமும் "அறிவு டோஸ்" எனப்படும் தலைப்பில் அறிவியல் சார்ந்த தகவல்களை எளிய தமிழில் எழுதி வருகிறேன். இவற்றை உங்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்புவதால், இன்று எனது முதலாவது பதிவை செய்கின்றேன். உங்கள் கருத்துகளை தாராளமாகத் தெரிவிக்கலாம். _____________________________________________________ உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீங்க? உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் தரும் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுப்பீர்கள். சரி தானே…? ஆனால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா…? டாக்டர் உங்களுக்கு மருந்து மாத்திரை ஒன்றும் த…

  20. (கோப்புப் படம்) ‘எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது. இந்தோனேசிய அரசு நெல் பயிர் சாகுபடியைத் தேதிவாரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அட்டவணையே வகுத்துக்கொடுத்துவிட்டது. மலேசியாவும் பிலிப்பைன்ஸும் மழை நீரைச் சேமிக்கவும், வீணாக்காமல் ப…

    • 0 replies
    • 639 views
  21. *3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக …

  22. ஒரு லட்சம் குதிரைசக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உலகின் மிகப்பெரிய ராட்சஸ டீசல் எஞ்சினை பின்லாந்து நிறுவனம் தயாரித்துள்ளது. 90 அடி நீளம், 44 அடி உயரம் (அப்பார்மென்ட் வீடு சைஸ்) கொண்ட இந்த எஞ்சின் சரக்கு கப்பலில் பொருத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. 2,300 டன் எடை கொண்ட இந்த டீசல் எஞ்சின் கற்பனைக்கு கூட எட்டாத 1.09 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஆனால், இது வெறும் 102 ஆர்பிஎம் வேகத்திலேயே இயங்கும். 25,480 லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட இந்த எஞ்சினில் 14 ராட்சஸ சிலிண்டர்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆர்பிஎம் சுழல்வதற்கு இந்த எஞ்சின் 2.8 லிட்டர் டீசல் உறிஞ்சித்தள்ளும். டீசல் எஞ்சின் வடிவமைப்பில் புகழ்பெற்ற பின்லாந்து நிறுவனம…

  23. செவ்வாய் கிரகத்தில் மனிதக் குரல்? செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.