Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இலங்கையின் ஊவா மாகாணத்தின் மொனரகல மாவட்டத்தில் அமைந்துள்ளதும், கொழும்பில் இருந்து 228 KM தூரத்தில் உள்ள இடமே கதிர்காமம். இது இலங்கையின் நான்கு இன மக்களாலும் புனிதமாக மதிக்கப்படும் பிரதேசம், இதில் பல்வேறு சமய நம்பிக்கைகளும், வரலாறுகளும், வழிபாடுகளும் இடம்பெறுகின்றன, ஒவ்வொருவரும் தமக்கான இடமாக இதனைக் கருதுகின்றனர்... ஆனால் குறித்த பதிவு கதிர்காமம் பற்றிய முஸ்லிம் ,பூர்வீக வரலாற்று ஆதாரங்களையும், வழக்காறுகளையுமே ஆராய்கின்றது, #கதிர்காமம்_என்ற_பெயர்.. இவ் இடம் பாளி மொழியில் 'கஜரகம' என மகாவம்சத்தில் உள்ளது, அதே போல் சிங்களத்தில் 'கட்டரகம, தமிழில் கதிர்காமம், என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது அறபு மொழியில் "ஹிழ்ரகம் " என்று அழைக்கப்படுகின்றது இதன் அர்த்தம…

  2. கத்தார் தலைநகரில் வீதியில் உலாவிய புலியினால் பரபரப்பு 2016-03-11 10:02:29 கத்தார் தலை­நகர் தோஹா­வி­லுள்ள பர­ப­ரப்­பான வீதி­யொன்றில் புலி­யொன்று நட­மா­டி­யதால் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்ட சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றது. நபர் ஒரு­வ­ரினால் வளர்க்­கப்­பட்ட இப்­ புலி தனது வசிப்­பி­டத்­தி­லி­ருந்து தப்­பிச்­சென்று வீதியில் உலா­வி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இப் ­புலி வீதியில் நட­மாடும் காட்­சிகள் அடங்­கிய வீடியோ ஒளிப்­ப­தி­வுகள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின. அதை­ய­டுத்த…

    • 3 replies
    • 434 views
  3. கத்தியால் சார்ள்ஸை அச்­சு­றுத்­திய கமீலா தென் அவுஸ்­தி­ரே­லி­யாவில் பரோஸா பள்­ளத்­தாக்குப் பிராந்­தி­யத்­தி­லுள்ள செப்­பெல்ட்ஸ்பீல்ட் வைன் குடி­பான தொழிற்­சா­லைக்கு இள­வ­ரசர் சார்ள்ஸ{ம் அவ­ரது பாரியார் கமீலா சீமாட்­டியும் செவ்­வாய்க்­கி­ழமை விஜயம் செய்த போது, கமீலா அங்­கி­ருந்த கூர்­மை­யான கத்­தி­யொன்றை கையி­லெ­டுத்து வேடிக்­கை­யாக சார்ள்ஸை அச்­சு­றுத்­தியுள்ளார். இந்த புதைகப்படம் இணையத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. http://www.v…

  4. காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்துவைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற ஒரு நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 32 வயதான இந்த நபர் 29 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பினான். ஆனால் இரு வீட்டிலும் பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுத்ததால் அந்த இளைஞன், அவனின் காதலியை கத்திமுனையில் மிரட்டி கட்டடமொன்றின் கூரைமேல் நிற்கவைத்தான். இதை நூற்றுக்கணக்கானோர் பாரத்துக்கொண்டிருந்தவேளை அவன் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றான். தனது காதலியையும் ஆடைகளைக் களையுமாறு உத்தரவிட்டான். இதற்கிடையில் பொலிஸாருக்கு தகவல் தெரி…

  5. [size=3]கனடா டொரோண்டோ மருத்துவமனையில் தமிழ் ![/size] [size=3]Public Signs in Tamil Language in a hospital at Toronto, Canada.[/size] [size=3]புலம்பெயர் தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்களால் தான் வெளிநாடுகளிலும் எம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.[/size] [size=2] [/size]

  6. படத்தின் காப்புரிமை kalil hakimi/ Twitter இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள். இதில் ஒருவர் ஜி 7 நாடுகளின் தலைவர். இன்னொருவர் திருமண பாடகராக இருக்கிறார். ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவ அமைப்பை கொண்டிருக்கும் ஒருவர் ஆப்கானிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடக்கும் போட்டியில் பங்கேற்பாளராக கலந்துகொள்ளும்போது கண்டறியப்பட்டார். தென் கிழக்கு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் அப்துல் சலாம் மஃப்தூன். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை போன்றே உருவமைப்பு கொண்டிருப்பதால் தற்போது புகழ் வெளிச்சம் பெற்றுள்ளார். …

  7. http://www.sankathi.com/ கனடா புலனாய்வாளரின் வன்கொடுமைகள். வேதனையின் விளிம்பில் தமிழர்கள் -அரசியல் ஆய்வாளர் - க. வீமன் திகதி: 05.03.2010 // தமிழீழம் பாவிகள் கால்பட்ட இடமெல்லாம் கல்லும் முள்ளும் என்று சொல்வார்கள் அது போல் கனடாவில் குடியேறிய ஈழத்தமிழர் வாழ்வும் மோசமாக இருக்கிறது அவர்களுடைய நிம்மதியைக் கெடுப்பதிலும் பேச்சுச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும் ஒற்றுமையைக் குலைப்பதிலும் ஆர்.சி.எம்.பி எனப்படும் கனடாவின் புலனாய்வுத்துறை முனைப்பாக ஈடுபடுகிறது காவல்துறை ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் ஜனநாயகம் செழித்தோங்க வாய்ப்பில்லை கனடா தன்னை மக்கள் ஆட்சி நடக்கும் நாடென்றும் நிற வேற்றுமை அங்கு கிடையாது என்றும் சொல்லிக் கொண்டாலும் தமிழர் வாழ்வில் இன ஒதுக்கலும் உரிமை மறுப்பும் …

  8. கனடாவுக்கு விடுமுறையில் போவதற்கு (விமானம் மூலம்) புதிய ஈ விசா 7 டொலர் செலுத்தி எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனக்கு தெரிந்தது இவ்வளவு தான். மேலதிக விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள சுட்டியை அழுத்துங்கள். http://www.cic.gc.ca/english/visit/eta-start.asp

    • 1 reply
    • 478 views
  9. கனடா முழுவதும்.. முகக்கவச, எதிர்ப்புப் பேரணிகள்! கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன. வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன. பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர். முகக்கவசம் அணியாமைக்கான பேரணி ‘மார்ச் டு அன்மாஸ்க்’ இயக்கத்திற்கு ஆதரவாக, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது தன்னார்வமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தால் கட்டாய…

  10. உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் இன்று (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானமே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் வகையிலான இந்த விமானம் ரஸ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது எனவும், இது மிகவும் பெரிய விமானம் என்பது மட்டுமின்றி, இதுவரை அமைக்கப்பட்டவைகளில் மிகவும் பாரமான விமானம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் முன் பகுதியில் இருந…

  11. கனடா- கல்கரியில் பெண் ஒருவரை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் நடந்துள்ளது. இவரது தனிப்பட்ட தகவல்கள் கொண்ட செல்போன் இபேயில் விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பேசியை மறுசுழற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் றொஜெர்ஸ் கடையில் விட்டுள்ளார். இவரது ஐபொன் துண்டுகளாக உடைந்து விட்ட நிலையில் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னமும் ஒரு வருடம் இருந்ததால் கடைக்கு எடுத்து சென்ற போது கடை மனேஜர் இவருக்கு புதிய பேசி ஒன்றை விற்றுள்ளார். இதனால் உடைந்த பேசியை மறுசுழற்சிக்காக கடையில் விட்டுள்ளார். மறுசுழற்சி திட்டம் அவர்களிடம் இருந்ததால் அதற்கான சிறிய வெள்ளை பெட்டி ஒன்றிற்குள் போட்டதாக கூறினார். சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இவருக்கு ஒரு இமெயில் வந்தது. இவரது உடைந்த போனை இ…

  12. உலகில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது சிறந்த தரத்தை ரொறன்ரோ கொண்டிருக்கின்றது எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. ரொறன்ரோ குறிப்பாக மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம், திடமான தேசிய அரசியல், எளிமை போன்ற முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரொறன்ரோ அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என Toronto Star செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது. போக்குவரத்து நெருக்கடி, மற்றும் Gardiner Expressway வீதியில் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகள், மக்கள் நெரிசல் போன்ற காரணங்களினார் ரொறன்ரோ 3வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத்தரம், ஸ்திரமான அரசியில் நிலை என்பனவே ரொறன்ரோ 4வது இடமாகத் தெரிவு செய…

    • 0 replies
    • 648 views
  13. கனடாவில் குயிபிக் நகரிலுள்ள ஒரு விடுதியில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார். அந்த அறையில் மூட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. சில மூட்டைப்பூச்சியை பிடித்து சென்று நிர்வாகியிடம் காண்பித்து புகார் தெரிவித்தார். அதனால் 40 டொலர்கள் தருகிறோம். வேறு விடுதிக்கு சென்று தங்கலாம் என கூறி விட்டனர். ஆனால் அதை ஏற்கமறுத்த லாரென்ட் மூட்டைப்பூச்சி கடியையும் தாங்கி கொண்டு இரவு முழுவதையும் அதே அறையில் கழித்தார். இந்த ஆத்திரத்தில் அவர் இணையதள சுற்றுலா வலைதளத்தில் அந்த விடுதி குறித்து கடும் கிண்டல் விமர்சனத்தை பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட விடுதி நிர்வாகம் அதை அகற்றும்படி கேட்டும் அவர் மறுத்து விட்டார். இதனால் விடுதி நிர்வாகம் தங்களது வர்த்தகத்திற்கு நஷ்ட…

  14. கனடாவிலிருந்தபடியே வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு- ஒக்டோபர் முதல் அறிமுகம் வீரகேசரி நாளேடு 8/15/2008 9:21:40 AM - கனடாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் தற்காலிக தொழில்புரியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் கனடாவில் இருந்தவாறே அந்நாட்டின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய குடிவரவு சட்டவிதிகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளத இதுவரை மேற்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் கனடாவிலுள்ள அந்நாட்டு பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியே விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக இந்த நிரந்தர வதிவிட உரிமை பெறும் நடைமுறையானது 6 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்டகாலத்தை எடுக்கும் செய…

  15. காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. View Photos இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்த…

  16. கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகைக்கு உரிமை கோரும் நூற்றுக் கணக்கானோர் கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசுத் தொகையை பலரும் உரிமை கோரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட இந்த பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை. இந்த மாதம் 28ம் திகதி லொத்தர் சீட்டு காலாவதியாக உள்ளது. இந்த லொத்தர் சீட்டு தங்களுடையதாக இருக்கக் கூடும் எனக் கூறி சுமார் 760 பேர் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளனர். கனடிய வரலாற்றில் மிகப் பெரிய தொகை பரிசுப் பணம் வென்றெடுக்கப்படாத சந்தர்ப்பம் இதுவாக பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. லொத்தர் சீட்டு தொலைந்து விட்டதாக கூறி பரிசு பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தொலைபேசி அழைப்…

    • 6 replies
    • 550 views
  17. கனடாவில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளவர்களை குறிவைத்து லட்சக்கணக்கான டொலர்களை கொள்ளையடித்து வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எட்மோண்டன் மாகாணத்தில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.மூடநம்பிக்கைகள் மற்றும் போலியான மதச்சடங்குகளை பின்பற்றி வரும் பலவீனமான மக்களை குறிவைத்து அந்த கும்பல் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மக்களை சந்திக்கும் சோதிடர்கள், அவர்கள் மிக மோசமான சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை நீக்கி வாழ்க்கையில் சுபிச்சம் உண்டாக வேண்டுமெனில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான டொலர்களை பறித்து வரு…

  18. 6ம் நாள் பால் உறைந்து திண்மமாகி உள்ளது. Jessica Stilwell என்ற கனடாவில் வாழும் பெண்மணி தனது பிள்ளைகளுக்கு வீட்டுப் பணிகளின் பொறுப்புணர்த்தும் வகையில் 6 நாட்கள் தொடர் வீட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். அது அவரின் வீட்டையே அலங்கோலப்படுத்தி உள்ளது. ஆனால் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு.. அவரின் பிள்ளைகள் மத்தியில் மட்டுமன்றி.. மேற்குலக அம்மாக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை, வரவேற்பைப் பெற்றுள்ளது..! http://www.bbc.co.uk...canada-20054858 அந்த அம்மாவின் புளாக்.. http://strikingmom.blogspot.ca/ மேலும் படங்கள் இங்கு... http://strikingmom.b...-feel-full.html

  19. [size=3][size=4]தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் சுயணிர்ணய உரிமையை வலியுறுத்தியும், [/size][/size][size=4]சுயாதீன உலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் கையெளுத்து வேட்டை ஸ்காபரோ சிவிக் செண்டரில் வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 12 மாலை 5:30 ற்கு ஆரம்பமாகியது. தற்போது ஒரு கோடி கையெழுத்து நடவடிக்கை உலகம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் அவைகள் இதனை மக்கள் பணியாக கையேற்று செயற்படுத்துகின்றன. அன்பான உறவுகளே! பெருமளவு தமிழர் வாழும் கனடா நாட்டில் வாழும் நாம், அதிகூடிய கையெழுத்துகள் சேகரிக்கும் கடமையுடையவர்கள். எங்கள் மண்ணுக்காக உயிரைத் தியாகம் புரிந்தவர்களுக்கு நாம் செய்யவேண்டிய தலையாய பணி இது. உங்கள் கையெழுத்து, உங்கள் குடும்பத்தி…

  20. கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால்ஈர்ப்புடைய( lesbian) பெண்களின் திருமணம்👩‍❤️‍👩 திருமண வாழ்த்துக்கள்💐 💝 டிவிட்டரிலிருந்து......

  21. Published on 2022-04-13 17:48:41 கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியத்துடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்ப…

  22. கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வந்த நிலையில், தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து அவரது வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினரொருவர் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன…

  23. கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...

  24. கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728

  25. கனடாவில் இளம் தமிழ்மாணவர் ஒருவர் பட்டப்பகலில் தனது பாடசாலைக்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். http://torontosun.com/News/2007/09/12/4490814.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.