செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன்: 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைப்பு வங்காள தேசத்தில் ரகசியமாக 28 பேரை மணந்த கல்யாண மன்னன், 25-வது மனைவியின் புகாரால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டாக்கா: வங்காள தேசத்தின் பர்குணா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2011-ம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர்தான் அவரது கணவருக்கு ஏற்கனவே பல திருமணங்கள் நடைபெற்றது தெரியவந்தது. தான் அதில் 25-வது மனைவி என்பதை புரிந்து கொண்ட அவர், கணவரின் மனைவிகளை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். அதில் 17 பேரின் விலாசங்களை கண்டுபிடித்தார். அத…
-
- 0 replies
- 662 views
-
-
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரனங்கள் கூடிய எரிமலை அவுஸ்திரேலிய கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிரேட் அவுஸ்திரேலியன் பியட் மரைன் பார்க் பெனடிக் படுகப்பு என்னும் கடல் பகுதியில் சுமார் 100 மைல் தொலைவில் 2000 மீட்டர் ஆழத்தில் ஓர் எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடலுக்கடியிலிருந்து 200 மீட்டர் மேல் எழும்பி உள்ளதாகவும், தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும், ஆனால் இதில் உயிர் வாழ் பொருட்கள் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். சுமார் 1000 ஆண்டுகள் முன்னர் எரிமலையின் மேக்மா மேலே வர தொடங்கிய முயற்சியால் இந்த எரிமலை உருவாகிருக்கலாம் என்றும், இந்த கடல் பகுதியில் வாழும் அனைத்து உயிரிகளும் தனி சிறப்பு வாய்ந்தது எனவ…
-
- 0 replies
- 662 views
-
-
பெண்ணொருவருக்கு... ஒரே நாளில், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறித்து விசாரணை கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 662 views
-
-
நன்றி குங்குமம் முத்தாரம் ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக் கும் முதல் விசயம் அதன் தூய்மை தான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்பதைத்தான். ஜப்பான் எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்ப தற்கான பின்னணியைப் பார்ப்போம். ஜப்பானின் தலைநகர்டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி. வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் சில வேலைகளைச் சொல்கிறார். ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்…
-
- 0 replies
- 662 views
-
-
402f6417ed58036d1210be1d5836bbfc
-
- 2 replies
- 662 views
-
-
‘கரடியை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை’ வினோத வேலைவாய்ப்பை வெளியிட்ட அரசு – தகுதிகள் என்ன? அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூ மெக்ஸிகோ விளையாட்டு மற்றும் மீன் துறை கரடிகளைப் பாதுகாக்கும் ஏஜென்ஸி தனது பேஸ்புக் பக்கத்தில் “கரடிகளை கட்டிப்பிடிக்க ஆட்கள் தேவை” என்ற பதிவு தான் இப்போது பேச்சுபொருளாகியிருக்கிறது. இந்த வேலையில் பணியாற்ற விரும்புபவர்களின் தகுதிகள் குறித்தும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 661 views
- 1 follower
-
-
மனாமா: தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளைக்கு, டிவிட்டர், பேஸ்புக்கில் ஏகப்பட்ட தோழியர் இருந்ததால் கடுப்பாகிப் போன சவூதி அரேபியப் பெண் அந்த திருமணத்தையே ரத்து செய்து விட்டார். இந்தப் பெண் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் டிவிட்டர், பேஸ்புக், பிளாக் ஆகியவற்றை கடந்த 2 வாரமாக ஆய்வு செய்தாராம். அப்போது அதில், தனது வருங்கால கணவருக்கு ஏகப்பட்ட பெண் தோழிகள் இருப்பதையும், அவர்கள் ஏகப்பட்ட மெசேஜ்களை அவருக்கு அனுப்பி வருவதையும் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம். மேலும், அந்தப் பெண்கள் தனது வருங்கால கணவர் குறித்து தெரிவித்திருந்த கமென்ட்டுகள் உள்ளிட்டவையும் அவருக்குப் பிடிக்கவில்லையாம். பார்த்தார், இந்தத் திருமணமே வேண்டாம், மாப்பிள்ளையும் வேண்டாம் என்று முடிவு செய்த…
-
- 4 replies
- 661 views
-
-
உலகிலேயே மிகவும் நிறைகூடிய வெங்காயத்தினைக்கொண்ட நாடு என்ற பெருமையை பிரித்தானியா பெறுகின்றது. Nottinghamshire , Newark ஐச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியான Glazebrook 17lb 15.5oz நிறையுடைய வெங்காயத்தினை வளர்த்து, 2005 ஆம் ஆண்டின் John Sifford இன் சாதனையை முறியடித்து COVETED விருதை வென்றுள்ளார். Harrogate மலர் கண்காட்சியிலேயே இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு JOHN SIFFORD இன் வெங்காயத்தின் நிறை 16lb 8.37oz ஆக இருந்தது. முன்னாள் பட்டைய அளவியலாளரான 67 வயதுடைய Glazebrook , தாம் இந்த விருதை தட்டிச்செல்வதில் பெருமகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே மூன்று உலக சாதனைகளுக்கு சொந்தமானவராவார். அதிக நிறையுடைய உருளைக்கிழங்கு , parsnip மற்றும் மிகவும்…
-
- 3 replies
- 661 views
-
-
-
- 0 replies
- 661 views
-
-
12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இங்கிலாந்தில் 14 வயது சிறுவன் கைது [Wednesday, 2014-04-23 12:09:49] இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான். இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளி சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறா…
-
- 7 replies
- 661 views
-
-
-
2073 நவம்பர் 27: " அமெரிக்கா ஒதுங்கிக்கொள்ளாவிட்டால் தமது கப்பல்களை மறந்துவிடவேண்டியதுதான்" தமிழ்க் குடியரசின் முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி பதிலடி. தமிழ் மக்களால் 'நாட்டுத் தந்தை' நாளாக கடைபிடிக்கப்படும் அந்நாட்டின் விடுதலை இயக்கத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளான நேற்று 'தமிழ்க்குடியரசு வானிலை ஆய்வு மையம்' புதிய தலைமைச்செயலகக் கட்டிடத்தைத் திறந்துவைத்துப் பேசிய முப்படைத்தலைவர் திரு.செழியன் அகமது அலி, அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பேசினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனைத்துலகக் கடல் எல்லையில் தமிழ்க்குடியரசுக்குச் சொந்தமான ஒரு கப்பல் அமெரிக்கக் கப்பற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்திருந…
-
- 0 replies
- 661 views
-
-
பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு! கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த பெண் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அவர் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண…
-
- 0 replies
- 661 views
-
-
இறந்தவர்களை வெளியே எடுத்து குடும்பத்தாருடன் கொண்டாடப்படும் திருவிழா! இந்தோனேசியாவின் டோராஜாவில் வசிப்பவர்கள் தங்கள் இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் சென்று கொண்டாடுகிறார்கள். திருவிழா ‘மானீன்’ என அழைக்கப்படுகிறது. இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு , சுத்தம் செய்யப்பட்டு, புதிய ஆடைகள் அணிவிக்கப் படுவார்கள் . தொலைதூரத்திலிருந்து வரும் உறவினர்கள் விருந்துண்டு, கதைகளை பரிமாற்றிக்கொள்ள வருகிறார்கள். இறந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிகரெட்டுகள் கூட வழங்கப்படுகின்றன, ஏனென்றால் ஆவி உடலுக்கு அருகில் உள்ளது மற்றும் கவனிப்பை விரும்புகிறது என்பதால். (மருந்துகள் பயன்படுத்தி உடல்…
-
- 4 replies
- 660 views
-
-
கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் 'சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் 'இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய 'அக்ஷய் தாம் பிருந்தாவன்' பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்ட…
-
- 1 reply
- 660 views
-
-
அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான். பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன்…
-
- 5 replies
- 660 views
-
-
கொலம்பியாவில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், உடலின் பின்னழகை அதிகரித்துக் கொள்வதற்காக செய்துகொண்ட சட்டவிரோத சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். 25 வயதான யெசிக்கா ஹில்டன் எனும் இவர், தனது உடலின் பிருஷ்டப் பகுதியை பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கிக்கொள்ள விரும்பினார். இதற்காக அவரின் பிருஷ்டப் பகுதியில், பொலிமர் வகைப் பொருட்களை வைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத சத்திரசிகிச்சை வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மேற்படி பொலிமர் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் கசிந்து அவரின் உடலில் பரவ ஆரம்பித்தன. இப் பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். …
-
- 7 replies
- 660 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி, ஹிலாரி கிளின்டன் பார்ப்பதற்கு, அமைதியானவராக தெரிந்தாலும், அவருக்குள் ஒரு மிருகம் உறங்கி கொண்டிருப்பது, சமீபத்தில், ரோஜர் ஸ்டோன் மற்றும் ராபட் மாரோ இணைந்து எழுதிய, 'தி கிளின்டன்ஸ் வார் ஆன் விமன்' என்ற புத்தகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹிலாரி, பயங்கர கோபக்காரர்; கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், ஊழியர்களை அடி, பின்னி எடுத்து விடுவார். இவரது அடி, உதைக்கு, பில் கிளிண்டன் கூட தப்பியது இல்லை என்றும், பலமுறை, கிளின்டனை அறைக்குள் விட்டு, கதவை சாத்தி, கும்மி எடுத்துள்ளதாக இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் கிளின்டன் சிக்கியபோது, ஹிலாரியின் கோபம், உச்சக்கட்டத்தை அடைந்ததாக…
-
- 8 replies
- 660 views
-
-
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இ…
-
- 1 reply
- 660 views
-
-
“25 யூன் 2021இல் சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26) யேர்மனியில் வான் என்ற இடத்தில் ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” இப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங். 30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு ஆசிய சிற…
-
- 2 replies
- 659 views
-
-
என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? ராஜ்சிவா என்ன ஒளிந்திருக்கிறது அங்கே? - 30 - லாரா சொல்வது உண்மையா? பறக்கும்தட்டு இனி நான் சொல்பவை, அவநம்பிக்கையின் உச்சம். எவற்றுக்கும் என்னால் உத்தரவாதம் தர முடியாது. உலகம் முழுவதும் பேசப் படுவதையும், அறிந்தவற்றையும் சொல்கிறேன் பிரீமியம் ஸ்டோரி 1969-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி, ஜார்ஜியாவிலிருக்கும் (Georgia) சிறிய நகரொன்றின் உணவகத்தில், இரவு உணவருந்திவிட்டு நண்பர்கள் சிலர் வெளியே வந்தனர். அவர்கள் மொத்தமாக 26 பேர் இருந்தார்கள். உணவகத்துக்கு வெளியே வந்து சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது ஒரு நண்பன், ‘‘அங்கே பாருங்கள்...’’ என்று வானத்தைக் காட்டி அலறினான்…
-
- 2 replies
- 659 views
-
-
வீட்டு வேலைகளில் உதவ மறுத்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்த மனைவி சர்வதேச பெண்கள் தினத்தில் தனக்கு மலர்களை வழங்கி வாழ்த்துத் தெரிவிக்க தவறியதுடன் வீட்டு வேலைகளிலும் தனக்கு உதவ மறுத்தமைக்காக தனது கணவரின் பிறப்புறுப்பை மனைவியொருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் வட கிழக்கு ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது. வஸ்லுயி பிராந்தியத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்ப வம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மரினெலா பெனீ என்ற 40 வயது மனைவியே இவ்வாறு தனது கணவரை மோசமான முறையில் தாக்கியுள்ளார். இதனால் பிறப்புறுப்பில் படுகாயத்துக்குள்ளான அய…
-
- 8 replies
- 659 views
-
-
[size=3]பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டத[/size] [size=3]ு. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.[/size] [size=3]அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில்[/size][size=3] மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி…
-
- 0 replies
- 659 views
-
-
யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855
-
- 3 replies
- 659 views
-
-
லுணுகலை பொலிஸ் லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று (23.09.2020) பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தது லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 658 views
- 1 follower
-