செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
-
- 2 replies
- 942 views
-
-
தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில் பதிலளிக்கும் அன்புமணி - எம்.பி புகார் ஆகஸ்ட் 09, 2007 தென்காசி: நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்டால் அதற்குத் தமிழில் பதிலளிக்காமல் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி என்று தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரை புகார் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பாத்துரை எம்.பி செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 5 லட்சமும், பூலாங்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி கூடுதல் கட்டிட பணிகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், அப்பாத்துரை எம்.பி பேசுகையில், நாடாளுமன்…
-
- 2 replies
- 1.2k views
-
-
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம் சினிமா ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர் !அந்த கதை உருவான கதை 1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் … ” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ” போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்... காமராஜர் பதட்ட…
-
- 2 replies
- 882 views
-
-
மன்னாரில்... திருட்டு பழி சுமத்திய, 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்! மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி…
-
- 2 replies
- 337 views
-
-
வரலாறு: மிளகாய் 'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாய…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெர்மனியில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி சென்ற.. பஸ் ரயில்வே கேட்டை கடக்கும் பொழுது எதிர்பாரவிதமாக ரயில் வரும் பாதையிலையே நின்றது. ரயில் வருவதற்கு 1 நிமிடம் முன் அந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த பேருந்தில் பயணம் செய்த 60 குழந்தைகளையும் இறக்கிவிட்டு அவரும் உயுருடன் தப்பினார்
-
- 2 replies
- 362 views
-
-
புலி சிங்கத்தை ஒரு கடியில் கொன்றது! துருக்கியில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் நடந்த சம்பவம். இரண்டு கூண்டுகளையும் பிரித்து நின்ற வேலியில் காணப்பட்ட சிறு துவாரத்தினூடே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்றது புலி. அங்கே நடந்த சண்டையில் புலியானது சிங்கத்தின் கழுத்தில் கடித்தது. அதனால் மூளையிலிருந்து இருதயத்திக்குச் செல்லும் பிரதான நாளம் புலியின் பற்களால் கிழிக்கப் பட்டதால் சிங்கத்தைக் காப்பாற்ற முடியவில்லை. Tiger kills lion in Turkish zoo A Bengal tiger has killed a lion at the Ankara Zoo in Turkey after it entered the lion's enclosure via a hole in the fence that separated the two animals. Skip related content RELATED PHOTOS / VIDEOS Tiger kills lion in Tu…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா
-
- 2 replies
- 459 views
-
-
இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பிகள். ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு பொறாமை காரணம் அவரை விட தனது தோழி அழகானவள் என்பதால், எனவே நயோனி ஓனி அழகை சிதைக்க மேரிகோனி முடிவு செய்தார். இதற்காக ஆசிட்டை வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/360544
-
- 2 replies
- 968 views
-
-
மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்! மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், எனினும் இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1364023
-
- 2 replies
- 406 views
- 1 follower
-
-
இனிப்பு வாங்குவதற்காக 2 கி.மீ. தூரம் நடந்து சென்ற 3 வயதுக் குழந்தை [19 - August - 2008] பிரிட்டனைச் சேர்ந்து 3 வயதுக் குழந்தை ஒன்று இனிப்பு பண்டம் வாங்குவதற்காக நள்ளிரவில் 2 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து சென்ற சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த அமி என்பவரின் மாக்ஸ் மெக்ராத் என்ற மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளது. மாக்சுக்கு சுவீட் என்றால் மிகவும் விருப்பம். சில நாட்களுக்கு முன் இரவு படுக்கைக்கு போகும் முன் தன் தாயிடம் சுவீட் கேட்டான், காலையில் வாங்கித் தருகிறேன் இப்போது தூங்கு என தாய் கூறிவிட்டார். நள்ளிரவாகி விட்டது ஆனால்,மாக்ஸ் தூங்கவில்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் கல்யாணம்- திருச்சியில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 14, 2010, 16:05[iST] திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம் நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள். இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆ…
-
- 2 replies
- 829 views
-
-
ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் உள்ள மயானமொன்றில் மனித மண்டையோடுகளை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு மற்றும் சில பகுதிகளில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படும் மாந்தீரிகத்துடன் தொடர்புபட்ட சில வேளைகளுக்காக இவை பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மண்டையோடுசுமார் 200,000 ரூபா வரை விற்பனையாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=6495
-
- 2 replies
- 391 views
-
-
. புலிக்கும், சிங்கத்துக்கும் பிறந்த குட்டி. "லைகர்" முன்பு குதிரையும் கழுதை இணையும் போது.... பிறந்தது கோவேறு கழுதை என்னும் போது நகைச்சுவையாக சொல்கிறார்கள் என்று நினைத்தேன். இப்போ... இந்தப் படங்களில் சிங்கத்துக்கும், புலிக்கும் பிறந்ததை "லைகர்" என்று சொல்கிறார்கள். http://www.youtube.com/watch?v=1zOWYj59BXI&feature=related http://www.youtube.com/watch?v=CmUt1h2217o .
-
- 2 replies
- 1.1k views
-
-
குளிக்காமல் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்த இரான் தாத்தா அமோ ஹாஜி 94 வயதில் மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP ''உலகிலேயே அழுக்கான மனிதர்'' என்று ஊடகங்களால் கூறப்பட்ட ஓர் இரானிய தாத்தா தமது 94 வயதில் மரணமடைந்துள்ளார். பல்லாண்டுகளாக குளிக்காமல் இருந்த இவர் குளித்த சில மாதங்களிலேயே இறந்துள்ளார். மனிதர்கள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் தனியாக வசித்து வந்த அமோ ஹாஜி எனும் இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்தார். குளிப்பது தமது உடல்நலத்தை பாதிக்கும் என்று அமோ ஹாஜி கருதியதால், அதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார். இரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த அமோ …
-
- 2 replies
- 272 views
- 1 follower
-
-
ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழிவறைக் கடதாசிகள்; அமெரிக்காவில் அதிகம் விற்பனை 2016-06-08 10:01:53 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழிவறைக் கடதாசி கள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. சீனாவில் ட்ரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த கடதாசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள இணைய வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்க விற்பனை நிறுவனங்கள், ட்ரம்ப் கழிவறை கடதாசிகளை வாங்க முன்பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் 50 நிறுவனங்களிடம் இருந்து முன்பத…
-
- 2 replies
- 266 views
-
-
வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …
-
- 2 replies
- 416 views
-
-
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் புதிய வகையான மீன் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (22) அகப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரது படகில் சென்ற மீனவர்களின் வலையிலேயே இந்த மீன் அகப்பட்டுள்ளது. கறுப்பு மற்றும் சாம்பல் நிறமும் கொண்ட இந்த மீன் 07.5 கிலோகிராம் எடையும் 04 அடி நீளமும் உடையதாகக் காணப்படுகின்றதென படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார். இப்புதிய வகை மீன் தொடர்பில் பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார். (எம்.எம்.அனாம்) http://tamil.dailymirror.lk/--main/119082-2014-07-22-08-45-00.html
-
- 2 replies
- 659 views
-
-
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: வருடப் பலன் சொல்லும் போது .................................. குறிப்பிட்ட தேதியில் இருந்து குறிப்பிட்ட தேதிக்குள் இயற்கை சீரழிவுகள், மாற்றங்கள் வரும் என்று சொல்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டினுடைய விவரமும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தால் ஒரளவிற்கு நம்மால் கணிக்க முடியும். சில நாடுகளுடைய இயற்கை அமைப்புகளை வைத்து குறிப்பிட்ட கிரகங்கள் குறிப்பிட்ட நாடுகளை ஆள்கிறது என்ற கணக்கை வைத்திருக்கிறோம். ஆனால், மேலும் விளக்கம், உருவான ஆண்டு இதெல்லாம் கிடைத்தால் முழுமையாகக் கணிக்க முடியும். பொதுவாக, புத்த மத நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பதை முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் சனி புதன் வீட்ட…
-
- 2 replies
- 754 views
-
-
கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......
-
- 2 replies
- 459 views
-
-
வாஷிங்டன் :அமெரிக்க படையினரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும், தனது குடும்பம் குழந்தைகளுடன் பாதுகாப்பாகவே இருக்கிறார் அல்-குவைதாவின் ஒசாமா பின் லாடன். ஆறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வர்த்தக மையத்தின் மீது அல்-குவைதா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து, அதன் தலைவர் ஒசாமா பின் லாடனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது அமெரிக்கா.அமெரிக்காவின் சி.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பின்,பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு தலைவர், தனது பிரிவினரிடம், `ஒசாமாவின் தலையை அறுத்து, பெட்டியில் வைத்து கொண்டு வாருங்கள். எப்போதும், ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டி உங்களுடன் இருக்கட்டும்' என்று உத்தரவிடும் அளவுக்கு கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.அமெரிக்க படையினரும், உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
இப்படியும் ஒரு வாழ்க்கை! சேர்பியாவின் நிஸ் நகரத்தைச் சேர்ந்த நபரொருவர் 15 வருடங்களாக மயானத்தில் வசித்து வருகின்றார். பிரடிஸ்லவ் ஸ்டோஜனோவிச் என்ற 43 வயதான நபரே மயானத்தில் கல்லறையொன்றினுள் வசித்து வருகின்றார். கடன் சுமை காரணமாக தனது வீட்டை இழந்த பிரடிஸ்லவ் பின்னர் வீதியில் தங்கியுள்ளார். எனினும் கடும் குளிர் காரணமாக மயானத்திற்கு வந்த அவருக்கு அங்கு வாழ்வது பிடித்துப் போகவே நிரந்தரமாகவே தங்கிவிட்டார். அங்கு வரும் சிலர் தனக்கு உணவு கொண்டுவந்து தருவதாகக் கூறும் பிரடிஸ்லவ் சிலவேளைகளில் குப்பைத் தொட்டியிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மயானத்தில் வாழ்வதில் தனக்கு எவ்வித பயமும் இல்லையெனவும், பசியோடு இருப்ப…
-
- 2 replies
- 546 views
-
-
தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொள்ளை: நால்வர் கைது வாழைச்சேனை- புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு நோயாளிகள், கொள்ளை சம்பவமொன்று தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றை களவாடியுள்ளதாக வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த சந்தேகநபர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு கடந்த 12ஆம் திகதி நிறைவடைந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெ…
-
- 2 replies
- 410 views
-
-
இது ஒரு கசப்பான உண்மை.. பள்ளி இறுதித் தேர்வில் முதன்மையாக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுபவர்கள் பொறியாளர்களாகவோ,மருத்துவர்களாகவோ ஆகிறார்கள். இரண்டாம் நிலையில் மதிப்பெண்கள் பெறுபவர்கள் தேர்ச்சி அடைந்து ,M.B.A. படித்து மேலாளர்கள் பதவி பெற்று முதல் தரத்தில் தேறியவர்களுக்கு மேல் அதிகாரிகளாக வருகிறார்கள். மூன்றாம் நிலையில் தேர்ச்சி அடைபவர்கள் அரசியலில் நுழைந்து அமைச்சர்களாக ஆகி முதல் இரண்டு நிலைகளில் தேறியவர்களை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்கிறார்கள். படிப்பே ஏறாமல் தேர்வில் தோல்வி அடையும் சிலர் ரவுடிகள்,,தாதாக்கள் ஆகி மேலே உள்ள மூன்று தரப்பினரையும் நடுநடுங்க வைக்கின்றனர். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காதவர்கள் பெரிய சுவாமிகளாகவும்,குருக்களாக…
-
- 2 replies
- 599 views
-
-
மன்னாரில்... கரடி கடிக்கு, இலக்காகி... பலர் காயம், ஒருவர் வைத்தியசாலையில்! மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு,நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு இலக்காகியுள்ளனர். அதில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக குறித்த கரடியின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எரிபொருள் பிரச்சனை காரணமாக கரடியை பிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இரவு நேரங்களில் கரடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் அதிகாலை நேரங்களில் நடமாடும் மக்களை தாக்குவதாகும் பாதிக…
-
- 2 replies
- 307 views
-