செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கேரளத்தைக் கலக்கும் கொரோனா தேவி வழிபாடு! மின்னம்பலம் கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. அங்கு கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தைத் சிலையாக நிறுவி அதற்கு பூஜை …
-
- 2 replies
- 641 views
- 1 follower
-
-
வேற்று கிரகவாசிகளை ஏன் கண்டறியவில்லை? விஞ்ஞானிகள் விளக்கம் வேற்று கிரகவாசிகளை இதுவரை ஏன் கண்டறியவில்லை என்பதற்கான விளக்கங்களை விஞ்ஞானி அளித்து உள்ளார். தினத்தந்தி ஜெனீவா, பூமியை தவிர வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் தேடல் ஒருபுறம் நடந்து வந்தபோதிலும், வேற்று கிரகவாசிகளான ஏலியன்ஸ் பற்றிய சர்ச்சையும் தொடர்ந்து வருகிறது. அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் உருவத்தில் எப்படி இருப்பார்கள்? எந்த பகுதியில், என்ன செய்து கொண்டிருக்கின்றனர் மற்றும் அவர்கள் மனிதர்களை போன்ற உருவம் கொண்டவர்களா? என்பன போன்ற ஆயிரக்கணக்கான விடை தெரியாத கேள்விகள் நம்முன் இருக்கின்றன. இந்த வேற்று கிரகவாசிகள்…
-
- 2 replies
- 641 views
-
-
ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்- ஆடு திருடியதாக கூறி வாலிபரை நிர்வாணமாக்கி தாக்கிய கொடூரம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பால்கர் என்ற கிராமத்தில் ஒருவர் வளர்த்து வந்த ஆடு திருடு போனது. அந்த ஆட்டை திருடியதாக 16 வயது வாலிபரை பிடித்து 3 பேர் சேர்ந்து சரமாரியாக அடித்துள்ளனர். அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததுடன், முகத்தில் கரி பூசி உள்ளனர். தலை முடியையும் வெட்டி உள்ளனர். ஆடு திருடிய குற்றத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் அடிப்ப…
-
- 5 replies
- 641 views
-
-
பெண் எம்.பி. கணவருடன் காரில் சில்மிசம் : வெடித்தது குண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்ய கட்சியை சேர்ந்த பெண் எம்.பி Oksana Bobrovskaya (30) மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் காருக்குள் வைத்து உறவு கொண்டிருந்த போது குண்டு வெடித்து உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று, சைபீரியா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் வைத்து இவரின் காரில் குண்டு வெடித்துள்ளது. அதன்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அரை நிர்வாண நிலையில் எம்.பி மற்றும் அவரது கணவரின் உடல்…
-
- 0 replies
- 640 views
-
-
இரண்டு சில்லில் தரையிறங்க முற்பட்ட விமானம் முதல் முயற்சி பயனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சி கடைசி வினாடியில் .... Aircraft's front wheels failed to deploy on 1st attempt http://www.cbc.ca/news/canada/montreal/story/2011/03/29/quebec-jet-landing-youtube.html
-
- 0 replies
- 640 views
-
-
பாரிஸ்: கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் க…
-
- 1 reply
- 640 views
-
-
FILE உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட சுரங்க இரயில் பாதைக்கு இன்றுடன் 150 வயது ஆகிறது. உலகின் முதல் இரயில் சுரங்க பாதை லண்டனில் அமைந்துள்ளது.1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி துவங்கப்பட்ட இந்த இரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை படிப்படியாக விரிவடைந்து இன்று 402 கி.மீட்டர் நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1301/10/1130110031_1.htm
-
- 1 reply
- 640 views
-
-
சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய்யப்பட்டவை. ஆனால் இது உண்மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப்படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரிசோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் பிறகாவது வேகமாக வாகனமோட்டுபவர்கள் தங்களது வேகத்தை குறைக்கட்டும். - - http://youtu.be/6dI5ewOmHPQ http://puthiyaulakam.com/?p=3221
-
- 0 replies
- 639 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான யுவதியொருவர் பிக் அப் வாகனமொன்றை தனியாக தூக்கி, அதன் அடியில் சிக்கியிருந்த தனது தந்தையை காப்பாற்றியதுடன் 3 சக்கரங்களை மாத்திரம் கொண்டிருந்த வாகனத்தை செலுத்திச் சென்று பெரும் தீ விபத்தையும் தவிர்த்தமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த சார்லட் ஹஃபெல்மீர் எனும் இந்த யுவதி கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இந்த சாகசத்தைப் புரிந்தார். அன்றைய தினம் சார்லட்டின் தந்தையான எரிச் ஹஃபெல்மீர் தனது வீட்டிலுள்ள கராஜில் பிக் அப் ட்ரக் ஒன்றை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வாகனம் திடீரென ஒரு புறமாக சரிந்தது. எரிபொருள் கசிந்துகொண்டிருந்ததால் கராஜில் தீ பரவ ஆரம்…
-
- 2 replies
- 639 views
-
-
கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 11:35.40 AM GMT +05:30 ] கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ராட்சத எரிகற்கள் தாக்கியதாக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாக…
-
- 4 replies
- 639 views
-
-
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள் முக்கியமானது.அது சிலருக்கு திருமண நாளாய் இருக்கும்.சிலருக்கு நினைவு நாளாய் இருக்கும்.இன்றைய நாள் எனக்கு முக்கியமானது .ஆறுவருடங்களுக்கு முன் இதே நாளில் எனது இடது கால் போயிற்று.மன்னார் களமுனையில் கூப்பிடு தூரத்தில் நடந்த சண்டையில் எனது இரு கால்களும் சல்லடையாக்கப்பட்டது.இடது கால் இடுப்பில் இருந்து தோலில் தொங்கிய ஞாபகம்தான் என் இறுதி ஞாபகம்.நான் இறந்து போவதாய்த்தான் நினைத்தேன்.
-
- 8 replies
- 639 views
-
-
'அம்மா ஆன்மா என்ன சொல்லுதுன்னா?' - பதற வைக்கும் ஆவி சயின்டிஸ்ட் அரசியல்ல நடக்கிற கொடுமைகளையெல்லாம் பார்க்கிறப்போ பேசாம ஊரை விட்டுப் போயிடலாம்னு ஓர் எண்ணம் வந்துச்சு... அப்போதான் சின்னதா ஒரு யோசனை. நாம ஏன் இந்த மனுஷன்கிட்ட பேசக் கூடாது? 'ரமணி ஆவியுலக ஆராய்ச்சியாளர்'. இப்படி முழுசா சொன்னாதான் அவருக்குப் பிடிக்கும் இல்லைன்னா என் மேல பேயை ஏவி விட்டுடுவார். போறதுதான் போறோம் இப்போ இருக்கிற நிலைமையில் அம்மா ஆன்மா என்ன சொல்லுதுனு ஒரே ஒரு கேள்வியை கேட்டுட்டுப் போகலாம்னு முடிவு பண்ணி இவருக்கு ஒரு போன் போட்டேன். மொதல்ல இவரைப் பற்றி ஒரு அறிமுகம். சென்ற வருடம் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார் என்று 'எம்.ஜி.ஆர்', 'அண்ணா' போன்ற ஆன்மாவுடன் பேசிய…
-
- 5 replies
- 639 views
-
-
மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
-
- 2 replies
- 639 views
-
-
பிரேசிலின் தொலைதூரப் பகுதியில் உள்ள அமேசான் காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் விமானி ஆண்டோனியோ சேனா தன்னந்தனியாக மாட்டிக்கொண்டபோது, அவரைச் சுற்றி கருஞ்சிறுத்தைகளும், பெரு முதலைகளும், அனகோண்டா பாம்புகளும் உள்ளன என்பதை அறிந்து கொண்டார். அமேசான் காட்டுக்குள் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின் தம்மைச் சுற்றியுள்ள உயிர்க்கொல்லி விலங்குகள் குறித்து மட்டுமல்ல, நீர், உணவு, உறைவிடம் ஆகியவை குறித்தும் அந்த 36 வயது விமானி கவலைப்பட வேண்டியிருந்தது. தாம் மீட்கப்பட பல நாட்கள் ஆகும் என்று ஆண்டோனியோ அச்சப்பட்டது அப்படியே நடந்தது. விமானம் விபத்துக்குள்ளான பின் ஒரு மாத காலத்துக்கும் மேல் தாம் தனிமையில் உயிர் வாழப் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது அவர் எதிர்பார்க்கவில்லை. …
-
- 0 replies
- 639 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீடுகளுக்குள் திரண்டு நிற்கும் மேகங்களின் கண்காட்சி, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. உயரமான மலைப் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்குள்ளேயே மேகங்கள் திரண்டு நிற்கும்போது எடுக்கப்பட்ட அரியப் புகைப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காண்பதற்கரிய அந்த காட்சிகளை பதிவு செய்து எடுக்கப்பட்ட அபூர்வ புகைப்படங்கள் கண்காட்சி வருபவர்களை வியக்க வைக்கிறது. http://www.puthiyaulakam.com/2013/01/clouds-in-the-houses-of-the-exhibition-in-london.html
-
- 3 replies
- 638 views
-
-
நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான நகர்விற்கு ஆதரவு தேடி அவர் அங்கு சென்றுள்ளதாகச் சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறு சில இணையத் தளங்கள், டெல்லியிலுள்ள எரிசக்தி வள பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டத்தினை ஏற்றுக்கொள்ளவே நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் அங்கு செல்கின்றார் என்று தெரிவித்துள்ளன. காரணங்கள் எதுவாயிருந்தாலும், அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இந்தியத் தலைநகருக்கு மீண்டும…
-
- 2 replies
- 638 views
-
-
ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந…
-
- 3 replies
- 638 views
-
-
Discovery and NHK captured the legendary giant squid on film deep in the Pacific Ocean.
-
- 3 replies
- 638 views
-
-
ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையி…
-
- 0 replies
- 638 views
-
-
லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பத…
-
- 4 replies
- 638 views
-
-
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார். அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார். பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடை களை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார். இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார். மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத…
-
- 2 replies
- 638 views
-
-
ரஷியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் மிளகாய் பொடி தூவிய திருடனை, பெண் ஊழியர் துடைப்பத்தால் அடித்து துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நோவோஸிபிரிக் என்ற இடத்தில் உள்ள எரிவாயு நிலையத்தின் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த திருடன், மிளகாய்ப்பொடியை தூவி அங்கிருந்த ஊழியரை விரட்டிவிட்டு பணத்தை திருடுகிறான். https://www.msn.com/en-ca/video/watch/employee-at-siberian-gas-station-kicking-robber-out-with-mop/vi-BBY52aT அவனை பிடிக்க முயன்ற மற்றொரு பெண் ஊழியர் மீதும் மிளகாய் பொடியை தூவ முயற்சிக்கிறான். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் ஊழியர், அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து திருடனை அடித்து அங்காடியில் இருந்து விரட்டுகிறார். பெண்ணின் இந்த துணிச்சலான …
-
- 0 replies
- 638 views
-
-
ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள் : பேராசிரியர் தகவல் பெங்களூரு : "மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது. எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்…
-
- 0 replies
- 638 views
-
-
சென்னை: கடமையாக குடிக்கப் போன இடத்தில், குவார்ட்டர் பாட்டிலில் தவளை ஒன்று கிடந்ததால் குடிகார குடிமகன் ஒருவர் டென்ஷனாகி விட்டார். இதையடுத்து தனது வக்கீல் சகிதம் பிரஸ் மீட் வைத்து தனது மனக் குமுறலை இன்று கக்கினார். சம்பந்தப்பட்ட நபரின் பெயர் தென்னரசு. அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்னரசு, சென்னை குமணன் சாவடி பஸ் ஸ்டாண்ட் பக்கமாக உள்ள டாஸ்மாக் கடைக்குப் போய் பிராந்தி வாங்கினார். குவார்ட்டர் பாட்டில் வாங்கினார். இந்த பிராந்தியானது, லேட்டஸ்டாக களம் இறக்கப்பட்டுள்ள பின்லாந்து நாட்டு சரக்காகும். படு ஆவலோடு குவார்ட்டர் பாட்டில் மூடியைத் திறந்து எட்டிப் பார்த்தபோது உள்ளே ஒரு தவளை செத்துக் கிடந்ததைப் பார்த்து வாந்தி வராத குறையாக டென்ஷாகி விட்டார். உடனே தனது வக்கீல் திருநாவுக்கரசுக்க…
-
- 1 reply
- 637 views
-
-
இது தான் வேற்றி கிரக வாசியின் அழுகிய சடலம் என ஐஸ் பெட்டியில் ஒரு விநோத உடலைக் காட்டி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். விண்ணில் சில பறக்கும் தட்டில் வேற்று கிரக வாசிகள் அடிக்கடி பூமிக்கு வருவதாகவும், இங்குள்ள சூழ்நிலைகளை பார்த்து விட்டு செல்வதாகவும் அடிக்கடி செய்திகள் உலா வருவது எல்லாம் பழைய கதை. அடுத்தகட்டமாக, இது தான் வேற்றுகிரகவாசியின் போட்டோ, வீடியோ என ஒரு கும்பல் கிளம்பியது. இப்பொழுது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக, இது தான் வேற்றுக்கிரக வாசியின் சடலம் என திகில் காட்டியிருக்கிறார் சீனாக்காரர் ஒருவர். தகவலறிந்த போலீசார் லீயின் வீட்டுக்கு சென்று நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாகப்பட்டது, நம்ம லீ சார், சரியான புரூடா மாஸ்ட…
-
- 0 replies
- 637 views
-