செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது. அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார். முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹொட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். பிரமுகர் ஒருவர் பிரதமர் பதவியை பெற ஞானாக்காவின் உதவியை நாடிச் சென்றதாக…
-
- 4 replies
- 619 views
-
-
வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி' என கூறப்படுகிறது. ஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் 'செல்ஃபி' எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான 'தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்' மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும். ஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் 'செல்ஃபி' எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு …
-
- 0 replies
- 619 views
-
-
அடிமட்டத்திலிருந்து புறப்பட்டு இமாலய வெற்றி பெற்ற ஒரு தமிழன் வேறு யாருமல்ல? அவுஸ்ரேலியாவின் முன்னோடி பணக்காரர்களில் ஒருவரான மகே சின்னத்தம்பி! அவர்கூட யாழ் வடமராட்சியை சேர்ந்தவரே. இவரது தாய் தகப்பன் புலோலி, பருத்தித்துறையை சேர்ந்தவர்கள். மலேசியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் கல்வி கற்று, அங்கேயே தொழில் தொடங்கி, தனது ஒரே கனவான மாபெரும் நகரைத் தனிமனிதனாக உருவாக்கி வரும் அந்த அதிசய மனிதர்.. உலகில் தனிநபர் ஒருவரால் உருவாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield (www.greaterspringfield.com.au) என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை…
-
- 0 replies
- 619 views
- 1 follower
-
-
இலங்கையின் கோட்டை இராஜதானியை ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னனின் 19 பரம்பரையை சேர்ந்த இளவரசி சீனாவில் வசித்து வருவதாக சீனா நடத்தி வரும் BRISL டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பரம்பரையை சேர்ந்தவர் என கருதப்படும் இந்த இளவரசி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடந்த 26 ஆம் திகதி நடந்த வெசாக் பௌர்ணமி தின நிகழ்வில் கலந்துக்கொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹேனவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அந்த டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.jaffnamuslim.com/2021/05/blog-post_824.html
-
- 0 replies
- 619 views
-
-
நடையாக நடக்க வேண்டியிருக்கிறது என எப்போதாவது நொந்துகொள்ள நேர்ந்தால் அமெரிக்க தொழிலாளி ஜேம்ஸ் ராபர்ட்சனை நினைத்துக்கொள்ளுங்கள். தினமும் நடையாக நடக்க வேண்டும் என்றாலும் அவரை நினைத்துக்கொள்ளுங்கள், தானாக ஊக்கம் பிறக்கும். ஏனெனில் அவர் தினமும் 33 கிமீ நடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக, தனது பணியிடத்திற்கு இப்படி 33 கி.மீ தொலைவு நடந்து வந்து கொண்டிருக்கும் இந்த கடமை வீரரின் மன உறுதியையும், ஈடுபாட்டையும் பார்த்து நெகிழ்ந்து போனவர்கள், இணையம் மூலம் கைகொடுத்து அவருக்கு கார் வாங்கி கொடுக்க நிதியை அள்ளிக்கொடுத்துள்ளனர். அவருக்கு கார் வாங்குவதற்காக 25,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தற்கு மாறாக ஒரே நாளில் ஒரு லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக அள்ளிக்கொடுத்த…
-
- 2 replies
- 619 views
-
-
கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுமா? ஒ ரு நகைச்சுவை நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட நிகழ்வு, ஒரு புதிய தொடக்கம். நெடிய தமிழ் சினிமா மரபை எடுத்துக்கொண்டால், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா இருவரின் கலவையும் தொடர்ச்சியும் என்று விவேக்கைச் சொல்லலாம். பழைமைவாதத்தையும் மூடத்தனத்தையும் சிரிக்கச் சிரிக்க விமர்சித்து சிந்திக்க வைக்கும் நகைச்சுவைப் பாணி அவருடையது. சமூக மாற்றத்துக்கான பகுத்தறிவுக் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அன்றாட வாழ்விலும் சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கும் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டார். கரோனாவுக்கு எதிரான போரில், தடுப்பூசியே இன்று மன…
-
- 0 replies
- 619 views
-
-
[size=4]லண்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன.[/size] [size=3][size=4]குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.[/size][/size] [size=3][size=4]ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=3][size=4]இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்து…
-
- 5 replies
- 618 views
-
-
வாஷிங்டன், பிப். 18: சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அதிபர் ஒபாமா, திபெத் புத்த துறவி தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளர். அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை, அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளிய…
-
- 2 replies
- 618 views
-
-
-
- 2 replies
- 618 views
-
-
http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1290618097&archive=&start_from=&ucat=1&
-
- 0 replies
- 618 views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுவன் 6 வருடங்களாய் நாய் பால் குடித்து வருவதை பழக்கமாக வைத்திருக்கிறான் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் தனபாத் எனும் ஊரில் வசிப்பர் சுபேந்தர் சிங். இவர் சாலையோரம் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 10 வயதில் மொகித்குமார் என்ற மகன் இருக்கிறான். அந்த சிறுவன் தனது 4 வயது முதல் நாய் பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறான். மொகித் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நாயின் அருகில் சென்று அதனிடம் பால் குடித்துள்ளான். அந்த நாயும் அதற்கு ஒத்துழைத்து பால் கொடுத்துள்ளது. நாளடைவில் மொகித் குமாருக்கு அதுவே பழக்கமாகிவிட்டது. ஒ…
-
- 2 replies
- 617 views
-
-
அமெரிக்க அரசியல் பல்வேறு சிக்கலுக்குள் உள்ளதாக நம்பலாம். அதிலும், அண்மையில் ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தனது சகாக்களுடன் இணைந்து சமர்ப்பித்த அறிக்கை. அதில், அமெரிக்க அதிபர் வெளிநாட்டு அரசுகளை தனது அரசியல் எதிர்க்கட்சி சார்ந்தவர்களை விசாணைக்கு உள்படுத்துமாறு கேட்டதே. உலகின் ஒரு தேசப்பற்று கொண்ட இனமாக பார்க்ப்படும் இனமான அமெரிக்கர்களுக்கு இது அவமானமாக பார்க்கலாம். ஆனால், அமெரிக்க இன்றைய அதிபர் அவ்வாறான ஒருவராக தெரியவில்லை. காரணம், தனது ஊடக சந்திப்பிக்களில் தனது எதிரிகளுக்கு அறிவுரைகளை வழங்குவதாக கூறப்படுகின்றது. அதற்க்கு ஒரு சொல்லும் உள்ளது , இலத்தீன் சொல்லான Quid pro quo Quid pro quo ("something for something" in Latin)[2] is a Latin phrase use…
-
- 4 replies
- 617 views
-
-
சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4
-
- 4 replies
- 617 views
-
-
பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு உடைப்பு.. சிங்களர்களின் வெறித்தனம்! வவுனியா: சில தினங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் மட்டுமல்ல, வட இலங்கைக்கு வரும் சிங்களர்களும் பெருவியப்புடனும் மரியாதையுடனும் பார்த்துச் சென்ற தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீட்டை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கள ராணுவம். இந்த வீட்டின் சில பகுதிகளை சிங்கள ராணுவம் உடைத்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நடந்த காலத்திலும் சரி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிந்தைய நாட்களிலும் சரி, வல்வெட்டித் துறையிலிருந்த பிரபாகரனின் வீடு பெரும் மதிப்புடனே பார்க்கப்பட்டது. போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற தென்பகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்கு…
-
- 2 replies
- 616 views
-
-
சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற நால்வரில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறியப்படுகிறது, இன்று 20.8.2012 பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனவர் ஈழத்தமிழர் ஆவார். இவரைத்தேடும் நடவடிக்கை சுவிஸ் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடன் சென்ற மூவரையும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். www.irruppu.com
-
- 0 replies
- 616 views
-
-
*மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! ------------------------------நான் கொரோனா பேசுகிறேன் ---------------------------------உங்களை அழிப்பது எப்போதும்என் நோக்கமல்ல, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவேஇயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம் !!! *எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், *அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! *அணுகுண்டு வைத்திருக்கும்*நாடு நாங்கள், யாரை வேண்டுமானாலும்அழித்துக் விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! ஆயிரம் அணுகுண்டை வீசியாவத…
-
- 1 reply
- 616 views
-
-
தனது நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்த யாழ். இளைஞன் - பரிதாபமாக பறிபோன உயிர் தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தான் தங்கியிருக்கும் அறையில் கதிரையில் ஏறி கூரை மரத்தில் கயிற்றைப் போட்டு கழுத்தில் சுருக்கிட்டு தனது பெண் நண்பிக்கு நேரலை காணொளி அழைப்பை எடுத்து மிரட்டியுள்ளார். எனினும் கதிரை சரிந்ததால் நிலை தடுமாறி…
-
- 8 replies
- 616 views
-
-
தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான் : 10 வயது சிறுவன் இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான். எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த ஜெக் ஜோய் என்ற சிறுவன் தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார். தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும்…
-
- 3 replies
- 616 views
-
-
என்ன இருக்கிறது இந்த மர்ம புத்தகத்தில்? (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:17.18 பி.ப GMT ] இத்தாலியில் 1912ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட The Voynich manuscript எனப்படும் கையெழுத்து பிரதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமாகவே விளங்குகிறது. இத்தாலியில் உள்ள மடமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பல எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் வரை செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்தியை பல்லாண்டுகளாக நிபுணர்கள் புரிந்து கொள்ள முயன்றும் இன்றும் சாத்தியமாகவில்லை. ”கார்பன் டேட்டிங்” என…
-
- 0 replies
- 616 views
-
-
-
- 2 replies
- 616 views
-
-
பிரேசில் நாட்டில் 3 பெண்களைக் கொன்று அவர்களை சமைத்து சாப்பிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோர்ஜ் பெல்ட்ராவ் நீகுரோமாண்ட் (வயது 54), இசபெல் (வயது 54) தம்பதிகளுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை. இந்நிலையில், ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2 ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார். இதனையடுத்து, இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார். எனினும், புரூனா வழியாகவும் ஜோர்ஜூக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள சாலை வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்…
-
- 1 reply
- 615 views
-
-
ஜப்பானில் 7,273 தீவுகள் புதிதாக கண்டுபிடிப்பு Published By: SETHU 20 FEB, 2023 | 10:17 AM தனக்குச் சொந்தமான மேலும் 7,273 தீவுகளை ஜப்பான், கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டின் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஜப்பானுக்குரிய கடற்பகுதிகளில் 6,852 தீவுகள் காணப்பட்டன. ஆனால், புதிய ஆய்வுகளின்படி, ஜப்பானிக்குரிய தீவுகளின் எண்ணிக்கை 14,125 ஆக அதிகரித்துள்ளது என கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. இது முந்தைய எண்ணிக்கையை விட 7,273 அதிகமாகும். இது தொடர்பான உத்தியோகபூர்வ விபரம் சில…
-
- 0 replies
- 615 views
- 1 follower
-
-
சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்தியாவில் 500 ரூபாயில் கிடைக்கிறதாம்!! Feb 03 2013 09:49:48 சர்வதேச சந்தையில் 1 பில்லியனுக்கு விற்பனையாகும் டினோசர் முட்டைகள் இந்திய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் வெறும் 500 இந்திய ரூபாய்களுக்கு விற்பனையாவதாக தெரிய வந்துள்ளது. நாம் அனைவருமே டினோசர் என்ற பிரமாண்ட மிருகத்தினை படங்களில் மட்டுமே பார்த்துள்ளோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இந்த விலங்கினம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இருப்பினும் அவற்றின் எலும்புகளும், முட்டைகளும் பூமியில் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவின் மத்திய பிரதேச ம…
-
- 0 replies
- 615 views
-
-
c13ca14cbeb89ceefb29da50261955ae
-
- 5 replies
- 615 views
-
-
[img = http:///intl/en_ALL/images/logo.gif] இந்த உயர்ந்த கோபுரத்தின் உச்சியில் நிற்கும் பிம்பமே லெலி எனப்படும் பொறியியலாளர் ஆவார் .இப்போ நான் வசிக்கும் நகரம் முன்னர் கடல் ,நீரினால் சூழப்பட்ட ஒரு பகுதி .இதை இவரின் சிந்தனைக்கு ஏற்ப ஓர் நகரமாக மாற்றப்பட்டது ................ஆகவே நான் கடலினுள் வாழ்கிறேன் . https://www.facebook.com/pages/Lelystad/106032642762176
-
- 2 replies
- 615 views
-