செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
கான்பெர்ரா: ஆஸ்திரேலிய நாட்டின், புதிய தென் வேல்ஸ் பகுதியில் டாப் லோடர் இருக்கும் வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டு மூன்று மணி நேரம் தத்தளித்த வாலிபரை தீயணைப்புத் துறையினர் காப்பாற்றியுள்ளனர். இதனை தீயணைப்புத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இதுவரை தீயணைப்புத் துறை செய்திராத வகையில், முதல்முறையாக வாஷிங் மெஷினுக்குள் மாட்டிக் கொண்ட வாலிபரை காப்பாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஷிங் மெஷினின் வெளிப்பகுதியை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பின்னர் அதன் டிரம்மை உடைத்தெடுத்து, அந்த வாலிபரைக் காப்பாற்றியுள்ளனர். வாஷிங் மெஷின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு அந்த வாலிபர் காப்பாற்றப்பட்டார். வாஷிங் மெஷினை விட்டு வெளியே வந்ததும்…
-
- 3 replies
- 598 views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…
-
- 3 replies
- 598 views
-
-
கனடா-நயாகராவோல்ஸ்சை சேர்ந்த 8-வயது சிறுவன் லியோன்ஸ் எனப்படும் பெரிய நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இந்த தேர்வர் நல்ல தோற்றம், கண்ணியமானவர், சுத்தமான ஆடைஅணிந்தவராகவும் காணப்பட்டதுடன் வாடிக்கையாளர்களால் விருப்ப பட்டவராகவும் காணப்பட்டார். ஆனால் 3-ம்வகுப்பு கல்வி அறிவை மட்டுமே கொண்டிருந்தார். 8-வயது பிறைட்டன் றோஜர்ஸ் என்ற இந்த சிறுவன் திங்கள்கிழமை நயாகரா-ஒன்- த-லேக் பகுதியில் உள்ள லியோன்ஷ் தளபாட விற்பனை நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். பிறைட்ரன் ஒரு வகை மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டவர் தனது 3-வயது சகோதரிக்கு Disney Frozen Kid’s Recliner என்ற கதிரையை வாங்க நினைத்தார். தாயார் குழியலறையில் இருக்கும் சமயம் பார்த்து அவரது கைத்த…
-
- 4 replies
- 598 views
-
-
-
- 1 reply
- 597 views
-
-
சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…
-
- 5 replies
- 597 views
-
-
FORD FEST You are invited to join and enjoy celebrate With Rob Ford, Doug Ford and the FORD family Join us for live Music, Dancing, Food, Drinks, Halal Food and so much. Its a great opportunity to meet out MEGA cities MAYOR and Counselor Doug Ford. DATE : July 05,2013. TIME: 6pm - 10 pm LOCATION: THOMPSON MEMORIAL PARK 1005 Brimley Road, Scarborough. ( BRIMLEY & LAWRENCE) !!!! EVERY THING IS FREE !!!! SEE YOU ALL THERE On behalf of Ford Family Balan Alagaratnam.
-
- 1 reply
- 597 views
-
-
-
- 1 reply
- 597 views
-
-
இங்கிலாந்தில் ஓடும் காரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக தனது கணவருடன் காரில் ஹூஸ்டனை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்த பெண் பிரசவ வலியால் அவதிப்படுகிறார். அடிவயிற்றில் சீட் பெல்ட்டை மாட்டி குழந்தை பிறப்பதை தள்ளிப்போட முயற்சிக்கும் அந்த பெண், அது முடியாமல் போகவே, இறுதியில் தனது குழந்தையை தானே பிரசவிக்கிறார். எந்த பரபரப்பும் இன்றி குழந்தையை கையில் தூக்கிய அவர், குழந்தையை தடவிக்கொடுத்து சீராக மூச்சுவிடச் செய்தார். இவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தாய்மையின் மேன்மையை உணர்த்துவதுடன், சிக்கலான சூழ்நிலையில் எவ்வாறு சாமர்த்திய…
-
- 0 replies
- 597 views
-
-
28 NOV, 2024 | 12:09 PM முல்லைத்தீவு, விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் சிறுத்தை ஒன்று வீடொற்றுக்குள் புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் கிராமத்தில் திடீரென சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் உள்நுழைந்துள்ளது. இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த சிறுத்தையை மீட்டு கொண்டு சென்றுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் காடுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/199901
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
70 வயதான வயோதிப நபரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து அந்த நபரிடமிருந்து பத்து இலட்ச ரூபாவை மோசடி செய்ததாக கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பெண்ணொருவரை தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கும் படி நீதிவான் ரங்கஜீவ விமலசேன உத்தரவிட்டார்.தாரகர் சில்வா என்ற 22 வயதான சந்தேக நபரை இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவராவார். கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரின் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கூறியதாவது முறைப்பாட்டாளர் விடுமுறையில் இக் நாட்டுக்கு விஜயம் செய்த போது ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்தொன்றின் போது சந்தேக நபரான யுவதி அறிமுகம…
-
- 5 replies
- 597 views
-
-
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைக…
-
- 1 reply
- 597 views
-
-
-
- 2 replies
- 596 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும். சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப…
-
- 0 replies
- 596 views
-
-
பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் பேட் பற்றி படு ஆபாச கமெண்ட்.. மீண்டும் சர்ச்சையில் கிறிஸ் கெயில் பெங்களூர்: பேட்டி எடுத்த பெண் நிருபரிடம் ஆபாசமான முறையில் பேசியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடுபவருமான கிறிஸ் கெயில் மீது சர்ச்சை எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான 'பிக் பாஷ்-ல்' ஆடிய கிறிஸ் கெயில் டிவி வர்ணனையாளரான பெண்ணிடம் மோசமான முறையில் பேசினார். இதற்காக கெயிலுக்கு 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலியாவில் தனது அறையில் தங்கியிருந்தபோது, சாப்பாடு கொண்டு வந்த பணிப்பெண்ணிடம், இடுப்பில் …
-
- 2 replies
- 596 views
-
-
ஈழமண்ணில் இந்தியப்படைகள் நிகழ்த்திய கொலை வெறியாட்டம் சிங்களம் முள்ளிவாக்காலில் நிகழ்த்தியளவிற்கு இல்லை என்றாலும் தமிழ் மக்களது நெஞ்சங்களில் நெருஞ்சி முள்ளாக என்றைக்கும் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். 1987ம் ஆண்டு அமைதிப்படை என்ற நாமகரணத்தோடு இராசீவ் காந்தியின் பிராந்திய நலன் என்ற சாக்குமூட்டையினை முதுகில் சுமந்து ஈழமண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்களிற்கு எதிராக அரங்கேற்றிய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. எமது துன்பங்களில் இருந்து எம்மை விடுவிக்க உண்மையில் அமைதிப்படைதான் வந்துள்ளதாக நினைத்து நாம் ஆனந்தக் கூத்தாடி ஆராத்தி எடுத்து மலர்மாலை அணிவித்து நெற்றித்திலகமிட்டு வரவேற்றவர்கள் பின்னாலில் எமது இனத்தை வேட்டையாடி மாறாவடுவை எமது நெஞ்சங்களில் பத…
-
- 1 reply
- 596 views
-
-
மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொற…
-
-
- 5 replies
- 596 views
- 1 follower
-
-
யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார்.யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அவர் சர்ச்சைகளி…
-
- 0 replies
- 596 views
-
-
சீனாவின் உஹான் நகரில்(Wuhan city) வளர்ந்து வரும் தொழில் போட்டியை எளிதில் எதிர் கொள்ளும் விதமாக புதியதொரு சலுகையை அறிமுகம் செய்துள்ளது ஒரு ஜவுளி நிறுவனம். உடை இல்லாமல் அந்த கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உடைகள் வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை நிறைவேற்றியும் உள்ளது. அதாவது உள்ளாடையுடன் தம் கடைக்கு வரும் முதல் 200 பேருக்கு இலவச உடை வழங்கியுள்ளதாம் இந்த பிரபல ஜவுளி நிறுவனம். இதில் ஒரு நிபந்தனையும் உள்ளது. அது என்னவென்றால் சலுகைக்கு வருபவர் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டுமாம். இந்த சலுகையை அறிந்த சீன இளம் ஆன்களும் பெண்களும் அந்த ஜவுளிக் கடைக்கு, அறையும் குறையுமாக படையெடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் திட்டப்படி கடையும் நாடு முழுவதும் மக்களுக்கு தெரிந்துவ…
-
- 0 replies
- 596 views
-
-
சீனா மறைக்க முயன்ற கொரோனா பரவல் ரகசியத்தை அம்பலப்படுத்திய இணையக் குழு... அதிர்ச்சி உண்மைகள்! ஜெனிஃபர்.ம.ஆ China கோவிட்-19 குறித்து சிறு தகவலையும் விடாமல் சேகரித்து, வரிசைப்படுத்தி, பொதுவெளியில் கிடைக்கும் ஆதாரங்களை தொகுத்து, வூஹான் பரிசோதனை கூடத்திற்கு எதிரான சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidence) ஒன்றிணைத்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். உலகம் தட்டை என்றுதான் நீண்ட நாள்களாக நம்பிக் கொண்டிருந்தது உலகம். வௌவால்களுக்கு கண் தெரியாது, ஒரே இடத்தில இருமுறை மின்னல் தாக்காது என சமகாலத்தின் அறிவியல் அறிஞர்கள் உண்மை என நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள் எதிர்கால கண்டுபிடிப்புகளால் தவிடு பொடியாகி இருக்கின்றன. அப்படித்தான்…
-
- 0 replies
- 596 views
-
-
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் கிட்டதட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடன் அடகுக் கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் என்பவர். தன்னுடைய குடும்பத்துடன் கிடாரிப்பட்டியில் வசித்து வந்தார். அங்கு "ஐயப்பா அண்ட் கோ" என்ற பெயரிலான அடகுக் கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். மேலும், கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கிடாரிப்பட்டியின் ஊர்க்கணக்குகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் ஊர்மக்கள் கொடுத்து வைத்திருந்த 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடனும், ஊர்க்கணக்கு பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். இவரால் அடகு பிடிக்கப்பட்ட நகைகள் மட்டும் 2 கிலோ இருக்கும் என்று ஊர் மக்கள் தெரிவ…
-
- 0 replies
- 595 views
-
-
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் என்ற இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது. 136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவ…
-
- 0 replies
- 595 views
-
-
சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது. சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை. இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள். http://youtu.be/Mncl75e7THM http://www.pathivu.c...ticle_full.aspx
-
- 1 reply
- 595 views
-
-
துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்! மின்னம்பலம்2021-07-25 துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷுக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்குத் துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை இருந்திருக்கிறது. இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தன் நெஞ்சில் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்க…
-
- 0 replies
- 595 views
-
-
டோக்கியோ: 2011-ம் ஆண்டு சுனாமி தாக்கிய ஜப்பானிய சிறு நகரம் ஒன்றுக்கு, யாரோ ஒருவர் 2 கிலோ தங்கப் பாளங்களை பார்சலில் அனுப்பி வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு இரண்டரை லட்சம் டாலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் நாளில் ஜப்பானில் சுனாமி தாக்கியதில் கடற்கரை பகுதியில் உள்ள இஷினோமாக்கி என்ற குட்டி நகரம் பலத்த அழிவை சந்தித்தது. சுனாமி அடித்து 2-வது ஆண்டு நிறைவு நடைபெறும் சமயத்தில், இஷினோமாக்கி துறைமுகத்தை இயக்கும் நிறுவனத்தின் தலைவர் பெயருக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. நகானோ நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த தங்கப் பார்சலில் அனுப்பியவரின் பெயரோ, வேறு எந்த குறிப்புகளோ கிடையாது. தலா 1 கிலோ எடையுள்ள இரு தங்கப் பாளங்கள் பார்சலில் இருந்தன. ஒரு …
-
- 3 replies
- 594 views
-
-
[size=5]விண்ணில் தொங்கும் உணவகம்.[/size] ஆகாயத்தில் தொங்கியபடி, கீழே தெரியும் கட்டடங்களையும், உங்களுக்கு பிடித்தமானவர்களையும் ( ) மேலிருந்து ரசித்தப்படி, சுவையான உணவுண்பது ரசிக்கத்தக்க, சிலிர்ப்பான புதுவித அனுபவம் தானே? இக்கனவை நனவாக்க, "ஃபன் குழுமத்தின்(Fun Group)" [size=4]'விண்ணில் தொங்கும் உணவகம்' [/size]தற்பொழுது பெல்ஜியத்தின் தலைநகரான புருசெல்சில் நிலைகொண்டுள்ளது... உலகமெங்கும் சுற்றித் திரிந்த இந்த "உலவும் உணவகம்", பாரிஸ், சிட்னி, லண்டன், துபை, மற்றும் லாவேகாஸ் பயணம் முடித்து, பெல்ஜியம் மக்களை கவர காத்திருக்கிறது... யாழ்கள உறவுகள் யாரேனும் பெல்ஜியத்தில் இருந்தால், ஒரு முறை சென்று வந்து தங்கள் அனுபவங்களை இங்கே பகிரலாமே...! …
-
- 1 reply
- 594 views
-