செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! (வினோத வீடியோ)
-
- 1 reply
- 569 views
-
-
வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான் உலகெங்கும் பரவலாக இருக்கிறது. யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது. தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம் முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவு’ என்று மகள் சொன்னதன் பின்னர், கோவம…
-
- 1 reply
- 394 views
-
-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட லட்டு தயாரித்த ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனத்துக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட இனிப்பு சுவை உணவை தயாரித்ததற்காக அந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கின்னஸ் விருது பெற்றுள்ளது. ஆந்திராவின் தாபேஸ்வரம் நகரில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வீட்ஸ் நிறுவனம் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒரு லட்டை தயாரித்தது. இந்நிலையில், அதிக எடை கொண்ட லட்டை தயாரித்ததற்காக அந்நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருது சான்றிதழில், ''2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி எஸ்.வெங்கடேஸ்வர ராவ் என்பவருக்கு சொந்தமான ஆந்திராவின் தாபேஸ்…
-
- 1 reply
- 335 views
-
-
இலட்சாதிபதியான யாசகியின் கதை By Nirshan Ramanujam 2013-02-15 10:11:06 வழமைபோல சனநெரிசலுடன் நீர்கொழும்பிலிருந்து கொழும்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது அந்த அதிவேக ரயில் வண்டி. தொழில் நிமித்தம் தலைநகருக்கு வருவோர், பாடசாலை மாணவர்கள், இதர பயணிகள் என ஒவ்வொரு ரயில் பெட்டியும் நிரம்பி வழிந்தது. அப்போதுதான் அந்த யாசகம் கேட்கும் குரல் சற்று தூரத்திலிருந்து சத்தமாக கேட்கத் தொடங்கியது. சோகம் கலந்த தொனி, பசியை வெளிச்சமிட்டுக்காட்டும் முகம், நிமிர்ந்து நடக்க முடியாதவளாய் ஒரு யாசகப் பெண் பயணிகளிடையே தன் இன்னல்களைக் கூறிக் கெஞ்சியவளாய் நடந்து வருகிறாள். அவள் ஒரு சிங்களப் பெண். கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் அத்தியாவசிய தே…
-
- 1 reply
- 518 views
-
-
அமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது. கோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார். தன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட…
-
- 1 reply
- 609 views
-
-
வடக்கு ஈராக்கில் அமெரிக்க Black Hawk வகை உலங்கு வானூர்தி வீழ்ந்ததில் 10 அமெரிக்கப்படையினரும் 4 அமெரிக்க விமானப்படை வீரர்களும் உயிரிழந்தனர். அமெரிக்கப்படைகள் ஈராக்கிய ஆக்கிரமிப்பின் பின் சந்திக்கமும் மோசமான இழப்புக்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறும் அமெரிக்கப்படையினர்.. சரியான காரணம் தெரியவில்லை என்றும் விசாரணைகள் தொடர்கின்றது என்றும் கூறியுள்ளனர். Iraq crash kills 14 US soldiers Fourteen US soldiers were killed in a helicopter crash overnight in northern Iraq, the US military has said. http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6958116.stm
-
- 1 reply
- 793 views
-
-
அசாமில் கிரிக்கெட் போட்டியால் மோதல், துப்பாக்கி சூடு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது. அசாம் மாநிலத்தில் தூப்ரி பகுதியில் சபத்புரம் எனும் கிராமம் உள்ளது. இப்பகுதி கிராம மக்கள் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் பலமாக மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் சபத்புரம் கிராமத்தில் பெரும் பதட்டம் உருவானதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போலீஸார் வந்த பிறகும் கலவரக்க…
-
- 1 reply
- 1k views
-
-
2013-04-04 15:17:00 மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3822
-
- 1 reply
- 513 views
-
-
தமிழ்க் கொலை... எம்.செல்வராஜா ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தமிழ்க்-கொலை/46-212123
-
- 1 reply
- 370 views
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 222 views
- 1 follower
-
-
பறக்கும் மனிதர்: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா. என்ன... பறந்தே கடந்…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கை உச்சமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது உயிராயுதத்தைப் பயன்படுத்தினார்கள். கப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற வேங்கை கரும்புலியாக மாறி சிங்கள இராணுவத்தின் இதயத்தின்மீது வெடித்துச் சிதறினான். 05 ஜுலை 1987 அன்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தின்மீது மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்களப் படையினர் பலியானார்கள். இந்த முதலாவது கரும்புலித் தாக்குதலில் அதிர்ந்தது சிங்கள தேசம் மட்டுமல்ல, இந்திய ஆட்சியாளரும் கூடத்தான். தனது கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்…
-
- 1 reply
- 322 views
-
-
ஜனாதிபதியின் உயர் அதிகாரத்தை முறைகேடான வகையில் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக் கடுமையான சட்ட நடவடிக்கை சிவப்பு முத்திரையுடன் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினரும் அவர்களது நெருங்கியர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் - சமல் ராஜபக்ச தெரிவிப்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரிய போராட்டத்துக்கு நீதிமன்ற தடை! மீறி குவிந்த போராட்டக்காரர்கள்! முன்னெச்சரிக்கையின் அடிப்படையில் கலகமடக்கும் பொலிஸார் களத்தில்
-
- 1 reply
- 303 views
-
-
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…
-
- 1 reply
- 322 views
-
-
கனடாவில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளவர்களை குறிவைத்து லட்சக்கணக்கான டொலர்களை கொள்ளையடித்து வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எட்மோண்டன் மாகாணத்தில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.மூடநம்பிக்கைகள் மற்றும் போலியான மதச்சடங்குகளை பின்பற்றி வரும் பலவீனமான மக்களை குறிவைத்து அந்த கும்பல் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மக்களை சந்திக்கும் சோதிடர்கள், அவர்கள் மிக மோசமான சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை நீக்கி வாழ்க்கையில் சுபிச்சம் உண்டாக வேண்டுமெனில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான டொலர்களை பறித்து வரு…
-
- 1 reply
- 387 views
-
-
பூமியை நோக்கி வரும் பிரமாண்ட விண்கல் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா கண்டறிந்துள்ளது. 460 அடி அகலம் பிரமாண்டம் கொண்ட இந்த விண்கல் 2040 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாஸா எச்சரித்துள்ளது. இவ்வாறு தாக்கும் பட்சத்தில் பல மில்லியன் உயிர்கள் பலியாகலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லுக்கு “2011 ஏஜி5” என பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விண்கல் தொடர்பான தெளிவான தகவல்களை தற்போது பெற முடியாமல் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் ஒன்றுக்கு 625 தடவைகள் என்ற மிகக் குறைவான அளவே இது பூமியை தாக்குவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனினும் பூமியை இன்னும் நெருங்கும் போது அந்த வாய்ப்பில் மாற்றங்க…
-
- 1 reply
- 480 views
-
-
நாங்கள் ஏன் தோற்றே போகின்றோம் நாம் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். இனியும் தோற்பதற்குரிய செயல்களையே ஆற்றிக்கொண்டிருக்கிறோம். ஒரு குட்டிக்கதை கேளுங்கள் மனிதன் முதன்முதலாக ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தபோது அதன் வலுவுக்கு (power) குதிரை வலு (Horse power) என்று பெயர் வைத்தான். அவனுடைய வீட்டிலிருந்த நாய் கடுப்பானது. மனிதன் தன்னைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறான். வீட்டை காவல் காக்க, வேட்டையாட, நன்றியுணர்வோடு இருக்க.இப்படி பல தேவைகளுக்கு பயன்படுத்துகின்றான். கண்டுபிடித்த இயந்திரத்தின் வலுவுக்கு நாய் வலு (Dog power)என்று பெயர் வைத்திருக்கலாம் தானே என்பது நாயின் ஆதங்கம். #தனது ஆதங்கத்தை நேரடியாக மனிதனிடம் சொல்லி கவலைப்பட்டது. மனிதன…
-
- 1 reply
- 1.1k views
-
-
கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள் - மத்திய பிரதேசம் கூத்துகள் போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர். தீப்பந்தம் இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழல…
-
- 1 reply
- 406 views
-
-
புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வ…
-
- 1 reply
- 262 views
-
-
நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம். மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற…
-
- 1 reply
- 318 views
-
-
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்திற்கு பயன்படும் பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்குகின்றன. எனவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மாற்று எரிபொருளை தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைகழக விஞ்ஞானிகள் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை, தொழில்நுட்பத்தின் மூலம் கார்களை இயக்குவது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக செயற்கை இலை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும…
-
- 1 reply
- 866 views
-
-
பூமியை விட்டு பல இலட்சம் கிலோ மீட்டர் தொலைவு நோக்கிச் சென்று காலடி பதித்துவிட்ட மனிதனால், பூமியில் உள்ள ஓரிடத்திற்கு மட்டும் செல்லவே முடியவில்லை. அந்த இடத்தின் பெயர் சேலஞ்சர் டீப் (Challenger Deep). இது உலகின் மிக ஆழமான கடற்பகுதி. கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. ஆனால், இங்கோ கிட்டத்தட்ட 11 கி.மீ. எவரெஸ்ட்டை அப்படியே பெயர்த்து எடுத்து இந்த இடத்தில் போட்டாலும் 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். கடல் நீரின் அழுத்தம் காரணமாகவே மனிதனால் இந்த இடத்திற்குச் செல்ல முடிவதில்லை. காற்றுக்கும் அழுத்தம் உண்டு. அது எப்போதும் நம் உடலை அழுத்திக் கொண்டே இருக்கும். நமது உடலுக்கு அதைத் தாங்கக்கூடிய சக்தி இருப்பதால் அந்த அழுத்தம் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. கடலில் 10 மீட்டர் ஆழத்திற்கு சென…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொலை வெறி காமூகன்..! காம கொடுரனாக அலையும் மிருகம் பட நாயகனைப் போல நிஜ கொடூரன் ஒருவன் சேலம் மாவட்ட சங்கரி மஞ்சக் கல்பட்டியைப் பதற வைத்திருக்கின்றான். தன் மிருக பசியைத் தணிக்க சரஸ்வதி என்ற பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரப்படுத்தி கொடூரமாகக் கொலையும் செய்துவிட்ட அந்த மனித மிருகத்தின் பெயர் காளியப்பன். சுரஸ்வதியின் தாய் பழனியம்மாளை சந்திப்தபோது என் மவ நெத்துக் கனவுல வந்த கதறி அழறா என்ற ஏதோ சொல்ல ஆரம்பித்த அவர் வேறெதும் பேசமுடியாமல் நெஞ்சடைத்து தடுமாற மூத்த மகன் உதயகுமார் நடந்ததை சொன்னார் . சுரஸ்வதியை பட்டறையில் வேலைபாக்கிற தங்கவேலக்கு கட்டிக் கொடுத்தோம் . ஆரம்புத்துல நல்லாத்தான் இருந்தாங்க. அப்புறமா என் தங்கச்சியை காசு கேட்டு கொடுமைப் படுத்தியிருக்கான் . ஓ…
-
- 1 reply
- 1.2k views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி உத்தரவு பிறப்பித்து அவ…
-
- 1 reply
- 319 views
-