செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
கடந்த பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5 சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு, 10 ஆயிரம் டொலர் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரு…
-
- 0 replies
- 483 views
-
-
மன அழுத்தத்தை கண்டுபிடித்து எச்சரிக்கக்கூடிய மார்புக்கச்சையொன்றை அமெரிக்க வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பல்தேசிய தொழில்நுட்பக் கம்பனியான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். இருதய மற்றும் தோல் செயற்பாடுகளை கண்காணிக்கும் அகற்றக்கூடிய உணர்கருவிகளைக் கொண்ட இந்த மார்புக்கச்சை பயன்பாட்டாளரது மன நிலையில் ஏற்படும் மாற்றங்களை சுட்டிக் காட்டுகிறது. மன அழுத்தத்துடன் தொடர்புடைய அளவுக்கதிகமாக உண்ணும் பழக்கத்தை குணப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த அணியக்கூடிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணர்கருவிகள் இருதயத்துக்கு நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்து…
-
- 0 replies
- 483 views
-
-
யார் இந்த ஹிஸ்புல்லா இவரின் 'கலாநிதி' பட்டம் உண்மைதானா?
-
- 0 replies
- 483 views
-
-
பாரிஸ்: வரும் 2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மக்கள் தொகையில் முதலிடத்தை பிடிக்கும் என சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மக்கள் தொகையில் நாம் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறோம் என்பது நாமே அறிந்த விஷயம் தான் என்ற போதும், உலக மக்கள் தொகையில் தற்போது சீனா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நிலை மாறி 2050ல் இந்தியா தான் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மக்கள்தொகைப்பெருக்கம்.... பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் டொமோகிராபிக் ஸ்டெடீஸ் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், இந்த நூற்றாண்டின் மத்தியில் உலக நாடுகளின் மக்கள்தொகைப் பெருக்கம்…
-
- 4 replies
- 483 views
-
-
சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…
-
- 0 replies
- 483 views
-
-
வயிற்றினுள் சத்திர சிகிச்சைக் கருவி: பெண்மணி அவதி. செச்சன்யாவில் நடைபெற்ற சத்திர சிகிச்சையொன்றின்போது பெண்மணியின் அடிவயிற்றுப் பகுதியில் வைத்துச் சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் 30.செ.மீற்றர் நீளமான கருவியை வைத்து மருத்துவர்கள் தைத்துவிட்டனர். ஐந்து மாதங்களாக வலி நிவாரணங்களைப் பாவித்துப் பயன் ஏற்படாது போகவே பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://de.news.yahoo.com/3/20100216/video/vwl-fataler-fund-im-bauch-einer-patienti-d7f4ae7.html நன்றி - யாகூ இணையம்
-
- 0 replies
- 482 views
-
-
Editorial / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:26 - 0 - 84 FacebookTwitterWhatsApp பாராளுமன்ற உறுப்பினர் (எம்.பி) வீட்டின் கூரையிலிருந்து, மூன்று ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அரிய வகையான இந்த மூன்று ஆந்தை குஞ்சுகளையும் வனவிலங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர். புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டின் கூரையிலிருந்தே அந்த ஆந்தை குஞ்சுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்த ஆந்தை குஞ்சுகளை அவர் வளர்க்கவில்லை. வீட்டின் கூரையிலிருந்து அந்த ஆந்தை குஞ்சுகள் மூன்றும் கீழே விழுந்துள்ளன. இது…
-
- 0 replies
- 482 views
-
-
தனக்குப் பதிலாக ரோபோவை பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரிதாக ஏற்படும் ஈரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்ல முடியாது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் ரோபோவொன்றை பாடசாலைக்கு அனுப்பி வகுப்பறையில் நாளாந்த பாடங்களை கற்கும் சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க மேரிலாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறுமியே இவ்வாறு மருத்துவமனையிலிருந்தவாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்களைக் கற்று வருகிறார்.. பைதன் மருத்துவமனையில் இருந்தவாறு பேப்ஸ் என்ற மேற்படி ரோபோவிலுள்ள ஐபாட் கணினியை தன்னிடமு…
-
- 0 replies
- 482 views
-
-
இத்தனை கோடியா.... ஜாக்பாட் பரிசை இழந்த தம்பதி... நடந்தது என்ன? லட்சாதிபதியாகும் அரிய வாய்ப்பை தங்களது கவனக்குறைவால் தம்பதியர் தவறவிட்ட சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதியில் வசித்து வரும் டேவிட் மற்றும் எட்வினா நைலான் தம்பதியர், லோட்டோ எனப்படும் எண்கள் தெரிவு செய்யும் போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு, அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்தும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2 பவுண்டுக்கான லோட்டோ டிக்கெட் ஒன்றை வாங்க முயன்றுள்ளனர். அப்போது தமது கணக்கில் போதிய பணம் இல்லை என அந்த கைப்பேசி லோட்டோ செயலி தெரிவிக்கவும், அதை நிவர்த்தி செய்த பின்னர் டிக்கெட்டை வாங்கி 6 அதிர்ஷ்ட எண்களை தெரிவு செய்து ச…
-
- 2 replies
- 482 views
-
-
அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக எவரெஸ்ட் சிகரம் 3 செமீ. அளவுக்கு நகர்ந்துள்ளதாக சீன புவியியல் கண்காணிப்புத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. சீன புவியியல் கண்காணிப்பு தகவல் மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 40 செமீ தூரத்திற்கு நகர்ந்து இருந்ததாகவும், ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 12 ஆம் திகதி வரையில் நேபாளத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக 3 செமீ அளவுக்கு, மேலும் நகர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 9000 பேர் பலியாகினர். பல இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இமயமலைப் பகுத…
-
- 4 replies
- 482 views
-
-
இப்போதெல்லாம் ஒருவர் இரண்டுக்கு மேற்பட்ட ‘’சிம்’’ களை வைத்து பேசுவது சர்வசாதாரணமாகிவிட்டது. நவீன உலகத்தில் இதுவெல்லாம் சகஜம் தான் என்றாலும் இந்த “சிம்” வசதிகளைப் பயன்படுத்தியே ஊரையும் தங்கள் வீட்டையும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது தான் வியப்பானது. சரி விடயத்துக்கு வருவோம். அன்று அந்த பஸ்ஸில் சனகூட்டம். எப்படியோ எனது நண்பருக்கும் ஒரு சீட் கிடைத்துவிட்டது. அருகில் ஒரு வாலிபமிடுக்கோடு பெண் ஒருவர் இருந்தார். நண்பருக்கோ பெண் என்றால் சற்று அலர்ஜி. இருந்தாலும் வழியில்லை. கொஞ்சம் அவரை அவதானிக்கவும் தவறவில்லை. பஸ்ஸில் சனக்கூட்டம் என்பதால் இடையிடையே அந்தப் பெண் மீது உரசவும் நேர்ந்தது. என்ன செய்வது நிலைமை அப்படி. இப்போது அந்தப் பெண் தனது பையிலிருந்த கைத் தொலைபேச…
-
- 0 replies
- 482 views
-
-
ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார். இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செ…
-
- 0 replies
- 482 views
-
-
கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html
-
- 0 replies
- 482 views
-
-
ஆர்.ராம் பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார். அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன. இதனை அவதானித்த சபை முதல்வர் அ…
-
-
- 1 reply
- 481 views
- 1 follower
-
-
பெண்களின் தொடைகளில் விளம்பரம்: ஜப்பானில் தலையெடுக்கும் புதிய கலாசாரம்! By Kavinthan Shanmugarajah 2013-02-21 10:24:35 வித்தியாசமான விளம்பர உத்திகளுக்கு பெயர்போன ஜப்பானில் பெண்களின் தொடைகளில் விளம்பரம் செய்யும் புதிய கலாசாரம் பரவிவருகின்றது. விளம்பரங்களை பொதுவாக அதிகமானோரின் பார்வைபடும் இடங்களில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சில வர்த்தக நிறுவனங்களின் ஆலோசனையே இது. இதற்கு பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1300 பெண்கள் இதற்கென தங்களை பதிவுசெய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுவனங்கள் இதற்காக பெண்களுக்கு நல்லதொரு தொகையையும் வழங்குகின்றன. நிறுவனங்களது விளம்பரங்…
-
- 4 replies
- 481 views
-
-
விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம். நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில் திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். . . அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்... தகவல் மற்றும் புகைப்படம். ONEINDIATAMIL
-
- 1 reply
- 481 views
-
-
[size=3][size=4]கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவை விண்வெளிக்கு அனுப்புவதற்கான பயிற்சியை அளிக்க ரசியா முன்வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]இங்கிலாந்து பல்கலைக் கழகத்தில் விண்வெளி அறிவியல் துறை படிப்பில் அண்மையில் ரோஹித பட்டம் பெற்றார். இந்நிகழ்ச்சியில் ராஜபக்சவின் மனைவி சிராந்தி மட்டும் கலந்து கொண்டிருக்கிறார்.[/size][/size] [size=3][size=4]தற்போது தமது தந்தையிடம் விண்வெளிக்கு போகவேண்டும் என்று ரோஹித ராஜபக்ச அடம்பிடித்திருக்கிறார். இதையடுத்து ரசிய அதிபரிடம் மகிந்தவும் பேசியிருக்கிறார். ரசிய அதிபர் புதினும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து ராஜபக்சவுக்கும் அவரது மகனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ரோஹித ராஜபக்ச வ…
-
- 0 replies
- 481 views
-
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல் 2025 ஆண்டுக்கான உலகின் மிக அழகான டாப் 10 பெண்கள் பட்டியலை IMDB தளம் வெளியிட்டுள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள நடிகைகள் யார் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உலகில் மிக அழகான பெண்களின் டாப் 10 பட்டியலில் ஹாலிவுட் நடிகை மார்கொட் ராபி முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க நடிகை ஷைலீன் உட்லி இரண்டாவது இடத்தையும், சீன நடிகை தில்ரபா தில்முரத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நான்காம் இடத்தில கொரிய நடிகை நான்சி மெக்டோனி உள்ளார். அழகான பெண்கள் வரிசையில் இந்திய நடிகை க்ரீத்தி சனோன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். இந்திய சினிமாவிலிருந்து இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத…
-
-
- 5 replies
- 481 views
-
-
கனடா- ரொறொன்ரோ டவுன்ரவுனில் வியாழக்கிழமை 100ற்கும் மேற்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன [fentanyl]. இதில் ஹெரோயினை விட 40 மடங்கு அதிக அளவிலான போதை மருந்து அடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சேர்ச் மற்றும் குயின் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 6-மணிக்கும் வியாழக்கிழமை காலை 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக Det. Sgt.மைக் றிச்மன்ட் தெரிவித்துள்ளார்.மருந்தகத்தில் இருந்து வேறு பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வலிமைகள் கொண்ட 14ற்கும் 20ற்கும் இடைப்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன.அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.இது ஒருவகை வேகமாக செயல் படக்கூடிய போதை நிரம்பிய வலி நிவ…
-
- 1 reply
- 481 views
-
-
தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது. இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலிய…
-
- 0 replies
- 481 views
-
-
எப்படி தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=687817611273705
-
- 1 reply
- 481 views
-
-
"குடும்ப அல்லது ஜாதி கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக என்ற காரணம் காட்டி செய்யப்படும் கொலை சம்பவம்" என்று காவல் துறையினரால் கூறப்படும் சம்பவம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் 26 வயது பெண் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் ஒருவர் தனது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளார். தங்களின் விருப்பதிற்கு மாறாக திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் அவர்களின் பெண்ணை அவர்களே கொலை செய்ததாக தற்போது பொலிஸ் காவலில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோர் ஒப்புகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் கணவர் ஒரு பொருத்தமற்ற சமூகத்தை சேர்ந்தவர் என்று அந்த பெண்ணின் பெற்றோர்கள் கருதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பெப்ரவரி 21ஆம் தேதி அன்று சக தகவல் தொழில்ந…
-
- 0 replies
- 481 views
-
-
கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில் செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தம்மை ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். http://tamil.allnews.in/news/state-news/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%A…
-
- 3 replies
- 481 views
-
-
21 NOV, 2023 | 11:03 AM புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமானநிலையம் அருகே பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. வழக்கமாக வானத்தில் பறக்கும்தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தெரிவதாகத் தகவல் வெளியாகும். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவை பறக்கும் தட்டுகள், வேற்று கிரகங்களில் இருந்து வரும் வேற்று கிரக வாசிகளின் விமானங்கள் என்ற தகவல்களும் வெளியாகும். ஆனால், இவை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில்தான் நடைபெறும். இந்நிலையில் இதேபோன்ற தொரு சம்பவம் மணிப்பூர் மா…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …
-
- 2 replies
- 481 views
-