செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7092 topics in this forum
-
தெருவில் பெண் சிறுநீர் கழித்த பிரச்சனை, உரிமைப் போராட்டமாக வெடித்த சுவாரஸ்யம்! பகிர்க ஆம்ஸ்டர்டாம் நகரின் மையத்திலுள்ள ஒரு பாதையில் சிறுநீர் கழித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதற்கு நெதர்லாந்து பெண்ணொருவருக்கு 90 யூரோ அபராதம் விதித்த வழக்கு பெண்களுக்கு போதிய கழிப்பிடம் இல்லாதது பற்றிய அனல் பறக்கும் விவாதத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நெதர்லாந்தின் தலைநகரில் 35 பொது கழிப்பிடங்கள் ஆண்களுக்கு உள்ளபோது, பெண்களுக்கு வெறும் மூன்றுதான் கட்டப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் மிகவும் ஆள்நடமாட்டமுள்ள லெய்டுசிபிளேனில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வெளிவந்திருந்த …
-
- 1 reply
- 2k views
-
-
‘தெருவை காணவில்லை’- வடிவேலு பாணியில் புகார் அளித்த மக்கள்
-
- 0 replies
- 423 views
-
-
தெற்காசியாவின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்று இன்று (12) கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் (IPZ) திறக்கப்பட்டது. இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ. 1.5 பில்லியன் முதலீட்டில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரினால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை தேவைகளில் 10% பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. $ads={2} இந்த தொழிற்சாலை 300 வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகள் பிரீமியம் தரம் மற்றும் அதன் தயாரிப்புகளை மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக…
-
- 0 replies
- 457 views
-
-
தெற்காசியாவிலேயே இராணுவச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாக சிறிலங்கா திகழ்வதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, இராணுவச் செலவினங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் தெற்காசிய நாடுகளில், சிறிலங்கா முதலிடத்தை பெற்றுள்ளது. சிறிலங்காவின் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 வீதத்தை இராணுவச் செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. 2001ம் ஆண்டு சிறிலங்கா இராணுவச் செலவினம் 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில், 1403 மில்லியன் டொலரை இராணுவச் செலவுக்கு ஒதுக்கியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 வீதமாக இ…
-
- 0 replies
- 375 views
-
-
வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …
-
- 2 replies
- 408 views
-
-
தெல்லிப்பளை குளமங்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் வாழைக்குலைப் பொத்தி நிலத்தின் கீழ் இருந்து மேல் எழுந்து வளரும் அபூர்வமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறத்தில் வளர்க்கப்படும் வாழை குட்டி போட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாழையின் அடிமட்டத்தில் இருந்து சுமார் ஓர் அடி தூரத்தில் மற்றுமொரு குட்டி வருவதைப் போன்று வாழைப் பொத்தி வெளி வந்துள்ளது. இந்தச் சம்பவம் குளமங்கால் முருகன் தேவதாஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு வாழை நிலத்தின அடியில் இருந்து பொத்தி வெளிவந்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12361
-
- 8 replies
- 1.9k views
-
-
தெல்லிப்பழையில் 9 ஆடுகளை கடித்துக் கொன்ற சிறுத்தை! யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மாவை கலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த 9 ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ளது. இன்று (07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் கட்டப்பட்டிருந்த 19 ஆடுகளில் 9 ஆடுகள் கொல்லப்பட்டதுடன் ஐந்து ஆடுகள் காயமடைந்துள்ளது. https://newuthayan.com/தெல்லிப்பழையில்-9-ஆடுகளை/
-
- 12 replies
- 2.1k views
-
-
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்ட…
-
- 3 replies
- 558 views
-
-
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரி…
-
-
- 1 reply
- 182 views
-
-
வீரகேசரி நாளேடு - தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா 23 குட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை ஈன்றெடுத்துள்ளது. இதில் மூன்று குட்டிகள் இறந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை நிருவாகம் தெரிவித்தது. அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற மஞ்சள் நிறத்திலான வகையைச் சேர்ந்த அனகொண்டாவே இவ்வாறு 23 குட்டிகளை ஈன்றுள்ளதாகவும் இது சுமார் 25 அடி நீளத்தை கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோதே தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வெளிநாடொன்றிலிருந்து இந்த வகையை சேர்ந்த அனகொண்டா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அனகொண்டா ஏனைய அனகொண்டா வகையை போல ஆபத்தானது அல்ல என்றும் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிறந்து ஐந்து வாரங்களேயான சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் “சிம்பா” என பெயரிடப்பட்டு மிகவும் அன்பாக வளர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளதாவது, ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது. பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்க…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=v1TsJaifIHA
-
- 2 replies
- 756 views
-
-
லண்டன் : உலகளவில்,முன்னணி விமான நிறுவனமான "வெர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாக கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த …
-
- 5 replies
- 993 views
-
-
தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 484 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி பகுதியில் முதியவர் ஒருவர் இடுப்புக்கு இலங்கை தேசிய கொடியினை கட்டியவாறு நீராடியதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் வேட்டி வாங்கி வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். அதனால் அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளதாவது, நான் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் இந்த செயற்பாட்டை கண்டு மிகவும் மனவருத்தம் கொண்டதுடன். உடனே குறித்த நபரிடம் சென்று இந்த செய்பாடு குறித்து அன்புடன் வினாவினேன். அவர் கூறியது ‘இது என்னா த…
-
- 5 replies
- 1k views
-
-
[size=4]எப்பொழுதும் சர்ச்சைகளை சுமந்து திரியும் நாயகன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.[/size] [size=4]இவர் ஏற்கனவே கிரிக்கெட் மைதானத்தில் புகைபிடித்தார் மற்றும் குடிபோதையில் மைதானத்துக்குள் உள்ளே நுழைய முயன்றார் என்று பல சர்ச்சைகள் கிளம்பின.[/size] [size=4]இந்நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயலாளர் ரவிபிரம்மே புனே அருகே உள்ள சதுஷ்ரிங்கி பகுதி பொலிஸ் நிலையத்தில் ஷாருக்கான் மீது புகார் மனு அளித்தார்.[/size] [size=4]அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, யூரிடியூப் இணைய தளத்தில் காணொளி ஒன்று வெளியானது. அதில் நடிகர் ஷாருக்கான் தேசிய கொடியை அவமதிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. எனவே, ஷாருக்கானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.[/size] [size=4]…
-
- 0 replies
- 856 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் தேசவிரோதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகம் முன்பாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. 1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது. இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் பருதி அவர்கள் தேசவிரோதிகளின் வாள்வீச்சுக்கு இலக்காகியமை சு…
-
- 240 replies
- 17.8k views
- 1 follower
-
-
தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டி சிவலிங்கம் தேடிய விசித்திர பக்தர்! ஹைதராபாத் மற்றும் வாரங்கல்லை இணைக்கும் என்ஹெச் 163 (NH 163) சாலையை அன்றாடம் கடப்பவர்களுக்கு, இன்று காலை ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சாலையின் ஓரத்தில் திடீர் பள்ளம். பள்ளத்தினுள் ஒரு நபர் இன்னும் ஆழமாகத் தோண்டிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் அவரிடம், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில், அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. ‘நேற்றிரவு, சிவன் என் கனவில் வந்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையில், எங்கோ ஓரிடத்தில் சிவலிங்கம் உள்ளதாம். என்னை தேடி எடுக்கச் சொன்னார்’ என்பதுதான் அந்த நபர் அளித்த பதில். மக்கள் பதறிப்போய் நெடுஞ…
-
- 0 replies
- 273 views
-
-
தேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர் இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.நேற்றைய தினம்(23) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். மேற்படி லொத்தர் டிக்கெட் கண்டி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும் https://newuthayan.com/தேசிய-லொத்தர்-சபை-வரலாற்/
-
- 0 replies
- 301 views
-
-
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
-
-
- 2 replies
- 628 views
- 1 follower
-
-
திருக்கோவில்-தாண்டியடி தங்கவேலாயுதபுர முச்சந்தியில் அமைந்திருந்த தேனீர்க் கடையை உடைத்து உள்ளே சென்ற யானை ஒன்று உணவுப் பொருட்களை உண்டு விட்டு ஏனைய பொருட்களைச் சேதமாக்கியுள்ளது. இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் அதிகாரிகளும் நேரில் சென்று பார்வையிட்டனர். (திருக்கோவில் சு.கார்த்திகேசு) - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3095#sthash.1aCtHixs.dpuf
-
- 1 reply
- 379 views
-
-
தேனிலவுக்கு வெளிநாட்டுக்கு செல்லாமல் ஒட்டகங்களுடன் கணவர் வசிக்கிறார் - சவூதி அரேபிய பெண் விவாகரத்து கோருகிறார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை தனது கணவர் தேனிலவுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி விவாகரத்து கோரியுள்ளார். தனது கணவர் ஒட்டகங்களை கவனித்துக்கொள்ளவே விரும்புவதால் அவற்றை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் செல்ல அவர் விரும்பவில்லை என மேற்படி பெண் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இப் பெண் 30 வயதுக்குட்பட்டவர் எனவும் அவரின் கணவர் 70 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்காக துருக்கிக்கு தன்னை…
-
- 0 replies
- 371 views
-
-
நாம் அருந்தும் தேனீர் கோப்பைக்குப் பின்னால் மறைந்திருக்கும் தோட்டப் பகுதி மக்களின் சோக அவலத்தை காண்பிக்கும் வகையான புகைப்பட கண்காட்சி கண்டியில் 'டீ கஹட' என்று தொனிப்பொருளில் தி. சேனநாயக்க தெரு புஷ்பதன மண்டபத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சியில் பதுளை மற்றும் தலவாக்கலை ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களால் எடுக்கப்பட்ட 100 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. https://www.tamilmirror.lk/கலை/தனர-கபபககப-பனனல-மறநதரககம-சகம-ட-கஹட/56-291046
-
- 1 reply
- 292 views
-
-
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக தேன் சேகரித்து விற்பனை செய்து வறுமையில் இருந்துள்ளனர் இந்த குடும்பத்தினர். இந்நிலையில் மூன்று இளைஞர்களும் திடீரென்று வசதி வாய்ப்புகளுடன் சுற்ற தொடங்கினர். இதனால் கிராம மக்க…
-
- 0 replies
- 466 views
-