செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7091 topics in this forum
-
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் உணவருந்தும் எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சமாஜவாதி கட்சி உறுப்பினர்களான ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டனர். இது, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை அமைதியாக வைத்திருக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சதியாகும்' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு மாநிலங்கள…
-
- 0 replies
- 273 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் திடீர் மரணம்..!! an hour ago பழமைவாதக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். 57 வயதாக அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததா…
-
- 0 replies
- 745 views
-
-
நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம். மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற…
-
- 1 reply
- 318 views
-
-
நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். படத்தின் காப்புரிமைREUTERS இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமை…
-
- 5 replies
- 522 views
-
-
யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்…
-
-
- 7 replies
- 315 views
- 1 follower
-
-
குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது . வவுனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடொன்றில் நேற்று உயிரிழந்தார் . இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதையடுத்து சடலத்தில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுவனுக்கு குருதிப் புற்று…
-
- 4 replies
- 477 views
- 1 follower
-
-
நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத த…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
நாடுகளைச் சுற்றி- கியூபா நில அமைப்பில் அமெரிக்காவிற்கு மிக நெருக்கமாகவும் கொள்கை கோட்பாடுகளில் மிகத் தொலைவிலும் உள்ள உலகின் 7வது பெரிய தீவு கியூபா. அமொக்காவின் மியாமி கடற்கரையிலிருந்து 130 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பிரிட்டன், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டில் நீண்ட காலம் இருந்த நாடு. 1898-ல் ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து கியூபா விடுபட்டது. 1920ஆம் ஆண்டில் சுதந்திரக் குடியரசு என்ற நிலையைப் பெற்றது. ஆனால் ஏனைய நாடுகளுடன் கியூபா எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. அமெரிக்காவின் ஆசி பெற்ற குடியரசாக கியூபா தொடர்ந்தது. 1952ல் பில் ஜன்ஸியோ பாட்டிஸ்டா (Bill Batisda) ஆட்சி அதிகாரத்தை இராணுவ புரட்சி மூலமா…
-
- 0 replies
- 840 views
-
-
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமெஜயம் கொலை வழக்கில் இலங்கை பிரமுகர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவர தனிப்படை டீம் அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மாதங்கள் உருண்டோடி வரும் நிலையில் இன்னமும் கொலையாளி யார் என்பது தெரியவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிப்படைகளும் கலைக்கப்பட்டு புதிய டீம்கள் போடப்பட்டுள்ளன. இதில் ராமஜெயத்துக்கு நெருக்கமான வினோத் மற்றும் கண்ணன் ஆகியோரிடம் தொடர்ந்து ஒரு டீம் விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் இன்னொரு டீம் இலங்கைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ராமஜெயத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர் அவரிடம் இருந்து ரூ300 கோடி அளவுக்கு ஆட்டையைப் போட்டுவிட்டாராம். இதை தெரிந்த…
-
- 0 replies
- 2k views
-
-
நாட்டின் சுதந்திரத்தை நிரூபிக்க நிர்வாணமாக பாடிய பெண்.! (வீடியோ) நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் பற்றியும், அமெரிக்க நாட்டில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் எந்த உடையிலும் வரலாம், நிர்வாணமாகவும் வாக்கு செலுத்த வரலாம் என்றும், பாடல் எழுதி அதில் நிர்வாணமாக நடித்தும் இருக்கிறார் பிரபல பாடல் ஆசிரியர் மற்றும் பாடகி கேட்டி பெர்ரி. இவர், அதிபர் வேட்பாளர் ஹில்லாரி கிளிண்டனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது http://www.virakesari.lk/article/11849
-
- 0 replies
- 385 views
-
-
27 JUN, 2023 | 10:35 AM உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார். பிரதமர் மோடியின் பெயர் பட்டி த…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
Published By: VISHNU 17 JUN, 2025 | 01:48 AM நாட்டின் லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு 16ஆம் திகதி திங்கட்கிழமை வென்று சாதனை படைத்துள்ளது. இது தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகையாகும். வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார். முன்னதாக, தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசை தற்போது வென்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217669
-
- 1 reply
- 138 views
- 1 follower
-
-
[size=3][size=4]டெல்லி: இந்தியாவில் கழிப்பறைகளை சுத்தம் செய்வதில் மனிதர்களும் விலங்குகளும் கிட்டத்தட்ட சம பங்கு வகிப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]மனிதக் கழிவுகளை மனிதனே நேரடியாக சுத்தம் செய்யும் அவலமான நிலையை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து சபாஸ் கரம்சாரி ஆந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,[/size][/size] [size=3][size=4]2011ம் ஆண்டு மத்திய அரசின் சென்ஸஸ் விவரப்படி நாட்டில் 7.94 லட்சம் கழிப்பறைகளை மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள்.[/size][/size] [size=3][size=4]4.97 லட்சம் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை பன்றிகள், நாய்கள் உள்ளிட்…
-
- 2 replies
- 577 views
-
-
நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015
-
-
- 3 replies
- 509 views
-
-
நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகம்” – பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாட்டில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒரு குழந்தை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் குறைந்தது 4 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், குற்றம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிஜந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவித்ததாவது: ” கடந்த ஆண்டு மட்டும் 5,292 சிறுவர் வன்புணர்வு சம்பவங்களும், 6 மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுட்படுத்தப்பட்டுள்ள அடிப்படையில் 1,642 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள…
-
- 2 replies
- 510 views
-
-
-
நாட்டுப் பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன்அவர்களதுமுதலாம் ஆண்டு நினைவு நாள் யேர்மனில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . நினைவுநாளில் நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடர் , மலர் வணக்கம் செலுத்தப்பட்டது . தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் நினைவுகளை மீட்டு , அவர் தமிழீழ மக்களுக்கு ஆற்றிய பணி விடையமாக உரையாற்றப்பட்டது . புலம்பெயர் வாழ்விலும், தாயகத்தின் விடுதலையை உயிர் மூச்சாகச் சுமந்து பணியாற்றிய பரமேஸ்வரன் ஒரு உதாரண தமிழீழ மகனாக எமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியுள்ளார். தேசிய விடுதலைமீதானஉறுதியும், …
-
- 0 replies
- 189 views
-
-
சீனாவில் தற்போது நாட்டை காக்க திரண்டு வாரீர்; விந்தணு தாரீர் என்ற விளம்பரங்கள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அந்நாட்டில் விந்தணு தானம் செய்பவர்களுக்கு ஆப்பிள் ஐ-போன்கள், பணம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறதாம். சீனாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அமலில் இருந்த ஒரு குழந்தை சட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து வயதானவர்கள் கூட இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தைகள் பிறப்பு பற்றாக்குறையை நீக்க சீன இளைஞர்கள் திரண்டு வந்து விந்தணு தானம் செய்ய வேண்டும் என அந்நாட்டில் பல தரப்பட்ட விளம்பரங்கள் குவிந்து வருகின்றன. "நாட்டின் நலனுக்காக விந்தணு தானம் செய்வீர்" என்று அரசாங்கமே விளம்பரம் செய்து வருகிறது. அந்…
-
- 8 replies
- 611 views
-
-
-
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மீள பெறப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். வங்கிகளிலிருந்து பொதுமக்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் நிதியின் தொகையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோன்று நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவை கட்டணம், வரிகள், எரிப்பொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய நாணய தாளை பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென நாணயத்தாள்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதிலும்…
-
- 0 replies
- 261 views
-
-
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம்; இரண்டு மாடுகள் மாயம் 18 JAN, 2025 | 11:50 AM நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
நாட்டை எப்போதும் பொறுப்பேற்கவேண்டுமானால் அதற்கு எதிர்கட்சி தயாராகவே இருக்கவேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்கட்சி எப்போதும் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை மாத்திரம் கூறிக் கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் அரசாங்கத்தை எதிர்கட்சி பொறுப்பேற்கும்போது ஜனாதிபதி பதவியையும் சேர்த்தே அரசாங்கத்தை பொறுப்பேற்கமுடியும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் அதற்கு பொருத்தமானவர் சஜித் பிரேமதாசவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்மையில் நாடாளுமன்ற வளவில் சிறப்பு அதிரடிப்படையினரை காவல்துறையினர் நடத்திய விதம் தொடர்பில் கருத்துரைத்த அவர், படையினரில் பலர் எட்டாம் வகுப்பு படி…
-
- 31 replies
- 1.8k views
-
-
ம்ரிதா ராய் தனது பேஸ்புக் பக்கத்தில், தானும் திக்விஜய் சிங்கும் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அதனை பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அம்ரிதா ராய் இது தொடர்பாக தனது பெஸ்பு பக்கத்தில், நானும், திக்விஜய் சிங்கும் திருமணத்தை நடத்தி முடித்துள்ளோம் என்பது எனது நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்து மத முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது. மேலும் எங்களது திருமணத்தையும் பின்னர் முறைப்படி பதிவு செய்து கொண்டோம். இந்தத் தருணத்தில், கஷ்டமான நேரத்தில் என்னுடன் வழிநெடுக துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மிகக் கடினமான கட்டத்தைத் தாண்டி வந்துள்ளேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு மிகவும் கடினமானதாக, துயரம் மிகுந்ததாக, …
-
- 3 replies
- 385 views
-
-
பாதுகாப்பு குறைபாடு காரணமாக நானோ கார்களை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டெலாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த தகவல் உண்மைதான் என்றும், இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நானோ கார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், நானோ கார்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், கார்களில் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, நானோ கார்களை திரும்பப் பெறுவதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு, மீண்டும் புதுப்பொலிவுடன் கார் சந்தைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். தற்போது வரவுள்ள புதிய கார்களில், கேடல…
-
- 7 replies
- 587 views
-
-
நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.
-
- 4 replies
- 890 views
-