Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சென்னை: திருமணம் முடிந்த மூன்றே மணி நேரத்தில் புது மாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது. சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (32). இவர் போர்ட் கார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக உள்ளார். இவருக்கும் ரேணுகா (26) என்பவருக்கும் நேற்று திருப்பதியில் திருமணம் நடந்தது. அங்குள்ள அகோபில மடத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 7 மணிக்கு திருமணம் நடந்தது. அதன் பின்னர் மகேஸ்வரும், ரேணுகாவும், தம்பதி சமேதாரக திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டனர். அதன் பின்னர் இருவரும் உறவினர்களுடன் வெளியே வந்தனர். அப்போது வராகசாமி கோவில் அருகே வந்தபோது திடீரென மகேஸ்வரன் மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அனைவர…

  2. இன மீட்சி என்ற அடிப்படை புரிதலை கைவிட்டவர்களே அண்ணன் சீமானை திட்டிவிட்டு நாம் தமிழரை விட்டு விலகுகிறார்கள்..இனமீட்சி என்பது வரலாற்றை கண்டடைவது கற்பிப்பது ..தேசியத்தலைவனின் வழிநடப்பது..

  3. கூவுவதற்கான உரிமையை.. சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்! பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது. கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் உரிமையாளரின்…

    • 2 replies
    • 530 views
  4. நத்தார் பரிசு யேர்மனிய மொழி பேசும் நாடுகளில் "கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் டிசம்பர் 24 மாலை ஆரம்பமாகின்றது. பெரும்பாலான குடும்பங்களில் "பரிசு வழங்குதல்" மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு நித்திரைக்குப் போன ஒரு பெண்மணி நடு இரவில் விழித்துக் கொண்டார். யேர்மனி ரோசன்ஹைம் (Rosenheim) நகரத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முடிந்து இரவு அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த பெண்மணிக்கு (47) நடு இரவில் விழிப்பு ஏறப்பட்டது. வீட்டின் கதவை உதைத்து, உடைத்து யாரோ உள்நுளையும் அரவமும் கேட்டது. படுக்கையில் இருந்து எழுந்த பெண்மணி பின் கதவால் வீதிக்கு ஓடி வந்து பொலீஸுக்கு அழைப்பை எடுத்து விடயத்தைச் சொன்னார். பொலிஸார் வரும்வரை…

  5. வானில் திடீரென தோன்றிய நான்கு மர்ம ஒளியினால் வேற்றுக்கிரக வாசிகளின் படையெடுப்பாக இருக்கலாமோ என அச்ச நிலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, நேற்றைய தினம் சிலி நாட்டில் வானில் தோன்றிய மிதக்கும் விளக்குகள் வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று சிலி. வேற்றுகிரகவாசிகள் இங்கு அதிகளவில் தென்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலியின் சாண்டியாகோ நகரில் வானத்தில் திடீரென பிரகாசமான வெளிச்சத்துடன் 4 மர்ம பொருட்கள் தென்பட்டது. சிறிது நேரம் அப்படியே வட்டமடித்தபடி இருந்த அவை பின்னர் பிரிந்துசென்று காணாமல் போனது. அந்நகரை சேர்ந்த பெண் ஒருவர் இந்த காட்சிக…

  6. மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்‌ கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil

  7. ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை உயிரிழப்பு! இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் 84 வயதான முதலை ரஷ்யாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சார்ட்டன் என்று பெயரிடப்பட்ட குறித்த முதலை 1936ஆம் ஆண்டு மிசிசிப்பியில் இருந்து ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த குறித்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் உயிரிழந்ததால் அங்கிருந்து 1946ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் குறித்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. இந்தநிலையில் குறித்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. ஹிட்லர் உயிரிழந்து 75 வ…

  8. கெற்பேலியில் இளைஞன் மீது தாக்குதல்; கசிப்பு அருந்த மறுத்ததால் சம்பவம்? யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்துள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் உள்ள மைதானத்திற்கு அருகாமையில் பாலாவியிலிருந்து வந்த இருவர் கசிப்பு அருந்தியதாகவும் அவ்வழியே சென்ற இளைஞரை கசிப்பு அருந்துவதற்காக அழைத்த போது அவர் மறுத்ததால் குறித்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும், அதனால் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 668 views
  9. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…

  10. தர்மபுரி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த தனது காதலியின் கழுத்தை திடீரென கரகரவென அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார் காதலன். கண் இமைக்கும் நேரத்தி்ல நடந்து விட்ட இந்த பயங்கர சம்பவத்தால் பேருந்து நிலையமே பரபரப்பாகிப் போனது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது நேற்…

  11. முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று வியாழக்கிழமை மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரையில் கரையொதுங்கியது. இந்த நிலையில் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வiயிட்டுள்ளனர். சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கட…

  12. இந்த வார ஒரு பேப்பரிற்காக எழுதியது.. ஏயார் பஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இரண்டு விமானங்கள் கடந்த மாதம் விபத்துக்குள்ளானது பற்றிய செய்திகள் உலகமக்கள் அனைவரும் அறிந்ததே..அதனால்தான் எமதர்மன் இப்பொழுது ஏயார்பஸ் நிறுவன விமானங்களில் வருகின்றாரா என்கிற பயம் விமானப்பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.. முதலாவதாக பிறேசிலின் றியோ நகரத்திலிருந்து பாரீஸ் நோக்கி வந்த ஏயார் பிரான்சிற்கு சொந்தமான விமானம் அத்திலாந்திக் சமூத்திரப் பகுதியில் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது விபத்திற்குள்ளாகி அதில் பயணம் செய்த 228 பயணிகளுமே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. நடந்த விபத்து தொழில்நுட்பக்கோளாறா.அல்லத

  13. கடன் காசை... திருப்பி கேட்டவர் மீது, கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம் கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மோகனராஜா ரஜீவன் (வயது 37) என்பவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளான தந்தையையும் மகனையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1226888

  14. நாய்... இறந்த சோகத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, குறித்த சடலம் சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233399

    • 9 replies
    • 846 views
  15. வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு December 28, 2021 யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்…

  16. எனக்கு உயரமான படிகளில் இருந்து இறங்கும் போதே இலேசாக வயிற்றினுள் எதோ நெளிவது போல் இருக்கும்...இந்தாள் எப்படி இப்படி குதிக்குதோ தெரியாது

  17. இத்தாலியில் கன்னியாஸ்திரி ஒருவர் குழந்தையொன்றை பிரசவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்வடோரைச் சேர்ந்த 31 வயதான இக்கன்னியாஸ்திரி தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருக்கவில்லை எனவும் வயிற்றுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை இவர் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார். 3.5 கிலோ எடையுள்ள இக்குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தாலியின் ரெய்ட்டி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் குழந்தையை பிரசவித்தார். தனது குழந்தைக்கு அவர் பிரான்சிஸ் எனப் பெயரிட்டுள்ளார். இத்தாலியில் மிகப் பிரபலமான பெயர்களில் பிரான்சிஸ் ஆகும். புனித பிரான்சிஸ் அடிகளாரின் நினைவாக பலர் இப்பெயரை குழந்தைகளுக்கு சூடுகின்றனர். …

    • 85 replies
    • 6.8k views
  18. நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா? இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் யார் தெரியுமா? நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது. காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது. இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா? முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் …

  19. கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் 'சந்திரோதயா மந்திர்' என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்றறியப்படும் 'இஸ்கான்' அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய 'அக்‌ஷய் தாம் பிருந்தாவன்' பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்ட…

  20. கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும், ஆதி தமிழர் உறவு... ஆய்வுகள் விரிவடையுமா? நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆ…

  21. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவி ஒருவர் 8வது மாடியில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது விழுந்து மரணம் அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள Philadelphia பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி Rebecca Kim. இவர் தனது நண்பர்களுடன் Rittenhouse Square என்ற இடத்தில் 8வது மாடியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஜன்னலை திறந்துவிட்டு தனது மொபைல்போன் மூலம் கீழே உள்ள காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பா…

  22. யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818

  23. யுஎஸ்.சில் ரென்னிசி என்ற இடத்தில் பணிப்பெண் ஒருவருக்கு பெருந்தன்மையான அன்பளிப்பு தொகையும் விலைமதிப்பற்ற ஒரு குறிப்பும் ஒரு, பெரிய மற்றும் துக்கத்தினால் ஒடுங்கிப்போன ஒரு வாடிக்கை யாளரிடமிருந்து கிடைத்துள்ளது. இதனை பெற்ற பெண் கண்ணீர் சிந்தினார். கிளெய்ரி ஹட்சன் என்ற 25-வயது பெண் ஸ்பிரிங் ஹில் என்ற இடத்தில் உள்ள மக்ஸ் கிரப் சாக் ( Mac’s Grub Shak என்ற உணவகத்தில் பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த தம்பதியர் ஒருவர் பியர், ஒரு பேர்கர் மற்றும் ஹொட் டோக்ஸ் என்பனவற்றை ஆர்டர் செய்தனர். இவற்றிற்கான கட்டணம் டொலர்கள் 28.12 வந்துள்ளது. தம்பதியர் கட்டணத்துடன் மேலதிகமாக 36-டொலர்களையும் அதாவது 130-சதவிகிதம் ரிப்சையும் விட்டுச்சென்றது மட்டுமன்றி பணத்தை விட மிக முக்கியமான ஒரு …

    • 1 reply
    • 386 views
  24. மனைவியுடன் சிரித்து பேசிய சகலை கன்னத்தை கடித்துத் துப்பிய புது மாப்பிள்ளை! மதுரை: மதுரை அருகே, தனது மனைவியுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த சகலை மீது ஆத்திரமடைந்து அவரது கன்னத்தைக் கடித்துத் துப்பினர் அந்தப் பெண்ணின் கணவர். மதுரை திருமங்கலம் அருகே உள்ளது சின்னசொர்ணகுளம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி. சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆடி சீர் விருந்துக்காக மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் வந்தார் முத்துப்பாண்டி. அங்கு அவரது சகலை (மனைவியின் சகோதரி கணவர்) விருமாண்டியும் குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது விருமாண்டி, முத்துலட்சுமியிடம் சிரித்துச் சிரித்துப் பேசியுள்ளார். இதை…

    • 2 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.